Monday, October 5, 2015

மைதிலி - அத்தியாயம் - 2

1972

அவள் பிறந்தநாள் ஜனவரி 20. அவளுக்கு பதினெட்டு வயது ஆகி இருந்தது. எங்கள் குடும்பத்தை மைதிலியின் வீட்டில் விருந்துக்கு அழைத்து இருந்தனர். வசி அவளுக்கு ஜே.எம் பேக்கரியில் இருந்து ஒரு கேக் வாங்கி வந்து இருந்தாள்.

ஓ, சொல்ல மறந்து விட்டேனே? தோழிகள் இருவரும் அப்போது பி.யூ.ஸி படித்துக் கொண்டு இருந்தனர். வசி சையன்ஸ் க்ரூப், மைதிலி காமர்ஸ் க்ரூப். வசி டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று இருந்தாள். மைதிலி பி.காம் படித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று இருந்தாள்.

மைதிலியிடம் என் காதலைச் சொல்ல நான் என் பெற்றோருக்கு கொடுத்த வாக்குப்படி இரண்டு வருடங்கள் முடிய காத்து இருந்தேன்.



இடையில் ஜீ.ஆர்.ஈ மற்றும் டோஃபெல் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பல அமெரிக்க பல்கலைக் கழகங்களின் விண்ணப்பித்து இருந்தேன்.

பி.ஈ படிப்பு முடிந்தது. எண்பது சதவிகித மதிப்பெண்கள் பெற்று பி.ஈ (ஹானர்ஸ்) பெற்றேன். அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் இருக்கும் ரட்கர்ஸ் பல்கலைக் கழகத்தில் ஸ்காலர்ஷிப்புடன் எம்.பி.ஏ படிக்க அனுமதி பெற்று இருந்தேன்.

வசி கோவை மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றாள். மைதிலி நிர்மலா மகளிர் கல்லூரியில் பி.காம் சேர்ந்தாள்.

நான் அமெரிக்கா புறப்பட ஒன்றரை மாதங்கள் இருந்தன.

நான் மைதிலியின் கல்லூரி வாசலில் நின்று அவள் வரவுக்காக காத்து இருந்தேன். கல்லூரி முடிந்து பலரும் வர மைதிலியைக் காணவில்லை.

"போதும் சைட் அடிச்சது"

திரும்பிப் பார்க்கிறேன். மைதிலி நின்று இருக்கிறாள். சுடிதார் வழமைக்கு வராத காலம். தாவணியை பி.யூ.ஸியோடு விடுத்து புடவையில் ஜொலித்தாள்.

"நீ காலேஜ்ல இருந்து எப்ப வந்தே?"

"இப்பத்தான். அந்த சின்ன கேட் வழியா வந்தேன். நீங்க எதுக்கு இங்கே நின்னுட்டு இருக்கீங்க?"

"உனக்காகத்தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்"

"எதுக்கு?"

"ஒரு ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்தேன். காலேஜ் விடற நேரமாச்சே. கூட்டிட்டு போலாம்ன்னு வந்தேன்"

குறும்புச் சிரிப்புடன், "நான் பஸ்லயே வசதியா உக்காந்துட்டு போயிக்குவேன்"

"இல்ல ... உங்கூட கொஞ்சம் பேசணும்"

"அப்படின்னா சரி"

நான் பைக்கைக் கிளப்ப பின்புறம் என் மேல் சிறிதும் படாமல் அமர்ந்தவள், "நேரா ஜெ.எம் பேக்கரிக்கு போங்க"

ஜெ.எம் பேக்கரியை அடைந்ததும், "நான் இங்கேயே நிக்கறேன். நீங்க உள்ளே போய் ரெண்டு கேக் வாங்கிட்டு வாங்க"

அவள் சொன்னபடி வாங்கி வந்ததும், "ம்ம்ம் ... இப்ப வா.உ.சி பார்க்குக்கு போங்க"

வா.உ.சி பூங்காவை அடைந்து ஒரு பெஞ்சில் அமர்ந்தோம்.

"ம்ம்ம் சொல்லுங்க"

"ஐ லவ் யூ"

முகம் சிறுத்தவள், "அப்படின்னா இவ்வளவு நாளா?"

"இவ்வளவு நாளா நான் உன்னை லவ் பண்ணிட்டுத்தான் இருந்தேன்"

"அப்பறம் என்ன இன்னைக்கு புதுசா ஐ லவ் யூ சொல்றீங்க?"

"நீ எஸ்.எஸ்.எல்.ஸி படிக்கும் போதே சொல்லணும்ன்னு இருந்தேன். ஆனா அப்பா அம்மாதான் ரெண்டு வருஷத்துக்கு அப்பறமும் உனக்கு அவளை பிடிச்சு இருந்தா அப்ப சொல்லுன்னு சொன்னாங்க"

"அப்படின்னா இந்த ரெண்டு வருஷத்தில் வேற யாரையாவுது பிடிச்சு இருந்தா என்னை கழட்டி விட்டு இருப்பீங்க. அப்படித்தானே? மெனக்கெட்டு ரெண்டு வருஷமா நான் உங்களை லவ் பண்ணிட்டு இருந்ததுக்கு நான்தான் எங்கேயாவுது போய் முட்டிக்கணும்"

"ஏய், அப்படி இல்லைம்மா இந்த ரெண்டு வருஷமா நான் உன்னை லவ் பண்ணிட்டுத்தான் இருந்தேன்"

"பேசாதீங்க .. " என்றவளின் கண்கள் கலங்கின ..

"ப்ளீஸ் மைதிலி .. "

மூக்கை உறிஞ்சியவள், "சரி, இப்பவாவுது முழுசா லவ் பண்ணறீங்களா .."

"நான் உன்னைப் பாத்த அன்னையில் இருந்து லவ் பண்ணிட்டு இருக்கேன்"

"ம்ம்ம் ... இங்கே மட்டும் என்னவாம்"

அப்போது தொடங்கியது எங்கள் காதலின் பயணம். அடுத்த நாற்பது நாட்களும் கண் மூடித் திறக்குமுன் மறைந்தன

புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவள் கல்லூரிக்கு அரை நாள் மட்டம் அடித்துவிட்டு பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.

"போயிட்டு எப்ப வருவீங்க?"

"ரெண்டு வருஷம் கோர்ஸ். முடிஞ்சதும் அங்கேயே வேலை கிடைச்சுடும். வேலைக்கு சேர்ந்த உடனே வரமுடியாது. வந்தா திரும்பி போக முடியாது. க்ரீன் கார்ட் கிடைச்சதுக்கு அப்பறம்தான் வரமுடியும். அனேகமா அதுக்கு ஒண்ணு ரெண்டு வருஷம் ஆகலாம்"

"நான் எங்க அப்பாகிட்ட பி.காம் முடிச்சு ரெண்டு வருஷம் வொர்க் பண்ணப் போறேன்னு சொல்லி இருக்கேன். அவரும் சரின்னார்"

"அதுக்கு அப்பறம்?"

"ம்ம்ம் .. கேக்கறதைப் பாரு? யாருக்காவுது கட்டிக் கொடுத்துடுவாங்க"

"எங்க அம்மா அப்பாகிட்ட நான் ஏற்கனவே சொல்லியாச்சு. அவங்க நீ பி.காம் முடிச்சதும் உங்க வீட்டில் பேசறதா இருக்காங்க"

வெட்கத்தில் முகம் சிவந்தவள், "ரொம்ப மோசம் நீங்க. ஆண்டி அங்கிள் கிட்ட சொன்னதை ஏன் எங்கிட்ட சொல்லலை? நேத்துக் கூட ஆண்டி என் கிட்ட கிண்டலா எதோ சொன்னாங்க. நானும் மரியாதை இல்லாமல் பதிலுக்கு கிண்டலடிச்சேன்"

"ம்ம்ம் தெரியும். அம்மா சொன்னாங்க. சரியான வாயாடின்னாங்க"

"ஏம்பா? ஆனா வசிக்கு படிப்பு முடிய இன்னும் அஞ்சு வருஷம் ஆகும் இல்லை?"

"ஆமா. எதுக்கு கேக்கறே?"

"அவளுக்கு எப்ப கல்யாணம் பண்ணி வெப்பாங்க?"

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றதை புரிந்து கொண்டு நான், "அவ கல்யாணம் வரைக்கு நாம் வெய்ட் பண்ண வேண்டியது இல்லை"

அவள் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி. முதல் முறையாக என் கையைப் பற்றி, "ப்ராமிஸ்?"

"பராமிஸ்!"

அந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களின் பக்கங்களில் நான் முதன் முதலாக அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி எழுதித் தள்ளி இருந்தேன். வாரம் ஒரு முறை மைதிலிக்கு கடிதம் எழுதி என் தாய்க்கு அனுப்புவேன் அவள் எழுதிய பதில் கடிதங்களை அம்மா எனக்கு அனுப்புவார்கள். மாதம் ஒரு முறை மைதிலி எங்கள் வீட்டு அருகே இருந்த எஸ்.டி.டி பூத்தில் இருந்து கலெக்ட் கால் செய்வாள். அரை மணி நேரம் பேசிக் கொண்டு இருப்போம். அதற்கு மேல் அவளே எனக்கு அதிகச் செலவு என்று பேச்சை முடித்து விடுவாள். இப்படியாக எங்கள் காதல் என் பெற்றோரின் ஆசியுடன் அந்த வருடமும் அதற்கு அடுத்த வருடமும் தொடர்ந்தது. 



1974

அந்த வருடத் தொடக்கத்தில் இருந்து அடுத்த ஐந்து மாதங்கள் மினஸோட்டா மாநிலத்தில் இருந்த மினியாபொலீஸ் நகரத்தில் என் ப்ராஜெக்ட் வொர்க்குக்காக கழித்தேன்.

ஜூன் மாதத் தொடக்கத்தில் எனது எம்.பி.ஏ படிப்பு முடிய இருந்தது. சான் டியாகோ நகரத்தில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற தொழில் நிறுவனம் என்னை வேலைக்கு தேர்ந்து எடுத்து இருந்தது. நியூ ஜெர்ஸி மற்றும் மினியாபொலீஸ் குளிரில் இருந்து விடுபட்டு அமெரிக்காவின் மேற்குக் கரையில் ஆகஸ்ட் மாதத்தில் குடி புகுவதை ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தேன்.

மே மாதத் தொடக்கத்தில் இருந்து இரண்டு வாரங்கள் எனக்கு மைதிலியிடம் இருந்து கடிதம் வரவில்லை. மூன்றாம் வாரத்தில் என் மனத்தில் ஒரு இனம் புரியாத பயம். அந்த வார இறுதியில் என் தாயிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

அம்மா குறலில் ஒரு இறுக்கம் இருந்தது. உடன் அப்பாவும் இருப்பதாக சொன்னாள்.



"முரளி, உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலைடா"

"என்ன?"

"மைதிலிக்கு அவங்க வீட்டில் கல்யாணம் நிச்சயம் செஞ்சு இருக்காங்க"

"என்னம்மா சொல்றீங்க?"

"மெட்ராஸ்ல இருக்கும் மைதிலியோட அத்தை தன் மகனுக்கு மைதிலியை கொடுக்கணும்ன்னு பிடிவாதமா சொன்னதில் அவளோட அப்பா ஒத்துகிட்டாராம். அவளோட அம்மாவுக்கு கூட இதில் விருப்பம் இல்லை"

"நீங்க போய் பேசலையா?"

"பேசினோண்டா. மூஞ்சியில் அடிச்ச மாதிரி, 'எங்க அக்காவுக்கு வாக்குக் கொடுத்துட்டேன். அப்படியே உங்க பையனுக்கு கொடுக்கறுதுன்னாலும் அவன் இப்ப இங்கே இல்லை. வரதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் ஆகுங்கறீங்க. அதுவரைக்கும் அவளுக்கு கல்யாணம் பண்ணாம வீட்டில் வெச்சுட்டு இருக்க எனக்கு விருப்பம் இல்லை' அப்படின்னு சொல்லிட்டார்"

"மைதிலி இதுக்கு ஒத்துகிட்டாளாம்மா? அவ இப்பத்தானே தர்ட் இயர் போகப் போறா?"

"கல்யாணத்துக்கு அப்பறம் மெட்ராஸ்ல கண்டின்யூ பண்ணப் போறாளாம். 
என்னவோ சொல்லி அவளை ஒத்துக்க வெச்சு இருக்காங்க.என்னை பாத்து என்னை மன்னிச்சுடுங்க ஆண்டின்னு அழறா"

"அம்மா நான் இப்ப கிளம்பி வந்தா ..."

"நிச்சயம் அவ உன் கூட வர மாட்டா. உன் கிட்ட சொல்லச் சொன்னா. உனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வெக்கச் சொல்லிட்டு வீட்டுக்குள்ள ஓடிட்டா"

நான் இடிந்து போனேன்.

அந்த வருடத்தின் மீதமும் அதற்கு அடுத்த மூன்று வருடங்களும் கல்லான மனத்துடன், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறியுடன் கழித்த காலங்கள். ஒரு வருடம் சம்பளத்திற்கு வேலை செய்த பிறகு எனது நிறுவனம் என் திறமையை மெச்சி மெக்ஸிகோ நாட்டில் அமெரிக்க எல்லையை ஒட்டிய மெக்ஸிகாலி என்ற நகரத்தில் புதிதாகத் தொடங்கிய ஒரு உற்பத்தித் தொழிலுக்கு என்னை பங்குதாரர் ஆக்கியது. அதன் தொழிற்சாலையை உருவாக்கும் பணியையும் என்னிடம் ஒப்படைத்தது. தனியே தங்கி காலை முதல் மாலை வரை தொழிலில் கவனம் செலுத்திய எனக்கு இரவு நேரங்களில் வடிகால் தேவைப் பட்டது. குடியில் அதிகம் ஈடு பாடு இல்லாத எனக்கு பெண் சுகமே முக்கியமான வடிகாலானது. முதல் முதலாக என் மைதிலிக்காக பொத்திக் காத்த என் கற்பை இந்தியச் சாயல் கொண்ட எனது P.Aவாக இருந்த ஒரு மெக்ஸிகோ நாட்டு நங்கைக்குப் பரிசளித்தேன். ஆஜானுபாகுவான தேகமும், நெடு நேரம் தொடர்ந்து செயல்படும் sexual staminaவும் என் உருவத்துக்கேற்ற அளவுக்கு ஆணுறுப்பும் அமைந்து இருந்தும் அதுவரை கன்னித் தன்மையுடன் இருந்த எனக்கு அவள் உடலுறவின் நுணுக்கங்களைக் கற்றுத் தந்தாள். அவளுக்குப் பிறகு சில முறைகள் காசு கொடுத்தும் அச்சுகத்தை வாங்கினேன். பிறகு boom town என்று அழைக்கப் பட்ட அந்த நகரத்தின் உயர்வர்க்க நட்புக்கள் பல கிடைத்தன. அமெரிக்க ஈர்ப்பால் திருமணத்துக்கு முன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற கலாசாரம் அங்கு பரவத் தொடங்கி இருந்தது. பெண்கள் என்னை நாடி வந்தனர். மாதத்தில் பெண்ணின் நிர்வாண உடல் என் படுக்கையை அலங்கரிக்காத நாட்களை கைவிட்டு எண்ணி விடலாம். இருப்பினும் எனக்கு யாரிடமும் மனமார்ந்த ஈடுபாடு இல்லை. என் தொழிலில் mercyless என்ற அடைமொழி எனக்கு பட்டப் பெயரானது.

1977இன் தொடக்கத்தில் எங்களது நிறுவனம் மிகுந்த நஷ்டத்துக்கு உள்ளானது. ஜப்பானிய போட்டிக் கம்பெனிகள் எங்களது வியாபாரத்தில் பாதிக்கும் மேல் கைப் பற்றி இருந்தன. எங்களது உற்பத்திச் செலவு போட்டிக் கம்பெனிகளை விட அதிகமாக இருந்தது எங்கள் நஷ்டத்துக்கு இன்னும் ஒரு முக்கியக் காரணம். இந்தியா, மலேஷியா, தய்வான் போன்ற நாடுகளில் உற்பத்தியைச் செய்தால் உற்பத்திச் செலவை வெகுவாய்க் குறைக்க முடியும் என்று முடிவெடுக்கப் பட்டது. அதற்கு தோதான இடத்தை தேர்ந்து எடுக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பட்டது. அந்த வருடம் முழுவதும் பல நாடுகளுக்கு சென்று வந்தபடி இருந்தேன்.

இடையே வசிக்கு திருமணம் நிச்சயம் ஆனது. 1977 நவம்பர் மாதத்தில் வசியின் திருமணத்தின் மைதிலியையும் அவளது கணவன் சிவராமனையும் சந்தித்தேன்.

அவள் முகத்தில் அப்பியிருந்த சோகம் என் மனத்தை விட்டு அகல பல நாட்கள் ஆனது.


இருட்டத் தொடங்கி இருந்தது.

அறைக்கதவை லேசாகத் தட்டிய பிறகு என் மருமகன் மஹேஷ் எட்டிப் பார்க்கிறான்.

"உள்ளே வா மஹேஷ். என்ன விஷயம்?"

அவன் பின்னால் அமுதாவும் வருகிறாள்.

மஹேஷ், "மாமா, நான் ஊருக்கு கிளம்பறேன். திரும்ப பதினோறாம் நாள் ஃபங்க்ஷன் அன்னைக்கு வர்றேன்"

நான், "O.K, Any crisis?"

மஹேஷ், "Not at all, அடுத்த வாரம் சைனா போறதா இருந்தேன். அந்த ட்ரிப்பை தள்ளி வைக்கணும். எனக்கு பதிலா ஒரு சீனியர் எக்ஸிக்ய்ட்டிவ்வை அனுப்பி இனிஷியல் டிஸ்கஷன்ஸ்ஸுக்கு ஏற்பாடு செய்யணும். அதான் .. "

நான், "Be careful with those chink scoundrels ... Well, I guess you know better now. Just a caution"

ஒரு சோகப் புன்னகையை உதிர்த்த மஹேஷ், "They are so happy that they don't have to negotiate with you"

கல்லூரிப் படிப்பின்போது அமுதாவுக்கு உற்ற நண்பனான மஹேஷ், அவளுடன் எம்.பி.ஏ படிக்கையில் காதலனானான். அமுதா தொழிலில் எனக்கு உதவ இறங்கிய போது அவனும் என் நிறுவனத்தில் சேர்ந்தான். வருங்கால மாமனாரிடம் சம்பளத்துக்கு வேலை செய்வதை துளியும் கவுரவக் குறைவாக கருதவில்லை. வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் அமுதாவைவிட அவன் மேல் எனக்கு அதிக நம்பிக்கை உருவானது. தனியே நான் உருவாக்கிய நிறுவனங்களை வருங்காலத்தில் பராமரித்து மென்மேலும் விரிவு படுத்தும் திறமை அவனிடம் இருந்தது. என்னிடம் சிறிதளவே இருந்த அடக்கமும் தாழ்மையும் அவனுக்கு பிறக்கும் போதே வரமாக வந்து இருந்தன. ஆனால் எதையும் சாதிக்கும் மனப்பான்மை மண்டிக் கிடந்தது.

திருமணம் ஆன புதிதில் மைதிலி மஹேஷிடம், "மஹேஷ், பிஸினஸ் நுணுக்கம் மட்டும் மாமாகிட்ட கத்துக்கோ. ஆனா, இந்த மெர்ஸிலெஸ் முரளீதரன் மாதிரி இல்லாம எல்லார்கிட்டயும் சிரிச்சு அன்பா பேசற பழக்கத்தை விட்டுடாதே" என்று அறிவுரைத்தது மனதில் தோன்றி மறைந்தது.

அமுதா, "டாட், நீங்க கறாரா பேசுவீங்க. ஆனா இவன் சிரிச்சுட்டே கத்தியை சொறுகுவான்"

'ஏய், புருஷனை அவன் இவன்னு சொல்லக் கூடாதுன்னு எத்தனை தடவைடீ சொல்றது? அவங்க அப்பா அம்மா கேட்டா என்ன சொல்லுவாங்க?' என்று மைதிலி அவளைக் கடிந்து கொண்டதையும், அதற்கு மஹேஷ், 'வேண்டாம் அத்தை, திடீர்ன்னு இவ என்னை அவர் இவர்ன்னு சொன்னா எங்க அப்பா அம்மா மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க' என்றதும் என் மனத் திரையில் வந்து போயின.

நான், "ஓகே மஹேஷ். போயிட்டு வா"

மஹேஷ் சற்று தயங்குவதைக் கண்டு தொடர்ந்து நான், "என்ன? you both seem to be hesitating to tell me something?"

மஹேஷ், "இல்லை மாமா, பதினோறாம் நாளுக்கு அப்பறம் நீங்க இங்கே தனியா இருக்கணுமான்னு ..."

நான், "மஹேஷ், எனக்கு அறுபத்து ரெண்டு வயசுதான் ஆச்சு. என்னை யாரும் கவனிச்சுக்க வேண்டிய அவசியம் இல்லை. பட், இனி என் வாழ்க்கை இங்கேதான்"

அமுதா, "Dad, I want to take care of you. I can't do that sitting in Bangalore. Neither can Ashok sitting in San Diego. உங்களுக்கு எதாவுது ஒண்ணுன்னா நாங்க எல்லாம் கில்டியா ஃபீல் பண்ணுவோம். யோசிச்சுப் பாருங்கப்பா"

நான், "ம்ம்ம் .. யோசிக்கலாம்"

மனதில் என் மைதிலியை தொடர எனக்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கின்றன என்று முடிவெடுத்தேன்.

இரவு உணவுக்குப் பிறகு மறுபடி என் சரணாலயத்தில் புகுந்தேன். இரண்டாம் பகுதில் இருந்த முதல் டைரியை எடுக்கிறேன்.

1982

மைதிலிக்கு அப்போது வயது இருபத்தி ஏழு. எனக்கு முப்பத்தி ஒன்று.

ஜனவரி 19ம் தேதியன்று 
சென்னையில் எங்கள் திருமணம் நடந்தது. அவள் பிறந்த நாளுக்கு முந்தைய தினம். எப்போதோ எப்படி எல்லாமோ நடக்க வேண்டும் என்று கனவு கண்ட திருமணம். காலையில் ஆர்ய சமாஜத்தில் நடந்த திருமணத்தில் எங்கள் இருவரின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். நான் அவள் கழுத்தில் தாலியை கட்டும் போது எங்கள் இருவரைத் தவிற எங்கள் இருவரின் பெற்றோரின் கண்களும் ஆனந்தத்தில் கலங்குவதை கண்டேன்.

திருமணம் முடிந்து எல்லோருமாக ஒரு உணவகத்தில் மதிய உணவை முடித்து என் மாமனார் வீட்டில் மண மக்கள் பால் பழம் சாப்பிடும் சம்பிரதாயத்தை முடித்து மஹாபலிபுரத்தில் இருந்த தாஜ் ஃபிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலுக்கு மைதிலியை அழைத்துச் சென்றேன்.

குளித்து புது மலராக வந்த என் மைதிலியை அழைத்துக் கொண்டு கடற்கரையில் சிறிது நேரம் நடந்தேன்.

"அமுதா ஆண்டிகிட்ட இருந்துக்குவாளா?"

"ம்ம்ம் ... இந்த மூணு மாசத்தில் அம்மாகிட்ட ரொம்ப ஒட்டிகிட்டா"

"Anyway, ஒரு நாள்தானே?"

மௌனமாக அருகே நடந்துவந்தவளை திரும்பிப் பார்த்தேன். காற்றில் பறந்த கூந்தலை ஒதுக்கியவண்ணம் என்னைப் பார்த்து லேசாக தலையசைத்து 'என்ன?' என்று மௌனமாக வினவினாள். என் கைகளை அவள் தோள்மேல் போட்டு அணைத்து 'ஒன்றும் இல்லை' என்று மௌனமாக பதிலளித்தவாறு நடந்தேன்.

இரவு உணவை முடித்து அறைக்குள் நுழைந்தோம்.

நான் என் சட்டை பேண்ட்டை களைந்து ஒரு பைஜாமாவை போட்டுக் கொண்டு வெற்று மார்புடன் நின்றேன்.

மைதிலி வெட்கத்தில் முகம் சிவக்க, "நானும் சேஞ்ச் பண்ணிட்டு வருட்டுமா?"

"எதுக்கு?"

"இப்ப நீங்க என்ன செஞ்சீங்களாம்?"

"என் பேண்ட் ஷர்ட்டை கழட்டிட்டு பைஜாமா போட்டுட்டேன்"

"நானும் ஹவுஸ் கோட் போட்டுக்கறேன்"

"போட்டுக்கோ"

ஹவுஸ் கோட் ஒன்றை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் செல்ல எத்தனித்தாள். என் கைகள் இரண்டும் அவளை பின் புறமிருந்து வளைத்தன.

"எங்கே போறே?"

"ம்ம்ம் .. சேஞ்ச் பண்ணிக்க"

கடந்த வருடத் துவக்கத்தில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன்பு வரை பல இரவுகளில் அவள் அப்படி குளியலறைக்குள் சென்று ஹவுஸ் கோட் மாற்றி வந்து இருந்தாள். இன்றும் அவ்வாறே செய்ய முற்பட்டாள்.

"நான் பாத்ரூம்லயா சேஞ்ச் பண்ணினேன்?"

அன்றிலிருந்து எங்களிடையே நடக்கும் எல்லாமும் புதிதாக இருக்கும் என்ற உண்மை உணர்ந்து அவள் மேனி சிலிர்த்தது.

அவள் கூந்தலை முன்புறம் தள்ளி அவள் பின் கழுத்தில் என் உதடுகளைப் பதித்தேன். அவள் மேனியின் சிலிர்ப்பு அதிர்வானது.

சட்டென்று திரும்பி என் தோளில் முகம் புதைய அணைத்துக் கொண்டாள். என் உதடுகள் அவள் காது மடலை கவ்வின.

அவள் என் கழுத்தைக் கடித்தாள்.

"ஏய்" என்று அலறிய நான் தொடர்ந்து "எதுக்கு கடிக்கறே?"

"கனவா நிஜமான்னு பார்க்கறதுக்கு"

"அதுக்கு உன்னை கிள்ளிக்கோ இல்லை கடிச்சுக்கோ. என்னைக் கடிக்கறே?"

"எனக்கு இப்ப எதுவுமே வலிக்காது"

"எதுவும் வலிக்காதா?"

"ம்ம்ஹூம்"

"அப்பறம் வலிக்குதுன்னு கம்ப்ளெயின்ட் பண்ணக் கூடாது"

"ம்ம்ம் ... பண்ண மாட்டேன்"

நிற்கவைத்தபடி அவளை இடை வரை துகிலுரித்து அவள் வனப்புகளின் அழகைக் கண்டு அயர்ந்து நின்றேன். நான் பல பெண்களுடன் உறவு கொண்டு இருந்தும் என் மைதிலியின் மார்பகங்கள் என்னை வியக்கவைத்தன. அதன் கீழே ஒடிந்து போவது போன்ற இடை. என் ஒரு கையால் வளைத்து விடலாம். அதனுடன் சேர்த்து கீழே நோக்கினால் ஒரு அழகான குடம். பின்புறம் இருந்த இரண்டும் 'கடவுள் எங்களை பின்புறம் படைத்து விட்டார் ஆனால் நாங்கள் எங்கள் தங்கைகளுக்கு சிறிதும் குறைந்தவர் இல்லை' என்று கர்வத்துடன் கூவின.

"மைதிலி, அமுதாவுக்கு ப்ரெஸ்ட் ஃபீட் பண்ணினையா?"

"பின்னே? ஏழு எட்டு மாசம் பண்ணினேன்"

"அப்படியும் எப்படிடா இவ்வளவு அழகா இருக்கு?"

"தெரியலை" என்றவாறு முகம் சிவந்தவள் என் முகத்தை இழுத்து தன் வனப்புகளுக்கு இடையே புதைத்தாள். என் நாக்கும் விரல்களும் அவள் காம்புகளுடன் நடத்திய போரில் மெல்லியதாக அலறினாள்.

அடுத்த பல நிமிடங்களில் அவளை முழுவதுமாக பிறந்த மேனியாக்கி நான் நடத்திய விளையாட்டில் கங்கையாக பொங்கினாள்.

முதலில் "ஐய்யையோ அங்கே எல்லாம் வேண்டாம்" என்று அலறியவள் முடிவில் மூச்சிறைக்க என்னை இழுத்து தன் தேனில் ஊறிய என் உதடுகளை சுவைத்தாள்.

"வேற என்ன?" என்று ஆர்வத்துடன் கேட்டவளிடம் நான் கண்களால் என் அந்தரங்கத்தை காட்ட நல்ல மாணவியின் சிரத்தையுடன் என் முன்னே மண்டியிட்டு நான் சொன்னபடி எனக்கு சொர்க்கம் காட்டினாள்.

அவளுக்குள் ஐக்கியம் ஆனபோது அவளுக்கு வலித்தது அவள் முகத்தில் தெரிந்தது. நான் இயங்காமல் அவளை ஏறிட்டுப் பார்த்தவாறு இருந்த போது மூடியிருந்த விழிகளைத் திறந்தவள் என் கழுத்தை வளைத்து இழுத்து காதருகே "எனக்கு வலிக்கலை" என்று கிசு கிசுத்தாள். அவள் கண்களில் தேங்கி வழிந்த கண்ணிரை என் நாவினால் துடைத்த பிறகு என் இயக்கத்தை துவக்கினேன்.

அந்த இரவில் அவளது மேனியின் வாளிப்பில் கிறங்கினேன். நான் அறிந்த நுணுக்கங்கள் பலவற்றால் அவளை கிறங்கவைத்தேன். அவைகளை அவளுக்கு கற்பித்தேன்.

சேர்க்கையின் திளைப்பில் பிரகாசித்த முகத்தை என் தோளில் புதைத்து படுத்து இருந்தவள் தலையை நிமிர்த்தி, "இதெல்லாம் எங்கே கத்து கிட்டீங்க?"

"எதெல்லாம்?"

"இவ்வளவு நேரம் செஞ்சதெல்லாம், என்னை செய்யச் சொன்னது எல்லாம்"

"அது ஒரு பெரிய கதை ... "

ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் "சொல்லுங்க"

மெதுவாக நடந்தவை ஒவ்வொன்றாக சொன்னேன். முன்பு அவளுக்கு என்னைத் தர மறுத்த காரணத்தையும் சொன்னேன். இயலாமையினால் வரும் ஆதங்கம், சிறு பரிதாபம், ஒரு குழந்தை தன் பிரத்தியேக விளையாட்டு பொம்மையை பிறர் எடுத்து விளையாடினால் வரும் சுட்டெரிக்கும் கோவம் இவை எல்லாம் அவள் முகத்தில் தாண்டவமாடின.

அவள் கண்கள் கலங்க என் தலை மயிற்றைப் பற்றி உலுக்கியவள் ஏதும் பேச முடியாமல் முகம் புதைத்து விசும்பினாள்.

சிறுது நேரத்துக்கு பிறகு முகத்தை நிமிர்த்தி, "இனிமேல் நீங்க எனக்கு மட்டும்தான்" என்றவள் தொடர்ந்து "சாகறவரைக்கும்" என்றாள்.

அடுத்த நாள் அதிகாலையில் அவளை இழுத்து அணைத்து, "ஹாப்பி பர்த்டே" என்றவாறு அவளை முத்தமிட்டேன்.

"தாங்க் யூ" என்றவாறு பதிலுக்கு என் நாக்குடன் அவள் நாக்கால் சண்டையிடத் துவங்கினாள்.

"எழுந்து உக்காரு. I have got something for your birthday"

எழுந்து அருகில் அமர்ந்தவளிடம், "ம்ம் ஹூம் இங்கே வா" என்றவாறு நானும் எழுந்து ஹெட் போர்டில் சாய்ந்து அமர்ந்து அவளை என் மடியில் இருபுறமும் அவள் கால்களை போட்டபடி எனக்கு எதிராக அமர்த்தினேன்.

"ம்ம்ம்...வேண்டாம். அப்பறம்.."

"அப்பறம் ?"

"எனக்கு என்னவோ பண்ணும். அய்யாவும் சும்மா இருக்க மாட்டார்"

"சும்மா இருக்கறதுக்கா ஃபர்ஸ்ட் நைட்? இப்போதைக்கு உக்காரு கொஞ்ச நேரம் கழிச்சு அய்யா வேலையை ஆரம்பிப்பார்"

"சீ .. " என்றவாறு என் மேல் சாய்ந்தாள்.

அவள் மார்பகங்கள் என் வெற்று நெஞ்சில் பதிந்ததில் சிலிர்த்தேன். என் சிலிர்ப்பை அவள் உணர்ந்து மேலும் என்னை சீண்ட விரும்பி லேசாக உடலை எக்கி தன் காம்புகளை எனது காம்புகளுக்கு முத்தமிட வைத்தாள்.

"என்னை எங்கே கத்து கிட்டேன்னுட்டு இப்ப நீ என்னெல்லாம் செய்யறே?" என்று அவளை இறுக்கி அணைத்து இதழோடு இதழ் பதித்தேன்.

என் கண்களை கூர்ந்து நோக்கியவள் முகத்தில் ஒரு குற்ற உணற்வு ததும்ப, "நான் இதுக்கு முன்னாடி இந்த மாதிரி செஞ்சது இல்லை. நீங்க பண்ணினதைப் பாத்து எனக்கா தோணுச்சு" என்றாள். அவள் கண்களோ 'என்னை நம்பு' எனக் கெஞ்சின.

மறுபடி அவளை அணைத்து, "ஏய், சும்மா சொன்னேண்டா. God! How I missed you!!"

எங்கள் அணைப்பு சில நிமிடங்கள் தொடர்ந்தது. தலைமாட்டில் இருந்த நகைப் பெட்டியை எடுத்து அருகே வைத்து அதிலிருந்த வைரத் தோடு, நெக் லேஸ், ஒரு கைக்கு இரு வளையல்கள், மறுகையில் ரோலெக்ஸ் டைமண்ட் ஸ்டட்டட் வாட்ச் முடிவாக மோதிரத்தை அணிவித்தேன்.

பிறந்த மேனியில் ஆங்கங்கே இருந்த வைரங்கள் அவள் மேனியை ஜொலிக்க வைத்தன.

என் கண்களை ஆழ்ந்து நோக்கியபடி அமர்ந்து இருந்தவள், "இதெல்லாம் எப்போ, எங்கே வாங்கினீங்க?" என்று கேள்விகளை அடுக்கினாள்.

"பெங்களூர் கஞ்சம் ஜுவெல்லர்ஸ், வைரத்தில் அவங்களை அடிச்சுக்க யாரும் இல்லை. யூ.எஸ்ல அவங்க ரெப் கொடுத்த டிசைன்னை பார்த்து அங்கே இருந்தே ஆர்டர் கொடுத்து இருந்தேன். இங்கே சென்னைக்கு கொடுத்து அனுப்பச் சொன்னேன்"

கண்கள் அகல, "இத்தனையும் வைரமா"

"ம்ம்ம் .. "

"எவ்வளவு?"

"அதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம்"

"காசை எல்லாம் பிஸினஸ்ல போடாம பொண்டாட்டிக்கு நகை போட்டு அழகு பாக்கறீங்களா"

"ம்ம்ம்... இன்னும் காசு இருந்து இருந்தா இது ரெண்டுக்கும்" என்று அவளது முன்புறக் கோளங்களை வருடிய பிறகு கையைப் பின்புறம் எடுத்து சென்று பின்புறக் கோளங்களைப் பற்றியபடி, "இது ரெண்டுக்கும் வைரத்திலயே ஸ்பெஷலா நகை செஞ்சு போட்டு இருப்பேன்"

"சீ .. அங்கே எல்லாம் பிடிச்சுட்டு. கையை எடுங்க. கூசுது"

கைகளை முன்புறம் எடுத்து வந்து, "சரி, அப்ப இது ரெண்டுக்கு மட்டும் செஞ்சு போடறேன். ஓ.கே? சரி, உன்னோட ப்ரா சைஸ் என்ன?"

"ரொம்ப அவசியமாக்கும்"

"சொல்லேன்"

"ம்ம்ம் .. முப்பத்தி நாலு"

"முப்பத்து நாலு பீயா இல்லை முப்பத்து நாலு ஸியா"

"எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்குங்க .. ஸி"

"God! They make me go crazy!!"

"அது ரெண்டும் உங்களுக்கு அவ்வளவு பிடிச்சு இருக்கா?"

"ம்ம்ம் ... அது மட்டும் இல்லடா." என்ற பிறகு என் கைகளை அவள் முகத்தில் தொடங்கி அவள் உடலில் ஓடவிட்ட படி தொடர்ந்தேன், "ஒரு பிம்பிள்கூட இல்லாம ஸ்மூத்தா இருக்கற உன் முகம், இந்த சங்குக் கழுத்து, ரொம்ப சதையும் இல்லாம அதே சமயம் காலர் போன் தெரியாம இருக்கற உன் தோள், வாழைத்தண்டு மாதிரி கை, இந்த எல்போ அப்பறம் புறங்கைல எல்லாம் இன்னும் கொஞ்சம் சதை போடணும். அதுக்கு அப்பறம் முன்னால இருக்கற ரெண்டும் இன்னும் கீழே வந்தா இந்த சின்ன இடுப்பு, அதுக்கும் கீழே முன்னால் இந்த அல்மோஸ்ட் ஃப்ளாட்டான வயிரு அதுக்கு நடுவில் இருக்கும் அழகான தொப்புள், அதுக்கு அப்பறம் பின்னால இருக்கற அது ரெண்டும், அப்பறம் அதுக்கு முன்னாடி வழு வழுன்னு மார்பிள் மாதிரி இருக்கற தொடை, அதுக்கு நடுவில்"

என் கையை அகற்றியவள், "அதைத் தொடாம சொல்லுங்க"

"நைட்டு நான் அதை என்னன்னமோ பண்ணினேன்? இப்ப தொடாதேங்கறே?"

"ம்ம்ம் .. இப்பத் தொட்டா உங்களை அதுக்கு மேல சொல்ல விடமாட்டேன்" என்றவாறு என்னை அணைத்து தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

"சரி, கண்டின்யூ பண்ணறேன் .. " என்றபடி அவளை விலக்கி, "ம்ம்ம் .. எங்கே விட்டேன்?"

என் கண்களை தவிர்க்க அவள் கண்களை மூடிய படி "ம்ம்ம் .. என்னமோ தொடைன்னீங்க"

"ஆங்க் .. வழு வழுன்னு மார்பிள் மாதிரி இருக்கற தொடை. அதுக்கு நடுவில் ... இதை என்னன்னு கூப்படலாம்..."

"எப்படியும் கூப்பட வேண்டாம் .. அதுன்னா போதும்"

"சரி, அது. அதுக்கு அப்பறம் தொடையில் இருந்து கீழே வந்தா கொஞ்சம் கூட சொற சொறப்பே இல்லாத கால் முட்டி ரெண்டும். அப்பறம் ஒரு அழகான ஹைப்பர்போலா ஷேப்பில் இருக்கும் காஃப் மஸ்ஸில்ஸ்"

"ஹைப்பர்போலான்னா?"

"மாதமாடிக்ஸ் படிச்சு இருந்தா தெரிஞ்சு இருக்கும் .. விடு. யாராவுது ஹைப்பர்போலா என்ன ஷேப்பில் இருக்கும்ன்னு கேட்டா உடனே நீ உன் காஃப் மஸ்ஸில்ஸைக் காட்டி இந்த மாதிரி இருக்கும்ன்னு சொல்லு"

"சீ .. பொண்டாட்டி கிட்ட பேசற பேச்சா இது?"

"என்னடா? சேலை கட்டி இருந்தாத்தான் அசிங்கமா தெரியும். ஸ்கர்ட் அல்லது ஷார்ட்ஸ் போட்டு இருந்தா?"

"அதெல்லாம் நான் போட மாட்டேன்"

"அங்கே வந்ததுக்கு அப்பறம் மத்தவங்க எல்லாம் போடறதைப் பாத்து உனக்கு ஆசை வந்துடும்"

"சரி .. சீக்கரம் உங்க வர்ணனையை முடியுங்க"

"ஓ .. அம்மையாருக்கு ரொம்ப அவசரமோ?"

"பின்ன எவ்வளவு நேரம்தான் இப்படி உக்காந்துட்டு இருக்கறது?"

"சரி, காஃப் மஸ்ஸில்ஸுக்கு கீழே இந்த பாதம், கடைசியா உன் கால் விரல்கள். இந்த மெட்டியோட எவ்வளவு அழகா இருக்கு பாரேன்"

"எல்லாம் உங்களுதுதான் எடுத்துக்குங்க" என்றவாறு என்னை இழுத்தாள்.

மறுபடி என் இதழ்கள் அவளது பால் செம்புகளை நோக்கிச் சென்றன. தலையை உயர்த்தி உரக்க முனகினாள்.

அன்றிலிருந்து அவள் தன் உடலை, மேனி வனப்பைப் பராமரிப்பதை ஒரு விரதமாக எடுத்துக் கொண்டாள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அந்தப் பகுதியில் இருபத்தி ஐந்து டைரிகள் இருந்தன. அத்தனையிலும் தித்திக்கும் பக்கங்கள். அத்தனையும் படிக்க எட்டு நாட்கள் போதாது. நாளை சிறிது படிக்கலாம் என அடுத்த பகுதிக்குத் தாவுகிறேன். முடிவின் தொடக்கமான வருடத்தின் டைரியை கையில் எடுத்தேன். கனத்த மனத்துடன் பக்கங்களைப் புரட்டத் தொடங்குகிறேன்.


2007

எங்களது இருபத்தி ஆறாம் ஆனிவர்ஸரி மற்றும் அவளது பிறந்த நாளை கொண்டாட அவளை மட்டும் மால்டிவ்ஸ் தீவுகளில் இருக்கும் ஒரு ரிஸார்ட்டுக்கு அழைத்து வந்து இருந்தேன். கடந்த வருடத்தில் பாதிக்கும் மேல் பூகோளத்தின் எல்லாக் காண்டங்களிலும் இருக்கும் பல நாடுகளுக்கு அவளை அழைத்துச் சென்று இருந்தேன். போகாத இடங்களில் மால்டிவ்ஸ் ஒன்று.

இருபத்தி ஆறாம் முதலிரவின் தொடக்கத்தில் அவளை துகிலுரித்த பின் அவள் மார்பகங்களுடன் விளையாடத் தொடங்கினேன். எப்போதும் போல் என் விரல்களால் வருடாமல் சற்று அழுத்திப் பிசைந்தேன். அவள் முனகினாள். ஒரு கணம் அவள் முனகலில் இருந்த மாற்றத்தைக் கேட்டு கண்களை உயர்த்தி அவள் முகத்தை நோக்க வலியினால் வரும் முகச் சுழிப்பு வந்து போனதைக் கண்டேன்.

என் கைகளை கீழே இறக்கி அவள் இடையைப் பற்றிய படி பதட்டத்துடன் "ஏய், என்ன ஆச்சு?" என்றதற்கு அவள் என் கைகளை பற்றி மறுபடி அவைகளை தன் முன்பு இருந்த இடத்துக்கு எடுத்துச் சென்றபடி "ஒண்ணும் இல்லையே" என்றாள். மனதுக்குள் ஏதோ மறைக்கிறாள் என்று தோன்றியது.

சேர்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் தழுவியவாறு படுத்து இருந்தபோது மறுபடி நினைவு கூர்ந்து என் கையை அவளது கொங்கைகளுக்கு எடுத்து சென்றேன். கண்மூடிக் கிடந்தவள் என் கை அவளது வலது மார்பகத்தின் மேல் படர்ந்ததும் தடுத்தாள்.

"சும்மா இரு" என்றவாறு அவள் முகத்தைப் பார்த்தபடி சற்று அழுத்திப் பிசைந்தேன்.

கண் திறந்து என்னைப் பார்த்தவள் வலியால் தன் உதட்டைக் கடித்தாள்.

சட்டென்று எழுந்து அமர்ந்தவன்.

"என்ன ஆச்சு சொல்லு"

"ஒன்னும் இல்லை ... ஃபைப்ரோ நாட்யூல்ஸ் இருந்தது இல்லை? அதில ஒண்ணு கொஞ்சம் பெருசா ஒரு லம்ப் மாதிரி ஆகி இருக்கு"

"எப்போ இருந்து?"

"நான் நாலு மாசத்துக்கு முன்னாடிதான் கவனிச்சேன்"

என் முகத்தில் தோன்றிய அடக்க முடியாத கோவத்தைக் கண்டவள் என் முகத்தை வருடியபடி, "டாக்டர் ஸ்ரீநாத்தைப் போய் பார்த்துட்டேன்"

"அப்பறம்?"

"அவர் ப்ரெஸ்ட் கேன்ஸர்ன்னு ஸஸ்பெக்ட் பண்ணினார்"

"அப்பறம் ?"

"எஃப்.என்.ஏ எடுத்து பையாப்ஸி பண்ணினார்"

"ம்ம்ம் ... "

"அது பாசிடிவா வந்து இருக்கு. மறுபடி ஆபரேட் பண்ணி அந்த லம்பை ரிமூவ் பண்ணி பயாப்ஸி பண்ணனும்ன்னார்"

"அதுக்கு அம்மையார் ஒத்துக்கலை. அப்படித்தானே?"

குற்ற உணர்வோடு முதலில் என்னைப் பார்த்தவள் கண் கலங்கியபடி, "இது ரெண்டும் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? அதனாலதான்"

"மடச்சி. என்ன காரியம் பண்ணி இருக்கே. கடவுளே! நாலு மாசமா .. "

"எப்படியும் எடுத்துடுவாங்க .. எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் ஓட்டலாம்ன்னு பாத்தேம்பா" என்றபடி என் தோளில் சாய்ந்து கதறினாள்.




No comments:

Post a Comment