Tuesday, October 13, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 2

சத்யனின் பார்வை தன்னை அணுவணுவாக மேய்வதை கவனியாது வெட்கத்தால் தலைகவிழ்ந்து நின்று கால் பெருவிரலால் புல் தரையில் துளையிட்டவள், வெகுநேரமாகியும் அப்படியே நிற்ப்பதுபோல் தோன்ற சட்டென்று நிமிர்ந்தவள், அடுத்த நிமிடம் திகைத்து, பின் சுதாரித்துக்கொண்டு சத்யனுக்கு முதுகு காட்டி திரும்பிக்கொண்டாள்,

மான்சி திரும்பியதற்கு காரணம், சத்யனின் பார்வை அவளின் இறுக்கமான டாப்ஸ்க்குள் திமிறிய மலர்பந்துகளின் மேலேயே இருந்தது, அவன் பார்வை ஏற்படுத்திய தாக்கத்தால் மான்சியின் கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க, காதுமடல்கள் சூடாகி விடைத்தது, அந்த இரவின் குளிரிலும் கழுத்தடியில் மட்டும் துளித்துளியாய் வியர்த்தது, “ நான் போறேன்” என்று மட்டும் பதட்டத்துடன் சொல்லிவிட்டு தனது அறையை நோக்கி அவசரமாக ஓடினாள்



“ ஏய் மான்சி கொஞ்சம் நில்லு?” என்ற சத்யனின் குரல் அவளை துரத்தினாலும் திரும்பிப் பார்க்காமல் தனது அறைக்குள் சென்று கதைவை மூடிக்கொண்டாள்
அறையின் ஒரு மூலையில் ஜானகி பாயில் படுத்து உறங்க, மறுமூலையில் விரித்திருந்த பாயில் மான்சி அமர்ந்து முழங்கால்களை கட்டிக்கொண்டு முகத்தை முழங்காலில் தாங்கி கவிழ்ந்தாள், அவள் இதயத்தின் துடிப்பு எங்கே ஜானகிக்கு கேட்டுவிடுமோ என்று பயந்து மூச்சை நிதானப்படுத்தி இதயத்தின் வேகத்தை அளவாக்கினாள்

அவன் பார்வை இருந்த இடம் மறுபடியும் ஞாபகத்திற்கு வர, இதயம் மறுபடியும் தாறுமாறாக துடித்தது, முழங்காலை கட்டியிருந்த கைகளை நீக்கி வலதுகையை நெஞ்சில் வைத்துக்கொண்டாள், அவள் கைப்பட்ட இடத்தில் ஏதோவொரு உணர்வில் குறுகுறுக்க “ ச்சீ” என்ற செல்ல சினுங்களுடன் கையை உதறிக்கொண்டு எடுத்துவிட்டாள், இப்போது குறுகுறுப்பு உடல்முழுவதும் பரவ, ஒருவிதமான தவிப்புடன் பாயில் கவிழ்ந்து தலையணையை அணைத்துக்கொண்டாள், அன்று இரவு மான்சியின் விழிகள் மூட வெகு நேரமானது, விழிகள் மூடியதும் இளமைக் கனவுகளால் மனம் விழித்துக்கொண்டது

அதிகாலை ஜானகியின் உலுக்கலில் கண்விழித்த மான்சியின் விழிகள் தூக்கமின்மையால் சிவந்திருந்தாலும், களைப்பின்றி புத்துணர்வுடன் எழுந்தாள், குளித்துமுடித்து தான் சமையல் வேலையில் இறங்கவேண்டும் என்று விஜயா உத்தரவிட்டுருப்பதால் ஜானகி முதலில் குளித்துவிட்டு பெரியவீட்டுக்கு போய்விட, மான்சி தன்னிடமிருந்ததிலேயே அழகான உடையை தேர்வு செய்து எடுத்துக்கொண்டு குளிக்கப் போனாள், குளிக்கும் போதும் சத்யனின் பார்வை வந்து அவளுக்கு மிகுந்த இன்ப தொல்லை கொடுத்தது, தன் மார்புகளுக்கு சோப்புப் போடவே பயந்தவள் போல் மென்மையாக தேய்த்தாள், ஏனோ அவனின் பார்வையில் இருந்த வக்கிரத்தை அவளின் பிஞ்சு மனம் அறியவேயில்லை,

கருநீலத்தில ரோஸ்நிற பூக்களை வாரியிறைத்திருந்த பாலியஸ்டர் பாவாடையும், அதற்கு மேட்சாக ரோஸ்நிற ரவிக்கையும் , ரோஸ்நிற தாவணியும் அணிந்து வெளியே வந்தவள், நேரமாகிவிட்டதே என்று பதட்டத்துடன், அவசரமாக தலைவாரி பொட்டிட்டு, பெரியவீட்டுக்கு ஓடினாள்,

சமையலறையில் நின்று ஜானகிக்கு அன்ற சமையல் சம்மந்தமாக சரமாரியாக உத்தரவிட்டுக் கொண்டிருந்த விஜயா, மான்சியைப் பார்த்ததும் இடுப்பில் கைவைத்துக்கொண்டு அவளை ஏறஇறங்க பார்த்து “ என்னடி குட்டி, வேஷமெல்லாம் பலமா இருக்கு? உன் ஆத்தாளுக்கு சொந்தக்காரன் எவனாவது உன்னைய பொண்ணுகேட்டு வர்றப்போறானா?” என்று குரலில் அளவுக்கதிகமான நக்கலை விரவி கேட்க


நேற்று இரவிலிருந்து இருந்து மனதுக்குள் தடுமாறிய இனம்புரியா இனிமை பட்டென்று தொலைந்து போனது, ‘ உன் தாய் தரங்கெட்டவள் என்று சொல்லாமல் சொல்லும் வார்த்தைகள், பாலியஸ்டர் பாவாடை கட்டியது வேஷமா? மான்சி கண்கள் மிரள விஜயாவை ஏறிட்டாள்

“ என்னடி குட்டி அப்புடிப் பார்க்கிற?, சமையல் செய்றதுக்கு இவ்வளவு அலங்காரம் தேவையில்லையே, உங்கம்மா கூட இப்படித்தான், உங்கப்பா மாணிக்கம் செத்த பத்தாவது நாளே ஜிகுஜிகுன்னு கலர்கலரா புடவை கட்டிக்கிட்டா, அதனாலதான் கேட்டேன்? உன்னையும் எவனாவது பொண்ணு பார்க்க வர்றாங்களான்னு?” என்று மறுபடியும் நாக்கை சாட்டையாக மாற்றி அதை மான்சியை நோக்கி வீசினாள் விஜயா,

விஜயா மறுபடியும் மான்சியி்ன் தாயைப்பற்றி பேசி சாட்டையைச் சரியாக சுழற்ற, பொள்ளாச்சி வந்ததிலிருந்து இறக்கைக்கட்டிப் பறந்த மான்சியின் மனச்சிறகு அந்த சாட்டையடியில் சிதைந்து, உடைந்து ரத்தம் கசிய அவளுக்குள் ஒரு மூலையில் சுருண்டது,, மான்சியின் மிரண்ட விழிகளில் கண்ணீர் குளம்கட்டியது

மான்சியைப் பார்க்கப்பார்க்க ஜானகிக்கு ‘ அய்யோவென்று இருக்க வேகமாக விஜயாவின் அருகே வந்து “ நான்தான்ம்மா இந்த பாவாடை சட்டையை போடச்சொன்னேன்,, நேத்து வரும்போது அழுக்குன்னு சொல்லி துவைக்கப் போட்டுச்சு, அவ்வளவு அழுக்கா இல்ல, இன்னிக்கு ஒருநாள் இதையே கட்டிட்டு துவைக்கப் போடு சோப்பு மிச்சம்னு சொன்னேன், அதான்மா இந்த துணியை கட்டுச்சு” என்று ஜானகி பூசி மொழுக, விஜயா அதை நம்பினாளா என்று தெரியவில்லை, ஆனால் வேறு வார்த்தைகளால் மான்சியை குத்தாமல் அங்கிருந்து வெளியேறினாள்

விஜயா சென்ற மறாவது நொடி “ அம்மாச்சி” என்ற மெல்லிய கதறலுடன் ஓடிவந்த மான்சி ஜானகியை அணைத்துக்கொள்ள,,

மான்சியின் கூந்தலை வருடிய ஜானகியின் விரல்கள் “ எசமானி அம்மா பேச்சு இப்படித்தான் இருக்கும்னு தெரியும்ல? அப்புறமா ஏன்மா இந்த மாதிரி நல்ல துணியெல்லாம் உடுத்துற?” என்று வருத்தமாக ஜானகி கேட்டதும்....

“ இனிமே நல்ல துணி கட்ட மாட்டேன் அம்மாச்சி” என்று விசும்பிய மான்சியை தன்மேல் இருந்து நகர்த்தி “ சரி போய் வேலையைப் பாரு, மறுபடியும் வந்தாலும் வருவாங்க” என்று அனுப்பி வைத்தாள் ஜானகி

அன்று முழுவதும் அவள் மனம் சத்யனை தற்காலிகமாக தள்ளி வைத்தது, தன் தாய் செய்த தவறால் தான் ஏளனப் பொருளானதை எண்ணி கலங்கினாள் மான்சி,, சமையல் வேலையில் உதவி செய்யும்போது அடிக்கடி முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை உதடுகளை வலிக்கும்படி கடித்து அடக்கினாள்,

விடுமுறை நாட்களில் வரும்போதெல்லாம், மதிய உணவை தயாரித்து முடித்ததும் டேபிளுக்கு எடுத்துச்சென்று அடுக்கி வைக்கும் பொறுப்பு மான்சியோடது, அன்று அழகான பாத்திரங்களில் இருந்த உணவை டேபிளில் நேர்த்தியாக அடுக்கினாள், சாமிநாதன், விஜயா, சத்யன், மூவரும் சாப்பிட அமர்ந்ததும், ஜானகியும் மற்றொரு பெண்ணும் கவனமாக உணவை பரிமாறினார்கள், மான்சி சமையலறையிலிருந்து வெளியே வரவில்லை,

அப்போது “ மான்சி பில்ட்டரில் தண்ணி பிடிச்சிட்டு வந்து வைமா” என்ற ஜானகியின் குரல் கேட்டதும், மான்சி கண்ணாடி ஜக்கில் தண்ணீர் பிடித்து எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வர, காலியாயிருந்த சத்யனின் க்ளாஸில் தண்ணீர் ஊற்றுமாறு ஜானகி ஜாடை செய்ய, க்ளாஸில் தண்ணீரை ஊற்ற சத்யனை நெருங்கினாள் மான்சி

தண்ணீர் ஊற்றிய மான்சி நகரமுடியாமல் பகபகவென்று விழித்தபடி அங்கேயே நின்றாள்,, குனிந்து சாப்பாட்டில் கவனமாக இருக்கும் விஜயா நிமிர்ந்தாள் என்றால் மான்சியின் கதி அதோகதிதான், சங்கடமாக சத்யனைப் பார்த்தாள், அவன் இவள் இருப்பதையே உணராதவன் போல சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தான் 




அவனின் வலதுகை சாப்பாட்டை ஒரு பிடிபிடித்தாலும், டேபிளுக்கு கீழே இருந்த இடதுகை மான்சியின் தாவணி முந்தானை சொருகியிருந்த இடுப்பு பகுதியின் உள்ளே இருந்தது, நான்கு விரல்கள் அவள் இடுப்புச் சதையை வருட, பெருவிரல் வெளிப்பக்கமாக தாவணி பாவாடை இரண்டையும் சேர்த்து பற்றியிருந்தது, உள்ளே இருந்த விரல்கள் நான்கும் மான்சியின் வெண் இடுப்பில் சிவந்த தடங்களை பதிக்க, மான்சியின் தவிப்பு அதிகமானது,

அவனிடம் பார்வையால் கெஞ்சலாம் என்று பார்த்தால், யோக்கியவானாக நிமிர்ந்து அவளைப் பார்க்காமல் உணவே கவனமென்று இருந்தான், எந்த நிமிடமும் விஜயா நிமிரக்கூடும் என்பதால் மான்சி ஒரு முடிவுடன் தன் கையால் அவனின் கையை முரட்டுத்தனமாக பற்றி வெளியே எடுத்துவிட்டு அவசரமாக அங்கிருந்து அவள் நகரவும் விஜயா நிமிரவும் சரியாக இருந்தது, மான்சி வேகமாக திரும்பி சமையலறையை நோக்கி போனாள்

“ ஏய் குட்டி என்னாடி இளவரசி மாதிரி முந்தானையை பறக்க விட்டுட்டு போற, இழுத்து சொருகுடி” என்று விஜயாவின் குரல் கரகரவென்று ஒலிக்க,
மான்சி குனிந்து தாவணியின் தலைப்பைப் பார்த்தாள், சத்யனின் விரலை உருவும்போது சொருகியிருந்த முந்தானையும் வெளியே வந்து தரையில் புரண்டது, அவசரமாக தலைப்பை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு சமையலறைக்குள் மறைந்தாள்

எல்லோரும் சாப்பிட்டு முடித்து வேலைக்காரர்கள் சாப்பிட அமரும்போது மான்சியும் அமர்ந்தாள், நெஞ்சு முழுவதும் சத்யன் நிறைந்து இருக்க, ஒரு கவளம் சோறு கூட உள்ளே இறங்கவில்லை, ‘ எவ்வளவு துணிச்சலா எல்லார் முன்னாடியும் இடுப்புல கை வைப்பான்’ அய்யோ கடவுளே என்று மறுபடியும் மறுபடியும் எண்ணி எண்ணி பதைத்தாள்

அன்று வேலைகள் முடிந்ததும் வீட்டுக்கு வந்தவள் ஜானகி உறங்கியதும் நைசாக வெளியே வந்து தோட்டத்தில் உலாவினாள், அரைமணிநேரமாக நடந்தாள், ‘ அவன் நிச்சயமாக வருவான் என்று அவள் மனம் சொன்னது

அவளின் எண்ணம் போல் வந்தான் சத்யன், அதே வேகநடை, உதட்டில் தொற்றியிருந்த அதே சிகரெட், அவளுக்கு எதிரே நின்று காந்தம் போல் அதே ஊடுரும் பார்வை,தவிப்புடன் தலைகுனிந்தாள் மான்சி

ஒற்றை விரலால் அவள் முகம் நிமிர்த்தி “ எனக்காகத்தான வெயிட் பண்ற மான்சி” என்று கிசுகிசுப்பான குரலில் சத்யன் கேட்க...

அவனுடைய குரலில் இருந்த ஏதோவொன்று அவள் இமைகளை இழுத்து மூட, மயக்கமாக தலையை பக்கவாட்டில் சரித்தாள் மான்சி, அவள் தலை சாயாதவாறு தன் கைகளால் அவள் தாடையை தாங்கி நிமிர்த்தியவன், இன்னும் சற்று நெருங்கி அவள் உடலின் மேடான பாகங்களை தன் உடலால் தொட, அடுத்த நொடி மான்சியின் விழிகள் பட்டென்று திறந்துகொண்டது, பரபரப்புடன் அவனிடமிருந்து விலகி தள்ளி நின்றாள்

அவள் விலகிய தூரத்தை விட சில அங்குலங்கள் அதிகமாக நெருங்கிய சத்யன் “ போன வருஷம் பார்த்ததைவிட இப்போ நீ ரொம்ப அழகா இருக்க மான்சி, நானே எதிர்பார்க்கலை இவ்வளவு அழகோடு நீ வருவேன்னு ” சத்யன் அதே கிசுகிசுப்பான குரலில் கூறியதும் , மான்சியின் முகம் வெட்க சாயம் பூசிக்கொண்டு அவனையே பார்த்தது, இம்முறை அவள் விழிகள் மூடிக்கொள்ள வில்லை, மாறாக அகல விரிந்தது,

“ ஏய் என்ன அப்படி பார்க்கிற ?, நெசமாத்தான் சொல்றேன், நீ ரொம்பவே அழகா இருக்க மான்சி” என்றவன் அவள் கையைபிடித்து சுண்டிவிட மான்சி ஒரு மலர்ச்சரமாக சத்யனின் நெஞ்சில் வந்து விழுந்தாள், அவள் விலகும் முன் சத்யனின் வலிமையான கரம் அவளை சுற்றி வளைத்து, அவள் முகத்தை நோக்கி சத்யன் குனியும்போது அவனை உதறி விலகிய மான்சி, திரும்பி பார்க்காமல் தனது அறையை நோக்கி ஓடினாள், 


நேற்று போலவே இன்றும் அவள் ஓடியதும் எரிச்சலுடன் கையைகளை உதறிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் சத்யன்

அடுத்து வந்த நாட்களில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மான்சியை தொட்டுக்கொண்டும், அணைத்துக்கொண்டும், தன் தேவையை அவளுக்கு உணர்த்த தயங்குவது இல்லை சத்யன், அவளை தன் பார்வையாலேயே வீழ்த்தினான்

தன்னுடைய அழகு சத்யனை தன் பின்னால் சுற்ற விடுகிறது என்பதில் மான்சிக்கு அலாதியான கர்வம் உண்டானது, அவனிடம் அவள் தோற்பது அவளுக்கு புரியவேயில்லை, அவனின் சின்னச்சின்ன சீண்டல்களும், தீண்டல்களும் அவளை சொர்கத்துக்கே அழைத்து சென்றது

விஜயாவுக்கு சந்தேகம் வராதவாறு இவர்களின் விளையாட்டுகள் தொடர்ந்தது, மான்சி தன் காதல் சிறகுகளை விரித்து விண்ணில் பறந்தாள்

ஒருநாள் வீட்டை சுத்தம் செய்யும் வேலைக்காரி வராததால், மான்சியே வீடு முழுவதும் சுத்தம் செய்தாள், விஜயா லேடிஸ் கிளப் போகவேண்டும் என்று கிளம்பி போய்விட, பெரும் தயக்கத்துடன் சத்யனின் அறைக்கு போனாள் மான்சி

அறையில் சத்யன் இல்லை , பாத்ரூமில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க, அவன் வருவதற்குள் அறையை சுத்தம் செய்து முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் கையிலிருந்த விளக்குமாற்றால் அறையை கூட்டியவள் தூசு இருந்த இடங்களை துணியால் துடைத்தாள், டேபிளில் இருந்த கம்பியூட்டரில் தூசி படிந்திருக்க துணியால் தட்டி எல்லாவற்றையும் தட்டியவளின் விரல்கள் மவுஸில் பட்டதும், மானிட்டரில் ஏதோவொரு படம் விரிந்தது,

மான்சி துடைப்பதை விட்டுவிட்டு ஆர்வத்துடன் மானிட்டரில் தெரிந்த படத்தை நோக்கினாள், அடுத்த விநாடி நெருப்பை மிதித்தவள் போல் துடித்துப்போனாள், திரையில் ஒரு ஆணும் பெண்ணும் உடலில் ஆடையின்றி இறுக்கமாக அணைத்து உதட்டோடு உதடு வைத்து அழுத்தி முத்தமிட்டுக்கொண்டு இருந்தார்கள், அந்த பெண்ணின் உடல் மூழுவதும் அந்த ஆணின் உடல் பட்டு நசுங்கி பிதுங்கியது, இருவரும் முழுக்க முழுக்க நிர்வாணம்,

இங்கிருந்து உடனே போய்விடு என்று மூளை எச்சரிக்கை செய்ய அவசரமாக திரும்பியவள் பாத்ரூமிலிருந்து ரகசியமாக வந்து பின்னால் நின்றிருந்த சத்யன் மீது மோதி கீழே விழ தடுமாறியவளை சத்யனின் கைகள் பற்றி நேராக நிறுத்த, அவனை உதறிவிட்டு வாசலை நோக்கி போனாள் மான்சி

அவள் இப்படி அடிக்கடி தன்னை உதறிவிட்டு போவதால் எரிச்சலடைந்த சத்யன், ஒரு முடிவுடன் விரைப்பாக நிமிர்ந்து “ மான்சி நில்லு” என்றான் குரலில் கடுமையுடன்

கதவை திறக்க கைவைத்தவளை அவன் குரலில் இருந்த கடுமை தடுத்து நிறுத்த, திகைப்புடன் நின்று திரும்பினாள்

பின்னால் கைகட்டி விரைப்பாக நின்றிருந்தவன் “ இங்கே வா மான்சி” என்று அதே கடுமையுடன் அழைக்க, மான்சி இருந்த இடத்திலிருந்து நகராமல் அப்படியே நின்றிருந்தாள்,

“ இதோபார் மான்சி என்னை உனக்கு பிடிக்கும் தான?” என்று சத்யன் கேட்க
ஆமாம் என்பது போல் தலையசைத்தாள் மான்சி

“ அப்படின்னா கதவை சாத்திட்டு இங்க வா? நீ வரலைன்னா, இனிமேல் என்னை எப்பவுமே பார்க்கமுடியாதபடி பண்ணிடுவேன்” என்று சத்யனின் குரல் மிரட்டலாக ஒலிக்க,

மான்சி மிரண்ட விழிகளுடன் சத்யனை நெருங்கினாள்,, அவள் தன்னை நோக்கி வருவதை பார்த்ததும் சத்யன் கர்வமாய் நெஞ்சை நிமிர்த்தினான்




" தென்றல் எப்போது சுகமாகிறது?
" காதலியின் வாசத்தை அதன்...
" கையில் அள்ளி வரும்போது

" இரவு எப்போது விழித்துக்கொண்டே முடிகிறது?
" பொட்டு வைத்த பெண்ணொருத்தி..
" முதல் எட்டுவைத்து மனதில் நுழையும்போது!

" கனவுகள் எப்போது சூடாகிறது?
" ஒருவர் உதடுகளின் உஷ்ணத்தை..
" மற்றவர் உதடுகள் உணரும்போது!

" ஆணின் லட்சியம் எப்போது தீவிரமடைகிறது?
" ஒரு பெண் வந்து அடிக்கடி உசுப்பேற்றும் போது!

" கடிகாரம் எப்போது திட்டப்படுகிறது?
" காதலியுடன் உரையாடுகையில்...
" அது கடகடவென ஓடும்போது!

" ஒரு ஆணின் வாழ்க்கை எப்போது அர்த்தமாகிறது?
" அவன் அத்தியாயத்தில் ஒரு பக்கத்திலாவது...
" ஒரு பெண்ணின் பெயர் எழுதப்படும் போது! 


No comments:

Post a Comment