Tuesday, January 19, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 35

திண்ணையில் படுத்தவனுக்கு வானில் மின்னும் நட்சத்திரங்கள் எல்லாம் தனக்காகவே சிரிப்பது போல் இருந்தது... ஒரேநாளில் தன் வாழ்க்கை வண்ணமயமானதை எண்ணி நம்பமுடியாமல் தன்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டான்....

அனுவின் வயிற்றில் தன் குழந்தை என்ற உணர்வு அவனை மிதக்க விட்டது... “ நான் அப்பா ஆயிட்டேன்.... இந்த அனாதைக்கும் ஒரு உறவு வந்துருச்சு.... இனி நானும் மனைவி குழந்தைன்னு வாழப் போறேன்.... அதுவும் நான் நேசிக்கும் பெண்ணே எனக்கு மனைவியாக” என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டான்....

தூக்கம் வரவில்லை... எழுந்து சென்று தோட்டத்து செடிகொடிகளிடம் தான் அப்பா ஆகிவிட்ட விஷயத்தை சொன்னான்.... அவை தலையசைத்து வாழ்த்துக் கூறியதை ஏற்றுக்கொண்டான்....

புதிதாய் மலர்ந்திருந்த இரு சேர்க்கை ரோஜாவை ரசித்துக்கொண்டிருந்தவன் பின்னால் நிழலாடுவதை உணர்ந்து திரும்பினான்.... அனுதான் நின்றிருந்தாள்...

வரதன் பதட்டமாக எழுந்து “ என்ன தூக்கம் வரலையா? அல்லது உடம்புக்கு ஏதாவது செய்தா? நான் போய் பாட்டியை கூட்டி வரவா?” என்று பதட்டமாக கேள்விகளை அடுக்கினான்

அவன் பதட்டத்தைக் கண்டு மெல்ல மலர்ந்து சிரித்தவள் “ எனக்கு ஒன்னும் இல்லை.... பஸ்ல நிறைய தூங்கிட்டேன்.. அதனால தூக்கம் வரலை.. அது மட்டுமில்ல ரூம்ல இருக்கிற மருந்து மூட்டை வாசனை ஒரு மாதிரியா இருக்கு... குமட்டுது ” என்று அனு கூற...

“ ஓ.... காலையில எல்லாத்தையும் எடுத்து வெளிய வச்சிடுறேன்... இப்போ பரசு வீட்டுல போய் மான்சி கூட படுத்துக்கிறயா?” வரதன் கேட்டதும்...

அவசரமாய் தலையசைத்து மறுத்த அனு “ எனக்கு தூக்கம் வரலை” என்று கூறிவிட்டு தலையை குனிந்து “ எனக்கு உங்ககிட்ட பேசனும் போலருக்கு” என்றாள்... குரலில் வெட்கம் வழிந்தது

வரதன் என்னதான் சொல்வான்? இது அவன் வாழ்க்கையின் வரம் அல்லவா? மன்னிப்பு கேட்பவன் மனிதன் என்றால்... மன்னிப்பவன் தெய்வம் அல்லவா? இப்போ அனு அவன் கண்களுக்கு தேவதையாத் தான் தெரிந்தாள்.... அவனுக்கும் அவளிடம் நிறைய பேசவேண்டும்.....

வரதன் அவளை நெருங்கி வலது கையை நீட்ட... அவள் சிறு தயக்கத்துடன் அவன் விரல்களோடு விரல் கோர்த்தாள்.. மெல்ல நடந்து வரதன் படுத்திருந்த திண்ணைக்குச் சென்று அவளை அமர வைத்துவிட்டு சற்று தள்ளி அவளுக்கு எதிராக இருந்த மரத்தூணில் சாய்ந்து அமர்ந்தான் வரதன்...

இருவருக்கும் என்ன பேசுவது என்று புரியாமல் சற்றுநேரம் அமைதியாக இருந்தனர்.... அனுவால் கால்களை மடித்து அமர சிரமமாக இருக்க கால்களை நீட்டிக்கொண்டாள்....

வரதன் நீட்டியிருந்த கால்களையேப் பார்த்தான்... கையை எடுத்து அவள் பாதத்தில் வைத்தவன் மெல்ல வருடினான்... அனு கால்களை இழுத்துக்கொள்ள நினைக்கும்போது வரதன் இறுக்கமாக பற்றிக்கொண்டான்... அவளை நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் குளமாக தேங்கிய நீர்... அனு ஏதோ சொல்வதற்குள் சட்டென்று கவிழ்ந்து அவள் பாதத்தில் தன் தலையை வைத்து “ என்னை மன்னிச்சிடு அனு” என்று மிக மெல்லிய குரலில் கதறலாக கூறினான்... வரதனின் கண்ணீர் அவள் கால்களை கழுவியது.... இரு கையாலும் அவள் பதங்களை பற்றிக்கொண்டு அதில் முகத்தை பதித்து குலுங்கிக்கொண்டிருந்தான்....


அனு இதை எதிர் பார்க்கவில்லை... கால்களை விடுவிக்க முடியாமல் சங்கடமாக தவித்தவள் “ என்னங்க இது ? ப்ளீஸ் காலை விடுங்களேன்? நானும்தானே தப்பு செய்தேன்...? அப்படின்னா நானும் இப்போ உங்க காலை பிடிச்சிகிட்டு அழட்டுமா?” என்று கேட்டவளை நிமிர்ந்துப் பார்த்த வரதன் கண்ணீர் வழியும் கண்களுடன் வேண்டாம் என்று தலையசைக்க..

“ அப்போ என் காலை விட்டுட்டு இங்க வாங்க” என்று தன் பக்கத்தில் தரையில் கைவைத்து காட்ட... வரதன் வெகு நிதானமாக நகர்ந்து முகத்தை துடைத்துக்கொண்டு நகர்ந்து நகர்ந்து அவளருகில் வந்து அமர.. இருவருக்கும் இடையே இருந்த சில அங்குல இடைவெளியை அனு நகர்ந்து அமர்ந்து குறைத்தாள்....

அனு மெல்ல அவன் கையைப் பற்றினாள் “ அதான் எல்லாம் சரியா போச்சே? இப்போ ஏன் இந்த மன்னிப்பு?.. அப்புறம் இவ்வளவு அழுகை எல்லாம்?...” என்று அனு கேட்க..

வரதன் தனது சொரசொரப்பான விரல்களை அவளின் தளிர் விரல்கள் வருடும் அழகை வியப்புடன் ரசித்தான்.... அனுவிடம் இவ்வளவு மாற்றங்களை எதிர்பார்க்கவேயில்லை வரதன்...

“ என்ன பேசமாட்டீங்களா ?.....சரி நானே பேசுறேன்” என்றவள் வசதியாக சுவரில் சாய்ந்து கொண்டு “ நான் பழைய அனு இல்லைங்க.... இப்போ முழுக்க முழுக்க மாறிட்டேன்.... இந்த மாற்றத்துக்கு காரணம் நீங்கதானாலும்... நான் திருந்த காரணம் சுயநலமில்லாத மான்சி தான்.... அவங்கவாழ்க்கையை நான் கெடுக்க நினைச்சதும் ஒரு சகோதர உறவை அசிங்கப்படுத்தினது தெரிஞ்சும் என்னை மன்னிச்சிட்ட மான்சியைப் பார்த்து தான் எப்படி வாழனும்னு புரிஞ்சுகிட்டேன்.... உங்க ரெண்டு பேருக்கும் செய்த துரோகத்துக்கு நான்தான் உங்க ரெண்டுபேர் கால்லயும் விழுந்து மன்னிப்பு கேட்கனும் ” என்றவள் எட்டி வரதனின்கால்களைப் பற்றிக்கொண்டு “ நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க... இனிமேல் இதுபோல தப்பு செய்ய மாட்டேன்” என்று கலங்கிய குரலில் கூறினாள்..

அமர்ந்த நிலையில் வளைந்து வரதனின் கால்களை பற்றியிருந்தாள் அனு... வரதன் அவளது நிலையை மனதில் கொண்டு பதட்டத்துடன் அவளின் இரு தோள்களையும் பற்றி தன் பக்கமாக இழுக்க... பாலன்ஸ் இன்றி வரதனின் நெஞ்சில் விழுந்தாள் அனு..

அனு தவறாக நினைப்பாளோ என்று வரதன் நினைத்த அதே தருனத்தில் அனு நன்றாக சாய்ந்துகொண்டு அவன் சட்டை காலரைப் பற்றிக்கொண்டாள்... வரதனுக்கு வானவீதியில் காற்றில் பறக்கும் உணர்வு.. பெரும் தயக்கத்துடன் அவளை சுற்றிவளைத்து தன் நெஞ்சோட அணைத்துக்கொண்டான் ...

அவளின் உச்சந்தலையில் தனது தாடையை வைத்தவன் “ நானும் பேசனும் தான் அனு... அன்னைக்கு பெரியவர் என்னை வேலைய விட்டு போகச் சொன்னதும் எனக்கு ஒன்னுமே புரியலை.. அவர் காரணத்தை சொன்னதும் கொதிச்சுப் போயிட்டேன்... இது யாரோட வேலையா இருககும்... என்ன செய்றதுன்னு புரியாம வந்தப்ப நான் மான்சியும் பேசினதை நீ உன் செல் போன்ல ரெக்கார்ட் பண்ணதை பார்த்தேன்... நீதான்னு தெரிஞ்சதும் உனக்கு தகுந்த பாடம் கற்பிக்காம அங்கருந்து வெளியேறக்கூடாதுனு முடிவு பண்ணிதான் உன் ரூமுக்குள்ள வந்தேன்... ஆனா உன்னை மானபங்கம் செய்யனும்னு எந்த பிளானும் நான் பண்ணலை.. நீ என்னை கன்னத்துல அடிச்சதும் ஆத்திரம் எல்லை மீறிடுச்சு... அப்புறம்............” என்றவன் மேற்கொண்டு சொல்லமுடியாமல் தன் நெஞ்சில் இருந்தவளை இறுக்கமாக அணைத்தான்...




அனுவுக்கு அவன் வலி புரிந்தது.... எதை சொல்லி ஆறுதல் படுத்துவது என்று புரியவில்லை “ நீங்க ஆத்திரத்தோட ஆரம்பிச்சாலும்... அதுக்கப்புறம் அப்படி செய்ய உங்களால முடியலையே.... மெதுவாத்தானே.....? என்றவள் சற்றுத் தயங்கி “ அதுதான்... அந்த அனுகுமுறைதான் உங்க மனசை எனக்கு புரிய வச்சது... அந்த சமயம் இருந்த கோபத்துல அது புரியைலைனாலும் போகப்போக தினமும் அதைப் பத்திதான் யோசிச்சேன்... நீங்க கொடூரமான ஆள் இல்லைனு தெரிஞ்சது.... உங்களால ஒரு பொண்ணுகிட்ட வன்முறையை கையாள முடியாதுன்னும் தெரிஞ்சது... நான் இதே யோசனைல இருந்தப்பதான் நான் கர்ப்பமாயிருக்கிறது புரிஞ்சது... என்ன செய்றதுனு தெரியாம நிறைய நாள் அழுதேன்... செஞ்ச தப்புக்கு கடவுள் சரியான தண்டனையை கடவுள் குடுத்துட்டாருனு நெனைச்சு இந்த குழந்தையை பெத்துக்கனீம்னு நெனைச்சேன்... அப்புறம்தான் எங்கம்மா மூலமாவே உங்க வளர்ச்சியும் தன்மானமும் தெரிய வந்துச்சு... உங்களைப் பத்தின விஷயமெல்லாம் கரெக்டா எனக்கு வந்துடும்... என்னை அறியாம வயித்துல இருந்து குழந்தை மேல அன்பும் அக்கரையும் அதிகமாச்சு.... எங்கம்மாவுக்கு தெரிஞ்சா குழந்தையை விடமாட்டாங்கனு தெரிஞ்சு பாதுகாப்பா ரூமுக்குள்ளயே இருந்தேன்... வாமிட் வந்தா கூட சத்தமில்லாம கதவை சாத்திகிட்டு பாத்ரூம் போய் எடுப்பேன்.... லேசா வயிறு தெரிய ஆரம்பிச்சதும் இன்னும் எவ்வளவு நாளைக்கு மறைச்சு வைக்கிறதுனு புரியாம பயந்தேன்... உங்ககிட்ட வந்துட்டா என்னன்னு தோனுச்சு... அப்போதான் சத்யன் வந்தாரு... அவர் மூலமா ஏதாவது செய்யலாம்னு நினைச்சப்ப அவர் உங்கமேல பயங்கர கோபத்துல உங்களை வரவழைக்க மான்சியை இங்கே அனுப்பினார்.. அவர் நோக்கம் புரிஞ்சதும் தான் இதுக்குமேல நாளை கடத்தினா ஆபத்துன்னு புரிஞ்சது.... உடனே கோர்ட் போய் கேஸை வாபஸ் வாங்கிட்டு அன்னைக்கு நைட் சத்யன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு விடியகாலை அஞ்சு மணிக்கு கிளம்பி வந்துட்டேன்” மெல்லிய குரலில் நிறுத்தாமல் சொல்லி முடித்தாள் அனு.....

அதன்பின் சற்றுநேரம் வரை இருவரிடமும் பேச்சு இல்லை வரதன் தன் பிடியை தளர்த்தவேயில்லை... அனு இன்னும் சற்று வளைந்து கால்களை நீட்டி அவன் நெஞ்சில் படுத்துக்கொண்டாள்.... வரதனின் விரல்கள் அவளின் கூந்தல் ரோமங்களை எண்ணியது....

“ அனு நான் ஒரு விஷயம் கேட்கனும்?” என்று வரதன் சொல்ல.. அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த அனு “ எது வேனும்னாலும் கேளுங்க உண்மையை சொல்வேன்” என்றாள் தெளிவுடன்...

சற்று தயங்கிய வரதன் அவளைச் சுற்றியிருந்த கையை விலக்கி அவள் வயிற்றில் வைத்து “ இது உருவாகலைனா என்கிட்ட வந்திருக்க மாட்ட தானே?” என்று கேட்க...

அனு அவனை விட்டு விலகி அமர்ந்தாள் வரதன் முகத்தை நேரடியாக நோக்கினாள் “ முதல்ல நானும் அப்படித்தான் நினைச்சேன்.... குழந்தைக்கு ஒரு முகவரி கிடைக்கனும்னு தான் உங்களைத்தேடி வந்ததா..... ஆனா இங்க வந்தப்புறம் தான் தெரிஞ்சது..........” அனு முடிக்காமல் தலையை குனிந்தாள்..

வரதனின் ஆர்வம் அதிகமாக “ என்ன தெரிஞ்சது?” என்று கேட்க...


“ ம்ம்ம்ம் நான் எனக்கான முகவரித் தேடித் தான் வந்திருக்கேன்னு இங்க வந்ததும் தான் தெரிஞ்சது” என்று கூறிவிட்டு வெட்கத்துடன் வரதனின் நெஞ்சில் பொத்தென்று விழுந்தவுடன் வரதன் சற்றே சரிந்தபடி அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்...

அவளின் வார்த்தைகள் பெரும் நிம்மதியை அளித்தது வரதனுக்கு... அவன் அணைப்பு இறுகியது... சாய்ந்து அமர்ந்தவாறே இன்னும் சரிந்தான்... அனு அவன் நெஞ்சிலேயே புதைந்துவிடுவது போல் அழுந்தினாள் “ குளிருது” என்றவளை அணைத்தபடி தனது சால்வையை எடுத்து அவள் மீது போர்த்தியவன் “ கொஞ்சம் நகரு உள்ள போய் பெட்சீட் எடுத்துட்டு வர்றேன்” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்
“ இல்ல வேனாம் இதுவே போதும்” என்றபடி சால்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு வசதியாக படுத்துக்கொண்டாள்.... தன்னைவிட்டு விலக பிடிக்காமல் தான் சொல்கிறாள் என்று வரதனுக்கு தெளிவாகப் புரிந்தது.... இந்த அன்புக்கு நான் தகுதியானவனா? என்று எண்ணி அவன் உள்ளம் கசிந்தது....

“ அனு நீ எனக்கு கிடைப்பேன்னு நான் கனவுலயும் கூட நினைக்கலை.... நீ அங்க இருந்த அளவுக்கு இல்லேன்னாலும் எந்த குறையும் இல்லாம நல்லபடியா பார்த்துக்குவேன் அனு..... ஆனா நீ எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டு போகக்கூடாது அனு... யார் வந்து கூப்பிட்டாலும் ........ நா....ன் உ.......ன்......னை........... நீ இல்....ல.........ம நான் இருக்க மாட்டேன் அனு” என்று தனது காதலை வேறு விதமாக தயங்கித் தயங்கி கூறினான் வரதன்

அனு அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்து “ என்னை நம்புங்க நான் உங்களை விட்டு போகவே மாட்டேன் எமனே வந்து கூப்பிட்டாலும் உங்க அனுமதி இல்லாம போகமாட்டேன்” என்றவள் அவன் நெஞ்சிலிருந்து உயர்ந்து முகத்தை நெருங்கி தன் இருக் கைகளிலும் ஏந்தி “ நான் மார்டனா டிரஸ் பண்ணுவேன்.... ஆண்களோட சகஜமா பேசுவேன்..... ஆனா தரங்கெட்ட பொணணு இல்லைங்க... எனக்குள்ள ஒரு கட்டுப்பாடு இருந்தது.. அதை நீங்க தொட்டவுடன் தான் எனக்கே தெரிஞ்சது” என் அனு சொன்னதும்...

தனது விரல்களால் அவள் வாயைப்பொத்தியவன் “ உன்னை பத்தி நீ சொல்லவே தேவையில்லை அனு.... உன்னை தொட்ட அடுத்த நிமிஷமே நீ எப்படிப்பட்டவன்னு உன் கண்ணீரும் கதறலும் புரிய வச்சிருச்சு.... உன் கண்ணீரைப் பார்த்து விலகனும்னு தான் நினைச்சேன் அனு.... ஆனா என்னால முடியலை.... உன்னோட அழகும் பெண்மையும் என்னை வீழ்த்திடுச்சு... அதோட ந கன்னின்னு தெரிஞ்சதும் எனக்குள்ள ஒரு இனம்புரியாத சந்தோஷம்... அப்போ அது புரியலை... அப்புறம் அப்புறம் யோசிக்கும்போது நீ என் மனசு பூராவும் நிறைஞ்சு போயிட்ட... நீ எனக்கு கிடைப்பயான்னு ஒவ்வொரு நாளும் ஏங்க ஆரம்பிச்சேன்.... தகுதி இல்லாத இந்த காதல் எனக்குள்ள புதைக்கனும்னு நெனைச்சேன்.... என்னோட காதலை இந்த பூக்கள் கிட்ட மட்டும் தான் சொல்வேன்” வரதன் சொல்லிகொண்டு இருக்கும் போதே அனு அவன் நெத்தியில் முத்தமிட்டாள் ...


அனுவின் முதல் முத்தம் வரதனின் உயிரையே தீண்டியது.... சட்டென்று கண்களை மூடியவனின் இமைகள் வழியாக கண்ணீர் வழிய ... அனு பதட்டத்துடன் அவன் முகத்தை தன் நெஞ்சோடு அணைத்து “ வேனாம் இனிமே நாம ரெண்டுபேரும் எதுக்காகவும் அழக்கூடாது.... நமக்காக வாழனும்... சந்தோஷமா வாழனும் ” என்று அவளும் கண்ணீர் உகுத்தாள்...

“ என்ன அனு என்னை சொல்லிட்டு நீ அழற? ” என்ற வரதன் அவள் கண்ணீரை துடைத்தான்...

“ இல்லங்க உங்ககிட்ட வந்துடனும்னு கடமையா நினைச்சேன்.... ஆனா அது கடமையில்ல காதல்தான்னு இப்ப புரியுது..... நமக்குள்ள இனிமே மன்னிப்பு என்ற வார்த்தையே வேனாம்.... நாம ரெண்டுபேரும் இப்படித்தான் இணையனும்னு விதி... அதை ரெண்டுபேருமே ஏத்துகிட்டு சந்தோஷமா நம்ம வாழக்கையை ஆரம்பிக்கலாம்” என்று அனுவின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு தலையசைத்தான் வரதன்....

இருவரும் சரிந்து படுத்துக்கொண்டனர்... அனு தனது பிடியை விடவேயில்லை... அவன் கழுத்தை வளைத்திருந்தது அவள் கைகள்... சிறிய சால்வை இருவருக்கும் போதவில்லை என்பதால் வரதன் இன்னும் நெருங்கினான்....

அவன் கை அவளின் வயிற்றில் படர்ந்து வருடியது..... பரசு ஜாமீனில் எடுத்ததில் இருந்து அதன்பிறகு நடந்தவற்றை ஒன்றுவிடாமல் மெல்லிய குரலில் கூறினான் .... “ இப்போ இந்த நிலத்துக்கு சொந்தக்காரர் சிங்கப்பூர்ல இருக்கார்.... அங்கேயே செட்டில் ஆகப்போறதுனு முடிவு பண்ணி இந்த நிலத்தை வித்துட போறேன்னு சொல்றார்.... செடிகள் பயிர்செய்ய நல்ல மண வளம் உள்ள நிலம்... நானே வாங்கிடலாம்னு முடிவு பண்ணிருக்கேன் அனு... என் சொந்த ஊர்ல பூர்வீக சொத்து கொஞ்சம் இருக்கு... தூரத்து சொந்தக்காரங்க பொருப்பில் இருக்கு... அதையெல்லாம் வித்துட்டு வந்து இந்த நிலத்தை வாங்க முடிவு பண்ணிருக்கேன்... மிச்சம் ஏதாவது பணமிருந்தா இந்த வீட்டையே இன்னும் கொஞ்சம் பெருசா கட்டிடனும்” என்று தனது எதிர்காலத் திட்டங்களை சொன்னான்...

“ ம்ம் நல்ல யோசனைதான் செய்ங்க” என்றாள் அனு

சிறிது அமைதிக்குப் பிறகு “ எல்லாம் உன்னைத் தொட்ட நேரம் தான் எனக்கு நல்லதொரு வழ்க்கையை குடுத்திருக்கு அனு ” என்றவனின் சந்தோஷத்தை அணைப்பில் உணர்ந்த அனு “ இல்ல இல்ல நம்ம குழந்தை உருவான நேரம்தான் உங்களை முதலாளி ஆக்கியிருக்கு” என்றாள் அனு..

பேசிப்பேசியே நேரம் போனது தெரியவில்லை.... நிலவு நடுவானில் நீந்தியது

அனு குளிரால் இன்னும் நெருங்கி வரதனை அணைத்து கழுத்திலிருந்த கையை அவனின் பரந்த முதுகில் படரவிட்டு இறுக்கிக்கொள்ள.... வரதனும் ஒரு கையால் அவள் இடுப்பையும் மறுகையால் அவள் கழுத்தையும் வளைத்து அணைத்தான்....


சொர்க்கம் இருவரின் கைக்கெட்டும் தூரத்தில்... ஆனால் அதன் சாவி இருவரில் யாரிடம் என்றுதான் தெரியவில்லை... அவன் கழுத்தடியில் வந்த வியர்வை வாசனையில் ஆண்மையை உணர்ந்த அனு “ நாம நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று மெல்லிய குரலில் கூற

அவளின் காது மடல்களை கவ்வி உதட்டால் அவளை உசுப்பேத்தி “ நான் காத்திருக்கனும்னு சொன்னியே அனு” என்றான் வரதன்

“ அதுதான் எல்லாம் சரியாப் போச்சுன்னு சொன்னேன்ல” என்று சினுங்கியவளை செல்லமாய் இறுக்கிக்கொண்டு சிரித்த வரதன் ..அவள் நெற்றியில் முத்தமிட்டு “ அஞ்சு மாசம் கழிச்சு இன்னைக்குதான் சிரிக்கிறேன் அனு” என்று காதலாய் கூற... “ ம்ம் நானும்தான்” என்று பதில் செய்தாள் அனு...

அவர்களுக்குள் ஐந்து மாதமாக காதல் சிறுகச்சிறுக தனது வேரை ஆழப்படுத்தியிருந்ததால் அவர்களின் புரிதலுக்கு அவகாசம் தேவைப்படவில்லை... வரதனை சந்திக்கும் வரை தன் மனநிலையை தெளிவாக உணராத அனு அவகாசம் கேட்டாள்.... ஆனால் அவனை கண்டதுமே அவன் தனக்குள் எவ்வளவு ஆழப்பதிந்திருக்கிறான் என்று புரிந்துகொண்டாள்... அவர்களுக்குள் இருந்த உண்மை நேசம் நெருக்கத்தை ஏற்படுத்த கட்டிக்கொண்டு கிடந்தனர் இருவரும்....

வரதனின் விரல்கள் வயிற்றை விட்டு சற்று முன்னேறியது ... அனுவின் நெருக்கமும் தின்னென்ற தனங்களின் உரசலும் அவன் ஆண்மையை உசுப்பேத்தியது.... தனது முழு விரைப்பை அடைந்து உறுப்பை அவசரமாக தொடையிடுக்கில் தள்ளி இறுக்கிக்கொண்டான்...



ஆதரவு தேடி தோளில் சாய்ந்தவளிடம் தனது ஆண்மை பலத்தைக் காட்டக்கூடாது என்று எண்ணி அனுவை மெல்ல விலக்கினான்.... ஆனால் அனு அவனை விலக விடவில்லை “ ஏன் என்னாச்சு?” என்று கிசுகிசுத்தாள் ..

என்னவென்று சொல்வது? “ அது ஒரு மாதிரியா இருக்கு” வரதன் மெல்ல தடுமாறினான்

என்ன மாதிரியா இருக்கு? என்று அனு கேட்கவில்லை... மாறாக தன் கைகளால் அவனை வளைத்து இறுக்கி கொஞ்சம் மேலேறி வரதனின் முகத்தை தனது மார்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்தாள்.... வரதன் தொட்டப் பிறகு அவன் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு இந்த ஐந்து மாதங்களாக ஒவ்வொரு இரவையும் இனம்புரியா ஏக்கத்துடன் கண்ணீரில் கழித்த அனுவுக்கு இன்று வரதனிடம் கிடைத்த ஆறுதலும் அன்பும் முற்றிலும் புரட்டிப் போட்டது.... இவன் என் கணவன்... இவன் குழந்தைக்கு நான் தாய் ... என்ற உரிமை கொடுத்த உந்துதலால் அவனுக்கு தன்னையே படைக்க தயாரானாள்... இயற்கையாக இந்த நேரத்தில் கர்பிணிப் பெண்களுக்கு வரும் ஏக்கமும் தாபமும் அனுவை தீயாய் பற்றிக்கொண்டது



No comments:

Post a Comment