Tuesday, December 8, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 12

டாப்சிலிப்பில் இருந்து கிளம்பிய சத்யன் தருமபுரி வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக காருக்கு டிரைவரைப் போட்டு டாப்சிலிப் அனுப்பி வைத்தான்... தனது நண்பன் ஒருவன் மூலமாக அவசரமாக அன்று இரவுக்கே மலேசியாவிற்கு விமான டிக்கெட் புக் செய்தான்.... மதிய உணவுக்குப் பின் தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தாத்தாவைப் பார்த்து விஷயத்தை மேலோட்டமாக கூறினான் ...

வெறுப்புடன் முகம் சுழித்த பெரியவர் “ எனக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு எப்பவோ தெரியும்டா சத்யா .... எப்பவுமே முறையில்லாத உறவுகள் இப்படித்தான் ஆபத்துல போய் முடியும்” என்றவர் எழுந்து அமர்ந்து... “ நான் உன் பாட்டி கூட ஒழுக்கமாத்தானடா வாழ்ந்தேன்... எனக்குப் பிறந்த இவனுக்கு ஏன் புத்தி இப்புடி போச்சோ தெரியலை ” என்றார் வேதனையுடன்

சத்யனுக்கு தனது அப்பாவை பற்றி தாத்தா கூறியது தன்னைப் பற்றி கூறியதுபோல் உறுத்தியது.... அமைதியாக தலைகுனிந்து நின்றான்... அன்றைய உறவுக்குப் பின் உண்மை தெரிந்து மான்சியிடம் ஏற்ப்பட்ட ஆவேசம் சத்யனின் நினைவுகளில் வந்து போனது... மான்சியின் நேற்றைய மாற்றங்கள் அனைத்தும் இவன் இதயத்தில் ஊசியால் குத்துவது போல் வலியை ஏற்ப்படுத்தியது ஏன் என்று யோசித்துப் பார்க்க மட்டும் மறந்தான்



“ அப்போ நீ மலேசியா கிளம்புறியா சத்யா?” என்று தாத்தா கேட்டதும்... தனது நினைவுகளில் இருந்து மீண்டவன் “ ஆமாம் தாத்தா.. இன்னைக்கு நைட் பிளைட்... இப்பவே பெங்களூர் கிளம்பனும்.... நான் கிளம்புறேன் தாத்தா” என்று கூறிவிட்டு நகரந்தான்

அவன் பின்னாலேயே வந்து சத்யனின் தோளில் கைவைத்து மகாலிங்கம் “ சத்யா உன் அப்பனும் வழி தவறி போய்ட்டான்... என்னோட காலமும் இன்னும் எத்தனை நாள்னு தெரியலை... நான் நல்லபடியா இருக்கும்போதே உன்னை மனைவி குழந்தைகள்னு ஒரு குடும்பஸ்தனா பார்க்கனும்னு ஆசை படுறேன்பா... நான் ஒவ்வொரு முறையும் கல்யாணம் பத்தி பேசுறப்ப எல்லாம் அலட்சியமா எதையாவது பேசி தட்டிக்கழிச்சிட்டு போற.... எப்பதான் எனக்கு ஒரு முடிவை சொல்லப் போற? ... நான் போய் சேர்ந்த பிறகா?” மகன் மேல் இருந்த விரக்தியில் பேரனை தன் வார்த்தைகளால் குத்தினார் பெரியவர்...

சத்யன் அமைதியாக நின்றுவிட்டான்... தாத்தா இப்படி கடுமையாக பேசியதே கிடையாது... இப்போதைய நிலையில் வழக்கம் போல அலட்சியமாக பேசி தட்டிக்கழிக்கவும் முடியவில்லை... எல்லா பிரச்சனைகளும் ஒன்றாய் சேர்ந்து கழுத்தை இறுக்குவது போல் இருந்தது... ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டவன் “ மொதல்ல அப்பாவோட பிரச்சனை என்னன்னு பார்த்து அவரை வெளிய கொண்டு வரனும் தாத்தா... இந்த சமயத்தில் என்னோட கல்யாண பேச்சு அவசியமா? நான் மலேசியா போய்ட்டு வந்த பிறகு பார்க்கலாம் தாத்தா” என்று கூறிவிட்டு தனது அறைக்கு போனான்

பெட்டியில் தனது உடைகளை அடுக்கியவனுக்கு... மான்சியுடன் பேசவேண்டும் போல் இருக்க... கட்டிலில் மல்லாந்து விழுந்து தனது மொபைலை எடுத்து மான்சியின் நம்பருக்கு கால் செய்தான்.... நான்கைந்து ரிங் போன பிறகுதான் எடுத்தாள்..

“ மான்சி” என்று சத்யன் மெல்ல அழைக்க... “ ம்ம் சொல்லுங்க” என்றது மான்சியின் குரல் அக்கறையின்றி...

“ என்னப் பண்ணிகிட்டு இருக்க மான்சி?” சத்யனின் குரல் குழைந்தது..

“ ம் நீங்க கடிச்ச உதடுக்கு மருந்து தடவிகிட்டு இருக்கேன்... ஆமா உங்ககிட்ட வர்றவளை எல்லாம் இப்படித்தான் கடிச்சு வைப்பீங்களா? ஏன் கேட்கிறேன்னா? உங்களமாதிரி ஆம்பளைங்க எங்கங்க கடிப்பீங்கன்னு தெரிஞ்சா முன்னாடியே தயாரா இருக்கலாம்னு தான்” அவனுடன் வந்த பெண்களோடு தன்னையும் ஒப்பிட்டு பேசும் அதே வக்கிரம் நிறைந்த பேச்சு..

சத்யன் சற்றுநேரம் அமைதியாக இருந்தான்... “ மான்சி காரை அனுப்பிருக்கேன்... நான் கிளம்புறேன்” என்றுகூறி விட்டு போனை கட் செய்தான்...

எதைஎதையோ நினைத்துக்கொண்டு கட்டிலில் கிடந்தவனை மறுபடியும் அழைத்தது அவனது மொபைல்..... மான்சியோ என்று ஆர்வமாக எடுத்தான்.... புதிய நம்பராக இருந்தது... பச் சென்ற வார்த்தை சலிப்புடன் ஒலிக்க ஆன் செய்து “ ஹலோ” என்றான்

எதிர்முனையில் ஒரு இளம் குரல் “ சார் என் நேம் இந்திரஜித்... நான் விருதாச்சலம் அழகம்மாள் இஞ்சினியரிங் காலேஜில் பர்ஸ்ட் இயர் படிக்கிறேன் சார்... நீங்க என்னோட படிப்புக்கு ஸ்பான்சர் பண்ணப்போறதா எங்க காலேஜ்ல சொன்னாங்க... ரொம்ப சந்தோஷமா இருந்ததது... அதான் உங்களுக்கு நன்றி சொல்லனும்னு காலேஜ் ஆபிஸ்ல உங்க நம்பர் வாங்கி கால் பண்ணேன் சார்... ரொம்ப நன்றிங்க சார்” என்று உணர்ச்சிகளில் வார்த்தைகள் தடுமாற பேசினான் இந்த்ரஜித்

“ அடச்சே” என்று தன் நெற்றியில் தட்டிக்கொண்ட சத்யன் “ இதோபாருப்பா இந்தர் நன்றிக்காக நான் எதுவும் செய்யலை... என் தாயாரின் பெயரில் நடக்கும் ட்ரஸ்ட்ல வருடாவருடம் மானவர்களுக்கு உதவுவது தான்... இந்தமுறை அந்த உதவி உனக்கு கிடைச்சிருக்கு... ஆனா இதுக்காக யாரும் எனக்கு கால் பண்ணி பேசுவதை நான் விரும்பமாட்டேன்... அதனால் இதோட எனக்கு கால் பண்ணாதே.. நல்லா படி இந்தர்” என்று கூறிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் இணைப்பை துண்டித்தான்..

மீண்டும் படுக்கையில் விழுந்தவன்... இவன் தனது உதவியை மான்சிக்கு சொல்லிவிட்டால் என்ன பண்ணுவது என்று தோன்ற... உடனே கல்லூரி நிர்வாகத்திற்கு கால் செய்து ‘ தனது நம்பரை யாருக்கும் தரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்தான்

அவன் மனதின் ஒரு மூலையில் மான்சி தன்னைவிட்டு போய்விடுவாளோ என்ற பயம் புதிதாய் புகைய ஆரம்பித்தது.... அவனுக்கிருந்த மனநிலையில் மலேசியா போகவே விருப்பம் இல்லை... ஆனால் இன்று விலகியிருந்தாலும் ஆறேழு வருடங்களுக்கு முன்பு நல்ல தகப்பனாக இருந்தவரை காப்பாற்ற வேண்டிய கடமை அவனுக்கிருந்ததை உணர்ந்து மலேசியா கிளம்பினான்....

சத்யன் மலேசியா சென்றதும் முதலில் சந்தித்தது சிவசங்கரைத்தான்... இவனுக்காக விமான நிலையத்தில் காத்திருந்து தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றார்... சுந்தரம் இருந்த இவர்களின் கெஸ்டவுசுக்கு மலேசிய போலீஸ் சீல் வைத்திருந்ததால்.. சிவசங்கர் சத்யனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்....

வீட்டுக்கு முன்பு இருந்த சிறு குடிலில் சத்யனின் உடமைகள் வைக்கப்பட “ குளிச்சு ரெடியாகி வா சத்யா லாயரை போய் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு போனார் சிவசங்கர்..

முதலில் அப்பாவை போய் பார்க்காமல் லாயரை போய் பார்ப்பதுதான் சரி’ என்ற யோசனையுடன் அடுத்த ஒரு மணிநேரத்தில் இருவரும் வக்கீலின் அலுவலகத்தில் இருந்தனர்... வக்கீலுக்கு சத்யனை அறிமுகம் செய்துவைத்தார் சிவசங்கர்...

வக்கீலும் தமிழர் என்பதால் சுலபமாக உரையாட முடிந்தது... சுந்தரத்திடம் வாங்கிய விஷயங்களை சத்யனிடம் பகிர்ந்துகொண்டார் வக்கீல்...

“ மிஸ்டர் சுந்தரம் அந்த பெண் ரோச்சலை விட்டு விலகி கிட்டத்தட்ட நான்கு மாதம் ஆகிவிட்டது சத்யன்... அவர்கள் இருவரும் விலகியதற்கான காரணம்... அந்த பெண்ணிற்கு வேறொரு அமெரிக்க இளைஞனிடம் ஏற்பட்ட தொடர்பு தான்.. சுந்தரம் தடுத்து தனக்குப் பிடிக்கவில்லை என்று எடுத்து சொல்லிப் பார்த்திருக்கிறார்.. ரோச்சல் கேட்கவில்லை என்றதும் இவர் நாகரீகமாக ஒதுங்கிவிட்டார்... ஆனால் ரோச்சல் அந்த இளைஞனுடன் மலேசியாவிலேயே இருந்திருக்கிறாள்... இப்போ பிரச்சனை என்னவென்றால் அவள் இறந்த அன்று அதே ஹோட்டலின் பாரில் மிஸ்டர் சுந்தரமும் இருந்திருக்கிறார்... அந்த இளைஞன் ஹோட்டல் அறையில் இருந்திருக்கிறான்... ரோச்சல் மூன்றாவது தளத்தில் இருந்து விழுந்து இறந்திருக்கிறாள்.. பார் இருந்ததும் மூன்றாவது தளம்.. ரோச்சலும் அந்த இளைஞனும் தங்கியிருந்த அறை ஐந்தாவது தளம்.. போலீஸ் போய் தகவல் சொல்லி எழுப்பியப் பிறகுதான் அந்த இளைஞனுக்கு விஷயமே தெரியவந்திருக்கு... அவனும் கடுமையான போதையில் தான் தூங்கியிருக்கிறான்... அதனால் போலீஸாரின் சந்தேகம் அவனிடம் இல்லை.. இதற்கு மற்றொரு காரணமும் இருக்கு.. ரோச்சல் இறந்த மறாவது நாள் ரோச்சலின் பிரிவை தாங்கமுடியாமல் அந்த இளைஞனும் அதே இடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.. இப்போது உயிருக்கு பத்தான நிலையில் ஆஸ்பிட்டலில் இருப்பதால் அவன் மீது எந்த சந்தேகமும் இல்லை.. சந்தேகம் மொத்தமும் உன் அப்பா மீது திரும்பியுள்ளது சத்யன்...” மிகத் தெளிவாக வக்கீல் சொன்னார்


சத்யன் புருவங்கள் முடிச்சிட “ இந்த காரணங்கள் மட்டும் போதுமா சார் என் அப்பாவை கைது செய்ய? ” என்று வக்கீலிடம் கேட்க...

“ இன்னும் சில காரணங்கள் இருக்கிறது சத்யன்... முதலாவது சுந்தரம் இருந்த வீட்டுக்கு அருகிலேயே எத்தனையோ பார்கள் இருக்கும்போது இவ்வளவு தூரம் வந்து ஏன் இந்த பெண் தங்கியிருக்கும் ஹோட்டலில் வந்து குடிக்க வேண்டும்? இரண்டாவது அந்த பெண் விழுந்த நேரத்தில் அதே மாடியில் இருந்து சுந்தரம் எட்டிப்பார்த்திருக்கிறார்.. மூன்றாவது .. போலீஸ் வரும்போது அங்கிருந்து தப்பிக்கப் பார்த்திருக்கிறார்... இந்த மூன்று காரணமும் போலீஸாரின் கவனத்தை அவர் பக்கம் திருப்பிருக்கு... இருந்தாலும் இன்னும் முழுசா விசாரனை ஆரம்பிக்கலை சத்யன்.. நீங்க கவலைப்படாதீங்க ” வக்கீல் சொல்லி முடித்ததும் சத்யன் அமைதியாக அமர்ந்திருந்தான்...

“ சுந்தரத்திடம் நீங்க விசாரிச்சதில் என்ன சொல்றாரு லாயர் சார்” என்று சிவசங்கர் கேட்க.. சத்யனும் லாயர் சொல்வதை கேட்க ஆர்வமானான்

“ அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் எனக்கு சரியாகத்தான் இருக்கு சிவா... ஆனா போலீஸ் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாது... அந்த பெண்ணின் மீதுள்ள காதலால்தான் அடிக்கடி அந்த ஹோட்டலுக்குப் போனதாக சொல்றார் சுந்தரம்... சம்பவம் நடந்த அன்னைக்கு ரோச்சலை பார்ல பார்த்திருந்திருக்கிறார்... அவள் அதிக போதையுடன் இருந்தாளாம்... அவள் ஹோட்டல் காரிடாரில் தள்ளாடி நடக்கும் போது இவரும் பின்னால் போயிருக்கிறார்.. அதற்கு சுந்தரம் சொல்லும் காரணம் அவள் எங்காவது விழுந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் தான் என்று சொல்றார்.. ஆனால் ஒரு இடத்தில் இவர் திரும்பும் முன் அவள் கீழே விழுந்துவிட்டாள்... சுந்தரம் சொல்வது என்னவென்றால் ரோச்சல் கால் தவறி விழுந்துவிட்டாள் என்று... போலீஸ் பத்திரிக்கைகளுக்கு கொடுத்த செய்தி என்னவென்றால் இந்நாள் காதலனுடன் இருந்த தன் காதலியை மூன்றாவது தளத்திலிருந்து கீழே தள்ளி முன்னால் காதலன் கொலை செய்துவிட்டார் என்பதுதான்” என்று சொல்லிகொண்டு இருந்த வக்கீலை இடைமறித்த சத்யன் ..

“ சம்பவம் நடந்து மூன்றுநாள் கூட ஆகவில்லை அதுக்குள்ள குற்றவாளின்னு முடிவு செய்யலாமா? இதுக்கு உங்களோட யோசனை என்ன சார்? நீங்க என்ன நினைக்கிறீங்க? ” என்று கேட்டான்..

சத்யனின் பக்கம் திரும்பிய வக்கீல் “ நான் என்ன நினைக்கிறேன்னா... சுந்தரம் குற்றவாளியில்லை எனும் பட்சத்தில்... மூன்று விதத்தில் சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது... முதலாவது இது தற்கொலையாக இருக்க வாய்ப்புள்ளது.. இரண்டாவது ரோச்சல் போதையில் கால் இடறி விழுந்திருக்கலாம்.. மூன்றாவது அந்த அமெரிக்க இளைஞனே ரோச்சலை தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாம்... இது மூன்றும் என் யூகம்... போலீஸ் விசாரணையில் என்ன தெரிகிறது என்று பார்க்கலாம்... அதோடு அந்த அமெரிக்கனுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை... திரும்பினால் நமக்கு ஏதேனும் விஷயம் கிடைக்கலாம் சத்யன்... அதுவரை போலீஸ் ஒருபுறம் தனது விசாரணையை தொடங்கட்டும்.. நாம் நமக்கு தெரிந்த வழியில் நமது விசாரணைய* ரகசியமாக ஆரம்பிக்கலாம்” என்று வக்கீல் புன்னகையுடன் சொல்ல சத்யனுக்கு மனதில் கொஞ்சம் நிம்மதி வந்தது...

சுந்தரத்தை சந்திக்க நாளைதான் அனுமதி கிடைத்துள்ளது என்பதால்... மீண்டும் சிவசங்கர் வீட்டுக்கே வந்தனர்... சத்யன் சாப்பிட்டுவிட்டு தனக்கு கொடுத்த அறைக்கு சென்று ஓய்வெடுக்க.... பயணக் களைப்பும் பலதரப்பட்ட மனஉளைச்சலும் சேர்ந்து அவனுக்கு சீக்கிரமே உறக்கம் வந்தது...




இரவு மான்சிக்கு போன் செய்தான்... தூக்கம் கலைந்துபோன எரிச்சலுடன் “ என்ன இந்த நேரத்தில்?” என்றாள்...

சத்யன் நேரம் பார்த்தான்... இந்தியாவில் இப்போது மணி 11-30 ... ஓகோகோ மேடம் தூக்கம் கலைஞ்சு போச்சு போலருக்கு என்று எண்ணி சிரித்தபடி “ உன் குரலை கேட்கனும் போல இருந்தது அதான் கால் பண்ணேன்.. சாப்டயா மான்சி?” என்றான்..

“ ம்ம்” என்றாள் மான்சி..

“ இன்னிக்கு எஸ்டேட் போனியா?” என்று சத்யன் கேட்க..

“ ஆமாம் போனேன்... பொழுதே போகலை... ரொம்ப போரடிச்சுதுன்னு பணிரெண்டு மணிக்கு மேல கிளம்பி போனேன் ” என்றாள் மான்சி

“ ம்ம்... ஆனா நீ போய்த்தான் ஆகனும்னு அவசியமில்லை... தினா கிட்ட பேசிருக்கேன்.. அவன் பார்த்துக்குவான்” என்ற சத்யனுக்கு மான்சி இவன் அப்பாவைப் பற்றி கேட்பாள் என்று எதிர்பார்த்தான்... ஆனால் அவள் ஒருவார்த்தை கூட அதைப்பற்றி பேசாமல் “ சரி வச்சிடவா? எனக்கு தூக்கம் வருது” என்றாள்..

சத்யனும் வேறு எதுவும் கேட்காமல் வைத்தான்.... இந்த மலேசிய பயணம் மான்சியை தன்னைவிட்டு தூரமாக விலக்கி விட்டதாய் உணர்ந்தான்... அன்று இரவு மான்சியாக எண்ணி ஒரு தலையணையை கட்டிக்கொண்டு உறங்கினான்
மறுநாள் சுந்தரத்தை காண சத்யன், சிவசங்கர், வக்கீல் மூவரும் சென்றனர்... தனது அப்பாவைப் பார்த்ததும் அதிர்ந்து போனான் சத்யன்... சுந்தரம் எப்பவுமே நிறைய உடற்பயிற்சிகள் செய்து தனது உடற்கட்டில் அதி கவனமாக இருப்பார்.... சத்யனின் சகோதரன் என்று மதிப்பிடும் அளவுக்கு இளைமையாய் இருப்பார்... இன்று அவரது தோற்றம் அவரின் ஐம்பத்திரண்டு வயதை அறுபத்திரண்டாக காட்டியது... நீலநிற உடையில் மகனை நிமிர்ந்துபார்க்கும் தைரியமின்றி தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தார்

சத்யன் எதுவும் பேசவில்லை... அமைதியாக இருந்தான்...

“ நான் இப்படியே இருந்துர்றேன் சிவா... எனக்காக கேஸ் எதுவும் நடத்த வேண்டாம்... இங்கே இருக்குறதை எல்லாம் வித்து எடுத்துகிட்டு சத்யனை இந்தியா போகச்சொல்லு சிவா” என்று சிவசங்கரிடம் விரக்தியாக சொன்னார் சுந்தரம்...

அவரை நிமிர்ந்து பார்த்த சத்யனுக்கு அவர் தன் முகத்தைப் பார்க்க அசிங்கப்படுகிறார் என்று புரிந்தது... செய்யாத குற்றத்திற்காக என் அப்பா ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற வேகம் நெஞ்சில் எழுந்தது.. “ அங்கிள் நான் என் அப்பா இல்லாம இந்த மலேசியாவை விட்டு போகமாட்டேன்னு சொல்லுங்க” என்று உறுதியான குரலில் கூறினான்

அவன் கூறிய அடுத்த நொடி “ சத்யா என்னை மன்னிச்சுடுடா... என் சுகம் தான் பெரிசுன்னு இத்தனை நாளா இங்கேயே இருந்துட்டேன்.. அதுக்கு கடவுள் நல்லா பனிஷ்மெண்ட் குடுத்துட்டாரு” என்று சுந்தரம் தன் மகனின் கையைப் பற்றிக்கொண்டு அழ ஆரம்பிக்க...

சத்யன் எழுந்து அவரருகில் வந்து ஆதரவாய் அணைத்துக்கொண்டு “ ஐம்பத்திரண்டு வயசுல நீங்க எல்லாத்தையும் துறந்துட்டு வாழனும்னு நான் எண்ணிக்குமே நினைச்சதில்லைப்பா.... அதனாலதான் உங்கள் விஷயங்களில் தலையிடாம ஒதுங்கியிருந்தேன்... ஆனா இப்படியோரு சிக்கலில் மாட்டிக்குவீங்கன்னு நான் நினைக்கலை... இதிலிருந்து உங்களை மீட்டு என்கூட கூட்டிட்டுப் போகாம நான் இங்கேருந்து போகமாட்டேன்” என்று சத்யன் தனது அப்பாவிடம் ஆறுதலாய் கூறினாலும்..


இதுபோன்ற உறவுகள் சம்மந்தப்பட்ட பாசத்தை உணர்ந்து பல வருடங்கள் ஆனதை அவன் மனம் நினைவு கூர்ந்தது... இப்போதெல்லாம் அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறோம் என்ற எண்ணம் மனதில் வர.. உறவுகளுக்காக பாடுபடும் இந்த சத்யனும் புதியவன் தான்... சத்யன் ஒரு குழப்பமான மனநிலையில் அங்கிருந்து வந்தான்...

அதன்பின் குற்றத்தை கண்டுபிடிப்பது பெரும் போராட்டமாக இருந்தது.... ரோச்சல் விலகி போன பொறாமையில் சுந்தரம்தான் இந்த கொலையை செய்தார் என்று போலீஸ் தரப்பு திட்டவட்டமாக சொல்ல... சத்யனும் அவனது வக்கீலும் திணறித்தான் போனார்கள்...

தினமும் அந்த ஹோட்டலே கதியென்று கிடந்தான் சத்யன்... கண்ணில்பட்ட ஊழியர்களிடம் எல்லாம் ரகசியமாக விசாரித்தான்... பணம் கருவாய் கரைந்தது... அங்கேயிருந்த கம்பெனி ஷேர்கள் சிலவற்றை விற்று செலவு செய்தான்... எந்த துப்பும் துலங்கவில்லை... எங்கு போனாலும் சுவற்றில் முட்டிக்கொள்வது போல் இருந்தது..

இரவுநேரங்களில் மான்சியின் குரலில் தனக்கான ஆறுதலை தேட முயன்றான்.. ஆனால் அவளோ இரண்டு வார்த்தைக்கு மேல் பேசாமல் இவனை அலைக்கழித்தாள்.... அவள் குரலில் இருந்த வெறுமையும் ஆற்றாமையும் இவனை மேலும் பயப்படுத்தியது.... மான்சி எனக்கில்லாமல் போய்விடுவாளா என்ற பயம் அவனை கொல்லாமல் கொன்றது....

சத்யன் மலேசியா வந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் எந்தவித முன்னேற்றமும் இன்றி அப்படியே இருக்க... சத்யன் ரொம்பவே சோர்ந்து போனான்... சுந்தரமோ “ நீ இந்தியா போய்டு சத்யா... என் விதியை யாரும் மாத்த முடியாது” என்று பார்க்கும்போதெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தார்..
அந்த அமெரிக்கனோ இன்னும் கோமாவிலிருந்து மீளாமல் அப்படியே மருத்துவமனையில் கிடந்தான்... அவனுக்கு நினைவு திரும்பினால் ஒளிய பிரச்சனை தீராது என்று புரிந்தது..

சத்யன் அடிக்கடி அந்த ஹோட்டலுக்கு செல்ல ஆரம்பித்ததால் அங்கே டான்ஸராக இருந்த ஷீலா என்ற மலையாளப் பெண்ணின் நட்பு கிடைத்தது.... ஷீலா இந்தியாவில் இருக்கும் தன் குடும்பத்துக்காக இங்கே தனது உடலை வியாபார பொருளாக்கியிருந்தாள்...

அங்கே நடக்கும் இரவு நடனத்தை பார்க்கச் சென்று அதில் கவனமின்றி யோசனையுடன் மதுவை அருந்திய சத்யன் தான் முதலில் ஷீலாவின் கவனத்தை ஈர்த்தான்... அங்கிருந்த அத்தனை ஆண்களும் அழகிகளின் ஆடை எப்போது விலகும் என்று ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்க... சத்யன் மட்டும் மதுக்கோப்பைக்குள் மிதந்து வட்டமடித்த ஐஸ் துண்டங்களைப் பார்த்தபடி மர்ந்திருந்தான்...

அவன் மனம் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்துக்கொண்டிருந்தது... தனது அப்பா இல்லாமல் இந்தியா செல்லக்கூடாது என்ற முடிவில் இருந்தான் சத்யன்... ஆனால் மான்சியைப் பற்றிய நினைவுகள் அவனை கொல்லாமல் கொண்றது... இப்போதெல்லாம் மான்சி அவனுடன் பேசுவதேயில்லை... சாமுவேலிடம் விசாரித்தால் மான்சி சத்யன் வீட்டில் தான் இருக்கிறாள் என்று சொன்னான்... ஆனாலும் சத்யன் நிம்மதியின்றி தவித்தான்...

இன்னிலையில் சத்யனின் சோர்ந்த முகம் பார்த்து ஷீலாவுக்கு என்ன தோன்றியதோ.. அவன் குடித்துவிட்டு டான்ஸ் ஹாலை விட்டு வெளியேறும் வரை காத்திருந்து ஹோட்டல் வராண்டாவில் அவனை எதிர்கொண்டு வலுகட்டாயமாக தனது அறைக்கு அழைத்துச்சென்றாள்... சத்யனும் இருந்த மனநிலையில் ஒரு பெண்ணுடன் இரவை கழிக்க வேண்டும் என்ற உந்துதலால் அவளை அணைத்துக்கொண்டு அவளுடன் போனான்


போதையுடன் அவளை அணைத்தபடி அவளது அறைக்குள் சென்றவனை சோபாவில் உட்கார வைத்துவிட்டு ஒரு டவலுடன் பாத்ரூம் சென்றவள் தன் உடலிலும் முகத்திலும் இருந்த ஜிகினாக்களை கழுவிவிட்டு குளித்து முடித்து மார்பில் முடிநத டவலுடன் வெளியே வந்தாள்...

சத்யனைப் பார்த்து கவர்ச்சியாக சிரித்தவள்.... அவனை நெருங்கி அமர்ந்து “ உன் கவலைகளைப் போக்க என்னை எடுத்துக்கோ” என்று ஆங்கிலத்தில் கூற... சத்யன் மறுப்பாக தலையசைத்து சோபாவின் பின்புறமாக தலை சாய்த்துக்கொண்டான்...

ஷீலா அவன் தலையை நிமிர்த்தி நேராக அமர வைத்துவிட்டு... சத்யனின் முன்பு நின்று தன் உடலில் மிச்சமிருந்த டவலை அவிழ்த்து நிர்வாணமானாள்... சத்யன் போதையோடு அவள் உடலைப் பார்த்தான்... பலரின் கைப்பட்டுப் போன மார்புகள்... சத்யனின் கண்முன் மான்சியின் நிமிர்ந்த பிரமீடுகள் வந்துபோனது... அந்த தங்க பிரமீடுகளை தொட்டவன் நான் மட்டுமே கர்வமாய் சிரித்துக்கொண்டான்... பல கருக்கலைப்புகளை சந்தித்து சரிந்துபோன ஷீலாவின் வயிறு... சிறு சுருக்கம் கூட இல்லாமல் தட்டையான அழகான மான்சியின் வயிறு ஞாபகத்தில் வந்தது... சுத்தமாக மழிக்கப்பட்டு பிளவுகளையும் அதன் உட் சதைகளையும் வெளியே துருத்திக் காட்டிய ஷீலாவின் பெண்ணுறுப்பும் அதன் மேலே சிறியதாக இதய வடிவில் இருந்த ட்ரிம் செய்யப்பட்ட ரோமம்..... மான்சியின் மென்மையான ரோமம் அடர்ந்த பெண்மையும் .. எதையுமே வெளிக்காட்டாத அவளின் மூடிவைத்த உறுப்பும் சத்யனின் ஞாபகத்தில் வந்தது ... “ என் மான்சி ” என்ற மெல்லிய முனங்களுடன் தலையை பின்னால் சாய்த்துக்கொண்டான்...

ஷீலா அவனெதிரே மண்டியிட்டு அமர்ந்து அவன் பேன்டுக்கு மேலாக உறுப்பை தடவிக்கொடுத்தாள்..... பிறகு பேன்ட்டின் ஜிப்பினை இழுத்து இறக்கிவிட்டு அவன் ஜட்டிக்குள் தனது கையை நுழைத்து சத்யனின் உறுப்பை வெளியே எடுத்தாள்... ..

மான்சியின் நினைவுகளை மனதில் அசை போட்டபடி கண்மூடிக்கிடந்த சத்யன்.. தன்நிலை உணர்ந்து கண்விழிக்கவும்... ஷீலா அவனது ஆண்மையை தனது வாய்க்குள் எடுத்துக்கொள்ளவும் சரியாக இருந்தது.... திகைத்துப்போனான் சத்யன் “ நோ” என்ற அலறலுடன் ஷீலாவின் நெற்றியில் கைவைத்து பின்புறமாக தள்ளினான் ..

இவன் தள்ளிய வேகத்தில் மல்லாந்து விழுந்த ஷீலா அதிர்ச்சியுடன் எழுந்து அமர்ந்து “ என்னாச்சு? பிடிக்கலையா?” என்று கேட்க

தனது உறுப்பை உள்ளே தள்ளி ஜிப்பை ஏற்றியே சத்யன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்து கையெடுத்துக்கும்பிட்டு “ வேண்டாம் ப்ளீஸ்” என்று கூறிவிட்டு தனது பர்ஸை எடுத்து அதிலிருந்து கத்தையாக பணத்தை எடுத்து அவளிடம் கொடுக்க....

அவன் முகத்தைப் பார்த்தபடியே எழுந்து போய் ஒரு ஹவுஸ் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு வந்த ஷீலா அவன் பணத்தை வாங்கி அவன் சர்ட் பாக்கெட்டிலேயே வைத்துவிட்டு “ நீ யாரையாவது லவ் பண்றியா?” என்று அவனுடைய கலங்கிய கண்களை கூர்மையுடன் பார்த்து கேட்டாள்

சத்யனுக்கு அதிர்ச்சி தான்... நான் காதலிக்கிறேனா? யாரை? மான்சியையா? இது ... இதுதான் காதலா? அவளைத் தவிர மற்ற எந்தப் பெண்ணையும் பார்க்கவிடாமல் என் கண்களை கட்டிப்போடுதே இதுதான் காதலா? அவள் உயர்வுகளை ஒப்பிட்டுப்பார்த்து ஏங்குதே இதுதான் காதலா? ஒவ்வொரு நிமிஷமும் அவள் கிடைப்பாளா கிடைப்பாளா? என்று தவிக்கிறேனே இதுதான் காதலா?......

சத்யனின் உள்ளம் ஒத்துக்கொள்ள மறுத்தது கைகளால் முகத்தை மூடிக்கொண்டான் “ நோ.... நோ... நோ..... நான் யாரையும் லவ் பண்ணலை... இது லவ் இல்லை இல்லை இல்லை... மான்சியை நான் லவ் பண்ணலை” என்று சத்யன் பலமாக முனங்கியபடி சோபாவில் சரிய....


அவனருகே வந்த ஷீலா “ நெஞ்சில் காதல் இல்லாம ஒருத்தன் இவ்வளவு போதையிலும் வழிய வர்ற பெண்ணை ஒதுக்க முடியாது.. அவள் பெயர் மான்சியா? ரொம்ப அழகான பெயர்.. சீக்கிரமா அவகிட்ட உன் லவ்வை சொல்லிடு ப்ரண்ட்” என்று புன்னகையுடன் கூறிவிட்டு ப்ரிட்ஜை திறந்து ஒரு க்ளாஸில் லெமன் ஜூஸை ஊற்றி எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்... சத்யன் மறுக்காமல் வாங்கிக்கொண்டான்

அவனுக்கு எதிர் சோபாவில் அமர்ந்த ஷீலா “ அந்த மான்சி ரொம்ப கொடுத்து வைத்தவள்” என்று புன்னகைக்க.... சத்யனின் முகத்திலும் சிறு புன்னகை..... “ அவ என்னோட எஸ்டேட்ல வேலை செய்றா.... எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்... ஆனா அவளை நான் லவ் பண்ணலை” என்று தனக்குத்தானே சொல்லி மனதில் பதிய வைக்க முயன்று தோற்றுப்போன ஒரு விஷயத்தை பொய்த்துப் போன நம்பிக்கையுடன் ஷீலாவுக்கு சொன்னான்...

ஷீலா அவன் சொன்னதை நம்பவில்லை என்பது அவளது சிரிப்பிலேயே தெரிந்தது “ சரி அதை விடு.. இன்னும் கொஞ்ச நாளில் உனக்கு தானாகவே புரிந்துவிடும்... அப்போது என்னுடைய வாழ்த்துக்களை மான்சிக்கு சொல்ல மறந்துவிடாதே” என்றவள் எழுந்து சென்று அவளுக்கும் ஒரு க்ளாஸில் ஜூஸ் எடுத்துக்கொண்டு அவன் எதிரில் அமர்ந்து “ சொல்லு என்ன விஷயமா இந்த ஹோட்டல்யே சுத்திகிட்டு இருக்க?” என்று கேட்டாள்..

அவளின் நட்பான பேச்சு சத்யனுக்கு புதிய வழியொன்றை கண்டுபிடித்து தந்தது... மளமளவென்று எல்லாவற்றையும் சொன்னான்.... குறுக்கிடாமல் எல்லாவற்றையும் கேட்ட ஷீலா... “ உன் அப்பா இதை செய்யலைன்னு நீ முழுசா நம்புறியா?” என்று கேட்க..

“ ஆமாம் ... அவருக்கு அந்தளவுக்கு தைரியம் இல்லை” என்றான் சத்யன்
சிறிதுநேரம் யோசித்த ஷீலா “ என்ன தேதியில நடந்தது.. எந்த நேரத்தில் நடந்தது எல்லாத்தையும் விபரமாக சொல்லு சத்யன்... அந்த நேரத்தில் யார் யார் பணியில் இருந்தார்கள் என்று கண்டுபிடித்து அவர்களிடம் என் பானியில் விசாரித்து உனக்கு தகவல் சொல்கிறேன்” என்றவள் எட்டி அவன் தலைமுடியை கலைத்துவிட்டு “ ஒரு நல்ல நேர்மையான காதலனுக்கு என்னால் ஆனா உதவி” என்று கூறிவிட்டு சிரித்தாள்...

நான் யாருக்கும் காதலன் என்று வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு... சத்யன் எல்லா விபரங்களையும் அவளுக்கு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்...

மறுநாள் இரவு ஷீலாவை தேடிச்சென்ற போது ... சம்பவம் நடந்த அன்று பார் இருக்கும் மூன்றாவது தளத்திலும்.... ரோச்சல் தங்கியிருந்த ஐந்தாவது தளத்திலும் பணிபுரிந்த அனைவரின் பெயர்களையும் ஒரு லிஸ்டாக தயாரித்து... அதில் சந்தேகப்பட முடியாத நபர்களை தனியாக பிரித்து விட்டு மீதி ஆட்களை தனியாக குறித்து வைத்திருந்தாள்...

அதில் தற்சமயம் அதிகமாக பணப்புழக்கம் உள்ள மூவரை தனியாக குறித்து வைத்திருந்தாள்....

“ இவர்களை விசாரிக்கலாமா?” என்று சத்யன் கேட்க...

“ ம்ஹூம் இரு அவசரப்படாதே... இவர்களின் நடவடிக்கைகளை கண்கானிப்போம்... சந்தேகப்படும் படி இருந்தால்.. நான் என் பானியில் அவர்களை மடக்கி விசாரித்து பார்க்கிறேன்” என்றாள்...

அடுத்த சில வாரங்கள் இந்த மூவரையும் பின் தொடர்ந்து செல்லவே இவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது.... அதில் கடைசியாக இவர்கள் தொடர்ந்து கண்காணித்த ஒருவன் கிட்டத்தட்ட நான்கு நாட்களாக எங்கெங்கோ அலைய விட்டு பிறகு இவர்களின் சந்தேகத்தை உறுதி செய்வது போல் அந்த அமெரிக்கன் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல... ஷீலா சத்யனின் சந்தேகம் உறுதியானது...



No comments:

Post a Comment