Monday, December 7, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 9

மான்சி மௌனமாக அவனை வெறித்தாள்.... மௌனம் என்பது ஒருகட்டம் வரையில் அமைதி.... அதுவே அதிகமானால் அது சமாதி....
ஒரு பெண்ணுக்குள் ஏற்படும் மெல்லிய மௌனம் நாணத்தை எழுதும்...
பெண்ணின் நீண்ட மௌனம் சம்மதத்தை வரையும்...
பெண்ணின் ஆழ்ந்த மௌனம் பக்தியை குறிக்கும்....
வெறித்துப் பார்க்கும் விரக்தியான மௌனம் பூகம்பத்தை ஏற்படுத்தும்...

மான்சிக்குள் ஏற்ப்பட்ட இந்த மௌனம் பெரும் பூகம்பத்தை ஏற்ப்படுத்தியது....
ஒரு பூ மலருவது போன்ற மெல்லிய தனது சத்தத்தை உடைத்து பேரருவியின் ஒலிபோல ஓவென்று இரைந்து கத்தினாள்.... அடிவயிறு வரை துடித்தாள்... வெடித்தாள்.. சிதறினாள்... குமுறினாள்... பிதற்றினாள்... வித்தியாசமாக குரலெழுப்பி ஓலமிட்டாள்...



அவளின் பிரமாண்டமான காதல் சுக்குநூறாக சரிந்த அவமானம் அவளுள் ... சத்யனை நம்பி தன் காதலை தொலைத்த உணர்வு.... கண்களை திற்ந்தபடியே சுயநினைவோடு ஏமாந்த உணர்வு.... சத்யனின் சூழ்ச்சியால் சோரம்போன உணர்வு.... அவள் இதயம் கதறியது.... கண்கள் வெளிறியது.... தனது கற்பை சத்யனின் காலடி தானே கொண்டு போய் அடகு வைத்த அவமானம் அவளை உயிரோடு கொன்று புதைத்தது....

இந்த அவமானத்தை எதைக்கொண்டு கழுவுவது...சீறியெழுந்தாள் மான்சி... நேற்றுவரை அம்சதூளிகா மஞ்சமாக இருந்தவள் இன்று பற்சக்கரமானாள்.... ஆம் மான்சி எனும் பூவுக்குப் பல் முளைத்தது... சின்னச்சின்ன பூக்கள் கொண்டு செய்து சிற்ப்பமென இருந்தவள்.... பலகாலம் புதையுண்டு கிடந்த வைரம்போல் கண்கள் ஜொலிக்க நிமிர்ந்தாள்

இருவருக்கும் நடுவேயிருந்த கண்ணாடி பதித்த டீபாயின் மேலிருந்த பூச்சாடியை எடுத்து ஓவென்று அலறியபடி ஓங்கி அடித்தாள்... பல சிதறல்களாக சிதறிப்போனது கண்ணாடி...

“ ஏய்” என்று சிரித்தபடி கண்ணாடி சில்கள் படாமல் காலைகளை உயர்த்திக்கொண்டான் சத்யன்... அவன் உதடுகள் அடுத்த சிகரெட்டை கவ்வியிருந்தது

அவனின் சிரிப்பு மான்சியை எரிமலையாக்கியது... எழுந்து அவன் இருக்குமிடத்தை விட்டு ஓடினாள்.... தனது ஆக்ரோஷத்தை அடக்க வழி தெரியாமல் சண்டமாருதமாய நடந்தாள்.... அவள் கண்ணில் பட்டதையெல்லாம் உருட்டித் தள்ளினாள்.... பக்கத்தில் கிடந்த கட்டிலுக்கும் அறைக்கும் நடுவே இருந்த வெண் திரையை கிழித்தெரிந்தாள்...

திரைக்கு அப்பால் கிடந்த கட்டிலும் மெத்தையும்... சத்யன் துளித்துளியாய் இவளை ரசித்து ருசித்த கட்டில்... இரவைப் பகலாக்கிய கட்டிலில்.... சத்யனின் கைகளாலும் உதடுகளாலும் இவள் கசக்கிப்பட்ட கட்டிலில்... அதில் இருந்த வெள்ளை விரிப்பில் இருவரின் திட்டு திட்டாக வியர்வையும்... நடுவே இவளின் கன்னி உதிரக் கறையும்... இன்னும் பிற கலவையான கறையும் கொண்ட வெள்ளை விரிப்பு....

மான்சி ஆக்ரோஷத்துடன் சுற்றிலும் தேடினாள்... பழம் வெட்ட வைத்திருந்த கத்தி கண்ணில்பட்டது... தாவி எடுத்தாள்... கட்டிலில் ஏறினாள்... ஓ என்று கத்திக் கத்திக் கத்தியால் குத்திக் கொன்றாள் அந்த விரிப்பையும் மெத்தையையும்.... தலையணைகளை பிய்த்து வீசினாள்....

மான்சியின் அழகு முகம் அமில முகமானது.... ஒடிந்து மடிந்து ஓரிடத்தில் சரிந்து அமர்ந்தாள்... இதயத்தில் கண்ணீர்.... கண்களில் ரத்தம்... அழகுப்பெண் அசுரப் பெண்ணானால்.... இதயம் வெடித்து வெடித்து அழுதாள்....

கையிலிருந்த கத்தியைப் பார்த்தாள்... நிமிர்ந்து சத்யனைப் பார்த்தாள்... எதிர் சோபாவில் காலை நீட்டிக்கொண்டு இன்னும் புகைத்துக் கொண்டிருந்தான்... இவள்ப் பார்த்ததும் கண்சிமிட்டி சிரித்தான்... மான்சிக்கு ஏனோ அந்த சிரிப்பைப் பார்த்ததும் வெறிபிடித்தது வேகமெடுத்தது.... கத்தியோடு ஓடிச்சென்று பாய்ந்தாள் சத்யன் மீது...

கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்தவள் இடுப்பைப் பிடித்து தூக்கி சோபாவில் போட்டு.. அவளை திமிற விடாமல் மேலே படர்ந்து... கையிலிருந்த கத்தியை லாவகமாக மடக்கிப்பிடித்தான்.... உதட்டில் வழிந்த சிரிப்புடன்.... அவள் முகத்தைப் பார்த்து “ என்னடி என்னை கொல்லப் போறியா?... ஆனா உன்னால அது முடியாதே மான்சி?.... என்னை குத்த உன் கைகளுக்கு பலம் இருக்கலாம் .. ஆனா மனசுக்கு பலமில்லைடி... ஏய் நீ இந்த பங்களாவை நெருப்பு வச்சு கொளுத்து அதைப்பத்தி எனக்கு அவசியமில்லை,, ஆனா நீயும் நானும் படுத்துக்கு மட்டும் ஒரு ரூமை விட்டுட்டு மத்ததெல்லாம் கொளுத்திடு ” என்று காமம் கண்களில் வழிய வழிய சொன்னான் சத்யன்...

அவன் வார்த்தைகள் மான்சியை கிளறிவிட... “ ஏய் ச்சீ விடு என்னை நீயும் ஒரு மனுஷனா ” என்றவள் எச்சிலைக் கூட்டி தன் மீது கிடந்த அவன் முகத்தில் காறி உமிழ... அது அவன் நெற்றியில் பட்டு மூக்கில் வழிந்தது...

சத்யன் துடைத்துக்கொள்ள வில்லை... “ இதே இதே வார்த்தை தான்டி அன்னிக்கு எனக்கு வெறியேத்துச்சு... ஆனா இப்போ வெறியில்லை... ஏன்னா எதுவாயிருந்தாலும் பாதிக்குப் பாதி பதிலுக்கு பதில் கொடுக்ககூடிய கட்டத்துக்கு வந்துட்டோம்.. இந்த எச்சிலுக்காக எவ்வளவு ஏங்கினேன் அதைப் போய் வேஸ்ட் பண்ணிட்டயே.. ஆனா நான் வேஸ்ட் பண்ணமாட்டேன்” என்றவன் அவள் கீழுதட்டை குவித்துப் பிடித்து வாயை திறக்க வைத்து... தன் வாயில் தேக்கி வைத்திருந்த உமிழ்நீர் மொத்தத்தையும் அவள் வாய்க்குள் உமிழ்ந்தான்....

மான்சி திணறினாள்.. துப்ப முயன்றாள்... சத்யன் குவித்த அவள் உதடுகளை விடவில்லை “ ம்ம் ரசிச்சு முழுங்குடி... நைட்டு உறிஞ்சி உறிஞ்சி எடுத்தயே அப்போ இனிச்சுதா... நீ முழுங்கற வரைக்கும் விடமாட்டேன்டி” என்று அவள் கன்னத்தில் தட்டத் தட்ட மான்சியின் தொண்டையில் சத்யனது எச்சில் இறங்கியது....

வெற்றிச் சிரிப்புடன் அவள் உதடுகளை விடுவித்தவன் அவளைத் தூக்கி அமர வைத்து பக்கத்தில் அமர்ந்து அவள் விலகா வண்ணம் கைகளால் சுற்றி வளைத்து...... “ சரி சண்டைபோட்டு எல்லாத்தையும் உடைச்சுப் போட்டு முடிஞ்சுது... இனிமேல் நாம் பேசவேண்டியதை பேசுவோம்” என்று அவளை வலுவாக பற்றியவன்

“ இப்ப சொல்லு யாருடி தோத்தது? நீயா? நானா? ஒரு முத்தத்துக்காக என் முகத்துலயே கோடு போட்டவளாச்சே நீ?...அன்னிக்கு என்கிட்ட எவ்வளவு பேசின?... இப்போ உன் கற்பு நைட்டெல்லாம என் காலடியில் கிடந்து நசுங்கிப் போச்சு... இனிமே என்ன பண்ணப்போற?” என்று அவளைப் பார்த்து கேட்க....

“ ம் செத்துப்போகப் போறேன்... நீ வஞ்சகமா தொட்ட இந்த உடம்பை அழிச்சுக்கப் போறேன்” என்ற மான்சியின் குரல் உறுதியாக ஒலித்தது....

ஹாஹாஹாஹா வென்று பலமாக சிரித்த சத்யன் “ நீதான் சொன்ன சொல் தவறாத உத்தமியாச்சே மான்சி... உன் நேர்மை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு... நீ எனக்கு போட்டு குடுத்த மூனு வருஷ அக்ரிமெண்ட் இன்னும் முடியலை.... அப்புறம் சம்பளத்தில் பிடிச்சுக்க சொல்லி உன் வீட்டுக்கு அனுப்ப நீ வாங்கின ஐம்பதாயிரம் ரூபாய் கடன் அப்படியே இருக்கு... இது எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம்” என்றவன் சட்டென்று அவள் கையை எடுத்து தன் தலை மீது வைத்து “ என்மேல் சத்தியம் நீ தற்கொலைப் பண்ண முயற்சிக்க கூடாது” என்று சொன்னதும்...

இப்போது மான்சி இளக்காரமாக சிரித்து “ நான் உன்னையே வெறுக்கிறேன்... இதுல உன் தலைமேல வைச்ச சத்தியத்தை மட்டும் காப்பாத்துவேனா என்ன? ” மான்சியின் ஏளனம் சத்யனை உசுப்பியது

அவளை விட்டு எழுந்தவன் கீழே கிடந்த கத்தியை எடுத்து அவள் கையில் திணித்து அதன் நுனியை தன் வயிற்றில் வைத்து “ என்னை வெறுக்குறேன்னு சொன்னேல்ல? அப்போ இந்த கத்தியால என்னை குத்துடி?.... நீ வெறுக்குறவன் இருக்க கூடாது குத்துடி?” அவள் கையிலிருந்த கத்தியால் தன் வயிற்றில் அழுத்தினான்...


அவன் ஆவேசத்தில் மான்சி மிரண்டாள்... தன் கைகளை தன் பக்கமாக இழுத்தாள்... சத்யன் விடவில்லை அவள் கூந்தல் பற்றி எழுப்பி நிறுத்தி “ குத்துடின்னு சொன்னேன்?” என்று ரௌத்திரமாக கத்த...

“ வேணாம் வேணாம்” என்று அலறியபடி மான்சி பலமாக கையை உதறி விடுவித்து கத்தியை வீசிவிட்டு அவன் நெஞ்சில் விழுந்து உரக்க கத்தி அழ ஆரம்பிக்க... சத்யன் அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டான்... அவள் அழுகை ஓயும் வரை முதுகையும் கூந்தலையும் வருடினான்...

மான்சியின் அழுகை நின்றது... அவன் நெஞ்சிலிருந்து மீளாமலேயே “ என் கழுத்தில ஒரு தாலி மட்டும் கட்டிடுங்களேன்? உங்க காலடியில் விழுந்து கிடக்கிறேன்? ப்ளீஸ்ங்க எனக்கு வேற எதுவும் வேணாம்” என்று கண்ணீரின் ஊடே கெஞ்சியது மான்சியின் குரல்....

சத்யன் அவளை விலக்கி சோபாவில் இருத்தினான்... பக்கத்தில் அமர்ந்தான்... “ மான்சி எனக்கு காதல்... கல்யாணம்... குழந்தைகள்... இதெல்லாம் பிடிக்காது.. நம்பிக்கையும் இல்லை... என் ப்ரண்ட்ஸ் சிலர் காதலிச்சு கல்யாணம் பண்ணி சீரழிஞ்சு டைவர்ஸ் கோர்ட்னு அலைஞ்சதைப் பார்த்தவன் நான்... என் வாழ்க்கையில் அதுபோல கட்டுப்பாடுகள் வேண்டாம்னு எப்பவோ முடிவு பண்ணது... வாழ்க்கையை அனுபவிச்சு வாழனும்னு ஆசைப்படுறேன்... அதுக்கு எந்த தடையும் வரக்கூடாது... என் வாழ்க்கையில காதலுக்கும் கல்யாணத்துக்கும் இடமேயில்லை... அதனால அதைப் பத்தி பேசுறதை விட்டுட்டு... அன்னிக்கு நாம பேசி முடிவு பண்ண அக்ரிமெண்ட் பத்தி பேசலாம்.... “ என்று நிதானமாக கூற... மான்சி அவனை குழப்பமாகப் பார்த்தாள்..

“ ஆமாம் மான்சி... அன்னிக்கு நான் என்ன சொன்னேன்?.... இப்போ இல்லாட்டியும் எப்பவாவது ஒருநாள் நீயா வந்து என்னை அணைச்சு நீயா உன்னை கொடுக்கறயா இல்லையான்னு பாரு? ... அது மட்டும் நடக்கலைன்னா பலபேர் முன்னாடி நான் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்டின்னு சொன்னேன்.... நீ என்ன சொன்ன?.... எனக்கு நீங்க வேனும்னு தோன்றிய அடுத்தநொடி உங்க காலடியில் இருப்பேன்னு சொன்னே.... இப்போ நான் தோற்றிருந்தா கண்டிப்பா எல்லார் முன்னாடியும் உன் கால்ல விழுந்திருப்பேன்.... நைட்டு நான் உன்னை அனுகவே இல்லை... நீயாதான் வந்த நீயாதான் அனுமதி கொடுத்த... இப்போ நீ தோத்துட்ட அதனால நீ சொன்னபடி... என் இஷ்டப்படி நடந்துக்கனும் மான்சி” என்று தீர்மானமாய் சத்யன் சொன்னான்...

மான்சி அவனை யோசனையுடன் அவனைப் பார்த்து “ நான் ஒத்துக்கலைனா என்ன பண்ணுவீங்க? மறுபடியும் எதுனா வேஷம் போட்டு நடிக்கப் போறீங்களா? ஆனா இனிமேல் நான் அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.. உங்களோட கேவலமான சுயரூபம் தெரிஞ்சு போச்சு” என்று மான்சி ஏளனமாக சிரிக்க...

“ எனக்கு கூடத்தான் நீ யாருன்னு முழுக்க முழுக்க தெரிஞ்சு போச்சு” என்று நக்கலாய் சொன்னவனை முறைத்தாள் மான்சி “ நான் ஒத்துக்கலைனா என்ன பண்ணுவீங்க?” என்றாள் மறுபடியும் அழுத்தமாக

அவளைப் பார்த்து தனது டிரேட்ம மார்க் சிரிப்பை உதிர்த்துவிட்டு... யோசிப்பவன் போல தனது மேவாயை தேய்த்தவன் “ ம்ம் என்ன பண்ணுவேன்? பிஎஸ்சி லாஸ்ட் இயர் படிக்கிற உன்னோட பெரிய தங்கை அர்ச்சனாவை ஏதாவது சிக்கல்ல மாட்டி விடலாமா? ம்ஹூம் அவ வாழ்கையே வீனாப்போகும்... இல்லேன்னா பிசிஏ பர்ஸ்ட் இயர் படிக்கிற உன் சின்ன தங்கை ஆர்த்தியை எதுலயாவது மாட்டிவிடலாமா? சரி வேணாம் இவளும் சின்னப் பொண்ணு... சரி விடு இஞ்சினியரிங் முதல் வருஷம் படிக்குற உன் தம்பி இந்திரஜித்தனை ஏதாவது திருட்டு கேஸ்ல மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கலாம்” சத்யன் அலட்சியத் தொனியில் கூற...

மான்சியின் அடி வயிற்றில் நெருப்பு பிடித்துக்கொண்டது... இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இவன் தனது குடும்பத்தை பற்றி விசாரித்தபோது கூட சும்மா மேலோட்டமாக கூறினாளேத் தவிர வேறெந்த விவரங்களையும் கூறவில்லை... ஆனால் சத்யன் இப்போது அத்தனையும் சொன்னதும் மான்சி மிரண்டு போனாள்... அவளுக்கு குடும்பம் தான் உயிர்.. சத்யனை மிரண்ட விழிகளுடன் பார்த்தாள்...




மிரண்டவளை இழுத்து அவள் முகத்தை ஏந்தி ஆத்திரமாய் விழித்து “ என்ன இதெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியும்னா? இந்த ஒன்றரை மாசமா வேறென்ன பண்ணேன்னு நெனைக்கற? உன் வீட்டுக்கு எவ்வளவு வாடகைன்னு கூட எனக்குத்தெரியும்... உன் வீட்டுக்கு நாலு தள்ளி இருக்குறவங்க பேரு கூட தெரியும்... நான் சத்யன்டி யாருக்காகவும் எதற்காகவும் பணியமாட்டேன்.. இறங்கிப் போகவும் மாட்டேன்... இப்போ சொல்லு?.. நீ சொன்ன மாதிரி உனக்கு நான் எவ்வளவு தேவைன்னு நேத்து ராத்திரி முழுக்க தெரிஞ்சுகிட்டு இருப்ப?... இனிமேல் இந்த மூனு வருஷம் முடியிற வரைக்கும் என்கூட இருந்துட்டுப் போறியா? இல்லை இன்னும் பிடிவாதம் பண்ணி உன்னோட சேர்த்து உன் குடும்பத்தையும் சேர்த்து அழிச்சுக்கப் போறியா?... இன்னும் பத்து நிமிஷம் டைம் உனக்கு... அதுக்குள்ள பதில் சொல்லனும்” என்ற சத்யன் எதிர் சோபாவில் அமர்ந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு ஆவேசமாக புகையை இழுக்க ஆரம்பித்தான்...

மான்சி கைகளில் தலையை கவிழ்த்து குமுறினாள்.... சத்யன் தனது குடும்பத்தை இழுப்பான் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை மான்சி... இவன் இனி தன்னை விடமாட்டான் என்று புரிந்து போனது அவளுக்கு... நானும் இவன் காலடியில் கிடக்கத்தானே ஆசைப் படுறேன்... அதுக்கு அனுமதியா ஒரு தாலி தானே கேட்கிறேன்.. அதைக்கூட தராமல் வேசி போல் ஒரு வாழ்க்கை வாழ என்னால் முடியுமா? அவள் கண்களில் வழிந்த கண்ணீர் தரையில் தேங்கியது...

“ மான்சி உனக்கு குடுத்த டைம் முடிஞ்சு போச்சு.... என்ன சொல்ற.... என்கூட இருக்க உனக்கு ஓகே தானே?” என்று கேட்க..

மான்சியின் தலை இயந்திரமாய் அசைந்தது... அடுத்த நிமிடம் சத்யனின் கரங்கள் அவளை அள்ளி அணைத்தது... “ எனக்குத் தெரியும்டி உன்னால என்னைவிட்டு போகமுடியாதுன்னு” என்று ஆசையாய் கூறி முகமெல்லாம் முத்தத்தால் நனைத்தான்..

அவனது இந்த செயல் காதல் அல்லாமல் வேறு எது? நெஞ்சுமுழுக்க என்மீதான காதலை நிரப்பிக்கொண்டு அதை ஒத்துக்கொள்ள ஏன் மறுக்கிறான்? மான்சியின் முகம் அவன் முத்தத்தில் முக்குளிக்க... அவள் மனமோ அவன் மீது கொண்ட காதலில் மூழ்கி எழுந்தது... ஆனால் எத்தனை முறை மூழ்கியும் முத்து கிடைக்கவில்லை.. கையில் சேற்றையும் சகதியையும் அள்ளி வந்தாள்
இனி தான் வாழப்போகும் வாழ்க்கையை நினைத்து நெஞ்செல்லாம் கசந்து வழிய அவன் அவள் இதழ்களை நெருங்கும் போது மான்சிக்கு குமட்டியது அவனை விலக்கி விட்டு பாத்ரூம் நோக்கி தள்ளாட்டமாக நடந்தாள்... அவள் பின்னால் ஓடிவந்து பின்புறமாக அணைத்த சத்யன்.. அவள் குரல்வளையை உயர்த்திப் பிடித்து “ என்ன என்கூட இருக்கப் போற நாட்களை நினைச்சா வாந்தி வருதா? நைட்டு நல்லாத்தானடி இருந்துச்சு? நல்லாத்தானடி ரசிச்சு ரசிச்சு அனுபவிச்ச? இப்ப மட்டும் என்ன?” என்று ஆதங்கத்தை மறைக்க முயன்று முடியாமல் கேட்டான்....

மான்சியும் சளைக்கவில்லை “ அப்போ என் மனசுல காதல் இருந்துச்சு... என் காதலனின் வலிக்காக என் உயிரைக்கூட தரத் தயாரா இருந்தேன்... இப்போ அந்த காதல் செத்து அதற்கு மலர் வளையமும் வச்சாச்சு... இனி ஒரு வுமனைசரோட வப்பாட்டியா வாழவேண்டிய துரதிர்ஷ்டத்தை நெனைச்சா குமட்டாம என்ன செய்யும்” என்று குரலில் சரியான ஏற்றத் தாழ்வுடன் சொல்ல...

சத்யனின் அணைப்பு இறுகி கை அவள் குரல்வளையை அழுத்தியது “ நானாடி வுமனைசர்? நேத்து நீயா வந்து என்மேல விழுந்த மாதிரி தான்டி எல்லா பொட்டச்சிகளும் வந்து விழுந்தாளுங்க... அவளுங்க எல்லாம் நல்லவளுங்க நான் வுமனைசரா? அப்புடி சொல்லாதடி... எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும்.... என் கையாலயே உன்னை கொல்லும்படி வைக்காத.... நைட்டு மெதுவா மெதுவா பண்ணானே இவன் இயல்பே அப்படித்தான்னு நினைக்காத... நான் போட்டிருந்த வேஷத்துக்கு ஏத்தமாதிரி நடிக்க வேண்டியதா போச்சு... ஆனால் நான் ரியலா முரடன்... என் முரட்டுத்தனத்தை காட்ட வைக்காதே” என்று எச்சரிக்கும் போதே மான்சியின் தொண்டை கக் கக் என்று சத்தம் கேட்க பட்டென்று குரல்வளையிலிருந்து கையை எடுத்துவிட்டு அவள் தன் பக்கமாக திருப்பினான்..


மான்சி அவன் விரல்கள் அழுத்திய இடத்தை வருடியபடி “ இன்னும் கொஞ்சம் அழுத்தமா பிடிச்சு எனக்கு ஹெல்ப் பண்ணக்கூடாதா?” என்று நக்கலாக கேட்க...
சத்யன் அவளை முறைத்தபடி அவளை இழுத்தபடி கதவு பக்கம் போய் கதவை திறந்து “ சாமு........ ஏய் சாமுவேல்.....” என்று உரக்க கத்த... சாமுவேல் படிகளில் தடதடவென்று ஏறி ஓடி வந்து நின்றான்...

சத்யன் அவன் எதிரில் கூட தன் அணைப்பை விலக்காமல் “ மொதல்ல தோட்டத்து ரூம்ல இருக்கு மான்சியோட திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து டிரஸ் மட்டும் இந்த ரூம்ல வை... அப்புறம் அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த ரூமை க்ளீன் பண்ணனும்...பெட் தலையணை எல்லாத்தையும் மாத்திடனும்.. உடைஞ்சது எல்லாத்தையும் எடுத்து வெளியே போடு.. வேற புது வாங்கிட்டு வந்து வை.. உதவிக்கு எஸ்டேட்ல வேலை செய்ற முத்துவை கூப்பிட்டுக்க” என்று உத்தரவிட்ட சத்யன்..

மான்சியை சோபாவில் அமர்த்திவிட்டு “ நான் எஸ்டேட் போய் ஒரு பார்வை பார்த்துட்டு வர்றேன்... உன்னோட டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வந்ததும் குளிச்சிட்டு ரெடியா இரு ரெண்டு பேரும் வெளிய போறோம்” என்று கூறிவிட்டு தனது மாற்றுடைகளை உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.... சாமுவேல் முன்னாடி சத்யன் தன்னை அணைத்தபடி நின்றிருந்ததை எண்ணி மான்சி கூனிக்குறுகிப் போய் அமர்ந்திருந்தாள்...

சாமுவேலுக்கு ஒன்றும் புரியவில்லை.... அறையில் இருந்து கேட்ட சத்தத்தில் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் புரிந்தது ... எஜமானின் உத்தரவை செயலாக்க வேண்டுமே என்று கீழே ஓடினான்... தன் வீட்டுக்கு போய் மனைவி அழைத்து வந்து சத்யனின் அறையை ஒழுங்குபடுத்த சொல்லிவிட்டு... மான்சியின் பொருட்களை போய் எடுத்து வரச்சொன்னான்....

சாமுவேல் மனைவி சியாமா அறைமுழுவதும் சிதறி கிடந்த பஞ்சுகளை அள்ளி கிழிந்துபோன பெட்கவரில் மூட்டையாக கட்டியவள் அப்போதுதான் அந்த வெள்ளை விரிப்பில் இருந்த கறைகளை பார்த்து அதிர்ந்துபோய் மான்சியை பார்க்க... அவள் பார்வை புரிந்து மான்சி முகத்தை மூடிக்கொண்டு குலுங்கினாள்...

சியாமா பதட்டத்துடன் ஓடி வந்து மான்சியின் கையைப்பிடித்து “ அழாதீங்கம்மா... ஐயா நல்லவரு தான்..” என்று சொல்லிவிட்டு தயங்க.. அப்போது பாத்ரூம் கதவை திறக்கும் சத்தம் கேட்டது...

வெளியே வந்த சத்யன் மான்சியையும் அவளருகே நின்ற சியாமாவையும் பார்த்து “ என்ன சியாமா அங்க வேடிக்கை... வந்த வேலையை மட்டும் பாரு... அவளுக்கு ஆறுதல் சொல்ல நான் இருக்கேன்” என்று அதட்டலாக கூறிவிட்டு மான்சியின் அருகே வந்தவன் அவள் கைப்பற்றி தூக்கி “ இவங்க க்ளீன் பண்ணட்டும் அதுவரை வா நாம பக்கத்து ரூம்ல இருப்போம்” என்று அவளை அணைத்தபடி இழுத்துக்கொண்டு பக்கத்து அறைக்குப் போனான்

அங்கிருந்த கட்டிலில் மான்சியுடன் அமர்ந்து அவள் தோள் வளைவில் தன் முகத்தை வைத்துக்கொண்டு அவள் வாசனையை நுகர்ந்தபடி அமைதியாக இருந்தான்.... அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைத்திருந்தது... உதடுகள் கழுத்தில் உரசியது “ மான்சி நீ ரொம்ப அழகு மான்சி... நான் மட்டும் ஆராதிக்க வேண்டிய அழகு... எனக்கு மட்டும் சொந்தமாகவேண்டிய அழகு.... இரவும் பகலும் என்கூடவே இருக்கவேண்டிய அழகு... இந்த அழகுதான்டி இத்தனை நாளா உன் பின்னாடி என்னை வெறிப்பிடிச்சு அழைய வச்சுது... நீ கிடைக்கலைனா எதையும் அழிக்கனும்னு நெனைச்சேன் மான்சி... இப்போ நீ கிடைச்சுட்ட... இனிமேல் உன்னைவிட்டு விலகக்கூடாதுன்னு நினைக்கிறேன் மான்சி ” இன்னும் சொல்லிகொண்டே போனான்

சத்யனின் வார்த்தைகள் அத்தனையும் மான்சியை விதிர்க்கச் செய்தது... இதையெல்லாம் என் காதலனாய்... என் கணவனாய் இருந்து சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்.... அத்தனையும் காதல் வார்த்தைகள்...இவன் செயல்கள் அத்தனையிலும் வெறிகொண்ட காதல்தான் தெரிகிறது... ஆனால் அந்த காதலை ஏன் இவன் புரிஞ்சுக்க மறுக்குறான்… ஒருவேளை என்மீது ஏற்பட்ட வெறியால் நான் அவ்வளவு சீக்கிரம் கிடைக்கவில்லை மனநிலை பாதித்து விட்டதா? இதை நினைத்தவுடன் மான்சியின் உடல் நடுங்கிப் போனது... இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள “ நான் குளிக்கனும்” என்று அவனிடமிருந்து விலகினாள்...

உடனே விலகி எழுந்த சத்யன்... அங்கிருந்த ஒரு அலமாரியை திறந்து அதிலிருந்து பெரிய டவல் ஒன்றை எடுத்துவந்து அவளிடம் கொடுத்து “ குளிச்சிட்டு இதை கட்டிக்கிட்டு இரு நான் உன் டிரஸ் எடுத்துட்டு வர்றேன்” என்றவனை ஆச்சர்யமாகப் பார்த்து “ நீங்களா எடுத்து வரப்போறீங்க” என்று கேட்டாள்..

அவளை பாத்ரூம் வரை தள்ளிச் சென்று விட்டுவிட்டு வந்தவன் “ ம்ம் நான்தான் எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போக.... மான்சி பாத்ரூமுக்குள் நுழைந்து தலையில் கைவைத்தபடி அமர்ந்தாள்... ‘’ அய்யோ இவனைப் புரிஞ்சுக்கவே முடியலையே? இவனோட ஒரே வீட்டுக்குள்ள எப்படியிருப்பேன் முருகா?” என்று வாய்விட்டு புலம்பி சிறிதுநேரம் அழுதாள்...

அப்போது “ மான்சி சியாமாவே உன் பெட்டியை எடுத்துட்டு வந்துட்டாங்க... இந்தா உன் டிரஸ்” என்ற சத்யனின் குரல் கேட்க...

சட்டென்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவசரமாக கதவைத் திறந்தாள்... அவள் புடவையை நீட்டியவன் அவள் முகத்தைப் பார்த்து “ அழுதியா?” என்று இறுக்கமாக கேட்டான்...

அவன் கண்டுப்பிடித்தப் பிறகு எதைச்சொல்லி மறைப்பது மான்சி மௌனமாக தலைகுனிய.... சட்டென்று ரௌத்திரமான சத்யன் அவள் கையைப்பிடித்து இழுத்து வந்து அறையின் கதவருகே தள்ளி “ அழுதுகிட்டு என்கூட இருக்கனும் அவசியம் இல்லை... வெளிய போடி” என்று ஆத்திரமாய் கத்த.... மான்சி நடுங்கி போய் நின்றாள்...

“போடின்னு சொன்னேன்” என்று சத்யன் மறுபடியும் கத்த... சற்றுமுன் கொஞ்சியவன் இப்போது கோபப்பட்டதும் மான்சியால் தாங்க முடியவில்லை அறைகதவை மூடிவிட்டு அவனருகே வந்து கைகளைப் பற்றி “ இனிமேல் அழமாட்டேன் ” என்று கெஞ்சினாள்...

சற்றுநேரம் கண்மூடித் திறந்த சத்யன் “ மான்சி உன் அழுகை எனக்குப் பிடிக்கலை... என் முன்னாடி அழக்கூடாது.” என்று பொறுமையாக சொன்னவன் அவள் தலையசைத்ததும் “ ஆனா ஒன்னு என்னை ஏமாத்திட்டு மட்டும் போகனும்னு நெனைச்ச நான் கொலைகாரனா மாறிடுவேன்.... மூனு வருஷம் முடியும் வரை என்னை சகிச்சுக்கிட்டு தான் ஆகனும்.... இல்லே உன்னை குடும்பத்தோட அழிச்சுடுவேன்” என்று மிரட்டல் விடுத்தான் ....

உண்மையிலேயே மான்சி மிரண்டுத்தான் போனாள்... அமைதியாக பாத்ரூம் போய் குளித்துவிட்டு வந்தாள்....

த்யன் பக்கத்து அறையில் எதையோ மாற்ற சொல்லிகொண்டு இருக்க... மான்சி இந்த அறையிலேயே அமர்ந்துகொண்டாள்.... சற்றுநேரத்தில் சத்யனே வந்து சாப்பிட அழைத்துப் போனான்... உணவு தொண்டையில் இறங்கவில்லை என்றாலும் அதற்கும் ஏதாவது சொல்லிவிடப் போகிறானோ என்று பயந்து வேகவேகமாக உணவை விழுங்கினாள்...

சாப்பிட்டு முடித்ததும் சத்யனே அழைத்துப் போய் அவன் அறைக்குள் இருந்த கட்டிலில் உட்கார வைத்து விட்டு “ நல்லா படுத்து தூங்கு... நான் மதியம் வர்றேன்” என்றவன் கட்டிலில் படுக்க வைத்து நெற்றியில் முத்தமிட்டு விட்டு கிளம்பினான்...

இரவு முழுவதும் கண் விழித்திருந்தாலும் மான்சிக்கு இப்போது உறக்கம் வரவில்லை... நடந்த சம்பவங்கள் எல்லாம் மனதிற்குள் நிழற்படமாக ஓடியது.... காதல் மிகுதியால் யோசிக்காமல் தான் செய்த தவறு தன்னை எப்பேர்ப்பட்ட சிக்கலில் மாட்டி விட்டுவிட்டது என்று எண்ணியவள்... இதிலிருந்து தப்பிக்க என்ன வழி மறுபடியும் மறுபடியும் யோசித்தபடி இருந்தாள்.

ஒன்றும் புலப்படவில்லை.... சத்யன் மான்சியின் குடும்பத்தை வைத்து மிரட்டியது அவளை பயப்படுத்தியது... அவன் பார்வையிலிருந்து தப்பிக்கவே முடியாது என்று தெள்ளத்தெளிவாக தெரிந்தது... மிச்ச நாட்கள் இவனோடுதானா? கலங்கி தவித்தது மான்சியின் நெஞ்சம்...

இரவெல்லாம் இனித்த உறவு இப்போது நினைத்த மாத்திரம் நெஞ்சு வரை கசந்தது... என்ன செய்வது என்று யோசித்தபடி விழித்து கிடந்தவளை மதியம் வந்து சத்யன் சாப்பிட அழைத்தான்.. கடமையாக போய் அவனுடன் சாப்பிட்டாள்...


அவளை அணைத்தபடியே அறைக்கு வந்தவன் “ வா மான்சி காட்டுப்பகுதி எல்லாம் சுத்திப் பார்த்துட்டு வரலாம் ” என்று அழைத்தான்....

“ இல்ல எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்குறேன்” என்று அவசரமாய் மறுத்துவிட்டு சோபாவில் படுத்துக்கொள்ள... சத்யன் அவளையேப் பார்த்துக்கொண்டு எதிர் சோபாவில் அமர்ந்தான்.... மான்சி கண்களை இறுக மூடிக்கொண்டாள்...

சற்றுநேரத்தில் மான்சி உண்மையாகவே தூங்கிப் போக சத்யன் எழுந்து அவளை மெல்ல தூக்கி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு.... கீழே வந்தான்... அப்போது தான் தினா வந்தான்... சத்யன் முகத்தில் இருந்த மாற்றங்கள் தினாவுக்கு வித்தியாசமாக இருக்க “ உடம்பு சரியாயிடுச்சா சத்யா?” என்று குழப்பமாக கேட்டான்..

அவனை அலட்சியமாகப் பார்த்த சத்யன் “ எனக்கு ஒன்னுமில்ல.... மான்சியை என்கிட்ட வரவழைக்க வயித்துவலின்னு நடிச்சேன்... மான்சி இப்போ என்கிட்ட வந்துட்டா இனிமேல் அந்த நடிப்பு தேவையில்லைனு விட்டுட்டேன்” என்று தெளிவாக சத்யன் பேச.

தினா “ என்னடா சொல்ற?” என்றபடி அதிர்ச்சியுடன் எழுந்துவிட்டான்... சத்யன் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் தனது தோள்களை அலட்சியமாக குலுக்கி விட்டு டிவியில் தனது கவனத்தை செலுத்த...

தினாவுக்கு பட்டென்று விஷயங்கள் புரிந்துபோனது.... “ இப்போ மான்சி எங்கடா?” என்று கலவராமாய் கேட்டான் ...

“ மான்சி தூங்குறா தினா.... என் ரூம்ல.... என்னோட பெட்ல படுத்து தூங்குறா தினா..” சத்யனின் பதில் கர்வமாய் வந்தது....

தினா சத்யனை உற்றுப் பார்த்து “ சத்யா நீ நினைக்கிற மாதிரி பொண்ணு இல்லடா மான்சி... தேவதை மாதிரி பொண்ணு... அவளை நாசம் பண்ணிடாத சத்யா” என்று கெஞ்சுவது போல் கூறினான் ..

அவனை கர்வமாய் பார்த்த சத்யன் “ ம்ம் நீ சொல்ற எல்லாமே எனக்கும் தெரியும் தினா... மான்சியை பத்திரமாகப் பார்த்துக்கனும்னு தான் என் பக்கத்துலயே கொண்டு வந்துட்டேன்... ஆனா தினா இது எனக்கும் மான்சிக்கும் உள்ள பர்ஸனல்... இதுல என் தாத்தாவே வந்தாகூட தலையிட விடமாட்டேன் ... அதனால இனிமே நீ எனக்கு நண்பனா மட்டும் இந்த வீட்டுக்குள்ள வா... மான்சிக்கு கார்டியனாக வராதே” என்று தீர்மானமாக கூறிவிட்டு சத்யன் எழுந்துகொள்ள.... தினா அவனையே சிறிதுநேரம் வெறுப்புடன் பார்த்துவிட்டு வெளியேப் போனான்...

சத்யன் மாடிக்குப் போய் மான்சிப் படுத்திருந்த அதே கட்டிலில் படுத்துக்கொண்டு அவளைத் தொடாமல் தள்ளிப் படுத்து “ உன்னை இப்படி கிட்டத்துல வச்சுப் பார்க்க எவ்வளவு போராட்டம்டி” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு வெகுநேரம் அவளை ரசித்தான்.... பிறகு எப்போது உறங்கினான் என்றே தெரியாமல் உறங்கிப்போனான்

அன்று இரவு உணவுக்குப் பிறகு மான்சி சத்யனால் அவன் அறைக்கு அழைத்துச்செல்லப் பட்டாள்.... காலையிலிருந்து மான்சி எண்ணி எண்ணி அருவருத்த நேரம் வந்துவிட்டது...

அவளை கட்டிலில் படுக்க வைத்து அருகில் படுத்த அணைத்தான்... மான்சி அசையாமல் கிடந்தாள்... சத்யன் மெல்ல மெல்ல அவள் ஆடைகளை கலைந்தான்.... மான்சி வெட்டி வீழ்த்திய மரம் போல் அதிர்வின்றி கிடந்தாள்...
சத்யன் அவள்மீது படர்ந்து “ மான்சி நேத்து மாதிரி என்னை அணைச்சு முதுகை அழுத்து மான்சி” என்று மெலிலிய குரலில் கூற.... மான்சி இயந்திரமாய் அணைத்தாள்... அவள் கைகள் விரைத்துப் போயிருந்தது...



“ இப்படி இல்லை மான்சி... நேத்து மாதிரி மான்சி... என்னை அணைத்து முதுகை தடவி கழுத்துல கிஸ் பண்ணியே அந்த மாதிரி ... அதுதான் என்னை நிறைய தூண்டுச்சு ” என்று சத்யன் கெஞ்சினான்..

மான்சி அவன் உத்தரவை ஏற்று அதேபோல் செய்தாள்... ஆனால் அவள் கொடுத்த முத்தத்தில் உயிர் இல்லை... அவள் அணைப்பில் ஜீவனில்லை... அவள் வருடலில் பெண்மையில்லை.... சத்யனுக்கு ஒரு பிணத்துடன் உறவாடுவது போல் இருந்தது...

அவளுக்குள் நுழைந்திருந்த உறுப்பை உருவிக்கொண்டு எழுந்து அமர்ந்தான்.... “ ஏன்டி மான்சி என்னை இப்படிக் கொல்ற?... நேத்து என்னவெல்லாம் பண்ண? அந்தளவுக்கு இல்லேன்னாலும் அதில் ஒரு சதவிகிதமாவது உணர்ச்சி காட்டு மான்சி” சத்யன் இரைஞ்சினான்...

கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்து “ ம்ஹூம் நானும் ட்ரைப் பண்றேன் வரலையே” என்றாள்...

“ நீ வைராக்கியத்தோட அடக்கி வச்சிருக்கடி... உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரனும்னு எனக்குத் தெரியும்” என்று கர்ஜித்த சத்யன் எழுந்து சென்று பால்கனியில் அமர்ந்து யோசனையுடன் சிகரெட்டை புகைக்க ஆரம்பித்தான் .




" தண்ணீர் நெருப்பை விட வலியது...

" தண்ணீர் காற்றைவிட பெரியது....

" வடிவமற்றது தண்ணீர்....

" உருவமற்றது தண்ணீர்....

" தண்ணீரை உடைக்க முடியாது....

" தண்ணீரை உருக்க முடியது.....

" தண்ணீருக்கு அழிவில்லை

" தண்ணீருக்கு முடிவில்லை....

" தண்ணீர் இன்றி உயிர்கள் வாழாது...

" இவையணைத்தும் காதலுக்கும் பொருந்தும்....

" தண்ணீருக்கு காதல்....

" எந்த வகையிலும் குறைந்ததில்லை....

" தண்ணீரை அடித்துச்செல்ல...

" தண்ணீரால் மட்டுமே முடியும்...

" காதலை அழிக்கவும் ஆக்கவும்....

" கதலால் மட்டுமே முடியும்....

" தண்ணீர் இன்றி இவ்வுலகில் உயிர்கள் இல்லை...

" காதல் இன்றி இவ்வுலகே இல்லை! 


No comments:

Post a Comment