Saturday, December 5, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 7

சத்யனின் முகத்தை உற்றுப் பார்த்தாள் எப்போதும் ஏளனம் வழியும் கண்களில் இப்போது கண்ணீர் வழிந்தது... எப்போதும் சிகரெட்டை கவ்வியிருக்கு இப்போது வலி காரணமாக உதடுகள் காய்ந்து போயிருந்த அந்த உதடுகளை பற்களால் பற்றியிருந்தான்... யாருக்கும் வளையாத முதுகு நோயால் வளைந்து அவன் உடலை குறுக்கியிருந்தது....

ஏனோ தெரியவில்லை இத்தனை நாட்களாக கவர்ச்சிக் கட்டழகனாகப் பார்த்தப் போதெல்லாம் பொங்காமல் உள்ளுக்குள் அடைந்து கிடந்த காதல்... இப்போது பெரும் பிரவாகமாக பொங்கி மான்சியை மூச்சடைக்க செய்தது....

மான்சிக்கு அவனைப் அப்படிப் பார்க்க பார்க்க அய்யோ என்றிருந்தாலும்.. மறுபுறம் அவள் மனசுக்குள்ள காதல் கடகடவென வளர்ந்துகொண்டே போனது... அவன் மற்ற அனைவரிடமும் நல்லவிதமாக பழகி... தன்னைமட்டும் இவ்வளவு அவமானப்படுத்தியது தன்மீது அவன் கொண்டுள்ள காதல்தான் என்று அவளுக்குத் தெரியும்... ஆனால் அது காதல் இல்லை உடல் சம்மந்தப்பட்ட இச்சைதான் என்ற அவனது வாதம்தான் இதுவரை இவள் காதலையும் சேர்த்துப் புதைத்து வைத்திருந்தது...



இன்று சத்யனின் இந்த நிலைமை இனிமேல் சத்யன் எனக்குத்தான் என்றவொரு உணர்வு அவளையுமறியாமல் இதயம் முழுவதும் நிரம்பியது... அவன் உடல்நலக்குறைவை தன் காதலுக்கு சாதகமாக நினைப்பது ரொம்பவே தவறு என்று அறிவுக்கு புரிந்தாலும்... அதை ஏற்காத மனசுக்கு இறக்கை முளைத்திருந்தது... அவன் கூடவே இருந்து அவன் நோயை விரட்டி தனக்குள் வைத்து தாங்கவேண்டும் என்ற பேராவல் வந்தது...

துணிச்லுடன் நீண்ட அவளில் வலது கரம் அவனின் கலைந்த முடிக்குள் நுழைந்து மெல்ல வருடி விட... சத்யன் பட்டென்று கண்விழித்து அவளைப்பார்த்தான்... அவள் முன்பு தனது கண்ணீர் வழிந்து விட்டதே என்று அவமானப்பட்டவனாக அவசரமாக கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்தான்..

அவள் முகத்தைப் பார்க்க கூசியவன் போல தலைகுனிந்து “ என்ன மான்சி?” என்றான்....

மேஜையில் வைத்த ஜூஸை எடுத்து அவன் முன்பு நீட்டி “ டீ வேனாம்னு சொன்னீங்களாம் .. அதான் சாத்துக்குடி ஜீஸ் எடுத்துட்டு வந்தேன்.. தினா ப்ரூட்ஸ் வாங்கிட்டு வரப் போயிருக்கார்... வந்ததும் வேற போட்டு எடுத்துட்டு வர்றேன்... இப்போ இதை குடிங்க “ என்று க்ளாஸை அவன் முகத்தருகே எடுத்துச்செல்ல...

முகத்தைப் பக்கவாட்டில் திருப்பிக்கொண்ட சத்யன் “ இதெல்லாம் வேண்டாம் எடுத்திட்டுப் போ... இனிமேல் இங்க வராதே” என்றதும் ..

“ வந்தா என்னப் பண்ணுவீங்களாம்?... நான் வருவேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது” என்றவள் ஒரு கையால் அவன் தலையை சுற்றி வளைத்து தன்னருகே இழுத்து அவன் உதட்டில் க்ளாஸை வைத்து “ ம் குடிங்க” என்று அதட்டினாள்...

சத்யன் அழுததால் சிவந்த விழிகளுடன் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தபடி கொஞ்சம் கொஞ்சமாக ஜூஸை குடித்தான்... அவன் குடித்து முடித்ததும் பக்கத்தில் இருந்த டவலை எடுத்து அவன் வாயைத் துடைத்துவிட்டு... “ இப்போ எடுத்துக்க மாத்திரைகள் இருக்கா?” என்று கேட்க..

சத்யன் அவள் கண்களைப் பார்த்தபடி “ இப்போ எதுவும் இல்லை மதியம் லஞ்சுக்குப் பிறகுதான்” என்றான்...

மான்சி தன் கையிலிருந்த வாட்சில் மணிப் பார்த்தாள்.. பதினொன்று ஆகியிருந்தது... “ ம் சரி படுத்துக்கங்க ... சாமு அண்ணவை காரமில்லாம சமையல் செய்ய சொல்லிருக்கேன்.. மதியம் சாப்பிட்டுட்டு மருந்து எடுத்துக்கங்க... நான் கூட இருந்து சாப்பாடு ரெடி பண்ணி எடுத்துட்டு வர்றேன்” என்று க்ளாஸை எடுத்துக்கொண்டு நகர்ந்தவள் மறுபடியும் வந்து தனது செல்லை எடுத்து அவன் நம்பருக்கு மிஸ் செய்து விட்டு “ என்னோட நம்பர் வந்திருக்கும் ஏதாவது வேனும்னா ஒரேயொரு கால் பண்ணு நான் ஓடி வந்திர்றேன்” என்று கூறிவிட்டு திரும்பியவளை ...

“ மான்சி” என்ற சத்யனின் குரல் தடுத்தது... என்ன என்பது போல் திரும்பியவளைப் பார்த்து “ என்ன மான்சி முகம் பளிச்சுன்னு இருக்கு... நம்மளை என்னப் பாடுப்படுத்தினான் .. இப்போ இப்படி சீரழிஞ்சு போய் கிடக்கான் பாருன்னு சந்தோஷமா இருக்கா?” என்று வெறுமை நிறைந்த குரலில் சத்யன் கேட்க....

மீண்டும் அவனருகே வந்த மான்சி க்ளாஸை மேஜையில் வைத்துவிட்டு அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி “ சந்தோஷமா இருக்கேன்னு சொல்ல முடியாது... ஆனா இத்தனை நாளா இதயத்தை அழுத்திக் கிடந்த ஏதோவொன்று விலகி இயல்பா மூச்சு விட முடியுது... முன்ன மாதிரி நெஞ்சு முழுக்க பந்தா அடைச்சிருந்த வருத்தம் கோபம் வேதனைகள் இல்லாமல் உங்க முகத்தை நேருக்குநேர் பார்த்து நிம்மதியா பேசமுடியுது... உங்க நோயை நான் சாதகமாப் பயண்படுத்திக்கிட்டேன்னு நெனைக்காதீங்க.. இது வேற மாதிரி... அது என்னன்னு எனக்கு இப்போ சொல்லத் தெரியலை” என்றவள் அவன் கண்களை உற்றுப்பார்த்து..... “ நிம்மதியா தூங்குங்க நான் லஞ்ச் எடுத்துகிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு அவன் தலையை தலையணையில் சாய்த்துவிட்டு போனாள்...

சத்யன் மறுபடியும் குறுகிப் படுத்து வேதனையுடன் கண் மூடினான்.....

“ மான்சி சாமுவேலுடன் இணைந்து கவனமாக சமையல் செய்தாள்.. தினா வாங்கிவந்த பழங்களை ப்ரிட்ஜில் அடுக்கிவிட்டு அவனை எஸ்டேட்க்கு அனுப்பினாள்... சத்யன் தன்னை போன் செய்து அழைப்பான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது... தூங்கியிருப்பான் என்று தன்னை சமாதானம் செய்துகொண்டு மணி பார்த்தாள் 12-45 ஆகியிருந்தது... சத்யனுக்கு தேவையான உணவுகளை அடுக்கிக்கொண்டு சாமுவேல் தண்ணீர் எடுத்துக்கொண்டு பின்னால் வர சத்யன் அறைக்குப் போனாள்....

சத்யன் விழித்துதான் கிடந்தான்... அவன் பார்வை விட்டத்தை வெறித்தது... இவர்கள் வரும் சப்தம் கேட்டு திரும்பியவன் “ என்னால சாப்பிட முடியாது .. சாப்பாட்டை எடுத்துட்டுப் போயிடுங்க” என்றான்...

மான்சி அவனுக்கு பதில் சொல்லாமல் சாமுவேலுக்கு ஜாடை செய்ய.. அவன் தண்ணீரை வைத்துவிட்டு வெளியேறினான்... மான்சி சோபாவின் எதிரே இருந்த டீபாயில் எல்லாவற்றையும் வைத்துவிட்டு சத்யனின் கட்டிலருகே வந்து அவன் பிடரியில் கைவிட்டு தூக்க....

“ பச்... என்னால இன்னும் கொஞ்ச நாளைக்கு எழுந்து நடமாட முடியும்... ஒரேடியா படுக்கை நோயாளி மாதிரி ட்ரீட் பண்ணாத” என்று எரிச்சல் கலந்த குரலில் சொன்னவன் சட்டென்று எழுந்து அமர்ந்தான்.....

“ வாங்க சாப்பிட?” மெல்லிசையாய் அழைத்தாள் மான்சி....

“ வேண்டாம் எடுத்துட்டு போ?” ஸ்வரம் தப்பிய இசையாய் ஒலித்தது சத்யனின் குரல்..

மான்சி அவன் முகத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.... தட்டில் சாதத்தைப் போட்டு குழம்பை ஊற்றி பிசைந்தபடி அவனருகே மீண்டும் வந்தாள்.... ‘ அதான் சொன்னேனே?’ என்பதுபோல் பார்த்த சத்யனின் வாயருகே சாதத்தை எடுத்துப்போய் நீட்டினாள்...

சத்யன் அவள் கண்களையேப் பார்த்தபடி வாயைத்திறந்தான்... ஆனால் அவனால் அதிகமாக சாப்பிடமுடியவில்லை... நான்குவது முறை வாயைத் திறக்க மறுத்தான்.... “ வேனாம் மான்சி ... இதுக்குமேல எல்லாமே வாந்தி தான் வரும்.. என்னால முடியலை” என்று வேதனையுடன் மறுத்தான்...


மான்சிக்கு கண்கள் கலங்கியது... சத்யன் எப்படி சாப்பிடுவான் என்று அவளுக்குத் தெரியும்... ஆனால் இன்று சாப்பிட்டது ஒரு குழந்தை உண்ணும் அளவு கூட இல்லை.... முடிந்தவரை அவன் முன்பு கண்ணீர் வழியா வண்ணம் பார்த்துக்கொண்டாள்... பரிதாபங்களை ஏற்க முடியாமல்தான் யாரும் வராதீர்கள் என்று அவன் சொல்கிறான் என்று அவளுக்கு புரிந்தது... கை கழுவிவிட்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்

“ மான்சி அந்த கவரை எடுத்து குடு... நான் மெடிசன் எடுத்துகிட்டு வெயிட் பண்றேன்.. நீ போய் சாப்பிட்டு வந்து நான் தூங்குற வரைக்கும் என் கூட இருக்கியா?” அமைதியான குரலில் வேண்டினான்.... சத்யனின் வார்த்தைகளில் இருந்த ஏதோவொன்று மான்சியை தலையசைக்க வைத்தது...

மாத்திரைகள் அடங்கிய கவரை எடுத்துக் கொடுத்து தண்ணீரை அவனருகே வைத்தாள்... சாப்பாட்டு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கீழே போய் வைத்துவிட்டு தன் வீட்டிற்கு சென்று காலை செய்து வைத்திருந்த உணவை ருசியறிமல் அள்ளிப்போட்டுக் கொண்டு மீண்டும் சத்யனின் அறைக்கு வந்தாள்...
கொஞ்ச மாத்திரைகளை விழுங்கிவிட்டு.. இன்னும் நான்கைந்து மாத்திரைகளை கையில் வைத்துக்கொண்டு வேதனையோடு தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்....

மான்சி பதட்டமாக அவனை நெருங்கி “ என்னாச்சு?” என்றாள்...

அவளை பரிதாபமாகப் பார்த்த சத்யன் “ சின்னவயசிலிருந்தே எனக்கு இன்ஜெக்ஷன் டேப்லட்ஸ் இதெல்லாம் அலர்ஜி... ஆனா ஒரு மாசமா இதுதான் என் உணவு மாதிரி ஆகிபோச்சு.. பாதி மாத்திரைகள் விழுங்கிட்டேன்.. இதெல்லாம் ரொம்ப பெரிசா இருக்கு... முழுங்க முடியாமல் பார்த்துகிட்டு இருக்கேன்” என்றுகூறிவிட்டு சிரித்தவன் சிரிப்பில் ஜீவனில்லை...

எப்போதும் தலைசாய்த்து கண்சிமிட்டி சிரிக்கும் அந்த சிரிப்புக்காக மான்சியின் மனம் ஏங்கியது... அவன் கையிலிருந்த நான்கு மாத்திரைகளை வாங்கி இரண்டாக உடைத்து “ ம் வாயைத் திறங்க நான் போடுறேன்” என்று ஒவ்வொன்றாக அவன் வாயில்ப் போட்டு தண்ணீர் ஊற்ற வழக்கம் போல் அவள் கண்களைப் பார்த்துக்கொண்டே விழுங்கினான்....

தண்ணீர் வழிந்த வாயை டவலால் துடைத்துவிட்டு தலையணையை சரிசெய்து அவனை சாய்ந்து படுக்க வைத்துவிட்டு மான்சி அருகில் நிற்க...

“ இங்கே உட்காரு மான்சி... ஏதாவது பேசலாம் ” என்று சற்று நகர்ந்து கட்டிலில் அவளுக்கு இடம் விட்டான்.... மான்சி தயங்கவில்லை அமர்ந்தாள்.. அவன் முன்புபோலவே தன்னை சுருட்டிக்கொண்டு அவள் கைகளை எடுத்து தன் கழுத்துக்கடியில் வைத்துக்கொண்டான்...

“ மான்சி உனக்கு என்ன வயசாகுது?.. உன்கூடப் பிறந்தவங்க எத்தனைப்பேர் ” என்ற அவன் வார்த்தைகளும் நோயுற்றிருந்தது...

அவன் கழுத்தடியில் இருந்த கைகளை எடுத்து அவன் கைவிரல்களோடு பின்னிக்கொண்டாள்... “ எனக்கு இருபத்தியிரண்டு வயசு ஆகுது” என்றவள் அதன்பின் அவன் தன்னைப் கேட்ட கேள்விகளுக்கு மெல்லிய குரலில் பதில் சொன்னாள்... பேசிக்கொண்டிருக்கும் போதே சத்யனின் கண்கள் மெல்ல மூடிக்கொள்ள... அவன் தூங்கும் அழகை விழியெடுக்காமல் ரசித்தபடி அப்படியே அமர்ந்திருந்தாள்....

ஒரு மணிநேரம் உறங்கியிருப்பான்... திடீரென அவன் முகம் இறுக்கமாக வேதனையில் விழிகள் கசிய ஆரம்பித்தது... மான்சி பதறிப்போனாள்.... அவன் தோளில் கைவைத்து உலுக்கி எழுப்பி “ என்ன பண்ணது சொல்லுங்க” என்று மெல்லிய குரலில் அலறினாள்...




எழுந்து அமர்ந்து வலியைத் தாங்கமுடியாத கலங்கிய கண்களுடன் அவளை ஏறிட்டவன் “ வலிக்குது மான்சி” என்று அடி வயிற்றில் கைவைத்தவன் அப்படியே மடிந்து அமர்ந்தான்... “ நீ போ இங்கிருந்து” என்று அலறியது சத்யனின் குரல்...

மான்சி திகைப்புடன் நின்றிருந்தவள்... குனிந்திருந்த அவன் தலையை நிமிர்த்தி சட்டென்று உயர்த்தி “ இந்த வலி உடனே சரியாக எதுவும் மெடிசன் குடுத்திருக்காங்களா?” என்று பதட்டமாக கேட்டாள்...

இல்லையென்று தலையசைத்தவன் “ ஸ்லீப்பிங் டேப்லட் தான் போடனும்” என்றதும் மான்சி மாத்திரை கவரை எடுத்து “ எந்த மாத்திரை சொல்லுங்க” என்றாள்

சத்யன் காட்டிய மாத்திரையை எடுத்து அவன் வாயில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுங்க வைத்தவள்... கண்ணீர் வழிய அவன் முகத்தை தன் நெஞ்சோடு அழுத்திக்கொண்டாள்.... சத்யன் வேதனையை உதடுகடித்து அடக்கி அவள் நெஞ்சில் சாய்ந்தபடி படுத்துக்கொண்டான்....

“ என்க்காக அழாதே மான்சி... அந்த தகுதி எனக்கில்லை” என்று வருத்தமாக உரைத்தவன் முகத்தை எடுக்காமல் அப்படியே உறங்கிப் போனான்.... மான்சியும் அணைத்த முகத்தை இம்மியளவும் அகற்றாமல் அவனை உறங்க வைத்தாள்....
மாலை ஐந்துவரை அவன் தலையை கோதியவாறு உறங்க வைத்தாள்... ஐந்தரைக்கு யாரோ கதவைதட்ட... அயர்ந்து உறங்குபவனை அகற்ற மனமின்றி “ யாரு?” என்றாள்..

“ நான்தான் தினா மான்சி” என்ற தினாவின் குரல் கேட்டு ... சத்யனின் முகத்தை தன் மார்பிலிருந்து அகற்றி அங்கிருந்த தலையணையில் வைத்துவிட்டு எழுந்துபோய் கதவை திறந்தாள்..

தினாவுடன் லதாவும் உள்ளே வர.... லதாவைப் பார்த்ததும் மான்சிக்கு அழுகை வந்தது... மெல்லிய கதறலுடன் லதாவின் தோள் சாய்ந்து “ அவரைப் பாருங்க மேடம்... எப்படி ஆயிட்டாருன்னு... திருந்திடுவான்னு எனக்கு நம்பிக்கையிருக்குன்னு சொன்னீங்களே... இப்படி அவர் நோயால் வாடித்தான் திருந்தனுமா? என்னால இதையெல்லாம் பார்க்க முடியலை மேடம்.. ” என்று கண்ணீர் வழிய சத்யனை காட்டினாள்...

லதா மான்சியை விலக்கி விட்டு சத்யனின் கட்டிலின் அருகில் போனாள்... கிழிந்த நாராய் கிடந்தவனைப் பார்த்து லதாவுக்கும் கண்ணீர் வந்தது... தூக்கமாத்திரையின் உதவியுடன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான் சத்யன்....
அவன் பக்கத்தில் இருந்த மாத்திரை கவரை எடுத்து என்னென்ன மாத்திரைகள் என்று பார்த்த லதா.... மான்சியிடம் திரும்பி “ எல்லாம் பவர்புல் டேப்லட்ஸ் மான்சி... சத்யனுக்கு எப்பவுமே சாப்பிட எதாவது குடுத்துகிட்டே இரு... இல்லன்னா இந்த மாத்திரைகளோட பவரே வயிற்றை மேலும் ரணப்படுத்திடும்... சில சத்து மாத்திரைகளும் கொடுத்திருக்காங்க... இருந்தாலும் நிறைய பழங்கள் கொடு மான்சி.... நான் தினமும் ஈவினிங் வந்து பார்த்துட்டு போறேன்... ஏதாவது அவசரம்னா கால் பண்ணி கூப்பிடு உடனே வர்றேன்” என்றவள் “ தினா என்னைக் கொண்டு போய் க்ளினிக்ல விடு.. ஒரு டெலிவரி கேஸ் இருக்கு” என்று கூற தினா “ வாங்க” என்று லதாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்


மான்சிக்கு உள்ளுக்குள் சுகமாய் ஒரு உணர்வு.... கண்மூடி நின்றாள் சிறிதுநேரம்... இந்த உணர்விற்கு காரணம்... இனிமேல் சத்யனுக்கு இவள்தான் சகலமும் என்பதுபோல் லதா சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள்.... ம்ம் என் சத்யன் எனக்குத்தான் இனிமேல்... நான்தான் இனிமேல் எல்லாமும் செய்வேன்... முகமெல்லாம் சிரிப்பு மலர வேகமாய் போய் சத்யன் அருகில் நின்றாள்...

அழகாக உறங்கிய தனது ஆசை காதலனை காதல் வழியும் கண்களுடன் பார்த்தாள்... தூக்கத்தில் சத்யனின் உதடுகள் விரிய... அன்றொருநாள் அந்த உதடுகள் தன் இதழ்களை மூடியதை நினைத்தாள்... திடீரென வெட்கம் அவளைப் பொத்திக்கொள்ள வெட்கத்தின் திரையை மெல்ல விலக்கி மீண்டும் சத்யனைப் பார்த்தாள்....

கன்னத்தில் இவள் வரைந்த கோடுகளின் தழும்புகள் தாடிக்குள் மறைந்து கிடந்தது... அந்த தாடியை தனது மென் விரல்களால் மெல்ல வருடினாள்... நெற்றியில் விழுந்த முடிகளை ஒதுக்கினாள்... மத்தாப்பூவாய் பொங்கிய புன்னகையை அடக்கி குனிந்து பதட்டமில்லாமல் தனது முதல் முத்தத்தை அவன் நெற்றியில் பதித்தாள்.... சத்யனிடம் எந்த சலனமுமின்றி உறங்கினான்.. ‘ அராஜகமா என் மனசுக்குள்ள நுழைஞ்சுட்டு இப்போ ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி எப்படி தூங்குறான் பாரு’ காதலில் கொஞ்சினாள் மான்சி

ஆறு மணிவரை உறங்கினான் சத்யன்... மான்சி தன் வீட்டுக்குப் போய் முகம் கழுவி கூந்தலை பின்னலிட்டுக்கொண்டு முருகனின் முன்பு நின்று சாமி கும்பிட்டு அங்கிருந்த மருதமலை விபூதியை எடுத்துக்கொண்டு சத்யனிடம் வந்தாள்... அப்போதுதான் புரண்டு படுத்தான்.... அவனருகே வந்து உரிமையுடன் நெற்றியில் விபூதியை பூசி அது கண்ணில் விழாமல் தனது கையால் தடுத்து ஊதிவிட்டாள்...கண்விழித்த சத்யன் பளிச்சென்று சிரிக்க மறுபடியும் வெட்கம் அவளை போர்த்திக்கொள்ள அவசரமாய் திரும்பிக்கொண்டாள்

சத்யன் அவளை ஆச்சர்யமாக பார்த்தபடி பாத்ரூமுக்கு போனான்.. அவன் வருவதற்குள் சாமுவேல் தயாரித்து வைத்திருந்த வெஜிடபிள் சூப்பை எடுத்து வந்து தயாராக இருந்தாள்... சத்யனுக்கு பணிவிடைகள் செய்வதில் அவள் கால்களுக்கு இறக்கை முளைத்திருந்தது ... முகத்தை துடைத்தபடி வந்தவன் எதிரில் சூப் கப்பை நீட்டினாள் ...

சத்யன் மான்சியின் கண்களைப் பார்த்தான்... சூப்பை வாங்கி குடித்தான்.... மதியம் உணவிற்கு பிறகு இயல்பாய் இருந்த அவர்களின் பேச்சு இப்போது முடங்கிப்போனது... இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் எங்கோ பார்த்தனர்...

மான்சி அந்த அறையை விட்டு அகலவில்லை... அவனது இரவு உடையை தேடி எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.... அவன் உடையை மாற்றும் போது இவள் பெட்டின் மேலுரையை மாற்றினாள்... தலையணை கவர்களை மாற்றிவிட்டு எல்லாவற்றையும் எடுத்துச்சென்று பாத்ரூமில் இருந்த அழுக்கு பெட்டியில் போட்டுவிட்டு வந்தாள்... சத்யன் உடை மாற்றிக்கொண்டு கட்டிலில் சோர்வுடன் சாய்ந்தான்.... நகவெட்டியை தேடி எடுத்து வந்து வரம்பு மீறி வளர்ந்திருந்த அவன் கால் நகங்களை வெட்டினாள்...

நகத்தை வெட்டிவிட்டு விரல்களை பாலீஷ் செய்தபடி அவன் முகத்தைப் பாராமல் “ நாளைக்கு ஷேவ் பண்ணுங்க” என்றாள் மெல்லிய குரலில்..... “ ம்ம்” என்றான் சத்யன்... சத்யனும் அவள் முகத்தைப் பார்க்க அஞ்சியவன் போல் கண்மூடி கிடந்தான்..

மான்சி இரவு உடையான வெள்ளைநிற ஜிப்பா குர்தாவில் படுத்திருந்த சத்யனை நிமிட நேரத்தில் ரசித்துவிட்டு அறையின் மூலையில் இருந்த சீடி ப்ளேயரில் எஸ்பிபி பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு வந்து சத்யன் அருகில் கட்டிலில் வந்து அமர்ந்து அவன் கைகளைப் மென்மையாகப் பற்றிக்கொண்டாள்... சத்யனும் கண்மூடி பாடலை ரசித்தபடி அவள் விரல்களை பின்னிக்கொண்டான்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை
உன்னைத் தொட ஏணியில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ ...

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை
ஸ்வாசிக்க ஆசையில்லை

கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை

தள்ளித் தள்ளி நீயிருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி

கன்னி உன்னைப் பார்த்திருப்பேன்
கால் கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதை இல்லை
உன்னைத் தொட ஏணி இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ

மணி எட்டரை ஆனது.. தன் விரல்களை அவனிடமிருந்து பிரித்துக்கொண்டு அவனிடம் கண்களால் விடைபெற்று இரவு உணவு தயாரிக்க கீழே சென்றாள்...
அவள் உணவு எடுத்து வரும்வரை பாடலை கேட்டபடி அப்படியே கிடந்தான் சத்யன்.... மான்சி பூப்போன்ற இட்லிகளை தட்டில் வைத்து அவனருகே எடுத்துச்சென்றாள்... சத்யன் தட்டை வாங்க கைநீட்டினான்... மான்சி தலையசைத்து மறுத்து பார்வையால் வாயைத் திறக்கச் சொல்ல.... சத்யன் தேய்ந்துபோன சிறு புன்னகையுடன் வாயைத்திறந்தான்... இட்லிக்கு சாம்பாரோடு தனது காதலையும் தொட்டு அவனுக்கு ஊட்டினாள்

மாத்திரைகளை எடுத்து வந்து கொடுத்துவிட்டு பாத்ரூமுக்கு சென்று கைகழுவிவிட்டு வந்தாள்... பெரிய மாத்திரைகளை கையில் வைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான்... இவள் வந்து உடைத்து வாயில் போட்டதும் விழுங்கினான்

நேரம் இரவு ஒன்பதரை ஆனது... மான்சி போகவேண்டும்... மௌனமாக அவனைப் பார்த்தாள்... அவள் பார்வை புரிந்து “ நீ போ மான்சி நான் தூங்குறேன்” என்றான் சத்யன்...

மான்சி தயக்கமாக நின்று “ சாமு அண்ணாவ ரூமுக்கு வெளிய படுத்துக்க சொல்றேன்... மறுபடியும் வயிறு வலிச்சா அவரை கூப்பிடுங்க... இல்லேன்னா போன் பண்ணி என்னை கூப்பிடுங்களேன் ப்ளீஸ்” கெஞ்சினாள்

“ ம் சரி கூப்பிடுறேன்... நீ போய் தூங்கு நேரமாச்சு” என்று அன்புடன் கூறினான் சத்யன்

மான்சி அவனருகில் வந்து தலையணையை சரி செய்தாள்... பிறகு போர்வையை இழுத்து மார்பு வரை மூடினாள்... காலுக்கு தலையணை வைத்தாள் அடுத்து செய்ய எதுவுமில்லாமல் அவன் முகத்தைப் பார்த்தாள்....
சத்யன் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “ என்னம்மா? எனக்கு ஒன்னும் ஆகாது.. போய் தூங்கு” என்று உருக்கமாக கூற.....

இந்த வார்த்தை மட்டுமே போதும் என்பதுபோல் கண்மூடித் திறந்த மான்சி அவன் முகத்தை தன் கைகளில் தாங்கி இரண்டு கன்னங்களிலும் தன் இதழ்களை பதிக்க.... சட்டென்று தன் முகத்தை இழுத்துக்கொண்ட சத்யன் “ வேனாம்மா இதுக்கெல்லாம் தகுதியிலலாதவன் நான்” என்றான் வேதனையுடன்

மான்சி பேசவில்லை மெல்ல குலுங்கி சிரித்துவிட்டு கதவை நோக்கி ஓடினாள்..... சத்யன் ஒரு நீண்ட பெருமூச்சோடு கட்டிலில் சாய்ந்தான்...

அடுத்த இரண்டு நாட்களும் இவ்வாறே போனது... சத்யன் மான்சி இருவருக்குள் ஒரு புரிதலுடன் கூடிய நெருக்கம் உருவாகியிருந்தது... அவனுக்கு அவளே சகலமும் என்பதுபோல் எல்லாவற்றையும் செய்தாள்.... இருவரும் அமைதியாக கண்மூடி சாய்ந்தபடி சத்யனுக்குப் பிடித்த மெல்லிசைப் பாடல்களை கேட்டனர்.... இரவு பிரியும்போது அவன் கேட்காமலேயே கன்னங்களில் முத்தமிட்டாள் மான்சி..

அவள் முத்தத்தை கண்மூடி ரசித்தாலும் அடுத்த முத்தம் எங்கே என்று சத்யன் கேட்கவே இல்லை..... அவனுடன் இருக்கையில் இந்த உலகம் இத்தோடு நின்று போகக்கூடாதா என்று ஏங்கியது மான்சியின் மனம்.... ஆனால் மறுநாள் விடியத்தான் செய்தது....

தன் கண்ணெதிரிலேயே எத்தனையோ பெண்களை அழைத்து வந்து தன்னை அவமானப்படுத்தியவன் இவன் என்பதெல்லாம் மான்சிக்கு கடந்த காலமாய் போனது... நிகழ்காலத்தில் அவன் அவள் அவர்களது புடம்போட்ட புத்தம்புதிய காதல் என்பது மட்டுமே அவள் கண்களுக்கு தெரிந்தது....

ஆனால் நாளாக நாளாக சத்யனின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இன்றி... அடிக்கடி வயிற்று வலியால் துடித்தான்... அப்படி துடிக்கும்போது கோபத்தில் எல்லோரையும் அங்கிருந்து போய்விடும் படி அலறினான்... அந்த சமயங்களில் மான்சி துவண்டு போவாள்... லதாவும் தினாவும் அவளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்...

அன்று மாலை வந்த லதா சத்யனைப் பார்த்துவிட்டு மான்சியிடம் கண் ஜாடை செய்து வெளி வரச்சொல்லி “ இது போல் வரும் வயிற்றுவலி பொல்லாதது மான்சி... தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயன்றவர்கள் ஏராளம்... அதுமட்டுமல்ல இப்படி வலியோடு கத்தும்போது டென்ஷன் அதிகமாகி ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்தக்குழாய் வெடிக்கவும் வாய்ப்பு இருக்கு... அதனால் ரொம்ப கவனமா இரு மான்சி ... எப்பவுமே அவனைவிட்டு அகலாதே... மருந்துகள் முடிஞ்சதும் மறுபடியும் செக்கப்புக்கு போகும்போது நானும் கூட போய் அவன் நிலை என்னவென்று பார்த்துட்டு வர்றேன்... அதுவரை கவனம் ” என்று சொல்லிவிட்டு போக....

மான்சியை கலவரம் பற்றிக்கொண்டது.... வயிற்று வலி இவ்வளவு கொடுமையானதா? இதயத்தை பயம் கவ்விக்கொண்டது.... சத்யனை விட்டு அகலவில்லை மான்சி.. உணவை கூட சாமுவேலை எடுத்து வந்து தரச்சொன்னாள... சாப்பிட்டு முடித்ததும் சத்யனுக்கு மாத்திரைகளை கொடுக்க....

“ மான்சி தொண்டை வரண்டது மாதிரி இருக்கு.. ஏதாவது ஜூஸ் இருந்தா எடுத்துட்டு வா” என்று கேட்டதும் மான்சி “ இதோ எடுத்துட்டு வர்றேன்” ஓடினாள்..

மாதுளையை உதிர்த்துப் போட்டு பால் சேர்த்து மிக்ஸரில் அடித்து வடிகட்டி எடுத்துக்கொண்டு வந்தாள்... சத்யனிடம் கொடுத்ததும் வாங்கி குடித்துவிட்டு அவளிடம் க்ளாஸை கொடுத்து “ மான்சி டைம் ஆச்சு நீ போகலையா?” என்று கேட்க...

க்ளாஸை எடுத்துச் சென்று கழுவி மேசையில் வைத்துவிட்டு “ இல்ல இங்கயே தூங்கப் போறேன்” என்றவள் அவன் படுக்கையை சரி செய்துவிட்டு கபோர்டை திறந்து தனக்கொரு பெட்சீட் தலையணை எடுத்து சத்யனின் கட்டிலுக்கு மறுபுறம் கீழே விரித்தாள்...

“ மான்சி எனக்கு ஒன்னும் ஆகாது நீ கிளம்பு” என்று சத்யன் எரிச்சலாக கூறினான்...

அவன் காலுக்கு தலையணை வைத்து அதில் அவன் கால்களை தூக்கி வைத்த மான்சி “ ம்ஹூம் உங்களை இங்கே விட்டுட்டு எப்படியிருக்காரோன்னு கவலையில அங்கே தூங்காம இருக்கிறதை விட இங்கே இப்படியே படுத்துக்கிறேன்” என்று கூறிவிட்டு லைட்டை அணைத்து இரவு விளக்கைப் போட்டு விட்டு படுத்துக்கொண்டாள் மான்சி

சத்யன் பச் என்று சலிப்புடன் சரிந்து படுத்து கண் மூடினான்.... சற்றுநேரத்தில் இருவருமே உறங்கிப்போனார்கள்.... நல்ல உறக்கத்தில் ஏதாவது முனங்கல் ஒலிகேட்டு சிரமமாய் கண்விழித்த மான்சி.... எங்கே இருக்கிறோம் என்று உணர்ந்து பிறகு முனங்கல் ஒலியை மனதில் வாங்கி அய்யோ என்று அதிர்ந்து எழுந்தபோது... சத்யன் இரு கைகளாலும் வயிற்றை அழுத்திக்கொண்டு முனங்கியபடி துடித்துக்கொண்டிருந்தான்

மான்சி எழுந்து கட்டிலருகே ஓடினாள்... சுருண்டு கிடந்த சத்யனை புரட்டி நிமிர்த்தி முகத்தை கைகளில் ஏந்தி “ என்னங்க ஆச்சு? ரொம்ப வலிக்குதா?” என்று கலவரமாய் கேட்க..

சத்யன் பதில் கூறாமல் கண்ணீருடன் தலையசைத்தான்.... வலிக்கும் சமயத்தில் சத்யனுக்கு கொடுக்கும் தூக்க மாத்திரையை தேடினாள் மான்சி.... அவள் தேடுவதை கண்டு எழுந்து அமர்ந்த சத்யன் “ அது காலியாயிருச்சு ... நீ எனக்கெரு ஹெல்ப் பண்ணு... அந்த அலமாரியில ஸ்காட்ச் ஒரு பாட்டில் இருக்கும்... அதையும் ஒரு க்ளாஸ் கொஞ்சம் தண்ணீர் எடுத்துட்டு வா சீக்கிரம் ” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு பதட்டமாக சொன்னான்...

மான்சி திகைப்புடன் நின்றிருந்தாள்... வலிக்காக மறுபடியும் குடிக்கப் போகிறானா? மறுபடியும் குடித்தால் ஆபத்துன்னு லதா அக்கா சொன்னாங்களே? ம்ஹூம் தரமாட்டேன் என்று தனக்குத்தானே தலையசைத்து மறுத்த மான்சி ... அவன் அருகே போய் “ நான் அதை தரமாட்டேன்... நீங்க மறுபடியும் குடிச்சா ஆபத்துன்னு லதா அக்கா சொன்னாங்க... நான் தரவே மாட்டேன்... வாங்க ஆஸ்பிட்டல் போகலாம்” என்று உறுதியாக கூறி அழைக்க...

“ ஏய் எடுத்துக்குடு மான்சி... ஆஸ்பிட்டல் வேனாம்... விடிஞ்சதும் போகலாம்” என்று பரிதாபமாக கெஞ்சினான் சத்யன்.... அவன் கண்களில் துளிர்த்த ஒரு துளி நீர் பட்டென்று கன்னத்தில் உருண்டது....

அவன் கண்ணீரை கண்டதும் மான்சியின் இதயம் உடைந்து போனது... “ வேனாம் அழாதீங்க” என்று இவளும் கேவியபடி அவன் முகத்தை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.... இவன் வலியைப் போக்க மருந்துகளையும் மதுவையும் விட சிறந்தது எது என்று அவளின் காதல் மனம் யோசித்தது..

நெஞ்சில் இருந்த அவன் முகத்தை உயர்த்தி அவன் கண்களைப் பார்த்தாள்... அது கலங்கி சிவப்பேறியிருந்தது.... வலியால் அவனின் முரட்டு உதடுகள் துடித்தது... மான்சியை அடுத்து என்ன என்று யோசிக்க விடாமல் மூளை மரத்துப்போக அவனது துடிக்கும் உதடுகளை தனது தேன் இதழ்களால் கவ்விக்கொண்டாள்.... உதடுகளை மென்மையாக இழுத்து சுவைத்தாள்... சத்யன் தனது முகத்தை இழுத்தான் .. விடவில்லை மான்சி முத்தமிட்ட படியே கட்டிலில் ஏறி அமர்ந்தாள்...



சத்யனின் வாய் திறந்து கொள்ள... சரக்கென்று புகுந்தது மான்சியின் கூர் நாக்கு... வெறிகொண்டவளாய் நாவைச் சுழற்றினாள்... அவன் நாவுடன் தன் நாவை பின்னிப்பிணைந்து உறவாட விட்டாள்... வரண்டு போயிருந்த அவன் தொண்டைக்கு தனது உமிழ்நீரை அனுப்பினாள்.... சத்யன் கொஞ்சம் கொஞ்சமாக அவள் இதழ்களை தனதாக்கிகொள்ள முயன்றான்....

இருவரும் முத்தத்தை முடிக்கும் முன்பு போது மூச்சு முட்டிப் போயினர்... அவன் விலகி சரிந்ததும்... மான்சி அவன் மேல் சரிந்து மீண்டும் உதடுகளை கவ்வினாள்... அவன் முரட்டு உதடுகள் அவளிடம் படாதபாடுபட்டது... சத்யன் தனது உதடுகளுக்கு கிடைத்த சொர்க்க போகத்தை அனுபவித்தபடி சுகமாக கண் மூடினான்....

மான்சி அவனை விட்டுப் பட்டென்று எழுந்தாள்.... சற்றுநேரம் வரை அவள் தன்னருகே வராதது கண்டு குழப்பத்தோடு கண்விழித்துப் பார்த்தான்.... பார்த்தவன் பார்த்தபடி அப்படியே இருந்தான்... அவன் விழியசையவில்லை.... ..

மான்சி புடவை அவிழ்த்துவிட்டு வெறும் பாவாடை ரவிக்கையுடன் நின்றிருந்தாள்... சத்யன் அவளை அள்ளிக்கொள்வான் என்று காத்திருந்தாள்... அவனோ மறுபடியும் வேதனையில் விழி மூடினான்...


No comments:

Post a Comment