Friday, December 4, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 3

அவன் முகத்தை நேரடியாக பார்த்த மான்சி “ இதை சொல்ல எதுக்கு தைரியம் வேனும்?..... இதுக்கு முன்னாடி நான் வேலை செய்த இடத்தில் நீ என் மகள் மாதிரின்னு அந்த முதலாளி சொன்னான்.... உன்னைப் பார்த்தா என்னோட சின்ன தங்கச்சி மாதிரி இருக்குன்னு அந்த ஆடிட்டர் சொன்னான்... ஆனா என்னை மொதல்ல தொட நினைச்சதே இவனுங்க ரெண்டு பேரும் தான்... இந்த மாதிரி விஷத்தை மறைச்சு நல்லவன் வேஷம் போடுறவங்க மத்தியில... நான் விஷமுள்ள பாம்பு நீ தள்ளியே இருன்னு எச்சரிக்கை பண்ற நீங்க எவ்வளவோ மேல்.. எனக்கு இங்க வேலை செய்றதுல எந்த ஆட்சேபனையும் இல்லை” மான்சி தன் தரப்பு வாதத்தை தெளிவாக உறைத்தாள்...

சத்யன் அமைதியாக இருந்தான்.. மான்சியும் நிர்மலமான முகத்துடன் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்...

“ சரி உடம்பு சரியானதும் வேலையில ஜாயிண்ட் பண்ணிடு.... எஸ்டேட் சம்மந்தப்பட்ட எல்லாத்தையும் தினாவை கேட்டு தெரிஞ்சுக்க.... நான் எப்பவுமே இங்க இருக்கமாட்டேன்..

எனக்கு தோனும்போது தான் வருவேன் ” என்று எழுந்தவன் “ ஆமா நீ எங்க தங்கப் போற... இதே ரூம்லயே தங்குறதுன்னாலும் சரி... இல்ல வெளியே தோட்டத்தில் ஒரு ரூம் இருக்கு... அதுல முன்னாடி சாமுவேல் இருந்தார்... இப்போ அவரோட குடும்பத்துக்கு இடம் போதவில்லைனு எஸ்டேட்க்கு வெளியே வீடெடுத்து தங்கியிருக்கார்.. நீ அந்த ரூம்ல தங்குறதுன்னாலும் தங்கலாம்” என்று சத்யன் சொன்னதும்..

குறுக்கிட்ட மான்சி “ நான் தோட்டத்தில் இருக்குற ரூம்லயே தங்கிக்கிறேன்” என்று முடித்தாள்

“ ம் நல்லது.... அங்கே இருக்கிறதுதான் சரி.... ஏன்னா இன்னைக்கு மட்டும்தான் நான் தனியா வந்தேன்... இனிமேல் வரும்போது என்கூட ஒரு துணையும் வரும்... சம்டைம்ஸ் அது உனக்குப் பிடிக்காமல் போகலாம்.. அதனால நீ தோட்டத்து ரூம்லயே தங்கிக்க ” சத்யன் சொல்லும்போதே மான்சியின் தலை கவிழ்ந்தது “ அது உங்களோட பர்ஸனல்... எனக்கு தேவையில்லாததும் கூட” என்றாள் மெல்லிய குரலில்

“ தட்ஸ் குட்” என்று நகர்ந்தவன் ஏதோ தோன்ற மான்சியின் பெருவிரல் நகம்வரை இழுத்து மூடியிருந்த நைட்டியை சரேலென முழங்கால் வரை உயர்த்தி “ முட்டில இருந்த காயம் வலி இப்போ பரவாயில்லையா?” என்று இயல்பாய் கேட்க...

அவன் நைட்டியை தூக்கிய வேகத்தில் அவள் தொடைவரை ஏறியது அந்த உடை... அதை சற்றும் எதிர் பார்க்காத மான்சி விதிர்த்துப் போய் “ ஏய் ச்சீ...... எடு கையை ” என்ற கூச்சலுடன் தனது நைட்டியை இழுத்து தனது தந்த கால்களை மறைத்துவிட்டு சத்யனைப் பார்த்து அருவருப்பாய் விழிக்க....

அவளை ஆச்சர்யமாகப் பார்த்த சத்யன்... “ எதுக்காக இவ்வளவு எமோஷன்.... உனக்கு ஒன்னு தெரியுமா? இந்த நைட்டியை உனக்கு போட்டுவிட்டதே நான்தான்” என்றான் ஏளனமாக....

மான்சியால் இந்த ஏளனத்துக்கு பதில் சொல்லமுடியவில்லை... மயங்கிய நிலையில் உதவியது வேறு.... ஆனால் இப்போது இவனைப் பற்றிய எல்லாமும் தெரிந்து.. இவ்வளவு விலாவாரியாக பேசிவிட்டு அவன் செய்கை அவளுக்கு அருவருப்பையே ஏற்படுத்தியது திடுக்கென்று அவன் கால்களின் மீது ஆடையை நீக்கியது அவளை பெரிதும் பாதித்திருந்தது... தன் நிலையை எண்ணி கண்களில் நீர் நிறைய தலை கவிழ்ந்தவளைப் பார்த்தான் சத்யன்

சற்றுநேரம் அங்கே சுடுகாட்டின் சூழ்நிலை நிலவியது... தன் அனுமதியின்றி தனது ஆடை உயர்த்தப்பட்டதில் மான்சியின் மனதில் மரணத்தின் ஓலம் கேட்டது... இங்கிருந்து ஓடக்கூட முடியாத தனது இயலாமையை எண்ணி மனம் ஊமையாய் அழுதது....

சத்யனுக்கோ அவளின் ச்சீ கையை எடு என்ற வார்த்தையும்... அவளின் அருவருப்பான பார்வை சத்யனை பெரிதும் காயப்படுத்தியிருந்தது... இதுவரை பெண்களின் காதல் பார்வையை சந்தித்து மட்டுமே பழகியிருந்த சத்யனுக்கு மான்சியின் இந்த பார்வை அவனுக்குள் பெரும் சவாலை உறுவாக்கியிருந்தது... மெல்ல கதவை நோக்கி நடந்தவன் நின்று திரும்பி .” ஆனா மான்சி என் கணிப்பில் அதிகமா பொத்தி பொத்தி வைக்கிறவ தான் மொதல்ல அவுத்து போட்டுட்டு படுக்கையில விழுவா” என்று கூறி வாய்விட்டு சத்தமாக சிரித்தவன்


“ என்னைப் பத்தி நானே சொன்னதும் .. நான் தரமில்லாதவன் உன்னை தொடக்கூடாதுன்னு தானே இவ்வளவு கேவலமான பார்வைப் பார்த்த? இப்போ உன்னைப் பத்தி உனக்கே தெரியாத ஒரு உண்மையை விளக்குறேன் கேளு? உன் மனசுக்கு பிடிச்சவங்களோட சந்தர்ப்பம் அமைஞ்சா நீயும் வழி தவறுவ.... இது நடக்கும் மான்சி ... நேத்து உனகூட வந்தவங்கள்ள யாரையுமே உனக்குப் பிடிக்காம போனது அவனுங்களோட துரதிர்ஷ்டம்... யாராவது ஒருத்தனை உனக்கு பிடிச்சிருந்தாலும் நேத்தே உனக்கு சொர்க்கம் தான்.. ம்ம்ம் உனக்கும் அவனுங்களுக்கும் பேட்லக் தான்.. ஆனா ஒன்னு.... அப்படி நீ தவறும் இடம் என் கட்டிலாக இருந்தால்.......... நான் என் இரண்டு கைகளையும் நீட்டி உன்னை வரவேற்ப்பேன்.. இதை எப்பவுமே ஞாபகம் வச்சுக்க ” என்று நக்கலாக சொல்லிவிட்டு நிமிடம் கூட தாமதிக்காது வெளியேறினான் சத்யன்

அவன் வார்த்தைகளில் அதிர்ந்து கல் போல் இறுகிப்போனாள் மான்சி.... அவன் வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் காதுகளில் ரீங்காரமிட்டது.... இப்படியும் ஒரு மனிதனா... இவன் பார்வையில் பெண்கள் கற்போட வாழனும்னு நினைக்கிறதே பெரும் குற்றம் என்பதுபோல பேசுறானே.... இழுத்து மூடுறவதான் மொதல்ல இவன்கிட்ட விழுவாளா? சந்தர்ப்பம் கிடைச்சா நானும் தவறிவிடுவேனா? நானா..? நானா தவறிவிடுவேன்? என் மானத்தை காப்பாற்ற சாவின் நுனிவரை சென்று வந்த நானா தவறிவிடுவேன்? கொதித்துக் குமுறியது மான்சியின் நெஞ்சம்....

‘ ம்ஹூம் இவன் காமப் பிசாசு... இவன் கண்களுக்கு எல்லாருமே அப்படித்தான் தெரிவாங்க... என் உடல் பருந்துகளுக்கு இறையானாலும் ஆகுமே தவிர இவன் சொன்னதுபோல் நான் மானத்தை இழக்கமாட்டேன்.... என் மனசுக்குப் பிடிச்சவனை சந்திச்சாலும் நான் தவறமாட்டேன்... அதை இவனுக்கு நிரூபிச்சு காட்டுவேன்... இவன் அழகும் கம்பீரமும் எனக்கு தூசுன்னு நிரூபிச்சு காட்டுவேன்.... மான்சியின் மனதில் வைராக்கியம் மளமளவென்று வளர்ந்து உயர்ந்து இமயம் அளவுக்கு எழுந்து நிமிர்ந்து நின்றது... அவள் உடலே நெருப்புப் பந்தாய் எரிந்தது சத்யன் வெளியேறியிருக்கா விட்டால் அவனும் எரிந்திருப்பான் இந்த நெருப்பில்

நல்லபடியாக ஆரம்பித்த சத்யன் மான்சி இருவரின் சந்திப்பும் புகைந்து வெடித்துச்சிதறி நெருப்புக்குழம்பை கக்கும் எரிமலையாக மாறியிருந்தது...

வெளியேறிய சத்யன் நேராக தன் அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்தான் `அவள் பார்வையில் இருந்த அருவருப்பு அவனை ஆத்திரக்காரனாய் மாற்றியிருந்தது... நைட்டு அப்படி அலங்கோலமா கிடந்தப்ப நான் தானே தூக்கினேன்?.. நான்தானே நைட்டியை போட்டுவிட்டேன்... அதையெல்லாம் நிமிஷத்துல மறந்துட்டாளே? இவள் மட்டும் உலகத்தில் இல்லாத கற்புக்கரசி? ‘ஏய் அதே கற்பை நீயே என் காலடியில கொண்டு வந்து சமர்ப்பிக்கும் படி நான் செய்யலை நான் மகாலிங்கம் பேரன் சத்யன் இல்லடி’ சத்யனின் மனம் சவாலாய் கர்ஜித்தது... ஒரு பெண்ணின் பார்வைக்கு எவ்வளவு சக்தி என்று அவனது கொதிப்படைந்த உள்ளம் புரிந்துகொள்ள விடவில்லை... மாறாக அவளை பழிவாங்கும் எண்ணத்தை உருவாக்கியது..

பெண்கள் சொல்லும் ஒரு வார்த்தையும்... அவர்களின் ஒற்றைப்பார்வையும் ஒரு ஆணை எவ்வளவு பாதிப்படையச் செய்யும் என்று மான்சியும் உணரவில்லை.... அவன் தன்னை ஏளனமாக பேசியது அவளை வைராக்கியத்துடன் நிமிர வைத்தது...

ஆனால் இருவருக்கும் ஒரு விஷயம் புரியாமல் போனது..... அது.... காதல் வரும்வரை தான் எல்லாமே சாத்தியம் என்று புரியாமல் போனது... காதல் வந்துவிட்டால் பிறகு அதன் சொல்படி தான் நாம் மனம் மற்றும் உடலின் இயக்கங்கள் இருக்கும் என்புது இருவருக்குமே புரியாமல் போனது....

காதலுக்கு கண்ணில்லை என்று எப்படி சொன்னார்களோ? அதேபோல் காதலுக்கு கற்பும் மானமும் கூட இல்லை...

காதல் எப்படி பணம் அந்தஸ்து இவற்றையெல்லாம் பார்த்து வராது என்று சொன்னார்களோ? அதேபோல் காதல் நல்லவனா அவன் கெட்டவனா.. காமுகனா அவன் காதலனா என்றும் பார்த்து வராது....

காதல் நமக்குள் வந்துவிட்டால் எதை கொடுத்தாவது தன் இணையை தன்னுடன் தக்க வைத்துக்கொள்ளவே எண்ணும் .... அது நம் உயிராக இருந்தாலும் சரி .... நம் உடலாக இருந்தாலும் சரி.... எதை கொடுத்தாவது தனது இணையை தனக்குள் அடக்கவே நினைக்கும்....

இதில் ஒன்றுகூட சத்யன்க்கும் மான்சிக்கும் புரியாமல் போனது.... சத்யன் அவளை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தான்.... தனது செய்கையாலேயே அவளை துடிக்கவிட்டு வேடிக்கைப் பார்க்க ஆசைப்பட்டான் ... அது எப்போது என்று காத்திருந்தான்

மான்சி அங்கேயே இருந்தாலும் அவனைப் பார்ப்பதை தவிர்த்து தனது கடமையே கண்ணாக இருந்தாள்.... அன்று பேசியதற்கு பிறகு இருவரும் அதைப்பற்றி பேசிக்கொள்ள வில்லை... நேருக்குநேர் சந்தித்துக்கொள்ளவும் இல்லை... மான்சியின் வைராக்கியம் அவள் உடலை தேற்றி இரண்டே நாளில் நடமாட வைத்தது... அவளுக்கும் சத்யனுக்கும் நடந்த வாக்குவாதங்களைப் பற்றி தினா லதாவிடம் கூட சொல்லவில்லை மான்சி... டாக்டர் லதா வாங்கிகொடுத்த சுடிதாரை அணிந்துகொண்டு தினாவுடன் கோவை சென்று தங்கியிருந்த ஹாஸ்டல் அறையை காலி செய்துகொண்டு வந்தாள்

சத்யன் வீட்டு தோட்டத்தில் இருந்த ஒரு சமையலறையுடன் மேலும் ஒரு அறைகொண்ட சிறு வீட்டில் தனது உடைமைகளை வைத்துக்கொண்டாள்... தினா மூலமாக மூன்றாயிரம் அட்வான்ஸ் பணம் கேட்டு வாங்கி சமையல் செய்ய தேவையன பொருட்களை வாங்கி வைத்தாள்.. தனக்குப் பிடித்த முருகக்கடவுளின் படத்தை அலங்காரம் செய்து வைத்து பால் காய்ச்சி சமையலை ஆரம்பித்தாள்... இது அத்தனையும் ஒருவாரத்தில் நடத்தினாள்... 




வழக்கமாக வந்ததும் இரண்டு மூன்று நாட்களில் தர்மபுரி திரும்பிவிடும் சத்யன் இந்த ஒரு வாரமும் டாப்சிலிப்பிலேயே தங்கியிருந்தான்... மான்சியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தபடி.... அவள் தேவையான பொருட்கள் வாங்க தினா மூலமாக மூன்றாயிரம் கேட்டு அனுப்ப... இவன் பத்தாயிரமாக கொடுத்தனுப்பினான்... மூன்றாயிரம் மட்டும் எடுத்துக்கொண்டு மீதி ஏழாயிரத்தை எடுத்துவந்து சத்யன் முன்பிருந்த டீபாயில் வைத்துவிட்டு....

“ இவ்வளவு பணம் எனக்கு தேவையில்லை மூன்றாயிரத்தை மாசாமாசம் என் சம்பளத்தில் ஆயிரம் ஆயிரமா பிடிச்சுக்கங்க” என்று நிமிர்வுடன் கூறியவளைப் பார்த்து நக்கலாக சிரித்த சத்யன் “ வேலையே இல்லைன்னு சொல்லிட்டா இந்த பணத்தை எப்படி திருப்பிக் குடுப்ப மான்சி?” என்று கேட்க..

“ ம்ம் இந்த டாப்சிலிப்ல கூலிக்கு எஸ்டேட் வேலை செய்து திருப்பித் தருவேன்” அசராமல் பதில் சொன்னாள் மான்சி..

“ ஏன் மான்சி அவ்வளவு கஷ்டப்படனும்... நீ ம்னு சொல்லு இந்த எஸ்டேட்டையே உன் பெயருக்கு மாத்திடுறேன்.... அதுக்கு பதிலா......... ” என்றவனின் பார்வை அவள் உடலை நிதானமாக வருடியது ...

அவன் பார்வைக்காக அஞ்சி கூசவில்லை மான்சி... அவனைவிட ஏளனமான பார்வைப் பார்த்து “ அய்யோ எனக்கு ஏன் சார் எஸ்டேட் பங்களா எல்லாம்? ஆண்டவன் கொடுத்த கைகால் இருக்கு ... கடைசிவரை உழைச்சு சாப்பிடனும்னு நெஞ்சுல வைராக்கியம் இருக்கு... என்னை துச்சமென நினைக்கும் எவனையும் எதிர்க்ககூடிய தைரியம் இருக்கு... இதெல்லாம் எனக்கு போதும் சார்... உங்க எஸ்டேட் எனக்கு வேனாம் சார் ” என்று வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு அலட்சியமாக மான்சி பேச....

அவள் பேசிய வார்த்தைகள் பிடிக்கவில்லை என்றாலும் அவள் நிமிர்வுடன் நின்ற தோரணையை ரசித்த சத்யன் “ என்ன திடீர்னு சார்னு கூப்பிடுற?” என்றான்

“ சம்பளம் குடுக்குற முதலாளியை சார்னு தானே கூப்பிடனும்... நீங்க ஒரு வெலைக்காரிகிட்ட பேசுற மாதிரியே பேசினா நல்லாருக்கும்” என்று எச்சரித்தவள் “ நான் நாளையிலேருந்து வேலையில ஜாயிண்ட் பண்றேன் சார்” என்று அவனுக்கு தகவல் சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்காமல் தனது வீட்டுக்கு வந்தாள்

மான்சியின் இன்னும் முழங்கால் காயம் சரியாக நிலையில் காலை இழுத்தபடி விடுவிடுவென்று நடக்கும் போது அசையும் அவள் பின்புறங்களையும் அதில் மாறி மாறி மோதும் பின்னலின் அழகையும் வக்கிரத்துடன் ரசித்தான் சத்யன் .... எத்தனை நாளைக்கு இந்த அலட்சியம்டி..... எப்பேர்ப்பட்ட அழகியெல்லாம் என் காலடியில் கிடந்திருக்காங்க... நீயும் விழுவ.... காலடியில் இல்லைடி ...... என் மடியில விழவைக்கிறேன்.... சத்யனின் உள்ளம் அறைகூவல் விட்டது...

மறுநாள் காலை எழுந்த மான்சி அவசரமாக தனது வேலைகளை முடித்துக்கொண்டு சத்யனின் பங்களாவுக்குள் வந்தாள்... அவளுக்காக காத்திருந்த தினா அவளது சர்டிபிகேட்ஸ் அனைத்தையும் வாங்கி சோபாவில் அமர்ந்திருந்த சத்யனிடம் கொடுத்தான்... எல்லாவற்றையும் அலட்சியமாக ஒருமுறை புரட்டிப் பார்த்தான்...

பிறகு தன் பக்கத்தில் இருந்த சில பேப்பர்களை எடுத்து டீபாயின் மீது வைத்துவிட்டு ... ஸ்டைலாக தலையை கோதியவாறு அவளைப் பார்த்து ரகசியமாக கண்சிமிட்டியவன் “ இதுல சைன் போட்டுட்டு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்க... அதுக்கு முன்னாடி சம்பளம் எவ்வளவுனு சொல்லிர்றேன்... மாதம் பதினைந்தாயிரம் தினாவுக்கு கொடுத்தேன்... அதையே உனக்கும் தர்றேன்... இப்போ இந்த பேப்பர்ஸை படிச்சுப் பார்த்து கையெழுத்துப் போடு” என்று சொல்ல..

உன் பணம் என்னையொன்றும் செய்துடா என்ற அலட்சியத்துடன் அந்த பேப்பர்களை கையிலெடுத்து படித்தாள்.... ஒரு கம்பெனியின் சம்பிரதாயமான ரூல்ஸ் அனைத்தும் வரிசைப்படுத்தப் பட்டிருந்தன.... ஆனால் மற்றோரு பேப்பரில் ‘ மான்சி சத்யனின் எஸ்டேட்டில் மூன்று வருடங்கள் வேலை செய்யவேண்டும் என்று ஒப்பந்தமாக எழுதப்பட்டிருந்தது ....

படித்துவிட்டு ‘ இது என்ன? என்பதுபோல் மான்சி சத்யனை நிமிர்ந்துப் பார்க்க.... “என்னோட புது ரூல்ஸ் இனிமேல் யாராயிருந்தாலும் மூன்று வருடம் ஒப்பந்தத்தின் பேரில்தான் வேலை கொடுப்பதுன்னு முடிவு பண்ணிருக்கேன்... முடிவு பண்ணி ஜஸ்ட் ஒரு வாரம் தான் ஆச்சு... உனக்கு ஒப்புதல் இருந்தா கையெழுத்துப் போடு மான்சி.. இல்ல மூனுவருஷம் என்கிட்ட வேலைசெய்ய பயமாயிருந்தா இந்த நிமிஷமே நீ கிளம்பலாம் ” என்றவனின் குரலில் இருந்த ஏதோவொன்று மான்சிக்கு மட்டும் தெளிவானது....

தனக்கு கூட தெரியாது ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புதிய ஒப்பந்தத்தால் தினா திகைப்புடன் சத்யனைப் பார்க்க... அவனை தன் பார்வையாலேயே அடக்கியவன் “ என்ன மான்சி ஓகேவா? எனக்கு நேரமாகுது இஷ்டமில்லைன்னா தாராளமா சொல்லிடு ” என்று அவசரப்படுத்தினான் சத்யன் ...

அவனை நேராகப் பார்த்த மான்சி “ எனக்கென்ன சார் பயம்.. என் மனசு சுத்தமாயிருக்கு... நான் எத்தனை வருஷம் வேனும்னாலும் இங்கே இருக்க தயார்” என்றவள் அந்த பேப்பர்களில் குனிந்து கையெழுத்துப்போட் கொடுத்துவிட்டு நிமிர.... சத்யன் அவள் கண்முன் அப்பாயின்மென்ட் ஆர்டரை நீட்டினான்..

மான்சி அதை வாங்கிக்கொண்டதும் .. வாழ்த்துசொல்ல கையை நீட்டியவனின் கையை மறுத்து... கைகூப்பி “ நன்றிங்க சார்” சொன்னாள் மான்சி.... சத்யன் பொங்கிவந்த சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரிக்க... அவனின் வரிசைப் பற்களின் அழகை நிமிடநேரத்தில் ரசித்துவிட்டு திரும்பிக்கொண்டாள்

இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தை குழப்பத்துடன் வேடிக்கைப் பார்த்தான் தினா...

மான்சி தினாவிடம் திரும்பி “ வாங்க தினா போகலாம்” என்று அழைக்க... தினா தலையசைத்துவிட்டு அவள் பின்னால் சென்றான்....

தினாவை பெயர் சொல்லி அழைத்துவிட்டு ... தன்னை மட்டும் சார் என்று அழைத்தது சத்யனுக்கு மேலும் புகைச்சலை கிளப்பியது... சிலநிமிடங்கள் ஆத்திரமாய் முறைத்துவிட்டு தனது அறைக்கு சென்றவன் அவள் கொடுத்த சர்டிபிகேட்ஸ் எல்லாவற்றையும் லாக்கரில் வைத்து மூடிவிட்டு... தர்மபுரிக்கு கிளம்பினான்...


எட்டு நாட்கள் டாப்சிலிப்லேயே தங்கிவிட்டதால் தர்மபுரியில் கம்பெனியில் இவன் கவனிக்க வேண்டிய வேலைகள் அனைத்தும் தேங்கிக்கிடந்தது... நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாமுவேல் மூலமாக மான்சியைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டான்... மான்சி எஸ்டேட்டில் வேலை எதுவும் இல்லாத நேரத்தில் பங்களாவையும் தோட்டத்தையும் சுத்தம் செய்து அழகாக்கி வருவதாக சாமுவேல் கூறினான்.... ஆனால் சத்யனுக்கு அதிலெல்லாம் ஆர்வமில்லை.... அவளை தினாதான் தினமும் வந்து அழைத்து செல்வதாக கூறியது மட்டும் தான் மனதில் ஆழமாக பதிந்தது....

இரண்டு மூன்று முறை தினாவின் செல்போனுக்கு கால் செய்து மான்சியிடம் பேச முயன்றான்... அவள் வேலையாயிருக்கிறேன் என்று பேச மறுத்துவிட... தன்னை வேண்டுமென்றே ஒதுக்குகிறாள் என்ற ஆத்திரத்தில் கொந்தளித்தது சத்யனின் உள்ளமும் உடலும்...

அது பழச்சாறுக்கு சீசன் டைம் என்பதால் ... உற்பத்தியில் தனி கவனம் செலுத்தவேண்டியிருந்தது... கிட்டத்தட்ட ஒரு மாதம்வரை வேலைகள் கொடுத்த நெருக்கடியில் டாப்சிலிப் போகமுடியாமலேயே போனது....

மான்சிக்கு முதல் மாதம் சம்பளம் தினா மூலமாக வங்கியில் போட்டு அது அவள் கைக்கு கிடைத்ததும் தினாவுடன் சேர்ந்து பொள்ளாச்சி மாசானியம்மன் கோயிலுக்குப் போயிருக்கிறாள் என்று சாமுவேல் மூலமாக சத்யனுக்கு தகவல் வந்ததும்...அதற்குமேல் தர்மபுரியில் அவனால் இருக்கமுடியவில்லை...
அன்று மாலையே கிளம்பினான்... அவன் கம்பெனி பழச்சாறின் விளம்பரத்திற்காக வந்த அழகிய பெண் மாடலுடன்....

ஒரு மாதமாக உறவுகொள்ளாத உடலும் அதன் தேவையை அடிக்கடி உணர்த்த... அந்த மாடல் பெண் காரில் ஏறியதுமே அவன் கைகளில் ஒன்று அவள் உடலை வெறியுடன் தடவியது... அந்த முரட்டுத்தனமான வருடலில் மயங்கிப்போன அந்த பெண்ணுன் அவன் மீது சரிந்து கிடந்தாள்...

கார் பொள்ளாச்சியை தாண்டியதும் ஒதுக்குப்புறமாக காரை நிறுத்திவிட்டு... எடுத்துவந்திருந்த மது பாட்டில்களை எடுத்து கோப்பையில் ஊற்றி இருவரும் அணைத்தபடி குடித்தனர்... சத்யனின் வெறித்தனமான பிசையலில் அந்த அழகியின் பொன்நிற உடல் கன்றி சிவந்தது... கடந்த செல்லும் வாகனங்கள் மட்டும் இல்லையென்றால் அந்த இடத்திலேயே அவளை கந்தலாக்கியிருப்பான்... அந்தளவுக்கு அவனுக்கு வெறி கூடிப்போயிருந்தது

அதன் காரை எடுத்து அவளுடன் விளையாடியபடியே காரை செலுத்தினான்... இரவு ஒன்பது மணிக்கெல்லாம் சத்யனின் கார் டாப்சிலிப் எஸ்டேட்டை வந்தடைந்தது... சாமுவேல் ஓடிவந்து கார் கதவை திறந்து விட.. இறங்கிய மறுகணமே அந்த அழகியை இழுத்து அணைத்தபடியே பங்களாக்குள் நுழைந்தான்....

சத்யன் வரும் தகவல் ரகசியமா இருந்ததால்... அவன் வருவான் என்று எதிர்ப் பார்க்காத மான்சி பங்களாவின் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்... தரையில் அமர்ந்து பித்தளைப் பூ ஜாடியை துடைத்து அதில் அழகாக காகிதப்பூக்களை அடுக்கிக்கொண்டிருந்தவள் சத்யன் அந்த அழகியுடன் நுழைந்ததும் பார்த்ததும் பூக்கள் சிதற திகைப்புடன் எழுந்து நின்றாள்...

ஆகா இதுதான் இந்த திகைப்பைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன் என்று துள்ளிய இதயத்தை அடக்கியவாறு ‘என்ன இவளுக்கு பதிலாக நீ வர்றியா?’ என்பதுபோல் மான்சியை போதையாக பார்த்தான்...

ஆனால் அவள் முகத்தில் இருந்த திகைப்பு மாறி ஒரு அலட்சியம் வந்து அமர... “ வாங்க சார்... இப்பதான் வர்றீங்களா?” என்று சம்பிரதாயமாக விசாரித்துவிட்டு... “ கொஞ்சம் வேலையோட வரக்கூடாதா சார்? கூட லேடிஸ் வேற கூட்டிட்டு வந்திருக்கீங்க.. மலைப்பாதையில இந்த நேரத்துல?... ” என்று அக்கரையுடன் விசாரித்தவள்... அந்த அழகியிடம் திரும்பி “ வெல்கம் டூ யூ கோல்டன் எஸ்டேட் மேடம்” என்று புன்னகையுடன் வரவேற்றவள் “ என்ன குடிக்கிறீங்க மேடம்.. காபியா? கூல்டிரிங்ஸா?” என்று அன்பாக கேட்க....

சத்யன் உட்சபட்ச கொதிநிலையை அடைந்தான்... மான்சி தன் பார்வையாலேயே எரித்துவிட்டு உடன் வந்தவளை இழுத்து நொருங்க அணைத்தபடியே மாடிப்படிகளில் ஏறினான்...

சத்யன் தனது அறைக்குள் நுழைந்து கதவை அடைக்கும் வரை பார்த்திருந்துவிட்டு வெறுமையுடன் தனது தோள்களை குலுக்கிவிட்டு தன் அறைக்குப் போனாள்...

அவ்வளவு நேரம் இருந்த கட்டுப்பாடு அவளது வீட்டுக்குள் வந்ததும் தொலைந்து போனது... மனதை ஏதோவொரு வெறுமை சூழ இரவு சாப்பிடுவதற்காக செய்து வைத்திருந்த உணவில் தண்ணீரை கொட்டிவிட்டு வந்து படுத்தாள்...
உறக்கம் வரவில்லை... புரண்டு புரண்டு படுத்தாள்... அந்த அழகியை சுண்டியிழுத்து தன்னோட அணைத்துக்கொண்ட சத்யனின் வலுவான கைகள் அவள் நினைவில் ஓடியது... அறைக்கதவை அறைந்து மூடியது இப்போது அவள் காதில் கேட்டது... இமைகள் நனைவது போல் இருக்க “ ச்சீ இதென்ன ஈரம்” என்று கண்ணீரை சுண்டினாள்... தூங்க முடியவில்லை மான்சியால்...

எழுந்து தோட்டத்தில் நடக்கலாம் என்று எழுந்து வெளியே வந்தாள் மான்சி... முழுநிலவு அழகாக காய்ந்தது.... புடவை முந்தானையால் தனது தோள்களை இழுத்துப் போர்த்திக்கொண்டு நடந்தாள்... இரவும் நிலவு அவள் மனதை அமைதியாக்கியது.... சிறிதுநேரம் தோட்டத்தை சுற்றி வந்தவள்.. தனது அறைக்கு திரும்பலாம் என்று வந்தவழியே திரும்பி நடந்தாள் ..

அப்போது மேலேயிருந்து ஏதோ விர்ரென்று பறந்து வந்து அவள் காலடியில் விழுந்தது.... மான்சி திகைப்புடன் பின்னால் நகர்ந்து வந்து விழுந்தது எதுவென்றுப் பார்த்தாள்... பார்த்தவுடன் அவளுக்குப் புரியவில்லை... குழப்பத்துடன் தனது கால் பெருவிரலால் அதை நகர்த்திப் பார்த்தாள்... அது ஒரு ஆணுறை... உபயோகப்படுத்தப்பட்ட ஆணுறை... மான்சி வயிறு தடதடக்க அது வந்த திக்கைப் பார்த்தாள்.. சத்யனின் அறையிலிருந்து தான் வந்திருந்தது...

மான்சியின் கண்கள் குளமாக அருவருப்புடன் நகர்ந்தாள் ... அப்போது சத்யன் அறையிலிருந்து " வேணாம் போதும் என்னால தாங்கமுடியலை விடுடா " என்ற பெண் குரலும்.... " ஏய் கொஞ்சநேரம் சக் பண்ணுடி ரீனா எனக்கு மறுபடியும் பண்ணியே ஆகனும் " என்று சத்யனின் கோபமான குரல் உரக்க கேட்டது

மான்சி காதுகளைப் பொத்திக்கொண்டு பேயை கண்டவள் போல் அலறியடித்துக்கொண்டு தனது அறைக்கு ஓடினாள்... அறைக்கதவை திறந்து நேராக பூஜை அலமாரி அருகில் போய் நின்றாள்....

முருகன் படத்திற்கு முன்பு கண்களில் கண்ணீர் வழிய வழிய கைகூப்பி " நேத்துதானே உன் சன்னிதானத்தில் நின்னு வேண்டினேன்.... சத்யன் நல்லபடியா குடும்பம் குழந்தைகள்னு நல்லாருக்கனும்னு.... ஆனா மறுநாளே என்னை இப்படியொரு கேவலத்தைப் பார்க்க வச்சிட்டயே முருகா" என்ற மான்சியின் கதறலுக்கு... தனது அழகான புன்னகையை தந்தபடி அமைதியாக இருந்தான் முருகன்




" ஒருபுறம் ஒரு ஆண் சிங்கம்.....

" மறுபுறம் ஒரு பெண் சிங்கம்...

" இரண்டுக்கும் நடுவே ஒரு வீரன் இருந்தால்...

" சிங்கங்கள் இரண்டும் வீழும்!

" இரண்டுக்கும் நடுவே ஒரு கோழை இருந்தால்...

" சிங்கங்கள் அவனை வீழ்த்தும்!

" அதே நடுவில் மற்றொரு பெண் சிங்கமிருந்தால்.....

" மற்ற இரு சிங்கங்களும் வெறிகொண்ட மிருகமாகிவிடும்!

" ஒருபுறம் ஒரு அழகன்....

" ஒருபுறம் ஒரு அழகி...

" நடுவில் பணம் இருந்தால் அழகன் தொடுவான்!

" நடுவில் பொன் இருந்தால் அழகி தொடுவாள்!

" நடுவில் ஒன்றுமில்லை என்றால்....

" இருவரும் தொட்டுக்கொள்வார்கள்!



No comments:

Post a Comment