Saturday, December 12, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 22

விக்டர் பிடிவாதமாக அந்த இன்விடேஷன் கர்டை சத்யனின் மடியில் வைத்துவிட்டு “ இது என்னோட மேரேஜ் கார்டு... ரொம்ப சிம்பிளா பண்ணத்தான் ப்ளான் பண்ணோம்... ஆனா முக்கியமான சிலருக்கு அழைப்பு குடுக்கனுமே? அதுக்காக வெறும் இருநூறு கார்டு மட்டும் பிரிண்ட் பண்ணோம்... உங்களுக்கு கொடுக்கக் கூடாதுன்னு மான்சியோட உத்தரவு... ஆனா உங்களுக்குத்தான் முதல் கார்டு கொடுக்கனும்னு நான் நினைக்கிறேன்... எனக்காக வாங்கிக்கங்க சத்யன்” என்று விக்டர் வற்புறுத்தி சொல்ல....

சத்யன் நடுங்கும் விரல்களால் அந்த கார்டை எடுத்துப் பிரித்து அதிலிருந்த அழகான அட்டையில் தனது பார்வையை ஓட்டினான்... சில வரிகளுக்கு மேல் சத்யனுக்கு தெரியவில்லை... கண்களில் தேங்கிய கண்ணீர் எழுத்துக்களை மறைத்தது....



படித்தவரை புரிந்தது... நிமிர்ந்து விக்டரைப் பார்த்தான் சத்யன்.... புன்னகை மாறா முகத்துடன் அமர்ந்திருந்தான் விக்டர்.... அதற்கு மேல் பொறுக்க முடியாத சத்யன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாமல் விக்டரின் மேல் பாய்ந்து அவன் சட்டையை கொத்தாகப் பற்றி தூக்கினான்...

விக்டரை தூக்கி நிறுத்திய சத்யனின் உதடுகள் துடிக்க விக்டரை பற்றியிருந்த கைகள் நடுங்கியது.... எதிர்பாராதது ஒன்று நடந்துவிட்ட பதட்டமும்... அதை ஏற்றுக்கொள்ள முடியாமலும் தடுமாறிய சத்யன்.. உணர்ச்சி மலிட விக்டரை தன் நெஞ்சோடு அணைத்து ஓவென்று சத்தமிட்டு கத்திவிட்டான்.....

ஆரம்பத்தில் இருந்து சத்யனின் உணர்வுகளை துள்ளியமாக கணக்கிட்டு வந்த விக்டருக்கு இப்போதும் சத்யனை துள்ளியமாக புரிந்துகொள்ள முடிந்தது... சத்யனை இறுக்கமாக அணைத்து “ வேனாம் சத்யா அழதே? நீ அழுததெல்லாம் போதும்.... இனிமேல் உன் சந்தோஷத்தை மட்டுமே நான் பார்க்கனும்... அழாதே சத்யா” என்று வெகுவாக ஆறுதல் சொல்லி சத்யனை ஒரு நிலைக்கு கொண்டு வந்து சோபாவில் அமர வைத்து தானும் அவன் பக்கத்தில் அமர்ந்துகொண்டான் ....

சத்யனால் இன்னும் நடப்புக்கு வரமுடியாமல் திணறினான்.... இரு கைகளிலும் முகத்தைப் புதைத்துக்கொண்டு குலுங்கியவன் “ ஒவ்வொரு நிமிஷமும் செத்து செத்து பிழைச்சேன் விக்டர்.... பெண்கள் அழவதே கோழைத்தனம்னு நெனைச்ச நான் இப்பல்லாம் தினம் தினம் கண்ணீரோடு தான் படுத்து... கண்ணீரோடு தான் எழுந்திருக்கிறேன்... காதல் எவ்வளவு வேதனைன்னு என்னோட ஒவ்வொரு அணுவிலேயும் உணர்றேன் விக்டர்.... காதல் என்னை இவ்வளவு கோழையாக்கும்னு நான் நினைக்கவேயில்லைமான்சியையும் குழந்தையையும் பார்க்கிற ஒவ்வொரு விநாடியும் காதலால் எவ்வளவு துடிச்சேன் தெரியுமா? இதை நம்பவே முடியலை?... எனக்கும் நல்லது நடக்கும்னு நம்பமுடியலை விக்டர்..... ” என்று தனது துயரத்தை எல்லாம் வார்த்தைகளாக கொட்டினான் சத்யன்

விகடர் அவனை தோளோடு அணைத்து “ நம்பு சத்யா.... மான்சி உன்னவள்.... அவளை பார்வையால் தீண்டும் சக்திகூட யாருக்கும் கிடையாது... இவ்வளவு நாளா பொறுத்து இருந்த நீ இன்னிக்கு எங்களை சந்தேகப்பட்டு வரவேன்னு நான் நெனைச்சுக்கூட பார்க்கலை சத்யா.... மான்சியை பத்தி நீ அந்த மாதிரி யோசிக்கலாமா?” என்று விக்டர் வருத்தமாக கூற....

குற்றவுணர்வில் தலைகுனிந்தாலும் உடனே நிமிர்ந்த சத்யன் “ இல்ல இல்ல.... நான் மான்சியைப் பத்தி அந்த மாதிரி யோசிக்கலை... ஆனா நீங்க அவளை உண்மையாவே விரும்பியிருந்தா நீங்க ஏமாந்து நிற்க்ககூடாதே? அதுக்காக தான் உங்களை பார்க்க வந்தேன்... இப்போ நீங்க போன்ல பேசினதும் தான் ரொம்ப தடுமாறிட்டேன்... ஆனா லதா எப்படி விக்டர் ?.........” என்று சத்யன் கேட்க.....
நிமிர்ந்து அமர்ந்த விக்டர் “ எனக்கு என்ன வயசு இருக்கும்னு நெனைக்கிற சத்யா?” என்று கேட்க.....

சத்யன் விக்டரை பார்வையால் ஆராய்ந்து “ என்னைவிட ஒன்று அல்லது ரெண்டு வயசு அதிகமாயிருக்கும்” என்றான்.....

சத்யனைப் பார்த்து மெல்ல புன்னகைத்த விக்டர் “ இல்ல சத்யா .... உன்னைவிட ஆறு வயசு பெரியவன்.... இப்போ முப்பத்தி நாலு வயசு எனக்கு ” என்றவன்..... சத்யன் பக்கமாக திரும்பி சோபாவில் காலை மடித்து போட்டு அமர்ந்து “ இன்னைக்கு நீ படுற இந்த வேதனையை கிட்டதட்ட பத்து வருஷமா அனுபவிக்கிறேன் சத்யா” என்று விக்டர் கூறியதும்


“ என்ன சொல்றீங்க விக்டர்? அப்போ லதாவை சின்ன வயசுலேர்ந்து தெரியுமா?” என்று ஆச்சரியமாக கேட்க

“ ம்ம் அப்பா அம்மா நான் என் தங்கை எல்லாரும் பெங்களூர் இருந்தோம் லதாவும் என் தங்கையும் மெடிக்கல் காலேஜ்ல ஒன்னாதான் படிச்சாங்க... அப்போ அடிக்கடி எங்க வீட்டுக்கு லதா வருவா... நான் அப்போ MBA முதல் வருஷம்... நடபா ஆரம்பிச்ச எங்க உறவு ரொம்ப சீக்கிரமே காதலா மாறிபோச்சு... காதல் வந்ததும் எங்களுக்கு மதம் பெரிசா தெரியலை... நான் கிறிஸ்டியன்.. அவ இந்துபெண் அப்படிங்கறத மறந்து காதலர்களா சுற்றித் திரிஞ்சோம்.... என் தங்கைக்கு தெரியாம வெளியிடங்களிலும் சந்திக்க ஆரம்பிச்சோம்... நான் லதாவை என் உயிரா நேசிச்சேன்... எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் லதா இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லேன்னு இருந்தேன்.... அவளும் அப்படித்தான்னு நெனைச்சேன்... ஆனா என்னைவிட அவளுக்கு அவ குடும்பத்து மேல பற்றுதல் ஒரு படி அதிகமா இருந்தது... என் காதல் அவளை மாத்தும்னு நெனைச்சேன்....

“ ஒருநாள் எங்க விஷயம் எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரிஞ்சுபோச்சு ... என் வீட்டுல அதிகமா எதிர்ப்பில்லை... லதா வீட்டுல பயங்கர எதிர்ப்பு... MBBS ஒரு வருஷம் முடிஞ்சவுடனேயே மிலிட்டிரியில வேலை செய்த அவளோட அத்தை பையன் கூட லதாவுக்கு மேரேஜ் ஏற்பாடு பண்ணாங்க... விஷயம் கேள்விப்பட்டு நான் சில ப்ரண்ட்ஸ் கூட அவ ஊருக்கு வந்தேன்... அவ அப்பாகிட்ட எவ்வளவோ பேசிப் பார்த்தேன்.. அவர் சம்மதிக்கலைன்னதும் அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் பண்ணேன்... லதாவோட அப்பா அந்த ஊர்ல செல்வாக்கு மிகுந்தவர் அப்படிங்கறதால... நான் கல்யாணத்துல கலாட்டா பண்ண வந்ததா என்மேலயும் என் ப்ரண்ட்ஸ் மேலயும் வழக்கு பதிவு பண்ணி ஒரு வாரம் உள்ள வச்சாங்க... என் அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சு நான் வெளியே வந்தப்ப லதாவுக்கு கல்யாணம் முடிஞ்சு நாலு நாள் ஆகியிருந்தது... அவளை அவ புருஷன் கூட சண்டிகர் அனுப்பிட்டாங்க...” என்று அன்றைய சோகத்தை சத்யனிடம் பகிர்ந்த விக்டர் கண்களில் நீர் வழிய சோபாவின் பின்புறம் சாய்ந்துகொள்ள....

அந்த சூழ்நிலையில் விக்டரின் மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்று சத்யனால் புரிந்துகொள்ள முடிந்தது... விக்டரின் தோளில் ஆறுதலாய் தட்டிக்கொடுத்து “ என்னால புரிஞ்சுக்க முடியுது விக்டர்...” என்றான் ....
சத்யனின் குரலிலும் அளவுகடந்த வேதனை... நாலஞ்சு மாசத்துக்கு பைத்தியம் பிடிச்சு சுத்தாத குறையா இருக்கே .. கல்லூரி காலத்திலேயே காதலிச்சு பத்து வருஷமா வேதனையோட இருக்கறதுனா எவ்வளவு துயரம்.... சத்யனுக்கு பெருமூச்சு வந்தது...

விக்டர் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு மீண்டும் ஆரம்பித்தான் “ அதுக்கப்பறம் நான் காலேஜ் கூட போகாம குடிச்சிட்டு ஊரை சுத்தினேன்... என்னால லதாவை மறக்க முடியாம எங்கயாவது தெருவில விழுந்து கிடக்க ஆரம்பிச்சேன்... என் அப்பா என் நிலைமை நாளுக்கு நாள் மோசமானதைப் பார்த்து என் சித்தப்பா கூட என்னை யூஎஸ் அனுப்பினார் அங்கே போய் மறுபடியும் MBA படிச்சு முடிச்சேன்... இந்தியா வர விரும்பாம அங்கேயே வேலையும் தேடிக்கிட்டு இருந்தேன்... ஆனா என் காதல் மட்டும் மாறவேயில்லை சத்யன் ... போன வருஷம் அப்பா இறந்துட்டாங்க... அவரோட காரியங்களுக்காக இந்தியா வந்தேன்... அப்பதான் லதாவைப் பத்தி என் தங்கை சொன்னா... திருமணமான சில மாதங்களில் அவளோட கணவர் அவர் கணவர் எல்லையில் நடந்த சண்டையில் இறந்து போயிட்டதாகவும்.. இப்போ இங்கே வந்து மலைவாழ் மக்களுக்கு சின்னதா க்ளினிக் வச்சு சேவை பண்றதாகவும் என் தங்கை சொன்னா.............

“அதன்பிறகு யாருக்கும் தெரியாம வந்து லதாவை மறைவா இருந்து பார்த்தேன்... என் உயிரா நேசிச்ச அவளை இந்த நிலைமையில என்னால பார்க்க முடியலை.. மனசுக்கு புதைச்சு வச்சிருந்த காதல் மறுபடியும் விஸ்வரூபம் எடுத்துச்சு... மனசுல ஒரு முடிவோட இங்கேருந்து பெங்களூர் போனேன்... அதன்பின் நான் யூஎஸ் போகலை... யூஎஸ்ல சம்பாதிச்ச பணத்தையெல்லாம் போட்டு இந்த எஸ்டேட்டை வாங்கி இங்கேயே வந்து செட்டிலானேன்.... மறுபடியும் என்னைப் பார்த்துட்டு லதா தடுமாறினாலும் என்னை ஏத்துக்க முன் வரலை... நானும் நாலுமாசமா அவ பின்னாடியே அலைஞ்சு போராடினேன்... நான் லதாவை தொடர்வதை தவறா நெனைச்சு தினாவும் மான்சியும் என்கிட்ட சண்டைக்கு வந்தாங்க.... நான் யாருன்னு அவங்க ரெண்டு பேருக்கும் சொன்னப் பிறகு அவங்களும் என்கூட சேர்ந்து போராடினாங்க.... லதாவுக்கு சொல்லி புரியவச்சாங்க... அவளுக்காக நான் கல்யாணமே பண்ணிக்காம இருக்கேன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் மனசு இறங்கினா.... அதன்பின் எங்களுக்குள்ள நிலைமை சகஜமாச்சு....


அதுவரை கவனமாக குறுக்கிடாமல் விக்டரின் காதல் கதையை கேட்ட சத்யன் “ அப்போ மான்சியும் நீங்களும் நாடகமாட ஆரம்பிச்சது எப்போ?” என்று கேட்க.....

சத்யனைப் பார்த்து சங்கடமாக சிரித்த விக்டர் “ அது மொத்தம் தினாவோட ஐடியா தான்... மான்சிய தினாவோட சேர்த்துப் பார்த்ததுக்கே உன்னால தாங்கிக்க முடியாது... வேற ஒருத்தன் கூட கல்யாணம்னு சொன்னா நிச்சயம் மான்சியை விட்டு கொடுக்க மாட்டான்னு தினா சொன்னான்... உன் மனசுல இருக்குற காதலை வெளிக்கொண்டு வர இதுதான் வழின்னு நானும் தினாவும் மான்சிகிட்ட பேசினோம்... மான்சி மொதல்ல ஒத்துக்கலை... ஆனா லதா ‘ நீயும் சத்யனும் சேர்ந்தால்தான் நானும் விக்டரும் மேரேஜ் பண்ணிக்குவோம்னு சொன்னா’ அப்புறமாத்தான் மான்சி சம்மதிச்சா,, அதுக்கு முன்னாடி இருந்தே மான்சியால ஸ்கூட்டி ஓட்ட முடியலைன்னு நான்தான் கார்ல கூட்டிட்டு போவேன்.. மலேசியால இருந்து நீ வந்ததும் உன் தாத்தா தினாவுக்கு தகவல் சொன்னார்... அடுத்த நாலுநாளும் நாங்க தயாரா இருந்தோம்... மான்சிதான் ரொம்ப சங்கடப்பட்டா... சின்ன வயசுல ஸ்கூல் டிராமாவில் நடிக்கிற மாதிரி நினைச்சுக்க மான்சி... உன் குழந்தைக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கனுமே.. அப்படின்னு சொல்லி மான்சியை கஷ்டப்பட்டு தயார் செய்தோம்...

“ நீ வந்த அன்னைக்கு அவளும் கரெக்டா நடிச்சா.. ஆனா நிறைய அழுதா சத்யா.. நானும் லதாவும் மாத்தி மாத்தி போன்ல சமாதானம் பண்ணோம்.. அப்புறம் நீயும் அவ ரூம்லயே படுத்துகிட்டேன்னு தெரிஞ்சதும் எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாச்சு... எப்படியும் உன்னை சரியாக்கலாம்னு நம்பிக்கை வந்துச்சு... அதேபோலவே ஒவ்வொரு முறையும் காய் நகர்த்துனோம்.. ஒவ்வொரு முறையும் தங்கச்சியா நெனைக்கும் ஒரு பெண்ணுக்கு காதலனா நடிக்க நான் பட்ட கஷ்டம் ம்ஹூம் எவனுக்கும் என் நிலைமை வரக்கூடாது..... ஆனா அதுக்கு நல்ல பலன் கெடைச்சது நீயும் உன் பொய் வேஷத்துல இருந்து வெளியே வந்த..” என்று சொல்லிவிட்டு “ ஆனாலும் காதல் விஷயத்தில் நீ ரொம்ப மோசமான முரடன் சத்யா” என்று கூறி விக்டர் வாய்விட்டு சிரிக்க...

சத்யன் வெட்கமாக சிரித்து “ நான் எந்த பொண்ணுகிட்டயும் அந்த மாதிரி நடந்துகிட்டது இல்லை... மான்சிகிட்ட மட்டும் தான்.... அவளை என்கூடவே வச்சுக்கனும்.. அவ எனக்கு மட்டும்தான் சொந்தம் அப்படின்னு ஒரு வெறியே மனசுக்குள்ள இருந்தது... அதெல்லாம் லவ்னு பிறகுதான் புரிஞ்சுகிட்டேன்” என்றவன் “ எல்லாம் சரி விக்டர்... குழந்தை பிறந்து மூனு மாசம் கழிச்சு தானே கல்யாண ஏற்பாடுன்னு சொன்னீங்க ஆனா இப்போ ஒன்றரை மாசத்திலேயே ஏற்பாடு பண்ணிட்டீங்களே ஏன்? பத்து வருஷமா பிரிஞ்சிருந்தவருக்கு இன்னும் கொஞ்சநாள் லதாவை பிரிஞ்சு இருக்க முடியலையா?” என்று சத்யன் குறும்பாக கேட்க ....

“ ஏய் சத்யா வந்த முதல் நாளே ‘ மான்சி இல்லாம நான் எப்புடி தூங்குறதுன்னு’ சின்னப்பையன் மாதிரி கண்கலங்க சியாமா கிட்ட கேட்டியே... நான் ஒன்னும் உன்னை மாதிரி கிடையாது... இன்னும் எத்தனை வருஷமானாலும் லதாவின் நினைவுகளோடயே வாழ கத்து வச்சிருக்கேன்.... இந்த அவசரம் உனக்காகத்தான் சத்யா” என்று விக்டர் சொல்ல...

“ என்னது எனக்காகவா?” என்றான் திகைப்புடன்...

“ ஆமா சத்யா.... எவ்வளவு தான் சிரிச்சு மாதிரி இருந்தாலும் உள்ளுக்குள்ள நீ எவ்வளவு துயரத்தோட இருக்கேன்னு எனக்கு தெரியும் சத்யா... உன்னோட வேதனைகளை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது... பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த விக்டரை உன்னில் பார்த்தேன் சத்யா... அதிலும் மான்சிக்கு குழந்தை பிறந்த அன்னிக்கு பட்ட அவஸ்தையும் விட்ட கண்ணீரையும் லதா என்கிட்ட சொன்னா... அதன்பிறகு என்னை பார்க்கும்போதெல்லாம் உன் மனசுக்குள்ள நீ குமுறியதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது... தன்னோட காதலயை இன்னொருத்தர் கூட கற்பனை பண்ணிப் பார்க்கிறது எவ்வளவு கொடுமையான விஷயம்னு எனக்கும் தெரியும் சத்யா... அப்புறம்தான் இனிமேலும் உன்னை காக்க வைக்ககூடாதுன்னு முடிவு பண்ணி எங்க கல்யாண ஏற்பாட்டை சீக்கிரமே பண்ணேன்... ஆனா சத்யா மொதல்ல நடிக்க மறுத்த மான்சி இப்போ உன்கிட்ட எங்க மேரேஜ் கார்டை ஏன் காட்டக்கூடாதுன்னு சொன்னான்னு தான் எனக்குப் புரியலை சத்யா?” என்று விக்டர் யோசனையோடு கூற...

“ ம்ம் மிச்சம் இந்த ஒரு வாரத்துக்கும் என்னை சுத்தல்ல விடனும்னு தான்.... நானே நேரடியா உங்ககிட்ட பேச வருவேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டா? ஆனா காதல்னு வந்துட்டா தன்மானம் போயிடுதே விக்டர் ” என்ற சத்யன் சந்தோஷமாக சிரிக்க....

விக்டரும் கூட சேர்ந்து சிரித்தபடி “ இருக்கலாம் சத்யா...” என்றவன் சத்யனின் கையைப்பிடித்துக் கொண்டு “ எங்க மேரேஜ் உன்னோட தலைமையில் தான் நடக்கப்போகுது சத்யா... கார்டுலயே அசை சொல்லிட்டேன்... அதன்பிறகு ஒரு வாரம் கழிச்சு எல்லாரையும் இங்கே வரவழைச்சு உனக்கும் மான்சிக்கும் கல்யாண தேதியை குறிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்... ஏற்கனவே மான்சி வீட்டுல இதை பத்தி பேசிட்டேன்.... உனக்கு ஓகே தான சத்யா?” என்று விக்டர் கேட்டதும்....




நான் ஒருத்தன் மாறுவதற்கு எத்தனைபேர் பாடுபட்டிருக்காங்க என்ற நினைப்பே சத்யனை கண்கலங்க வைக்க “ பின்ன என்னோட அக்காவும் மச்சானும் தான் எல்லாத்தையும் பார்த்துக்கனும்” என்றான் சத்யன் .

“ லதாவும் உன்னை பத்தி பேசும்போது என் தம்பி அவன்னு தான் சொல்லுவா....” என்று கூறி புன்னகைத்தான் விக்டர்

“ சரி விக்டர் லதாவோட வீட்டுல மேரேஜ் பத்தி பேசினீங்களா?” என்று சத்யன் ஆர்வத்துடன் கேட்க...

“ ம் பேசிட்டேன் சத்யா .... தன் மகள் வாழ்க்கை இப்படி ஆனதில் அவங்களுக்கும் ரொம்ப வேதனை தான்... நானும் லதாவை நினைச்சு இன்னும் கல்யாணம் பண்ணிக்காமலே இருக்கேன் என்ற விஷயம் அவங்க மனசை மாத்திடுச்சு... இன்னும் நாலு நாள்ள எல்லாரும் இங்கே வந்துடுவாங்க சத்யா வர்றவங்களை எல்லாம் நீதான் கவனிச்சுக்கனும் ” என்று விக்டர் சொல்ல “ அதைவிட எனக்கு வேற என்ன வேலையிருக்கு” என்று சந்தோஷமாக தலையசைத்தான் சத்யன்

“ அப்ப சரி சத்யா நீ கிளம்பு... ஒருத்தி போன்லயே மூக்கை சிந்தினாளே.... நான் போய் சமாதானம் பண்ணிட்டு வர்றேன்.... இல்லேன்னா நான் நைட்டு நிம்மதியா தூங்க முடியாது” என்ற விக்டர் கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்....
சத்யனும் அவனுடன் கிளம்பியபடி “ என்ன மச்சான் இன்னும் கல்யாணமே ஆகலை அதுக்குள்ள இப்படி பயப்படுறீங்க ” விக்டரை கேலி செய்வதாக நினைத்து தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொள்ள...

காரில் ஏறி அமரப் போனவன் சத்யனின் இந்த கேலியில் நின்று திரும்பி “ தயவுசெஞ்சு பயத்தைப் பத்தி நீ சொல்லாத.... நீ மான்சிகிட்ட சரண்டரான கதை இந்த டாப்சிலிப் மொத்தம் ஓடிகிட்டு இருக்கு.... கேக்கவே படு கேவலமா இருக்குடா.... ஒரு ஆம்பளை இப்படியா பொசுக்கு பொசுக்குன்னு அழுவே... உன் அழுகை தாங்க முடியாமதான் என் கல்யாணத்தையே நான் சீக்கிரமா ஏற்பாடு பண்ணேன்.. மான்சி முன்னாடி ஒரு வார்த்தை பேசமுடியா அவளைப் பார்த்தாளே பம்முறான்.. இவன் வந்து என்னை சொல்றான் ” என்று சத்யனின் காலை வாரினான் விக்டர்...

சத்யன் அசடு வழிய சிரித்து “ அது ............ முன்னாடியெல்லாம் ரொம்ப தைரியமானவன் தான்... கொஞ்ச நாளாத்தான் இப்படி........... ” என்று இழுக்க......

“ ம் தெரியுதுள்ள? நாங்களும் ஒரு காலத்துல ரொம்ப வீரமா இருவன்தான்... இந்த காதல் கருமத்துல விழுந்துதான் இப்புடி ராவும் பகலும் தூக்கமில்லாம கண்ணீரும் கம்பலையுமா அலையுறோம்... அதனால மூடிகிட்டு போய் உன் ஆளை கவனிக்கிற வழியப் பாரு ” என்ற விக்டர் அவசரமாக காரில் ஏறி அதைவிட அவசரமாக காரை ஸ்டார்ட் செய்துகொண்டு போனான்

சத்யன் சிறிதுநேரம் வரை விக்டரின் காரையேப் பார்த்துக்கொண்டிருந்தான்... என்னமாதிரியான காதல் இது ... பத்து வருஷமாக காத்திருந்து இப்பவும் மாறாத காதலோடு ம்ம் விக்டர் இஸ் கிரேட்.... என்னால ஒரு ராத்திரி மான்சிக்கு கிஸ் பண்ணாம தூங்க முடியலை... பத்து வருஷமா..........? யப்பா அவளைவிட்டு பத்து நாள் பிரிஞ்சாலே செத்துடுவேன்’ என்று எண்ணியவனுக்கு மான்சியை உடனே பார்க்க வேண்டுமென்று தோன்ற விக்டரை விட வேகமாக தனது காரை கிளப்பிக்கொண்டு போனான்

சத்யன் காரை செட்டில் விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்து முதலில் மான்சியின் அறைக்குத்தான் போனான்.... மான்சி குழந்தையை தூங்க வைத்துவிட்டு தனது நீள கூந்தலை பின்னலாக போட்டபடி கண்ணாடியின் முன்னால் நின்றிருந்தாள்...


சத்யன் மெல்ல நடந்து அவள் பின்னால் போய் நிற்க... கண்ணாடி வழியாக அவனைப்பார்த்து விட்டு மெல்ல திரும்பினாள் மான்சி.... சத்யனுக்கும் அவளுக்கும் ஒரு நாணல் நுழையும் அளவே இடைவெளி இருந்தது... மான்சி விலகி இடமில்லாது அவனை நிமிர்ந்துப் பார்க்க... சத்யனின் முகத்தில் இதுவரைக்கும் அவள் பார்த்தேயிராத ஏதோவொன்றுடன் அவளையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தான்....

அந்த பார்வை அவளுக்குள் நுழைந்து அவள் கால்களை வேர்பிடிக்க வைத்தது...

அவள் கண்களைப் பார்த்தபடி “ விக்டரை கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொன்னேல்ல? ம்ம் பொய் சொன்ன இந்த உதடுகளை என்னப் பண்றது” என்றபடி கைகளால் அவள் கன்னங்களை தாங்கி அவள் தலையை வலது பக்கமும் இவன் தனது தலையை இடது பக்கமும் சாய்த்து தன் உதடுகளை திறந்து அவள் வாயோடு வைத்து அழுத்திக்கொள்ள... மான்சியின் இரு தேன் இதழ்களும் அவன் வாய்க்குள் இருந்தது ... அவளின் இரு உதடுகளையும் ஒரே சமயத்தில் இழுத்து சப்பினான்... அவளின் உதடுகளை இழுத்து உறிஞ்சியதில் அவளதஷ உமிழ்நீர் இவனுக்கு பறிமாறப்பட்டது...

அவளது தாடையில் இருந்து கைகளை எடுத்து வலதுகை அவளது இடையே சுற்றி வளைக்க... இடதுகை அவளது புட்டத்தை தாங்கி அவனது உயரத்திற்கு உயர்த்தியது... மான்சியின் கால் அந்தரத்தில் ஆட... அவள் கால்களில் கிடந்த மெல்லிய கொலுசுகள் சத்யனின் வேகத்திற்கு ஏற்ப தாளமிட்டன...

சத்யனின் தலை தாழ்ந்திருக்க மான்சியின் முகம் அவன் முகத்தின் மீது கவிழ்ந்திருந்தது... சத்யன் தனது வயிற்றை சற்று முன்தள்ளி மான்சியின் மொத்த வெயிட்டையும் தன் நெஞ்சில் தாங்கியிருந்தான்.... அவள் முகம் கவிழ்ந்த நிலையில் சத்யன் உறிஞ்சிக்கொண்டே இருந்தான்... களைத்துப் போகும்போது இதழ்களை சப்பி இளைப்பாறினான்...

மான்சி அவனிடம் இதுவரை அறிந்திராத ஒரு முத்தமிது... அந்தரத்தில் தொங்கியதால் ஆதாரமாக அவன் கழுத்தை ஒரு கையால் வளைத்தாள்.... மறுகையால் அவன் சட்டை காலரைப் பற்றிக்கொண்டாள்... சற்றுநேரத்தில் மூச்சு தினறிய மான்சி “ ம்..ம்..ம்...ம் ” என்று முனங்கலாக அவனைத் தள்ள ஆரம்பித்தாள்
சத்யன் அவளை கீழே இறக்கினான்... ஆனால் அவள் காலூன்றி நிற்க்கும் முன் தனது வலது காலால் அவளது இடதுகாலை தட்டிவிட்டான்... மான்சி பிடிமானமின்றி அவன் சட்டை காலரை இழுத்தபடி தரையில் சரிந்தாள்.... சத்யன் அவள் இடுப்பை வளைத்தபடி அவள்மீது கவிழ்ந்து விழுந்தான்....

சற்றுமுன் நின்றபடி மான்சியை சுமந்தான் சத்யன்... இப்போது படுத்த நிலையில் சத்யனை சுமந்தாள் மான்சி.... அதன்பின் சத்யன் சும்மா இருக்கவில்லை... அவளை அணைத்தபடி தரையில் உருண்டான்.... இரண்டு முறை அவன் கீழே.. மூன்றுமுறை அவன் மேல ... மூன்றாவது முறை அவன் கீழே வந்த போது மான்சி அதற்குமேல் அவனை உருள விடாமல் இறுக்கியணைத்துக் கொண்டாள்....

சத்யனுக்கு அவள் கீழே வந்து இவன் மேல போகவேண்டும் என்று ஆசை... அப்போதுதானே அடுத்து ஏதாவது முயற்சி செய்யமுடியும்... ஆனால் அவனை அசையவிடாமல் பற்றியிருந்தாள்... சத்யன் மெல்ல இடுப்பை அசைத்து அவள் அடிவயிற்றில் மோதினான்... இவன் அவசர வேலையால்... மான்சி சட்டென்று அவனை உதறி எழுந்தாள்...

‘ ச்சே அவசரப்பட்டுட்டியேடா மடையா’ என்று நெற்றியில் தட்டியபடி எழுந்தவன் கதவோரம் போய் நின்றிருந்த மான்சியை நெருங்கி இடுப்பை இரு கையால் அணைத்து,,, அவள் தோளில் தன் முகத்தை ஊன்றி “ ஸாரி மான்சி... அது வேனாம் ... ஆனா சும்மா கொஞ்சநேரம் இப்படியே இருப்போம் மான்சி... ப்ளீஸ்மா” என்று கிசுகிசுப்பாக கெஞ்சினான்

மான்சியிடம் எந்த பதிலும் இல்லாமல் அப்படியே நின்றிருக்க... சத்யன் அணைத்தவாறே அவள் கூந்தலை விலக்கி வெற்று தோளில் முத்தமிட்டு அடுத்த முத்தத்தை காதருகே கொடுத்து.... மெல்ல நகர்ந்து கன்னத்திற்கு வந்தான்... ஆனால் கன்னத்தில் முத்தமிடவில்லை... உதட்டை அழுத்திக்கொண்டு அப்படியே இருந்தான்

அவன் உதடுகளை தள்ளிக்கொண்டு அவன் நாக்கின் நுனி மட்டும் வெளியே வந்து அவளின் மென்மையான வழவழ கன்னத்தில் ஒரு ஈரக் கோலம் வரைய... மான்சியின் கன்னமும் இனித்தது... அதன் மென்மையில் சத்யனும் மயங்கினான்... அவன் நாக்கு மான்சியின் கன்னம் முழவதும் ஓடியது... இறுதியாக உதட்டருகே நெருங்கியது...

கீழுதட்டை நாவால் தடவியவன் மேலுதட்டை தடவும் போதுதான் ஒன்றை கவனித்தான்... அவன் கைகளுக்குள் மான்சி கொஞ்சம் கொஞ்சமாக விரைத்துக்கொண்டு இருந்தாள்... சத்யன் சட்டென்று தன் முகத்தை விலக்கி மான்சியின் முகத்தைப் பார்த்தான்..

அவள் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.... மூடியிருந்த கண்களில் இமைகள் இறுகியிருந்தன.... இதுவா என் மான்சி... அந்த ஒருநாள் ஞாபகம் வந்தது.. அவனது ஒவ்வொரு தீண்டலையும் எப்படி ரசித்தாள்... ம்ஹூம்.... சத்யன் முற்றிலும் விலகி அவளை அழைத்துவந்து கட்டிலில் அமர்த்தினான்... 


அவளருகில் அமர்ந்தவன் அவள் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு.. மிக ஜாக்கிரதையாக ஆரம்பித்தான்... “ விக்டரைப் பார்க்கப் போனான்... லதாவுக்கும் அவருக்கும் மேரேஜ்னு சொன்னார் ” என்று மெல்ல சொன்னவன்... ஏன் விக்டருக்கும் உனக்கும் கல்யாணம் என்று சொன்னாய்? என விளக்கம் கேட்கவில்லை...

மான்சி அவனைவிட ஜாக்கிரதையாக அவன் கைக்குள் இருந்த தன் கையைப் பார்த்தவாறு பேசினாள் “ ம்ம் ... அது ஏற்கனவே முடிவு பண்ணது... லதா அக்கா சம்மதிக்காததால் தள்ளிப் போய்கிட்டே இருந்தது” என்றாள் மென்குரலில்....
இவர்கள் இருவரும் இடைப்பட்ட காலத்தில் எதுவுமே நடக்காதது போல் பேசினார்கள்... சத்யன் பழசை எல்லாம் துருவவில்லை... பிரச்சனை தீர்ந்ததே நிம்மதி என்பதுபோல் அமைதியாக இருந்ததான்...

ஆனால் இவள் ஏன் என் அணைப்பிற்கும் முத்தத்திற்கும் என்னை விலக்கித் தள்ளவும் இல்லை... ஒத்துழைக்கவும் இல்லை என்ற கேள்வி சத்யனின் மனதை வண்டாய் குடைந்தது... ஒரு மிஷின் மாதிரி... ஏன்?..

அவன் மனம் ஆராய்ந்து கண்டுபிடித்தது ... திருமணம் இல்லாத எதையும் அவளால் ஏற்கமுடியவில்லை என்பதைத்தான்.... முதலில் விக்டர் லதாவின் திருமணம் முடிந்ததும்... முதலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.. என்ற முடிவுடன் எழுந்தவன் “மான்சி நான் குளிச்சிட்டு வர்றேன் டின்னர் எடுத்து வை பசிக்குது” என்று கூறிவிட்டு தனது அறைக்குப் போனான்

மான்சி போகும் அவன் முதுகையே வெறித்தாள்... ஒன்னுல நான் தோத்துப் போயிருக்கலாம்... ஆனா அடுத்த போராட்டத்தில் நான்தான் ஜெயிப்பேன்.... அதற்கான நாள் நெருங்கிருச்சு சத்யன்... என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்....

ஒரு இரவு முழுவதும் உடலும் உயிருமாக அவ்வளவு அன்யோன்யமாக இருந்துவிட்டு விடிந்ததும் நான் நடித்தேன் என்ற சத்யனின் அன்றைய நடத்தை மான்சியின் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டிருந்தது... அதன் பக்கத்திலேயே இன்னொரு ஆணையை அடித்தால் மட்டுமே பழய ஆணியை அசைத்து பிடுங்க முடியும் என்று முடிவு செய்திருந்தாள் மான்சி...

அன்று தான் விட்ட கண்ணீருக்கு பதில் தெரியவேண்டும்.... சத்யன் உண்மையிலேயே திருந்தியிருந்தாலும் அதை ஏற்க என்னால் முடியாது... நான் பட்ட வேதனைக்கு என்ன பலன்?... இவன் எந்த அவமானமும் வேதனையும் இல்லாம திருந்துவான்... நான் இவன் கையால தாலி வாங்கிக்கனுமா?

அன்று நீ சிரித்த ஏளன சிரிப்புக்கு நீ பதில் சொல்லியே ஆகனும் சத்யன்... அன்னிக்கு உன் நெஞ்சில் விழுந்து ஒரு தாலிக்காக கதறினேனே? அப்போது கிடைக்காத தாலி இப்போ எதுக்கு? ... இந்த அன்னிக்கே தாலி கட்டிருந்தா நான் எத்தனை அவமானங்களில் இருந்து தப்பியிருப்பேன்... பாக்கிறவங்க எல்லாரும் என்னை ஒரு வேசி மாதிரி பார்த்தாங்களே சத்யா? ...

கற்புதான் என் உயிர்னு வாழ்ந்த என்னை ஒரு வேசி மாதிரி கொண்டு வந்து நிறுத்தின உன் பாவங்களை கழுவ உன்னோட வெறும் கண்ணீர் மட்டும் போதுமா? ... கற்பு எனக்கு உயிர்னா... நீ அதையும் விட பெரிசான ஒன்றை நீ இழக்கனும் சத்யா... அப்பதான் இந்த கணக்கு நேராகும்.... அதுவரைக்கும் எனக்கு என்ன தரனும்னு கொடு வாங்கிக்கிறேன்... நீ என்ன எதிர்பார்க்கிறாயோ அதை கேளு நான் தர்றேன்... ஏன்னா அப்பதான இழப்பின் வேதனை அதிகமா இருக்கும்...



மான்சியின் நெஞ்சம் வைராக்கியத்தில் விம்மியது... அன்று நான் உன்மீது கொண்ட காதலால் என் கற்பை உன்கிட்ட இழந்தேன்.. இன்று நீ என் மேல் கொண்ட காதலால் இழக்கப்போது?.... இழப்புக்கு இழப்பு ஈடு கட்டியே தீருவேன் சத்யன்.... எந்த நடிப்பை வச்சு நீ என்னையும் என் காதலையும் ஏமாத்தினயோ? அதே நடிப்பால் உன்னையும் உன் காதலையும் ஏமாத்தப் போறேன் சத்யா....

மான்சி எழுந்து தொட்டிலில் உறங்கும் மகளைப் பார்த்தாள்... இப்போது முழுதாக இரண்டு மாதம் முடிந்துவிட்ட நிலையில் முகம் தெளிவாக தெரிந்தது...... பூஜையறையில் இருக்கும் சத்யன் தாயாரின் குழந்தை உருவம் போல் இருந்தாள் சம்யுக்தா... மகளின் பிஞ்சு பாதங்களை கண்ணீருடன் வருடினாள்.....

அன்று இரவு உணவு முடிந்ததும் வழக்கம் போல மான்சியின் அறைக்கு வந்த சத்யன் மகளை கொஞ்சிவிட்டு முத்தமிட்டு விட்டு மான்சியின் நெற்றியில் முத்தமிட்டவன் மாலை கிடைத்த தைரியத்தால் உதடுகளை கவ்வி முத்தமிட்டு விட்டு விலகினான்... 



No comments:

Post a Comment