Tuesday, December 15, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 28

எல்லோரும் அவரவர் வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தனரே தவிர மான்சியை யாருமே என்ன என்று கூட கேட்கவில்லை.... மான்சிக்கு குமுறிக்கொண்டு வந்தது... ‘ யாராவது குழந்தையை அவ அம்மா காட்டனும்னு நெனைச்சாங்களா பாரு?... இவன்கூட ஒரு வார்த்தை குழந்தையை அவ அம்மாகிட்ட கொண்டுபோய் காட்டுங்கன்னு சொன்னா என்ன?’ என்று மன்சியின் கோபம் சத்யன் மீது திரும்பியது

சத்யன் அலட்சியமாக அமர்ந்தானே தவிர அவன் பார்வை இவளைத் தேடவில்லை... யாராவது ஒருவர் அவனிடம் பேசிக்கொண்டே இருந்தனர்....



மான்சிக்கு மகளை அள்ளியெடுத்து கொஞ்ச கைகள் பரபரத்தது... நெஞ்சோடு சேர்த்தணைத்து பாலூட்ட வேண்டும் என்ற ஆவலில் மார்புகளில் பால் சுரக்க ஆரம்பிக்க மான்சிக்கு உடனே மகளை பார்த்தாக வேண்டும் போல் இருந்தது...

சுற்றுமுற்றும் பார்த்தாள்... ஆர்த்தி சற்று தொலைவில் யாருடனோ பேசிக்கொண்டிருக்க... “ ஆர்த்தி இங்கே வாயேன்?” என்று அவளுக்கு மட்டும் கேட்பதுபோல் அழைத்தாள்...

ஆர்த்தி வேகமாக ஓடி வந்தாள் “ என்னக்கா?” என்றதும் மான்சி அவள் கைகளைப் பற்றிக்கொண்டு “ ஆர்த்தி நீ போய் அவர்கிட்ட இருந்து குழந்தையை வாங்கிட்டு வாயேன் ... எனக்கு பாப்பாவை பார்க்கனும் போல இருக்குடி” இதை சொல்லி முடிப்பதற்குள் மான்சியின் கண்கள் மளமளவென்று நீரை கொட்டியது...

ஆர்த்தி சங்கடமாக பார்த்தாள்... அவள் கண்களும் கலங்கி விட்டது... ஆனால் அக்காவின் உத்தரவை நிறைவேற்றாமல் அப்படியே நிற்கவே மான்சிக்கு சந்தேகம் வந்தது “ ஏய் ஆர்த்தி என்னாச்சுடி ? போய் நான் கேட்டேன்னு பாப்பாவ வாங்கிட்டு வா ஆர்த்தி” என்று அவள் தோள்களில் கைவைத்து கோபமாக தள்ளினாள் மான்சி ...

ஆர்த்தி பெரும் தயக்கத்திற்கு பிறகு “ இல்லக்கா மாமா வந்ததுமே பாப்பாவை வாங்கிக\ உன்கிட்ட காட்டலாம்னு தான் தூக்கிட்டு வந்தேன்... ஆனா அதுக்குள்ள மாமா வந்து குழந்தையை வாங்கிகிட்டு ‘ உன்கிட்ட பாப்பாவை காட்ட இஷ்டமில்லைனு சொல்லிட்டாருக்கா” என்றவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு “ ஸாரிக்கா” என்றாள்

“ ஓ....... அப்படியா.... சரி நீ போ ” என்ற மான்சி இயந்திரம் போலே தலையசைத்து விட்டு மணமகள் அறையை நோக்கி நடந்தாள்...

அர்ச்சனாவை பெண் அழைப்புக்கு அழைத்து சென்றிருக்க.. மான்சி அமைதியாக கட்டிலில் அமர்ந்தாள்.... ‘ நான் என் மகளை பார்க்க கூடாதா? சத்யன் உண்மையாகவே என்னை வெறுத்துட்டானா? பெத்தவளே பாக்ககூடாதுன்னு நெனைக்கிறானா?’ பொறுக்கமாட்டாமல் ஓவென்று கதறியழ ஆரம்பித்தவளுக்கு ஆறுதல் சொல்லக்கூட அங்கு யாருமில்லை....

நேரம் ஆக ஆக நெஞ்சில் ஊறிய பால் அதை வெளியேற்ற முடியாமல் அவளை வதைக்க.... சத்யன் கூறிய வார்த்தைகள் அவளை இன்னும் கொன்று குற்றுயிராக்கியது... கொஞ்சம் கொஞ்சமாக ரவிக்கை நனைய ஆரம்பித்தது... மான்சியால் வலி பொறுக்க முடியவில்லை... கண்ணெதிரே மகள் இருக்க எப்பவும் போல் பாத்ரூமில் பாலை பீய்ச்சி வீனாக்க அவள் மனம் இடம்கொடுக்க வில்லை... என் மகளுக்கு நான் பால் கொடுக்க கூட முடியாத பாவியா?’ என்று முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள்....

சத்யனுக்கு தண்டனை தருகிறேன் என்று குழந்தையை விட்டுவிட்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு என்று அவள் புத்தியில் உரைக்க ஆரம்பித்தது... என் சத்யனுக்கும் நான் தேவையில்லை என் மகளுக்கும் நான் தேவையில்லை....

ஏதோவொரு உணர்வு உந்த மான்சி கதவை திறந்துகொண்டு வெளியே வந்து பார்த்தாள்... சத்யன் கையிலிருந்த குழந்தை பாலுக்காக வீரிட ஆரம்பிக்க... பக்கத்தில் சியாமா அவசரமாக பாலை கலக்கிக்கொண்டு இருந்தாள்.... குழந்தை அழ அழ மான்சியின் மார்புகள் அமுத சுரபியானது...

மான்சி கீழே ஓட எத்தனிக்கும் போது சியாமா பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்து அழுகையை அடக்கியிருந்தாள்... மான்சி அப்படியே துவண்டு சரிந்து அமர்ந்தாள்... அவளின் தாயுள்ளம் கதறித்துடிக்க ஆரம்பித்தது

இவள் நிலை புரியாத சத்யனோ... ‘ இங்க ஏன்தான் வந்தேனோ என்று தன்னையே நொந்துகொண்டு அமர்ந்திருந்தான்.... என்னைத்தான் வெறுக்குறா? தான் பெத்த குழந்தையை கூட வந்து பார்க்கனும்னு தோனலையா அவளுக்கு? அப்படியென்ன வைராக்கியம் இவளுக்கு?’ என்று மான்சியின் மீது அடங்காத ஆத்திரத்தில் இருந்தான்...

வந்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆகியும் மான்சி எட்டிக்கூட பார்க்காதது அவனுக்கு பயங்கர கோபத்தை கிளப்பியிருந்தது... முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று ஆத்திரமாக எண்ணியபடி எழுந்தான்...


அப்போது மாப்பிள்ளை பெண் அழைப்பு முடிந்து இவருவரும் ரிசப்ஷனில் அமர... சத்யன் முதல் ஆளாக தான் வாங்கி வந்த பரிசை எடுத்துக்கொண்டு அவர்களிடம் போனான்....

இருவருக்கும் பரிசை கொடுத்ததும் இருவரும் புன்சிரிப்புடன் வாங்கிக்கொண்டனர்... மணமக்களுடன் இணைந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு அவசரமாக மேடையிலிருந்து இறங்கினான் ...

வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்த விக்டரை அனுகி “ பாப்பா ரொம்ப அழுகுறா மச்சான்... இந்த சத்தங்கள் அவளுக்கு ஒத்துக்கலை போலருக்கு.. நான் ஹோட்டல்க்குப் போறேன்... காலையில கரெக்டா முகூர்த்தத்துக்கு வந்துர்றேன்... நீங்களே ஆன்ட்டிகிட்ட சொல்லிடுங்க ” என்று கூற.....
விக்டர் மறுக்கவோ தடுக்கவோ இல்லை.... “ சரி கிளம்பு சத்யா... கேட்கிறவங்களுக்கு நான் பதில் சொல்லிக்கிறேன்” என்றான்....

சத்யன் விட்டால் போதும் என்பதுபோல் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.... அவன் இதயம் எரிமலையாய் புகைந்தது... எவ்வளவோ ஆசையோடு வந்து ஏமாற்றம் தான் மிஞ்சியது ... நான் வந்திருக்கவே கூடாது என்று வாய்விட்டு புலம்பியபடி காரை ஓட்டினான்...

ஹோட்டலுக்கு சென்றதும் காரிலிருந்து இறங்கியவன்.... “ சாமு குழந்தை என்கூடவே தூங்கட்டும்... குழந்தைக்கு தேவையானதை வாங்கிட்டு என் ரூமுக்கு வா” என்று உத்தரவிட்டு விட்டு சியாமாவிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு தனது அறைக்குப் போனான்...

அவன் உள்ள கொதிப்பு அடங்கவேயில்லை... தூங்கும் குழந்தையை கட்டிலில் கிடத்திவிட்டு தனது உடைகளை களைந்து லுங்கிக்கு மாறினான்... அப்போது சாமு குழந்தைக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வர அவன் பின்னாலேயே சியாமா வந்தாள்...

சியாமா கட்டிலில் கிடந்த குழந்தையின் நாப்கினை மாத்தி வேறு புதிது போட்டுவிட்டு... போட்டிருந்த உடையை மாற்றி மெல்லிய உடையை அணிவித்து குழந்தையை தூங்க வைத்துவிட்டு போனாள்.... சாமுவேலும் போனதும் கதவை பூட்டிவிட்டு பால்கனியின் கதவை திறந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்து சிகரெட்டை பற்றவைத்தான்....

முதல் சிகரெட் முடிந்து அதிலேயே இரண்டாவதை பற்றவைக்கும் போது... காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு ‘ சாமூவாக இருக்கும்’ என்று எண்ணியபடி பற்ற வைத்த சிகரெட்டை ஆஸ்ட்ரேயின் வைத்துவிட்டு கதவை திறக்க எழுந்து வந்தான்

கதவை திறப்பதற்குள் இரண்டாவது முறையாக பெல் அடிக்க குழந்தை விழித்துக்கொண்டு அழ ஆரம்பித்தது... சத்யன் எரிச்சலோடு ‘ இதோ வர்றேன்” என்று எரிச்சலாக மொழிந்தபடி கதவை திறந்தவன் அதிர்ந்து போய் அப்படியே நின்றுவிட்டான்....

வெளியே மான்சிதான் நின்றிருந்தாள்... கைத்தறி புடவையை இழுத்து தோளோடு போர்த்தியபடி... மிரண்ட விழிகளுடன் அடைக்கலம் தேடி வந்தவள் போல நின்றிருந்தாள்....

சத்யன் திகைப்புடன் வந்தவளுக்கு வழிவிடாமல் அப்படியே நிற்க்கவும் மான்சி அவனை ஏறிட்டு நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு “ பாப்பாவை பார்க்கனும் ப்ளீஸ்” என்று மெல்லிய குரலில் கெஞ்சியதும்.... சத்யனின் கால்கள் தாமாகவே நகர்ந்து வழிவிட்டது....

உள்ளே ஓடிச்சென்று அழும் மகளை வாரியெடுத்தாள்... நெஞ்சோடு அணைத்தாள்.... முத்தமாறி பொழிந்தாள்... இவளின் அவசரத்தால் குழந்தையின் அழகை அதிகமாகியது...

மான்சி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அப்படியே தரையில் அமர்ந்து மூடியிருந்த முந்தானையை விலக்கி ரவிக்கையின் ஊக்குகளை விடுவித்து அதை உயர்த்தி பால் நிரைந்த மார்பை வெளியே எடுத்து பால் வழியும் அதன் காம்பை எடுத்து குழந்தையின் வாயில் வைத்தாள்....

சத்யன் அப்படியே நின்றிருந்தவன் மெல்ல நகர்ந்து பால்கனியில் சென்று அமர்ந்தான்... பதட்டத்தை மறைக்க சிகரெட்டை எடுத்து மீண்டும் புகையை இழுத்தான்.... “ ஏன் இப்படி மெலிஞ்சு போனா? யார்கூட எப்படி வந்தா?’ என்ற இரண்டு கேள்விக்கும் விடையை கண்டுபிடிக்க சிகரெட்டை ஊதினான்...

அப்போது “ சத்யன்” என்ற மான்சியின் குரல் ஈனஸ்வரத்தில் கேட்க... அவசரமாக கையிலிருந்த சிகரெட்டை அனைத்துவிட்டு உள்ளே ஓடினான்.... கீழே அமர்ந்திருந்த மான்சியைப் பார்த்தான் .... “ பாப்பா வாயே வைக்கலை... ரொம்ப அழறா” என்று மான்சி கண்ணீர் வழிய கூறியதும் சத்யனுக்கு எதனால் என்று புரிந்தது ....

“ நீ அழாதே” என்று கூறிவிட்டு அவள் மடியில் வீரிட்ட குழந்தையை தூக்கி தோளில் போட்டு தட்டிக்கொஎடுத்து சிறிது சமாதானம் செய்தான்... பிறகு மான்சியின் மடியில் கிடத்தி “ இப்ப பால் குடு... பதட்டப்படாதே” என்று கூறினான்..

பொம்மையாய் தலையசைத்த மான்சி மறுபடியும் குழந்தையின் வாயில் காம்பை வைக்க குழந்தை பிடித்துத் தள்ளியது ... மான்சி “ அய்யோ பாப்பா என் பாலே குடிக்க மாட்டேங்குதே ” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு அழவும்...

சத்யனால் தாங்கமுடியவில்லை “ ஒரு மாசத்துக்கு மேல ஆச்சுல்ல... அதனால் கூட இருக்கலாம்... நீ அழாம இரு” என்றவன் அவளெதிரே மண்டியிட்டு குழந்தையின் கன்னத்தை வருடி வாயை குவித்து பிடித்து... “ பாப்பா வாயில் போற மாதிரி பாலை பீய்ச்சி விடு கொஞ்சம் பழகினா குடிக்கும்னு நினைக்கிறேன்” என்று சத்யன் சொன்னதும்...

மான்சி அவசரமாக தன் மார்பை அழுத்தி விட காம்பின் வழியாக சர்ரென்று பீய்ச்சிய பால் குழந்தையின் வாயில் விழுந்தது... குழந்தையின் வாய் நிறைந்ததும் விழுங்க ஆரம்பித்தது... அதேபோல் இரண்டு மூன்று முறை செய்ததும் “ இப்போ நேரடியா குடு குடிப்பா” என்று சத்யன் சொல்ல....

மான்சி அதேபோல் செய்தாள்.... குழந்தை மான்சியின் மார் காம்பை இழுத்து சப்ப ஆரம்பித்தது... மான்சி கண்ணீரும் புன்னகையுமாக சத்யனை ஏறிட்டுப் பார்க்க..

அவன் மவுனமாக தலையசைத்து விட்டு மீண்டும் பால்கனியில் போய் அமர்ந்து இன்னொரு சிகரெட்டை பற்றவைத்தான்.... மான்சி குழந்தைக்காக மட்டும் தான் வந்தாளா? அவன் முகத்தில் குழப்பத்தின் முடிச்சுகள்





" காதல் என்பது வந்தால் சிலருக்கு?

" தூக்கம் தொலைந்து விடும்!

" புன்னகை தொலைந்து விடும்!

" தனிமை தொலைந்து விடும்!

" இயல்பு தொலைந்து விடும்!

" நிதானம் தொலைந்து விடும்!

" தைரியம் தொலைந்து விடும்!

" நம்பிக்கை தொலைந்து விடும்!

----------------------------------------------------------

" காதல் என்பது வந்தால் சிலருக்கு?

" சோகம் மறைந்து விடும்!

" பலகீனம் மறைந்து விடும்!

" ஏக்கம் மறைந்து விடும்!

" விரக்தி மறைந்து விடும்!

" தயக்கம் மறைந்து விடும்!

" பகைமை மறந்து விடும்!

" காதல் என்பது இரண்டு

"முனையிலும் கூர்மையான ஆயுதம்...

" பயன்படுத்தும் விதமே பாதுகாப்பு! 

சத்யன் சிகரெட்டை முடித்துவிட்டு எழுந்து அறைக்குள் வந்துபோது மான்சி குழந்தைக்கு பால் கொடுத்து முடித்துவிட்டு கட்டிலில் கிடத்தி தூங்க வைத்துக்கொண்டிருந்தாள்.... சத்யன் மார்புக்கு குறுக்கே கைக்கட்டியபடி அவளையேப் பார்க்க ...

மகளை உறங்க வைத்துவிட்டு திரும்பிய மான்சி அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்து நின்றாள்....

“ இங்கே எப்படி வந்த? நேன் இங்கதான் இருக்கேன்னு யார் சொன்னது? ” என்றான் சத்யன் உணர்ச்சிகளை துடைத்த குரலில்....

மான்சி முதலில் தொண்டையை செருமிக்கொண்டாள்... பிறகு குரலே வெளிவராத ஒரு பாவமான நிலையில் “ அ....து.... பா... பாப்பாவை காணோம்னு இந்த்ர் கிட்ட கேட்டேன்... அவன்தான் நீங்க கிளம்பி ஹோட்டல் ரூம் போய்ட்டதா சொன்னான்... அ.. அப்புறம் விக்டர் அண்ணாகிட்ட நீங்க எங்க தங்கியிருக்கீங்கன்னு கேட்டேன்.. அவர்தான் இங்க இருக்கிறதா சொன்னார்.......... நான் பாப்பாவை போய் பார்க்கப் போறேன்னு அவர்கிட்ட மட்டும் சொல்லிட்டு ஆட்டோ பிடிச்சு வந்துட்டேன் ” திக்கித்திணறி ஒருவழியாக சொல்லிமுடித்தாள்...

சத்யன் எதுவும பேசவில்லை... அதேநிலையில் கூர்மையான பார்வையுடன் ‘ அடுத்து என்ன?’ என்பதுபோல் அப்படியே நின்றிருந்தான்....

அவன் பார்வை புரிந்தவளாக மெல்ல நடந்து கதவருகே போனாள்... கதவின குமிழை திருகி கதவை திறந்தவள் வெளிக்கும் உள்ளுக்கும் நடுவே நின்று சத்யனை திரும்பிப்பார்த்தாள்....

அவன் கல்லால் ஆன சிலைபோல் அப்படியே அவளை வெறித்தான்... மான்சியின் பார்வை அவனிடம் யாசித்தது.... அசையவில்லை சத்யன்... உணர்வற்ற கம்பீர ஓவியமாய் நிமிர்ந்து நின்றிருந்தான்

மான்சிக்கு வேறு வழியிலலை “ நான் கிளம்பறேன்” சொல்லியேவிட்டாள்....

“ ம் போ” என்றது சிலை ...

விரக்த்தியுடன் திரும்பி ஒரு காலை எடுத்து ஹோட்டல் காரிடரில் வைத்தவள் மறுபடியும் திரும்பிஅவன் முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்த்தாள்..... நெற்றி நரம்புகள் புடைக்க இறுகிப்போய் இரும்பு சிலையாகியிருந்தான் சத்யன்....

மான்சியின் மௌனம் உடைந்த கொண்டிருந்தது... வெட்கம் பறந்த கொண்டிருந்தது.... தயக்கம் தகர்ந்து கொண்டிருந்தது ஆதரவைத்தேடி கைகள் விரிந்தது.... தன் அடைக்கலத்தைத் தேடி கால்கள் விரைந்தது.... நிலவரம் அறியாமல் விரையாதே என்று கால்களுக்கு சங்கிலியிட்டாள்..... கண்களில் தேங்கிய கண்ணீருடன்... “ நா நான்...... இ..... இங்கயே இருந்துடவா? நான் அ.....அங்க போகலை? நான் ... நான்...” என்று வார்த்தைகளை விழுங்கினாள்

சத்யன் முகமாற்றத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுததினான் “ இது ஹோட்டல் ரூம் .... நானே நாளை காலையில காலி பண்ணிட்டு போயிடுவேன்... நீ எப்படி தங்கமுடியும்?” சத்யன் அப்பாவியாக கேட்டான்....

அய்யோ என்றிருந்தது மான்சிக்கு.... நான் என்ன பண்ணட்டும்? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.... அவள் மூளை மௌனம் சாதிக்க.... தன்னிச்சையாகவே ஒரு முடிவுக்கு வந்து கால்களில் இருந்த கட்டுபாடு சங்கிலியை கழட்டி எறிந்தாள்.... அடுத்த நிமிடம் அவன் நெஞ்சில் விழுந்து “ என்னை கூட்டிட்டுப் போயிடுங்களேன்?.... என்னால பாப்பாவை விட்டுட்டு இருக்கமுடியலை.... கதறிக்கொண்டு இருந்தாள்...

அவள் விழுந்த அதே விநாடி சத்யன் எழுந்தான் நிமிர்ந்தான்…. தன் நெஞ்சில் விழுந்து துடித்தவளை வன்மையாக இறுக்கினான்.... முரட்டுத்தனமாக முகத்தை நிமிர்த்தி அவளின் கலங்கிய விழிகளில் தனது காந்த கண்களை கலக்க விட்டான்.... “ பாப்பா விட்டுட்டு தான் இருக்க முடியலையா?.... அப்போ நான்?” சத்யனின் உணர்வுகளின் உரசல் இல்லாத வெற்றுக் குரல் மான்சியிடம் கேள்வி கேட்டது....

மான்சி அவன் பார்வையிலிருந்து தன் பார்வையை பிரிக்கமுடியாமல் தவித்தபடி மிரண்டு விழித்தாள்....
சத்யன் அவளை தன்னிடமிருந்த பிய்த்துப் பிரித்து தள்ளி நிறுத்தி தோள்கள் பிய்ந்து விடும் போல் உலுக்கினான் “ சொல்லு மான்சி பாப்பாவை மட்டும் தான் பிரிஞ்சு இருக்க முடியலையா?.... நான் வேண்டாமா மான்சி ?” என்று சற்று உரக்க கேட்டான்....

அவன் எவ்வளவு தான் முரட்டுத்தனமாக கேட்டாலும்?............. ஒரு தாய் தன் இரண்டு குழந்தைகளில் ஒன்றை மட்டும் தூக்கி கொஞ்சிவிட்டு இன்னொரு குழந்தையை மறந்தால் அந்தக் குழந்தை பரிதாபமாக தவித்துப் பார்க்குமே? அந்த சிறுவனின் நிலையில் இருந்தான் சத்யன்

மான்சியால் அவன் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை... தான் செய்த பிழை அவளை வாயை கட்டியிருந்தது.... நீதான் எனக்கு வேனும் என்று மனம்விட்டு சொல்லமுடியாமல் தவிப்புடன் அவனைப் பார்த்தாள்....

சத்யன் சட்டென்று ரௌத்திரமானான்... தன் பிடியிலிருந்தவளை கதவை நோக்கித் தள்ளிவிட்டு “ இங்கேருந்து போடி ” என்றான்....... இவன் தள்ளிய வேகத்தில் கதவில் மோதி கீழே விழாமல் பிடித்துக்கொண்டு நின்றாள் மான்சி....

அவனின் இந்த கோபம் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.... எனக்காகத்தானே இந்த கோபம்... நான் வேண்டுமாம் இவனுக்கு?... கதவைப் பிடித்துக்கொண்டு நின்றபடி அவனையேப் பார்த்தாள்

சத்யன் பதட்டத்துடன் சிகரெட்டை வாயில் வைத்து லைட்டரை எடுத்து பற்ற வைத்தான்... லைட்டர் எரியவில்லை... நான்கைந்து முறை முயன்றும் லைட்டர் சதி செய்ய “ ச்சே” என்று லைட்டரை எடுத்து சுவற்றில் அடித்தான்... கண்ணாடி லைட்டர் சுவற்றில் பட்டு நொருங்கியது....

வாயிலிருந்த சிகரெட்டை எடுத்து கசக்கி எறிந்தான்... அப்போது மீண்டும் அந்த மலர்கொத்து வந்து இவன் முதுகில் மோதியது... தனது வளைக்கரங்களால் அவனை வளைத்து அணைத்தது... முன்புறம் அவன் நெஞ்சில் இருந்த விரல்கள் அவன் மார்பு ரோமங்களை கொத்தாகப் பற்றி சுருட்டி இழுத்தது.... முதுகிலிருந்த திரண்ட தோள் திரட்சியை பற்களால் முரட்டுத்தனமாக கடித்தது... விரல் நகங்கள் நெஞ்சில் கோடுகள் போட்டது....

சத்யனுக்கு வலித்தது... ஆனால் சந்தோஷமான வலி... சுகமான வலி... இன்னும் வேண்டும் வேண்டும் என்ற வலி..... இத்தனை நாட்களாக அவன் தவித்த தவிப்புகளுக்கு இதமாக இருந்தது அவள் ஏற்ப்படுத்திய காயங்கள்... கண்களை மூடிக்கொண்டு அனுபவித்தான்... மான்சியின் பற்கள் அவன் முதுகெங்கும் தனது தடங்களை பதித்தது... சத்யனின் மார்பு ரோமங்கள் அவள் விரல்களுக்கிடையே சிக்கி சின்னாபின்னமானது

சத்யன் வாய் திறந்து,... கண்மூடி.... நாசிகள் விடைக்க... காதுகள் சூடாக.... நெற்றி நரம்புகள் புடைக்க.... சுவாசம் தாறுமாறாக.... இதயம் தனது துடிப்பை மறந்து தேடிப்பிடிக்க.... சத்யன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து துவண்டான்....

அவன் உடல் மான்சியின் கைகளுக்குள் தளர்ந்தது....

மான்சி தன் அணைப்பை இறுக்கியவாறு அன்று சத்யன் செய்தது போல் தனது வலது காலை அவன் இடது காலுக்குள் விட்டு அவன் காலைத் தட்டிவிட.... பலகீனமான ஒரு சந்தர்பத்தில் சத்யன் அப்படியே கார்பெட்டில் சரிந்தான்.... அவன் முதுகை அணைத்தபடி மான்சியும் அவன்மீது சரிந்தாள்....

கவிழ்ந்த நிலையில் சத்யன் கிடக்க.... மான்சி அவன்மீது படுத்து தன் மார்புகளை அழுத்தியபடி அவன் பிடரி மயிர்களை பற்களால் பற்றி இழுத்தாள்.... காது மடல்களை சப்பினாள்... தன் நுனி நாக்கால் அவன் காதோரம் தீண்டினாள்.... சத்யனின் உடல் நெருப்பு துண்டம் போல் தகதகவென சூடேரியது.....

காதுகளை தீண்டித் தீண்டி அவனை உசுப்பேத்தியவள் “ எனக்கு என்ன வேனும்னு உனக்கு தெரியாதாடா திருடா? நான் உன் பொண்டாட்டி தானே?ஏன்டி இப்படி பண்ணேன்னு ரெண்டு அறைவிட்டு இழுத்துட்டுப் போகவேண்டியது தானே? இத்தனை நாளா பொண்டாட்டியை அம்மா வீட்டுல விட்டு வச்சிருக்கயே நீயெல்லாம் என்ன புருஷன்?” மான்சியின் ரகசியமான கேலி குரல் சத்யனின் மூளைக்குள் சென்று ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தியது....


No comments:

Post a Comment