Thursday, December 24, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 14

அன்று இரவு மான்சியின் அறைக்குப் போன சத்யன் ஒன்றுமோ பேசாமல் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு கட்டிலில் படுத்துக் கொண்டான்... நாளை காலை இந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறியபின் இந்த அணைப்பும காதலும் மறுபடியும் எப்போது கிடைக்கும்? சத்யனின் நெஞ்சுத் துடிப்பை மான்சியின் இதயம் உணர்ந்தது....

தன் மார்பில் இருந்த அவன் முகத்தை வருடிய மான்சி “ என்ன பிரச்சனை? ரொம்ப டல்லாருக்க?” என்று விசாரித்தாள்.... அவளுக்குத் தெரியும் சத்யன் நாளையோடு இந்த மருத்துவமணையை விட்டு போவது.... ஒரு மருத்துவராக அவளும் மோகாவும்தான் அவனது மெடிக்கல் ரிப்போர்ட்டை தயார் செய்து முத்துவுக்கு கொடுத்தது....



சத்யன் சற்று கீழே இறங்கி அவளின் இரவு உடையை மீறி வெளியேத் துருத்திக்கொண்டு தெரிந்த மார்க் காம்புகளில் தனது உதடுகளை உரசியபடி “ நாளைக்கு நான் இங்கேருந்து போறேன் மான்சி” என்றான் சத்யன்...

சட்டையின் இரண்டு பொத்தனை கழட்டி அவனுக்கு வசதி செய்து கொடுத்தபடி “ அதுக்கென்ன இப்போ” என்றாள் நிதானமாக...

நேரடியாக தன் உதட்டுக்கு வந்த காம்பை அவசரமாக கவ்விய சத்யன்... உடனே அதை விட்டுவிட்டு “ உனக்கு கவலையாவே இல்லையாடி?... எனக்கு என் உயிரையே யாரோ பிடுங்குற மாதிரி வலிக்குதுடி... இங்கேருந்து போகனும்னு எத்தனையோ நாள் முயற்ச்சி செய்திருக்கேன்.... ஆனா இப்போ இங்கேருந்து போகவே எனக்கு இஷ்டமில்லை மான்சி” என்று வேதனையுடன் கூறினான்...

அவன் வாயிலிருந்து விடுபட்ட காம்பை மறுபடியும் அவனுக்கு ஊட்டிய மான்சி “ உனக்கொரு விஷயம் தெரியுமா? நாளைக்கு நானும் இங்கிருந்து போறேன்.. எனக்கு பயிற்சி முடிஞ்சு போச்சு” என்றாள்...

அவளாகவே ஊட்டியதை விடாமல் கவ்வி உறிஞ்சிய சத்யனுக்கு அவள் சொன்னது மூளையில் சென்று உரைக்க ,,, அதைவிட்டுவிட்டு வெடுக்கென்று நிமிர்ந்து அவளைப் பார்த்து உடனே எழுந்து அமர்ந்தான்.... “ அப்போ நாம எப்படி மீட் பண்றது?” என்றவன் படுத்திருந்த அவள் கைகளைப் பற்றி தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு “ மான்சி போதும் நாம விளையாட்டுத்தனமா இருந்தது... எனக்கு நீ வேனும் மான்சி... இனிமேல் நீ இல்லாம என்னால வாழமுடியாது... எனக்கு உன் வீட்டு அட்ரஸ் குடு நான் ஆஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்குப் போனதும் என் அப்பா அம்மாகிட்ட சொல்லி உங்க வீட்டுல போய் பேசுறேன்...” என்றவன் அவள் கையை தனது கன்னங்களுக்கு மாற்றியவன். “ வரவர இது மாதிரி திருட்டுத்தனமா பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை.... இதை இப்படி திருட்டுத்தனமா அனுபவிச்சா அதுக்குப் பேரே வேற மான்சி..... நமக்கு அது வேணாம்டி ... உன் கழுத்துல நான் கட்டுற தாலியோட... நீ எனக்கு முழுசா... என் பொண்டாட்டியா வேனும் மான்சி ” என்று வேதனையுடன் சத்யன் கூற...

மான்சியின் உணர்வுகளை கட்டுப்படுத்தத் தெரியாமல் அவன் நெஞ்சில் விழுந்து அவன் இடுப்பை கைகளால் வளைத்துக் கொண்டாள்..... இந்த வார்த்தைகளுக்காகத் தானே இத்தனை நாட்களாக தவமிருந்தாள் மான்சி.... ஆனாலும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்...


தன் நெஞ்சில் விழுந்தவளை வன்மையாக இறுக்கியவன்.... “ என்னடா உன் வீட்டு அட்ரஸ் தர்றியா?” என்று தாபத்துடன் கேட்க....

இதற்க்கு மேல் மவுனமும் சமாளிப்பும் சரிவராது என்று எண்ணிய மான்சி அவனை விட்டு விலகி அமர்ந்து “ இதோபார் சத்யா எனக்கு படிப்பு முடிய இன்னும் நாலு மாசம் இருக்கு.... நீயும் ட்ரீட்மெண்ட் எல்லாம் முடிஞ்சு ஊருக்குப் போ.... என் படிப்பு முடிஞ்சதும் இதைப் பத்தி பேசி முடிவு பண்ணலாம்” என்று மான்சி நிதானமாக கூற..

சத்யன் அவளை உற்று நோக்கி “ இன்னும் பேசி முடிவு பண்ண என்ன இருக்கு? பேசி முடிவு பண்ணவேண்டிய கட்டத்தை எல்லாம் நாம தாண்டிட்டோம் மான்சி.... இனி உன் கழுத்துல தாலி கட்டி வீட்டுக்கு கூட்டிப் போகவேண்டியது தான் பாக்கி ” என்றவன் அவளைப் பார்த்தபடி எழுந்து ஜன்னல் அருகே போய் நின்றுகொண்டு தனது சட்டைப் பொத்தன் காஜாவில் இருந்து ஒரு பீடியை உருவி மேசையில் மெழுகுவர்த்தி பக்கத்தில் இருந்த தீப்பெட்டியை எடுத்து பீடியை பற்ற வைத்தான்.....

இரண்டாவது முறையாக புகையை உள்ளே இழுக்கும்போது மான்சி அவன் பின்னால் வந்து நின்றுகொண்டு “ ஏய் உன்னை பீடி பிடிக்காதே... சிகரெட் வாங்கி பிடின்னு சொன்னேனே மறந்துட்டயா? ” என்று அதிகாரமாக கேட்டாள்...

அவளைத் திரும்பிப்பார்த்து முறைத்த சத்யன் “ ஊதுறதுல பீடின்னா என்ன? சிகரெட்ன்னா என்ன? நீ பேச்சை மாத்தாத மான்சி? இவ்வளவு ஆசையோட எனக்கு உன்னை கொடுத்தவ.... கல்யாணத்தைப் பத்தி பேசுனா மட்டும் ஏன் பின் வாங்குற? என்னைப் பத்தி நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் .... ஆனா நீ? மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்.. பேரு மான்சி இது மட்டும் தான் எனக்கு தெரியும்... வேற எதையுமே என்னால வரவழைக்க முடியலை.... நீ என்னை நம்பலையா மான்சி?” என்று பார்வையில் கூர்மையை ஏற்றிக் கேட்டவனை அசராமல் பார்த்தாள் மான்சி....

“ நம்பாமல் தான் இந்த ஒரு மாசமா உன்கூட குடும்பம் நடத்துறேனா? இதோபார் சத்யா எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரனும்... அதுவரைக்கும் நீ காத்திருக்கத்தான் வேனும் சத்யா... இல்ல என்னால காத்திருக்க முடியலை .. எனக்கு உடனே பக்கத்துல படுத்துக்க ஒரு பொண்டாட்டி வேனும்னு நீ நெனைச்சா...... என்னைவிட செம பிகாரா எவளையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்க சத்யா... எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை” என்றாள் மான்சி நக்கலாக

சத்யன் பீடியை சுண்டி ஜன்னல் வழியாக வெளியே எறிந்தான்.... திரும்பியவனின் முகம் பாறையாக இறுகியிருந்தது.... “ என்னடி நக்கலா? உன்னை விட்டுட்டு என்னால இருக்கமுடியாதுன்னு தெரிஞ்சு நக்கல் பண்ற? ம்ம் சரிடி நீயா உன்னைப் பத்தி சொல்ற வரைக்கும் நான் காத்திருக்கேன் .... அது எவ்வளவு நாளானாலும் சரிதான்” என்று சத்யன் சொல்ல....

மான்சி அவனை இறுக்கமாக அணைத்து அடுத்த நொடி விடுவித்து “ சத்யா நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கனும்.... நீ இல்லாத நான் உயிரற்ற வெறும் பிணம்... என் விடுற மூச்சே உனக்காகத்தான்.” என்று மான்சி சொல்ல சொல்ல ....

“ ஏய் ச்சீ லூசு ஏன்டி இப்படி பேசுற?” என்று அவளை காதலாய் அணைத்தான் சத்யன் ...


அவனிடம் இருந்து நழுவிய மான்சி “ நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கு இப்போ புரிஞ்சிருக்கும்? இப்போ நான் உனக்கு என்னைக்கும் வேனும்னா நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணித் தரனும் சத்யா” என்று தனது கையை அவன்முன் நீட்டினாள்

“ என்ன சத்தியம் மான்சி ” என்று சத்யன் குழப்பமாக கேட்டான்...

“ சொல்றேன் இரு.... நீ என்னை விரும்புற தானே?” என்று கேட்க

“ ஆமா உயிருக்குயிராய் விரும்புறேன்” என்றான் சத்யன்...

“ அப்படின்னா நமக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் அது எந்த சூழ்நிலையா இருந்தாலும் நான் சொன்ன அடுத்த நிமிஷம் நீ என் கழுத்துல தாலி கட்டனும்.... அதுவரைக்கும் நான் யார் எங்கிருந்து வந்தேன் எதுவுமே கேட்ககூடாது... இதுக்கு சம்மதம்னு எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு சத்யா ” என்றாள் மான்சி தீர்க்கமாக ....

“ ஏய் இதிலென்ன சந்தேகம்.... எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் உன்னை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் மான்சி” என்று சத்யன் கூற...

“ அதைத்தான் எனக்கு சத்தியமா பண்ணிக்குடு” என்று கையை நீட்டியபடி பிடிவாதமாக நின்றிருந்தாள் மான்சி

தன்மேல் உள்ள காதல்தான் இவ்வளவுக்கும் காரணம் என்று சத்யனுக்குத் தோன்ற உதட்டில் வழியும் சிரிப்புடன் “ நமக்கு கல்யாணம் நடக்கனும்னா நீ சொல்ற எதையும் கேட்பேன் மான்சி... அதுவரைக்கும் நீ யார்ன்னு கேட்கமாட்டேன்... இது சத்தியம்” என்று அவள் கையில் தனது கையை இணைத்தான்....

மான்சி அவன் கையை தன் நெஞ்சில் அழுத்திக்கொண்டாள் “ இதுபோதும் சத்யா... ஆனா சத்தியம் மீறப்பட்டால் நீ என்னை உயிரோட பார்க்க முடியாது” என்று அவள் சொன்ன வார்த்தைகள் சத்யனை யோசனையில் ஆழ்த்தியது...

ஏன் இவ்வளவு எமோஷனா பேசுறா? அப்படியென்ன சிக்கல் வரப்போகுது? சத்யனின் எண்ணங்களில் குழப்பம் இருந்தாலும்.. மான்சி கிடைக்க எதற்க்கும் தயாராக இருந்தான்...

ஐன்னலருகில் இருந்து நகர்ந்து கட்டிலுக்கு வந்தவன் கால்நீட்டி கைகளை மடித்து தலைக்கு கீழே வைத்து படுத்துக்கொண்டு கடகடவென்று ஓடிய மின்விசிறியை வெறித்துப் பார்த்தபடி கிடந்தான்..

மான்சி அவனருகில் வந்து சரிந்து படுத்து சட்டையின் இரு பட்டனை விலக்கி அவன் மார்பை வருடினாள்... அவளின் ஆள்காட்டி விரல் அவனது மார்புக் காம்பை மெல்ல சுரண்டியது... இது அவன் உணர்வுகளை தூண்டும் என்று அவளுக்குத் தெரியும்...

சத்யன் அவள் பக்கமாக புரண்டு படுத்து அவள் கைகளை விலக்கினான்... அவள் இடுப்பில் கைப்போட்டு மென்மையாக வளைத்து “ எதுவும் வேனாம் மான்சி... இப்படியே தூங்கலாம்...” என்றான் மெல்லிய குரலில்...

மான்சிக்கு வியப்பாக இருந்தது.... உள்ளே வந்ததும் அவன் கைகள் அவளது ஆடையை அவிழ்க்கும் வேலையைத்தான் முதலில் செய்யும்... ஆனால் இப்போ என்னாச்சு?..... மான்சி விடவில்லை ஏற்கனவே கழட்டப் பட்டன்கள் பட்ட தனது சட்டைக்குள் அவன் கையை இழுத்து வைத்தாள்..




கையை அப்படியே வைத்திருந்தானேத் தவிர... அவனது இயல்பான முரட்டு கசக்கல் இல்லை.... அவன் கை மீது தனது கையை வைத்து அழுத்தம் கொடுக்க... அப்பவும் சத்யன் அப்படியேயிருந்தான்..... தனது கையை எடுத்துவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் “ ஏன் என்னாச்சு சத்யா?” என்று மான்சி கேட்க..

சத்யன் மீண்டும் மல்லாந்து படுத்து மான்சியை ஒரு கையால் வளைத்து தன்மீது தூக்கிப் படுக்கவைத்துக் கொண்டான்... மான்சியும் அவன் பரந்த நெஞ்சில் படுத்து அவன் கழுத்தை தனது கைகளால் வளைத்துக்கொண்டாள்

தனது நெஞ்சில் இருந்தவளின் கூந்தலை இதமாக வருடியவன்.... “ இனிமேல் இதெல்லாம் வேண்டாம் மான்சி... எனக்குப் பிடிக்கலை.... நமக்கு கல்யாணம் ஆனப்பிறகுதான் எல்லாமே.... அடுத்தது என்னன்னு தெரியாம உடல் சுகத்துக்காக இத்தனை நாள் ஆடிய ஆட்டம் போதும்.... இனிமேல் முறையான வாழ்க்கை அமைஞ்ச பிறகுதான் நமக்குள்ளே தாம்பத்தியமே நடக்கனும்” என்று சத்யன் தெளிவாக கூற...

அவனுடைய வார்த்தைகள் மனசுக்கு சந்தோஷத்தை கொடுத்த அளவுக்கு அவனது தெளிவான மனநிலை மான்சிக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லை... இந்த தெளிவு எல்லாவற்றிலும் இருந்துவிட்டால் அதன்பிறகு மான்சியின் திட்டம்??????

சத்யனின் இதமான அணைப்பு மான்சிக்கு புதுவிதமான சுகத்தை கொடுத்தது... அவன் விரல்கள் இதமாக கூந்தலை வருடியதும் இதமாகத் தான் இருந்தது... காமத்தின் தேடல் இல்லாத இந்த சத்யன் மான்சிக்கு புதியவன்.....

இருவரின் உடல் மொழியும் ஒன்றாக இருந்தது.. ஆனால் சிந்தனைகளின் ஓட்டம் வெவ்வேறாக இருந்தது... சற்றுநேரத்தில் அமைதியாக படுத்திருந்தவர்கள் அப்படியே உறங்கிப்போனார்கள்...

காலையில் மான்சயின் மொபைல் அலாரம் இருவரையும் தட்டியெழுப்ப.... மான்சி தெளிவான மனநிலையிலும்... சத்யன் இவளைப் பிரிந்து எப்படியிருக்கப் போகிறேனோ என்ற குழப்பமான மனநிலையிலும் எழுந்தார்கள்... அறையை விட்டு கிளம்பும் போதும் சத்யன் மான்சியை அணைத்தபடியே நின்றிருந்தான்....

அவன் முதுகை வருடிய மான்சி “ என்ன குழப்பம் சத்யா?.. நான் எங்கப் போயிடப் போறேன்? சென்னை மெடிக்கல் காலேஜ்ல தான் இருப்பேன்... நீ எப்ப வேனும்னாலும் வந்து என்னை பார்க்கலாம் ....” என்று ஆறுதலாக கூறினாள் மான்சி..

சத்யன் அவளை விட்டு விலகி “ இன்னும் கொஞ்சநேரத்தில் முத்து வந்துடுவான்.... நான் இங்கிருந்து போற வரைக்கும் நீ என்கூடவே இருக்கனும் மான்சி” என்றான்

மான்சி சரியென்று தலையசைக்க .... அவள் காதலை நெஞ்சிலும் அவளை கண்களிலும் நிறைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் சத்யன்...

வார்டுக்கு வந்து குளித்துவிட்டு தனது உடமைகளை சேகரித்துக்கொண்டு அங்கிருந்த ஒன்றிரண்டு நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்து நிழல்குடையின் கீழ் அமர்ந்து முத்துவின் வருகைக்காகக் காத்திருந்தான்...

மான்சியும் வெள்ளை கோட்டுடன் தயாராகி அங்கே வர இருவரும் பெஞ்சில் அமர்ந்து ஒருவர் கையை மற்றவர் கையுடன் பிணைந்து கொண்டனர்... இருவருக்குமே இங்கிருந்து விடுதலை என்பதால் சுற்றிலும் இருப்பவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயமின்றி நெருக்கமாக அமர்ந்து கொண்டனர்... சத்யனின் கை அவள் இடுப்பை சுற்றி வளைத்து தன்னுடன் இறுக்கிக்கொண்டது...

அப்போது தூரத்தில் முத்துவும் உடன் இன்னொருவரும் வருவதைப்பார்த்து சத்யன் சந்தோஷத்துடன் “ அப்பாவும் வர்றார் போலருக்கு மான்சி” என்றான்


மான்சி சட்டென்று ஒரு விரைப்புடன் எழுந்துகொண்டாள்.... பற்றியிருந்த சத்யனின் கைகளை விட்டுவிட்டு “ நான் போய் உன்னோட டிச்சார்ச் வேலைகளை பார்க்கிறேன்... நீ ரெடியாகு சத்யா” என்று கூறிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காது வேகமாக அங்கிருந்து நகன்றாள்...

சத்யனாலும் அவளை தடுக்க முடியவில்லை... முத்துவும் செல்வமும் அவனை நெருங்கி விட்டிருந்தனர்... முத்துவை கடந்து வந்த செல்வம் மகனின் முகத்தில் இருந்த தெளிவான சிரிப்பைப் பார்த்து கண்கள் ஆனந்த கண்ணீரை வடிக்க வேகமாக வந்து “ சத்யா” என்று மகனை அணைத்துக்கொண்டார்...

சத்யனும் அவரை அணைத்து “ நல்லாருக்கீங்களா அப்பா?” என்றான்...

மகனை விலக்கி நிறுத்து ஏற இறங்க பார்த்த செல்வம் “ என்னடா மகனே முன்னைவிட ரொம்ப அழகா ஆயிட்ட?” என்று மகனின் கம்பீரத்தைப் பூரிப்புடன் பார்த்து சொல்ல...

சத்யன் சிறு சிரிப்புடன் பார்வையை முத்துவின் பக்கம் திருப்பினான்....

செல்வத்துக்கு எப்படி தெரியும் மகனின் அழகுக்கும் பொலிவுக்கும் காரணம் அவன் ஆண்மைக்கு மான்சியின் பெண்மையால் கிடைத்த அங்கீகாரம் என்று? இந்த ஒருமாத தாம்பத்தியம் தான் தன் மகனை அழகனாகவும் ஆணாகவும் மாற்றியிருக்கிறது என்று தெரியாமலேயே செல்வம் தன் மகனை ரசித்துக்கொண்டிருந்தார்...

முத்து தான் எடுத்து வந்திருந்த பேக்கிலிருந்து ஒரு ஜீன்ஸையும் டீசர்டையும் எடுத்து சத்யனிடம் கொடுக்க.... சத்யன் லுங்கியை கட்டிக்கொண்டு மருத்துவமணை உடைகளை கழட்டிவிட்டு தனது உடைகளுக்கு மாறினான்...

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சத்யனை ஜீன்ஸ் டீசர்ட்டில் பார்த்த முத்துவுக்கு கண்கள் கலங்க நண்பனை இறுக்கி அணைத்துக்கொண்டான்... சத்யனுக்கும் தடுமாற்றமாக இருந்தது...

முத்துவை இறுக்கி அவன் தோளில் முகத்தை வைத்துக்கொண்டு “ நீ இல்லேன்னா என்னை அடக்கம் பண்ண இடத்தில் புல் முளைச்சிருக்கும் முத்து.... இந்த வாழ்க்கையே நீ குடுத்தது தான் முத்து....இத்தனை நாளா எனக்கு நண்பனா... தாயா.. தகப்பனா... சகோதரனா எல்லாம் செய்தியே.... நான் மீண்டு வந்ததே உன்னாலதான் முத்து ” என்று கூறிவிட்டு நண்பனை அணைத்துக்கொண்டு சத்யன் குமுறி கண்ணீர் விட.... நட்புக்கு உதாரணமாக திகழும் அவர்கள் இருவரையும் சேர்த்து அணைத்துக்கொண்டார் செல்வம்...

அப்போது வார்டன் வந்து முத்துவிடம் “ ஏன் சார் போகும்போது அழறீங்க... நல்லா சந்தோஷமா கூட்டிட்டுப் போங்க சார்... இந்த யூனிபார்மை கொண்டு போய் குடுத்துட்டு டெபாசிட் கட்டுன நாநூறு ரூபாயை வாங்கிகிட்டு டிச்சார்ஜ் லட்டர் வாங்கிட்டு வாங்க சார்” என்று கூற...

முத்து சத்யனின் தோளை ஆறுதலாக தட்டிக்கொடுத்துவிட்டு விலகி அவனது பச்சை நிற உடைகளை எடுத்து மடித்த முத்து அவற்றுடன் சத்யனுக்கு கொடுக்கப்பட்ட பெட்சீட் சாப்பிடும் தட்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வார்டன் கூறிய இடத்துக்குப் போனான்...

டிச்சார்ஜ் பாரங்களில் கையெழுத்துப்போடுவதற்காக செல்வத்தை அழைத்துக்கொண்டு போனார் வார்டன் .. சத்யன் கடந்த ஒரு வருடமாக தன்னை கொஞ்சமாவது அமைதிப் படுத்த உதவிய மரக்கூட்டங்களின் நடுவே மான்சியின் தடத்தை தேடினான்...

செல்வம் செல்வதற்காகவே காத்திருந்தவள் போல மான்சி மின்னலாய் ஓடி வந்து அவன் நெஞ்சில் விழுந்தாள்.... சத்யன் அவளை வன்மையாக அணைத்து “ மான்சி மான்சி மான்சி “ என்று புலம்பினான்..


மான்சி அவனை தள்ளி நிறுத்தி அவனது உடையை ரசித்து நெஞ்சில் முத்தமிட்டாள்... பச்சை உடையில் மட்டுமே பார்த்தவளுக்கு சத்யன் இந்த உடையில் இளவரசனைப் போல் தெரிந்தான்

தன்னால் முடிந்தமட்டும் இறுக்கியணைத்து அவன் முகத்தை தன் பக்கமாக திருப்பி துணிச்சலுடன் தனது இதழ்களை அவன் உதடுகளுடன் கலந்தாள்... நேரம் குறைவாக இருந்தபடியால் கலந்த வேகத்தில் பிரிந்தன இதழ்கள்...

அவள் முகத்தை கைகளில் ஏந்திய சத்யன் “ என்னால் உன்னைவிட்டு விட்டு போகமுடியலை மான்சி நீயும் என்கூடவே வந்துடு மான்சி..... நாம சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்..... இவ்வளவு ஆனப்புறம் நாம கல்யாணம் பண்ணிக்காம இருந்தா அது நம்ம கலாச்சாரத்துக்கு நல்லதில்லை மான்சி... ப்ளீஸ் ” என்று கலக்கத்துடன் கூற...

மான்சிக்கு அந்த வார்த்தை அடிவயிற்றை பிசைந்தது “ இல்ல சத்யா நான் காலேஜுக்கு போகனும்... நாம கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்துக்கும் நாள் வரும் சத்யா... அதுவரைக்கும் என்னையும் நமக்குள் ஏற்ப்பட்ட உறவையும் மட்டுமே நினைச்சுகிட்டு இரு.... அதுதான் நம் உறவுக்கு இன்னும் வலு சேர்க்கும்” என்றவள் அவனை மீண்டும் அணைத்து “ எனக்கு வேன் வந்துட்டது சத்யா... நானும் கிளம்பனும்” என்றவள் சற்றுநேரம் அவனை இறுக அணைத்து நின்றுவிட்டு... அந்த அணைப்பின் மயக்கம் தெளியும் முன் சட்டென்று அவனை உதறி விலகி அங்கிருந்து மறைந்தாள்...

அவள் அணைப்பின் சுகத்தை கண்மூடி ரசித்தபடி நின்றிருந்த சத்யன் அவள் விலகியதும் தன்நிலை உணர்ந்து கண்களை திறந்து மான்சியைத் தேட... அவள் கார்கால மேகக்கூட்டம் போல கலைந்து மறைந்து போயிருந்தாள்.... சத்யன் அவள் விட்டுச்சென்றிருந்த அவளின் வாசத்தை தன்மேல் உணர்ந்து அதை அனுபவித்தபடி காதலுடன் அவள் சென்ற திக்கையே பார்த்தான்...



முத்துவும் செல்வமும் மருத்துவமணை சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு வந்தனர்... சத்யன் எல்லோரிடமும் விடைபெற்றான்.... வார்டனுக்கு தன்னிடம் இருந்த பணத்தை ரகசியமாக கொடுத்தான்... முத்து வாங்கி வந்திருந்த பீடிகட்டுகளையும் பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் உடனிருந்தவர்களுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்...

நீண்ட பாதையில் நடந்து வரும்போது பாதியில் வந்து வழி மறித்த கவிதை பித்தன் “ நான் சினிமாவில் பாடல் எழுதும்போது உன்னை வந்து சந்திக்கிறேன்.. இவ்வளவு நாட்களாக எனக்கு நோட்டும் பேனாவும் வாங்கித் தந்த தோழி பவித்ராவுக்கு எனது நன்றிகளை சொல்லிவிடு...” என்றவன் சத்யனிடம் ஒரு பேப்பரை கொடுத்து “ இது உனக்காக நான் எழுதிய கவிதை..” என்றான்...

சத்யன் புன்னகையுடன் நன்றி சொல்லி அந்த கவிதையை வாங்கிக்கொண்டான்... முத்து எடுத்து வந்திருந்த காரில் ஏறியமர்ந்து கவிதைப் பித்தன் கொடுத்த கவிதையை வாசித்தான் 



No comments:

Post a Comment