Thursday, December 24, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 13

சத்யனைத் தேடிச்சென்ற மான்சி வார்டனிடம் சொல்லிவிட்டு நிழல் குடையின் கீழ் அமர்ந்திருக்க..... சற்றுநேரத்துக்கெல்லாம் சத்யன் அவளை நோக்கி வந்தான்.... அவன் முகத்தில் சிரிப்பும் சந்தோஷமும் வழிந்தது... அவன் அணிந்திருந்த உடையைத் தவிர எல்லாவிதத்திலும் அவனிடம் நிறைய மாற்றங்கள்...

மான்சி அவனை விழியெடுக்காமல் ரசித்தாள்... அவன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தான் இதுபோன்றதொரு சிரிப்பை மறைந்திருந்து ரசித்திருக்கிறாள்....

அருகில் வந்தவன் அவளை தலைசாய்த்துப் பார்த்து ஸ்டைலாக கண்சிமிட்டி “ என்ன இவ்வளவு காலையிலயே தேடி வந்துட்ட?” என்ற சத்யன் குறும்பாக கண்சிமிட்டி சிரிக்க....

இந்த சத்யன் புதியவன்... தனது சிறுசிறு செய்கையாலும் மான்சியை சிவக்க வைத்தான்... மான்சி தனது பெண்மையை முழுவதுமாக உணர ஆரம்பித்தாள்....

முன்பெல்லாம் சத்யனைப் பார்த்ததும் குறும்பு பேச தோன்றிய மான்சிக்கு இப்போது காதல் பேச தோன்றியது.....

அவளது காதலையும் மீறி கமலா சொன்ன வார்த்தைகள் அவள் மூளையை ஆக்ரமிக்க.... அப்பா சொன்ன தகவலின் பிரதிபலிப்பு சத்யனின் முகத்தில் தெரிகிறதா என்று கூர்ந்து கவனித்தாள்....

சமீப நாட்களாக அவள் பார்வையில் சத்யன் எப்படியிருந்தானோ அப்படித்தான் இப்போதும் இருந்தான்... ஆனால் அதிகப்படியாக உதட்டில் வழியும் சிரிப்பு.... கண்களில் மின்னும் குறும்பு... முகத்தில் எதையோ சாதித்த கர்வம் பூரிப்பாய் பொங்கி வழிந்தது ....

இந்த பூரிப்பும் சந்தோஷமும் என்னுடன் கூடியதாலா? அல்லது பவித்ராவுடன் நடக்கப்போகும் திருமணம் என்று செய்திக்காகவா? திடீரென்று மான்சியின் மனம் குழம்பிற்று..... ‘என்னுடன் வா?’ என்பது போல் தலையசைத்து விட்டு முன்னால் நடந்தாள் மான்சி

அவளைத் தொடர்ந்து போன சத்யன்... ஆள் அரவமற்ற மரக்கூட்டங்கள் நடுவே போனதும் அவள் கையை சுண்டியிழுத்து தன் நெஞ்சில் விழ வைத்து முகத்தை நிமிர்த்தினான்... கண்களில் சிரிப்புடன் குனிந்து அவள் இதழ்களை கவ்விக்கொண்டான்.... ஈரத்தோடு அவன் கொடுத்த முத்தம் அவள் இதழ்க்கடையில் வழிந்தது...

மான்சிக்கு இருந்த மன உளைச்சலில் அந்த முத்தம் ரொம்ப தேவையாக இருந்தது... நிச்சயமாக இவன் என்னைத் தேடி வருவான்... வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டான் என்ற உறுதி உள்ளத்தில் தோன்ற..... சத்யனின் கழுத்தை கையால் வளைத்து முத்தத்தை ரசிக்க ஆரம்பித்தாள்....


முத்தத்தின் சுவையை அவளுக்கு முழுமையாக உணர்த்தினான் சத்யன்.... அவளின் இதழ்த் தேனை உறிஞ்சியவன் அவளுக்கு தன் உமிழ்நீரை தாரைவார்த்தான்.... நாக்கை விட்டு துளாவிக்கொண்டே தேனை உறிஞ்சுவது எப்படி என்று அவனிடம் கற்றுக்கொள்ளலாம் போல மிக நேர்த்தியாக முத்தமிட்டான்... அவன் கைகளில் மயங்கிப் போய் கிடந்தாள் மான்சி

சற்றுநேரம் கழித்து தானாகவே அவளை விடுவித்த சத்யன்... சிரிப்புடன் “ வாய்க்குள்ள என்ன பர்ப்யூம் போட்ட இவ்வளவு வாசனையா இருக்கு? விடவே மனசில்லை மான்சி” என்று அவளை மீண்டும் தன் கைகளுக்குள் இழுத்தான்...

அவன் பேச்சில் இருந்த வித்தியாசத்தை மான்சி கண்டுகொண்டாள்.... சத்யன் மனநிலையில் நிறைய மாற்றங்கள் வந்திருப்பது தெளிவாக புரிந்தது.... இன்னும் சிலநாட்கள் என் அருகாமையில் இருந்து காதலையும் காமத்தையும் முழுதாக உணர்ந்தான் என்றால்........... அவனுடைய டாக்டர் கூறியது போல எல்லாவற்றையும் மறந்து சீக்கிரமே குணமடைந்து விடுவான் என்று மான்சிக்கு புரிந்தது...

அவன் கையணைப்பில் இருந்தபடியே காதலோடு அவனைப் பார்த்து “ என்ன என் குட்டிப்பையனுக்கு காலையிலேயே செம மூடு போலருக்கே?” என்றவள் செல்லமாக அவன் மூக்கை எட்டி கடித்தாள்....

“ ஏய் கடிக்காதடி” என்று மூக்கைத் தேய்த்துக்கொண்டு “ ம்ம் உன்னை நினைக்காம இருக்கமுடியலை மான்சி.... இந்த ரெண்டுநாளா உன்னைத்தவிர வேற எதுவுமே என் மனசுக்குள்ள இல்லை மான்சி... உனக்கு அடிமை மாதிரி ஆயிட்டேன்... நிச்சயமா நான் இங்க ஒரு நோயாளியாத்தான் வந்திருக்கேன்னு எனக்குத் தெரியும்... ஆனா நீ என்னை நோயாளின்னு நினைக்காம உன்னையே முழுசா கொடுத்திருக்க மான்சி... அதுதான் ஏன்னு எனக்குப் புரியலை? நீ இருக்கும் அழகுக்கும் அந்தஸ்த்துக்கும் எவ்வளவு பேர் உன் காலடியில் கிடக்க காத்திருப்பாங்க.... ஆனா நான் ஏன் மான்சி?” சத்யனின் வார்த்தைகளில் இருந்த மாற்றமும் தீர்க்கமும் மான்சியை சிலிர்க்க வைத்தது...

என்ன பதில் சொல்வது என்று சிறிது யோசித்தவள் “ ஏன்னா உன்னை மட்டும் தான் எனக்கு பிடிச்சிருக்கு... அதனாலதான்” என்றவள் புன்னகையுடன் அவனை அணைத்து “ நான் உன்கூட இப்படியெல்லாம் இருக்குறேன்னு என்னை கேவலமா நெனைச்சிடாத சத்யா... உன்னைத்தவிர வேற எவனோட விரல் நுனி என்மேல பட்டாலும் அவனும் காலி அவன் விரல் தொட்ட நானும் காலி” என்று மான்சி சொல்லி முடித்த அடுத்த விநாடி சத்யனின் அணைப்பு இறுகிப் போனது....

“ உன்னை அப்படி நினைக்க மாட்டேன் மான்சி... நீ என்னை யாரென்று எனக்கே சுட்டிக்காட்டியவள்” என்றான் சத்யன் நெகிழ்ச்சியுடன்..... அவளைத் தொட்டவனும் செத்தான் அவன் தொட்ட நானும் செத்தேன் என்று சொன்னவள்... உன்னை எவ தொட்டாலும் அவளை காலி பண்ணிடுவேன் என்று மான்சி ஏன் சொல்லவில்லை என்று சத்யன் யோசிக்கத் தவறினான்...


இருவரும் விலகி கைகோர்த்துக் கொண்டு நடந்தனர்... மான்சி அவனை ஒட்டியே நடந்தாள் “ நைட்டு நீ வந்ததை மோகனா பார்த்துட்டா” என்றாள் மெல்லிய குரலில்...

நடந்துகொண்டிருந்தவன் திகைப்புடன் நின்று “ அய்யோ... அப்புறம் என்னாச்சு? ” என்றான் தவிப்பு கலந்த கவலையுடன்...
கொஞ்சநேரம் அவனை தவிக்கவிட்டு ரசித்தவள் “ ம்ம் நமக்கு தனியா ரூம் கேட்டு வாங்கித் தர்றாளாம்” என்றவள் குறும்புடன் கண்சிமிட்ட.... “ ஓய் கொஞ்சநேரத்துல பயமுறுத்திட்ட மான்சி” என்றவன் அவள் இடுப்பில் கைப்போட்டு வளைக்க....

அவன் கையைத் தட்டிவிட்ட மான்சி “ இனிமேல் ஆளுங்க நடமாட்டம் அதிகமிருக்கும் கொஞ்சம் தள்ளியே வா” என்றாள்....

சத்யன் புரிந்து கொண்டு யோசனையுடன் மெல்ல நடந்து வர...... “ என்னாச்சு பலமான யோசனை” என்று மான்சி கேட்டதும்....

“ ஒன்னுமில்ல நேத்து நைட்டு வெளிய வர்றதுக்கே அந்த வார்டன் கிட்ட கெஞ்சி கூத்தாடி வந்தேன்.... இனிமேல் தினமும் எப்படி வர்றதுன்னு யோசிக்கிறேன்” என்றான் சத்யன்

மான்சியையும் குழப்பம் சூழ்ந்ததாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் “ அப்போ விடு சத்யா ரிஸ்க் வேண்டாம்” என்றாள் அலட்சியமாக...

நின்று கோபமாக அவளை முறைத்தவன் “ ஏன் நான் இனிமே வேனாமா? பிடிக்கலையா?” என்று கேட்டான்...

அடப்பாவி உன்னைப் போய் பிடிக்காம இருக்குமா? உனக்காகத்தானே இவ்வளவு என்று மனசுக்குள் நினைத்தவள் “ இல்ல வார்டன் விடமாட்டான்னு சொன்னியே அதான் சொன்னேன்” என்றாள்

இன்னும் முறைப்புடனேயே “ அதெல்லாம் எப்படி வரனும்னு எனக்குத் தெரியும்... நீ உன் வேலையைப் பாரு” என்று கூறிவிட்டு முன்னால் நடந்தவனை கையைப்பிடித்து இழுத்து நிறுத்திய மான்சி “ எப்படி வருவேன்னு சொல்லு பார்க்கலாம்” என்றாள்...

“ வார்டனுக்கு அம்பது ரூபாய் கொடுத்தா ஊருக்கே போய்ட்டு வர அனுமதிப்பான்... இன்னிக்கு முத்து வந்ததும் கொஞ்சம் பணம் கேட்டு வாங்கி வச்சுக்கனும்” என்று சத்யன் சொன்னதும் மான்சி அவனை கோபமாகப் பார்த்து “ நம்மளைப் பத்தி வெளியே தெரியக்கூடாதுன்னு சொல்லிருக்கேன் சத்யா” என்றாள்...

“ நான் சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்........ போதுமா?... வார்டனை எப்படியாவது சமாளிக்கனும்... ஆனா நீ இல்லாம என்னால முடியாது மான்சி.... அதே நினைப்பாவே இருக்கு ” என்று சத்யன் பரிதாபமாக கூற

மான்சியின் உள்ளம் பூரித்து பொங்கியது “ ம்ம் வா வேற யோசனை பண்ணலாம்” என்று முன்னால் நடந்தவள் .. அன்று இரவு அவளே ஆயிரம் ரூபாய் கொடுத்து “ தினமும் வார்டனுக்கு ஐம்பது ரூபாய் கொடு சத்யா” என்று கள்ளத்தனத்துக்கு வித்திட்டாள்....




தேவையுணர்ந்து பணத்தை வாங்கிக்கொண்டாலும் “ அப்புறமா முத்துகிட்ட சொல்லி திருப்பி கொடுத்துடுவேன் சரியா” என்று கூறிவிட்டே வாங்கிக்கொண்டான்

அன்று இரவு மான்சி சத்யனை தனக்கு அடிமைப்படுத்த முயன்று தோற்று... அவனுடைய ஆண்மைக்கு இவள் அடிமையானாள்.... சத்யன் தனது ஆண்மையின் வீரியத்தில் அவளை துவள வைத்தான்... இப்படியும் இருக்கிறது என்று புரிந்தார்கள்... இப்படியெல்லாம் கூட செய்யலாம் என்று தெளிந்தார்கள் ...

சத்யனின் கைகளில் மான்சியின் உடல் குழந்தையின் கையிலிருக்கும் விளையாட்டுப் பொருள் போலானது.... அவனது வேகத்திற்கு தீனி போடமுடியாமல் மான்சி துவண்டு போனாள்.... அவள் துவளும் போது சத்யன் அவளுக்கு உற்ற துணையானான்... சட்டென்று தனது காம விளையாட்டை நிறுத்தி அவளை வருடியே உறங்க வைப்பான்....

மொத்தத்தில் இருவரும் காமத்தை அனுப்பவிக்கும் சாக்கில் தங்களின் காதலுக்கு மெருகேற்றிக்கொண்டனர்....

யாருக்கும் சந்தேகம் வராமல் தன் இணையை எப்படி ரசிப்பது.... எப்படி உரசுவது என்று சத்யனிடம் கற்றுக்கொள்ளலாம் .... அவ்வளவு தேறியிருந்தான்

ஒவ்வொரு நாளும் மருத்துவ வேலை இருவரின் பார்வை உரசல்களுடன் நிதானமாக நடந்தது... மோகனா முடிந்தவரை காதலர்களை தனிமையில் விட்டுவிட்டு ஒதுங்கியே இருந்தாள்... இப்போதெல்லாம் பகலில் சத்யனும் மான்சி தொலைவில் இருந்து கண்களால் பேசுவதற்கு எப்படி கற்றுக்கொண்டார்களோ......... அதேபோல் இரவில் உடல்களால் காமத்தின் வகைகளையும் கற்றுக்கொண்டார்கள் ...

மான்சி சத்யனுக்கு திகட்டத் திகட்ட சுகத்தை வாரிவழங்கினாள்.... அவளுக்கு தெரிந்ததை அவனுக்கு கற்றுக்கொடுத்தாள் என்பதை விட... அவளின் அழகிய உடலை எப்படியெல்லாம் பயண்படுத்தி சுகம் காணலாம் என்று சத்யன் தானாகவே கற்றுக்கொண்டது தான் அதிகம்.... தன் சுவாசத்திற்கு காற்று என்ற பெயரை மாற்றி மான்சி என்ற புதுப்பெரை சூட்டிக்கொண்டான் சத்யன் ....

தினமும் இரவு பத்து மணிக்கு மேல் மான்சியின் அறைக்கு வந்தான் என்றால்.... அதிகாலை நாலரைக்குத் தான் போவான்.... அந்த நேரத்தில் அவர்களின் உடல்கள் உரசிக்கொண்டதை விட மனங்கள் அதிகமாக உரசிக்கொண்டன... ஒருவருக்கொருவர் நிறைய புரிந்துகொண்டார்கள்.... அவனது மனநிலையில் முற்றிலுமாக மாற்றம் தெரிந்தது

இங்கே வந்த சூழ்நிலையைப் பற்றி மான்சியிடம் விரிவாக பேசினான்.... இளவயதிலேயே போலீஸ் உத்யோகத்தின் மீது தனக்கிருந்த ஆர்வத்தைப் பற்றி பேசினான்.... அதனால்தான் உடலும் மனமும் பலகீனப்பட்டத் தருணத்தில் தன்னை இங்கே கொண்டு வந்து சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்று தெளிவாக சொன்னான்.... முத்துவின் நட்பைப் பற்றி கண்கலங்க பேசினான்.... தனக்காக தன் தாயார் விட்ட கண்ணீரைப் பற்றி பேசினான்.. தனது அராஜகத்தை பொருத்துக்கொண்ட தகப்பனைப் பற்றி பேசினான்... தோழியாய் உடனிருந்த பவித்ராவைப் பற்றி சொன்னான்.....


அவனுக்கும் மான்சிக்கும் நடுவே ஒரே ஒரு ரகசியம் மட்டும் பேசப்படாத அமுலுக்கு வராத காவிரி நீர் பங்கீடாக காத்திருந்தது.... அது சத்யனுக்கும் பவித்ராவுக்கும் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம்..

சத்யன் பவித்ரா திருமண ஏற்ப்பாட்டை பற்றி பேசுவதை மட்டும் கவனமாக தவிர்த்தாள்.... திருமணத்துக்கு சம்மதம் சொன்னாலும் அதைப்பற்றி சத்யனுக்கே இன்னும் தெரியவில்லை என்பது மான்சிக்கு உறுதியானது....

ஆனால் சத்யன் தனது சம்மதத்துடன் தான் இந்த திருமண ஏற்பாடு நடக்கிறது என்று மான்சியிடம் சொல்லவில்லை....

உனக்கும் பவித்ராவுக்கும் திருமணமாமே என்று மான்சியும் சத்யனிடம் கேட்கவில்லை...

அவன் அதைப்பற்றி சொல்லி அது மான்சியுடன் இப்போது இருக்கும் இந்த சந்தோஷமான சூழ்நிலையை மாற்றிவிடுமோ என்று அவன் பயந்தான்

சத்யன் பவித்ராவைப் பற்றி எதையுமே பேசவில்லை என்பதற்கு பல காரணம் .... பவித்ராவைப் பற்றி சொன்னால் மான்சி எப்படி அதை எடுத்துக்கொள்வாளோ என்ற பயமும் காரணமாக இருக்கலாம்... பவித்ராவின் மீது கொண்டிருந்த நேசம் எப்படிப்பட்டது என்ற தெளிவு அவனுக்கு இப்போது இருந்தது...

ஒன்றாய் வளர்ந்து ஒன்றாக சுற்றி இருவருக்கும் திருமணம் என்று பெரியவர்கள் கூறியதை வேதவாக்காக பற்றிக்கொண்டதன் அடிப்படையில் வந்தது அந்த நேசம் என்று புரிந்தது.... பவித்ராவுக்கு வலித்தால் சத்யன் துடிப்பான்... ஆனால் அந்த துடிப்பு அவன் உயிரை உருக்குவதாக ஒருநாளும் இருந்ததில்லை என்று இப்போது புரிந்தது... பவித்ராவுக்காக ஏங்கி தவித்து ஒருநாளும் இரவுகளை கழித்ததில்லை.... பவித்ராவை நினைத்த மாத்திரத்தில் ரத்தநாளங்கள் உயிர்பெற்று உணர்ச்சியின் உட்சபட்சத்தில் நின்றுகொண்டு இவனை துடிக்கவிட்டதில்லை... ஆனால் மான்சிக்காக அவனின் ஒவ்வொரு அணுவும் துடித்தது.. மான்சியிடம் வெறும் காமத்தை அடிப்படையாக வைத்து வந்ததல்ல இந்த நேசம் என்ற தெளிவும் சத்யனிடத்தில் இருந்தது .... அவனுக்குத் தேவை மான்சியின் உடல் மட்டும் அல்ல என்று தெளிவாக புரிந்துகொண்டான்.....

அதேபோல் மான்சி கேட்டு ‘ ஆமாம் என் சம்மதத்துடன் தான் இதெல்லாம் நடக்குது என்று சத்யன் ஒத்துக்கொண்டால் அப்புறம் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் மனநிலையில் மான்சி இல்லை... அந்த வார்த்தைக்குப் பிறகு துவண்டு போவாள்

நான் இல்லாமல் வாழ்க்கை மட்டும் அல்ல உயிரே இல்லை என்று சத்யன் சொல்லவேண்டும்.... அதுவரை இதே நிலையில் காய் நகர்த்த வேண்டும் என்ற முடிவில் மான்சி இருந்தாள்... சத்யனிடம் ஒவ்வொரு வார்த்தையையும் வெகு கவனமாக பேசினாள்.... ஆனால் காதலையும் தாம்பத்திய சுகத்தையும் தாராளமாக வழங்கினாள்... இரவில் உடல் தேவை மட்டுமின்றி உண்மையான கணவன் மனைவியாகவே வாழ்ந்தனர் இருவரும்... அவர்களுக்குள் சரியானதொரு புரிதல இருந்தது...


ஒரு வாரம் மருத்துவமனையில் வேலைக்கான பயிற்சி என்று நோயாளிகளை காட்டில் கொட்டிக்கிடந்த இலை தழைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்த... சத்யன் போன்ற சில ஆரோக்கியமானவர்களுக்கு கொஞ்சம் கடுமையான வேலைகளை கொடுத்தனர்... மாலை ஆறு மணிவரை காய்ந்த மரங்களை வெட்டி அடுக்கிய சத்யன் ஆறு மணிக்குமேல் குளித்துவிட்டு உறங்கி இரவு உணவுக்குப்பிறகு வார்டனிடம் உலாவப் போவதாக சொல்லிவிட்டு மான்சியின் அறைக்கு வந்தான்.... அன்றுதான் மான்சி தன்னை எவ்வளவு காதலிக்கிறாள் என்று புரிந்துகொண்டான்... அவன் மனதிலும் காதல் விதைக்கப்பட்டு ஒரே இரவில் மரமானதும் அன்றுதான்...

உழைப்பினால் சோர்ந்துபோய் வந்து விழுந்தவனுக்கு அடுத்த நிமிடம் ஒரு தாயாக மாறினாள் மான்சி.... கால்களைப் பிடித்துவிட்டு சொடுக்கெடுத்து... வலுவான அவன் தோள்களை தனது வெண்டைப் பிஞ்சு விரல்களால் இதமாக அமுக்கிவிட்டு... பசித்த வயிற்றுக்கு தன்னிடமிருந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுத்து... அவன் உண்டபின் கொடுத்த மீதியை அவனை காதலோடு பார்த்தபடி உண்டு.... பிறகு சுவற்றில் சாய்ந்து அமர்ந்து தன் மடியில் அவன் தலையை சாய்த்து இதமாக அவன் தலைகோதி விடியும்வரை இவள் விழித்து கிடந்து அவனை உறங்க வைத்தாள்... ஐந்து மணிக்கு அவள் மொபைலின் அலாரம் சத்தம் கேட்டுதான் சத்யன் விழித்தான்

விடியவிடிய உறங்காமல் விழித்திருந்து தன்னை மடியில் கிடத்தி உறங்க வைத்த மான்சியை கண்கள் கலங்க இறுக்கி அணைத்துக்கொண்டான்.... அதிகாலையில் அந்த நெகிழ்ச்சியான நேரத்தில் தான் தன் காதலை முதன்முதலாக சொன்னான் வித்தியாசமாக.... “ நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லடி.... என்றாவது என்னை பிரிவதாக நீ நினைத்த மாத்திரத்தில் உடனே என்னை கொன்றுவிடு மான்சி” என்று தன் காதலை வித்தியாசமாக சொன்னான் சத்யன்....

புணர்ச்சியற்ற... உணர்ச்சி மிகுந்த அந்த காலைப்பொழுது தான் தன் நேசத்தை பகிரங்கமாக மான்சியிடம் அறிவித்தான்.... மான்சி பதில் சொல்லாமல் புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தாள்... ஆனால் அவளின் மனம் சந்தோஷத்தில் ஓவென்று கூச்சலிட்டு கதறியது.... அவளுடைய பத்து வருஷ தவத்திற்கு கிடைத்த வரமல்லவா சத்யனின் காதல்?....அதை வெளிக்காட்டாமல் மறைத்தாள்.... அவள் எதிர்பார்த்த தருணம் இன்னும் வரவில்லையே.....அதுவரை சத்யனுக்கு அவள் ஆசையும் நேசமும் வெறும் மருந்துதான்.... அவள் கொடுத்த அந்த மருந்துக்கான பலன் பதினைந்து நாட்களுக்குள்ளேயே தெரிந்தது... சத்யன் முற்றிலும் மாறியிருந்தான்....

வார்டன்களும் டாக்டர்களும் அவன் தெளிந்துவிட்டான் என்று நம்பிக்கை கொடுத்தனர்.... இதுதானே மான்சிக்கும் வேண்டும்....மான்சி அடுத்தகட்ட நடவடிக்கைக்கு காத்திருந்தாள்

தினமும் வரும் முத்துவுக்கும்..... வாரம் ஒருமுறை வரும் ஆதிலட்சுமிக்கும் சத்யனின் மாற்றங்கள் தெளிவாகத் தெரிந்தது... இருவருக்குமே ரொம்ப சந்தோஷமாக இருந்தது ... அவனுக்கு செய்யப்பட்டிருந்த திருமண ஏற்ப்பாட்டை ஊருக்குப் போனப் பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று சத்யனுடைய டாக்டர் கூறிவிட அவரின் ஆலோசனைப்படி சத்யன் அவரது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நாளும் வந்ததது....

மான்சி தனது பயிற்சி காலம் முடிந்து கிளம்பும் நாளும்... சத்யன் அவனுடைய டாக்டரின் தனியார் மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக செல்லும் நாளும் ஒன்றாக வந்தது....

அன்று மதிய உணவு எடுத்து வந்த முத்து உற்சாகத்துடன் “ சத்யா நாளைக்கு நம்ம டாக்டரோட கிளீனிக்க்கு உன்னை கூட்டிட்டுப் போறோம்... அங்கே சில நாட்கள் ட்ரீட்மெண்ட்க்குப் பிறகு ஊருக்கு போயிடலாம் சத்யா” என்று குரலில் சந்தோஷம் கொப்புளிக்க கூறினான்.... முத்துவுக்கு தனது நண்பன் முற்றிலும் குணமானது ரொம்ப சந்தோஷமாக இருந்தது

அமைதியாக சாப்பிட்ட சத்யன் .... ‘ மான்சியால் தான் இந்த மாற்றம் என்று நண்பனிடம் சொல்லமுடியாமல் தவித்தான்... மான்சிக்கு செய்து கொடுத்த சத்தியம் அவனை தடுத்தது... அவள் சொல்லும் வரை அவர்களின் உறவையோ... இருவரின் காதலையோ சத்யன் யாரிடமும் சொல்ல முடியாது....

அதைவிட இன்னொரு விஷயமும் சத்யனுக்கு தவிப்பை அதிகப்படுத்தியது.... பவித்ராவின் மனதில் ஆசையை வளர்க்கக்கூடாது... தன்னுடைய வாழ்வு மான்சியுடன்தான் என்று நிச்சயிக்கப்பட்ட விவரத்தை சொல்லி.. அவளுக்கும் நல்லவன் ஒருவனுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும்... நான் சொன்னால் பவித்ரா புரிந்துகொள்வாள்’ என்று எண்ணினாலும் எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்ற தவிப்பு சத்யனை வாட்டியது...

பவித்ராவைப் பற்றி மான்சியிடமும் சொல்லமுடியவில்லை.... மான்சியைப் பற்றியும் யாரிடமும் சொல்லமுடியவில்லை.... நெஞ்சமெல்லாம் மான்சியை சுமந்துகொண்டு அதை வெளிக்காட்டக் கூடாது என்று மான்சி போட்ட உத்தரவையும் நிறைவேற்றிக் கொண்டு வேதனையுடன் மான்சி சொல்லப் போகும் வார்த்தைக்காக காத்திருந்தான் சத்யன்







“ நம் காதலுக்கு உதாரணமாக...
“ உன் கண்களும் இமைகளும்...

“ நம் காதல்தான் உன் கருவிழி....
“ மேல் இமை நான்...
“ கீழ் இமை நீ..

“ நமது காதல் எனும் கண்மணியை.....
“ பாதுக்காக்க மூடிக்கொள்வோம்...
“ நீயும் நானும்...

“ நம் காதல் விழித்திருக்கும் போது....
“ நாம் அடிக்கடி தொட்டுக்கொள்வோம்....

“ நம் காதல் உறங்கும்போது....
“ நாம் கட்டிப் பிடித்துக் கொள்வோம்...

“ நாம் இணைபிரியாமல் வாழ...
“ நமது இமைகளைப் பார்த்துக்..
“ கற்றுக்கொள்வோம் காதல் பாடம்!!! 

No comments:

Post a Comment