Thursday, August 20, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 14

ரஞ்சனா மறுக்காமல் அவனிடம் டவலை கொடுத்துவிட்டு வேகமாக உள்ளே போனாள்,, கையை கழுவிவிட்டு, அன்னம்மாள் ஆக்கி வைத்திருந்த சாப்பாட்டை தட்டில் போட்டு அதில் ரசத்தை ஊற்றி குழைய பிசைந்தாள், அடுப்பில் இருந்த வென்னீரை ஒரு சொம்பில் எடுத்துக்கொண்டு கூடத்துக்கு வந்தாள்

அதற்க்குள் அன்னம்மாள் ஒரு புது வேட்டியுடன் நிற்க்க,, அதை வாங்கி கிருபாவிடம் கொடுத்து “ மொதல்ல இந்த வேட்டியை மாத்துங்க, பேன்ட் எல்லாம் ஒரே ஈரமும் சகதியுமா இருக்கு” என்றாள், விட்டால் அவளே மாத்தி விடுவாள் போல பிடிவாதமாக வேட்டியை நீட்டிக்கொண்டு இருந்தாள்

கிருபா வேட்டியை வாங்கி இடுப்பில் சுற்றிக்கொண்டு பேன்ட்டையும் சட்டையையும் அவிழ்த்துவிட்டு உடலில் டவலை போர்த்திக்கொண்டான் ,, ஈர உடைகளை அன்னம்மாள் அதை அழசி காயப்போட எடுத்துக்கொண்டு போனார்,,


ரஞ்சனா ஒரு ஸ்டூலை இழுத்து சோபாவின் எதிரே போட்டு அதில் சாப்பாட்டு தட்டை வைத்து “ ம் இதை சாப்பிடுங்க, அப்புறமா மாத்திரை போடலாம்” என்று கட்டளையிட்டாள்

“ எனக்கு சாப்பாடு வேண்டாம் ரஞ்சனா,, மாத்திரை மட்டும் குடு போட்டுக்கிறேன்” என்றான் கிருபா

“ ம்ஹூம் வெறும் வயித்துல மாத்திரை போடக்கூடாது,, பிடிச்ச வரைக்கும் கொஞ்சூண்டு சாப்பிடுங்க” என்று ரஞ்சனா வற்புறுத்தினாள்

சாப்பிடாமல் இவள் விடமாட்டாள் என்றுணர்ந்த கிருபா மறு பேச்சின்றி தட்டிலிருந்த உணவை வேண்டாவெறுப்பாக உள்ளே தள்ளினான்,, அவனுக்கு எங்காவது ஒருமூலையில் படுக்க இடம் கொடுத்து ஒரு போர்வையும் கொடுத்தால் போதுமென்றிருந்தது

சாப்பிட்டு முடித்ததும் ரஞ்சனா கொடுத்த காய்ச்சல் மாத்திரையை போட்டுக்கொண்டான்,,

“ எழுந்து உள்ளே போய் படுங்க” என்று ரஞ்சனா கூற,... அதற்காகவே காத்திருந்ததை போல வேகமாக எழுந்து தள்ளாடி நடந்து அங்கிருந்த ஒற்றை படுக்கையறையில் இருந்த கட்டிலில் விழுந்தான் கிருபா

ரஞ்சனா தனது ஈர உடைகளை மாற்றிக்கொண்டு, அவளும் சாப்பிட்டு,, குழந்தைக்கு பால் கலக்கி பால் புட்டியில் ஊற்றிக்கொண்டாள், அன்னம்மா படுக்கையறையில் கிடந்த கிருபாவையே கவலையுடன் பார்க்க “ ஒன்னும் ஆகுது பாட்டிம்மா,, சாதாரண காய்ச்சல் தான்,, நீங்க போய் சாப்பிட்டு தூங்குங்க” என்று ஆறுதல் கூற அனுப்பிவிட்டு கிருபா இருந்த அறைக்குள் போனாள்
தரையில் ஒரு பழம் புடவையை போட்டு அதில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு,, இருந்த ஒரே போர்வையை எடுத்து கிருபாவின் மேல் போர்த்திவிட்டு இவள் இன்னும் ஒரு எடுத்து போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டாள்

அன்று முழுவதும் நடந்த சம்பவங்கள் மனதில் படமாக ஓடியது,, வசந்தி கூறி வார்த்தைகள் காதுகளில் ஒலித்தது,, கிருபாவின் கோப முகம் கண்முன் வந்து போனது,, எல்லாவற்றையும் எண்ணிக்கொண்டே குழந்தை தட்டிக் கொடுத்தவாறு ரஞ்சனா தூங்கி போனாள்

நடு இரவில் முனங்கல் ஒலி கேட்டு சட்டென்று கண்விழித்த ரஞ்சனா, சூழ்நிலை உணர்ந்து சட்டென்று சுதாரித்து கட்டிலை பார்த்தாள்,, கிருபாதான் முனங்கிக்கொண்டு படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்,, வாரிச் சுருட்டி எழுந்த ரஞ்சனா கட்டிலருகே ஓடினாள்

கிருபா காய்ச்சல் வேகத்தில் உளறிக்கொண்டு உடலை முறுக்கியபடி படுக்கையில் புரண்டான், கட்டிலில் ஏறி அவனருகே மண்டியிட்ட ரஞ்சனா அவன் தோளைப் பற்றி “ என்னாச்சுங்க” உலுக்கினாள்,, அவன் உடல் நெருப்பென கொதித்தது,,

ரஞ்சனாவுக்கு இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை அழுகை தான் வந்தது,, அன்னம்மாவையும் கந்தனையும் எழுப்பி வரலாமா என்று நினைத்தாள்,, ஆனால் கிருபாவை தனியாக விட்டு போக பயமாக இருந்தது, குளிர் தாங்காமல் அவன் உடல் தூக்கிப் போட்டது

 அய்யோ வேற போர்வை கூட இல்லையே’ என்று கலங்கியவள் இருந்த ஒரு போர்வையை சரியாக போர்த்தினாள்,, ரஞ்சனா தன்னருகே இருக்கிறாள் என்பதை உணர்ந்த கிருபா “ ரஞ்சனா என்னால குளிர் தாங்கமுடியலையே” என்று நடுங்கும் குரலில் கூறினான்

இப்போ என்னப் பண்றது,, என்று புரியாமல் கையை பிசைந்தாள் ரஞ்சனா,, அவள் மனமும் உடலும் பதறியது, ஏதோ நினைத்துக்கொண்டு நடுங்கும் கிருபாவையே தீர்கமாக பார்த்தாள், பிறகு போர்த்திய போர்வையை விலக்கிவிட்டு சிலநிமிடங்கள் தாமதித்தாள்,, ஒன்று, இரண்டு, மூன்று, நாலாவது வினாடி கிருபாவின் மீது அப்படியே சரிந்தாள்

காலை நீட்டி அவன்மீது படுத்தாள், கைகளை அவன் கழுத்துக்கு கீழே போட்டு வளைத்துக்கொண்டாள், அவன் காதருகே சென்று “ என்னை இறுக்கி கட்டிக்கங்க, குளிராது” என்றாள் கிசுகிசுப்பாக

கிருபாவுக்கு தன்மீது விழுந்த பூக்குவியல் ரஞ்சனாதான் என்று புரிந்தது,, உடல் அவளை அணைக்க துடித்தது, மனம் வேண்டாம் என்று முரண்டியது, அந்த பலகீனமான போராட்டம் சிலவினாடிகளே நடந்தது,, உடல் மனதை ஜெயிக்க, அவளின் எலும்புகள் நொருங்குவது போல இறுக்கி அணைத்தான் கிருபா

வாய் ஓயாமல் ரஞ்சனா ரஞ்சனா என்று புலம்ப, இவ்வளவு நேரம் தனியாக புரண்டு உருண்டவன்,, இப்போது ரஞ்சனாவுடன் சேர்ந்து உருண்டான்,, பலநாட்களாக அடக்கி வைத்த வேட்கை கட்டுப்பாடுகளை கடந்து கரையை உடைக்க,, ரஞ்சனாவை கீழே கொண்டு வந்து அவன் அவள் மேலே ஏறினான்

சூடான அவளின் உடல் அவனுக்கு இதமாக இருந்தது, அந்த சூட்டை அனுபவிக்க அவளது புடவை தடையாக இருக்க, அவசரமாக அதை உருவி எறிந்தான்,, தன் கால்களால் அவள் கால்களை விரித்தான்,, கிடைத்த இடைவெளியில் புகுந்தான்,,

தனது வரண்ட உதடுகளை அவளின் ஈர இதழ்களில் அழுத்தினான்,, அவன் உடலைவிட உதடுகள் அதிகமாக கொதித்தது, ரஞ்சனா வாயைத்திறந்து அவனது உதடுகளை உள் வாங்கினாள்,, அவளும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்,, வசந்திக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றுவது என்ற முடிவு,, ஆனால் வசந்தியின் கோரிக்கையைவிட அவர்களின் உடல் வேட்கை அவர்களை அடுத்தகட்டத்துக்கு தூண்டியது

கிருபாவின் இயக்கம் வேகமாக வெறியுடன் இருந்தது, அவனது வேகம் ரஞ்சனாவை பயமுறுத்தினாலும் அவனுக்கு சரியாக ஒத்துழைத்தாள், இயக்கத்தின் இறுதி வரை கிருபாவின் வாயில் வந்த ஒரே வார்த்தை ரஞ்சனாதான், ஒவ்வொரு முறை அவளை கூப்பிடும் போதும் அவனுடைய அளவுகடந்த காதல்தான் வெளிப்பட்டது

தன்னுடைய இத்தனை நாள் பசிக்கு அவள் உடலையே இரையாக உண்பவன் போல் அவளை முழுவதுமாக சாப்பிட்டான் கிருபா,, அவன் பசிக்கு தனது உடலை முழுமனதோடு படையலிட்டாள் ரஞ்சனா,, இருவருக்கும் இருக்கும் இடம்,, சூழ்நிலை,, குடும்பம், உறவுகள்,, சுற்றம், நட்பு, அத்தனையும் மறந்தது, அவர்களின் ஞாபகத்தில் இருந்ததெல்லாம் காதலை மிஞ்சிய அவர்களது கூடல் மட்டுமே,, அவனது வேகமும்,, அவளது விவேகமும் ஒன்றையொன்று ஜெயிக்க முற்பட்டது

குளிரில் நடுங்கிய கிருபாவின் உடல் இப்போது வியர்வையில் குளித்தது,, அவனின் அனல் மூச்சில் அவளின் உடல் வதங்கி வாடியது,, கிருபா இறுதியாக களைத்து அவள்மீது சரிந்தபோது, ரஞ்சனா தனது கால்களால் அவனை பின்னிக்கொண்டாள்,,

வெகு நேரம் வரை இருவரும் அசையவில்லை பின்னிக்கொண்டு கிடந்தனர்,, அவனுடைய கம்பீர உடல் அவளின் பூவுடலை நசுக்கினாலும், அவனை விலக்கவில்லை கைகளாலும்,, கால்களாலும் அவனை பின்னிக்கொண்டாள்,, அவனும் சுகமாக அவளுக்குள் அடங்கினான்

அவர்களின் இந்த காமப் போராட்டத்திற்கு காரணம், ரஞ்சனாவின் தனிமையா? கிருபாவின் வேட்கையா? இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலா? அல்லது வசந்திக்கு செய்து கொடுத்த சத்தியமா? இவை எதுவுமே இல்லையென்றான் எதுதான் காரணம்? . வேறென்ன அந்த வீணாப்போன காய்ச்சல் தான்,,


இருவரும் வெகுநேரம் இறுக்கிக்கொண்டு கிடக்க,, இன்னும் கிருபாவின் உடல் நடுங்கியது, குளிரால் அல்ல,, உணர்ச்சிகளின் உச்சத்தால் உடல் நடுங்கியது,, அவளை இனிமேல் பிரியவே கூடாது என்பதுபோல் மேலும் மேலும் இறுக்கினான்,, அவளோ இவனுக்குள் புதைந்து விடுபவள் போல் அவன் நெஞ்சில் ஆழப்புதைந்தாள்

இருவரும் தங்களை மறந்து கிடக்க,, குழந்தையின் சினுங்கள் அவர்களை உசுப்பியது,, ரஞ்சனா அசையவில்லை, கிருபாவை பிணைந்து கொண்டு அப்படியே கிடந்தாள்,,

ஒருசில வினாடிகள் தாமதித்த கிருபா, குழந்தையின் சினுங்கள் அதிகமாகவே சட்டென்று அவள் மீதிருந்து சரிந்து இறங்கினான்,, கட்டிலில் இருந்து தாவி இறங்கியவன் அவிழ்த்தெறிந்த வேட்டியை தேடி எடுத்து இடுப்பில் முடிந்தான், குழந்தையின் அருகே போய் சரிந்து படுத்து “ என்னடா அம்மு,, ஏன் அழறீங்க,, எங்கம்மா தானே நீங்க” என்று சிறிது நேரம் கொஞ்சிவிட்டு, பக்கத்தில் இருந்த பால் புட்டியை எடுத்து குழந்தையின் வாயில் வைத்தான்

குழந்தை தூக்கத்திலேயே பாலை வேகமாக குடித்தது,, கிருபா மெதுவாக குழந்தையை வருடியவாறு, பக்கத்தில் அதன் உச்சியில் தலைவைத்து அணைத்தவாறு தரையில் படுத்துக்கொண்டான்,,

அவன் வருடலில் சுகமாக குழந்தை பாலை குடித்து முடித்ததுதான் நிமிர்ந்து ரஞ்சனாவை பார்த்தான், இவன் எப்படி விட்டுவிட்டு வந்தானோ அப்படியே கிடந்தாள், முழங்காலுக்கு மேலே சுருட்டி விடப்பட்ட பாவாடை,, இவனின் அதிதீத வேகத்தால் மேல் புறமாக இரண்டு ஊக்குகள் பிய்த்துக்கொண்ட ரவிக்கை,, அதன் வழியாக திமிறித் தெரிந்த அற்புதங்கள்,, இவன் அவள் கைகளை விலக்கித் தள்ளிவிட்டு இறங்கியதால், பக்கவாட்டில் துவண்டு கிடந்த மலர் கரங்கள்,, இவையெல்லாவற்றையும் விட அவளின் மூடிய கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்,,

அழகோவியமாக கிடந்தவளை பார்த்ததும், குழந்தையை மெதுவாக தட்டித் தூங்க வைத்துவிட்டு எழுந்து கட்டிலருகே வந்து மறுபடியும் அவள் அழகை ரசித்தான், ஆனால் அந்த கண்ணீர் அவனுடைய ரசிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது,

மெதுவாக கட்டிலில் ஏறி அவள் பக்கத்தில் சரிந்தவன், அவள்மீது பாதி உடலை சாய்த்து அவள் இடுப்பில் கைவிட்டு தன் பக்கமாக திருப்பினான், அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீர் வடித்த கண்களில் முத்தமிட்டு “ என்னாச்சு ரஞ்சனா ஏன் இந்த கண்ணீர்,, என்னையும் இன்னோரு குருமூர்த்தின்னு நெனைச்சிட்டயா? வேனாம் ரஞ்சனா அதுபோல் நினைச்சு என் காதலை அசிங்கப்படுத்தாதே,, எனக்காக நீ செய்யும் ஒவ்வொரு செயலிலும் நான் வசந்தியை பார்க்கிறேன் ரஞ்சனா, எனக்கு நீவேற அவ வேற இல்லை, நீதான் வசந்தி, அவள்தான் நீ,, இதைமட்டும் இப்போ நம்பு ரஞ்சனா, நான் உன்னை ஏமாத்த மாட்டேன்” என்று கிருபா கிசுகிசுப்பாக அவள் காதுகளில் சொல்லிகொண்டே போக..

சட்டென்று கண்விழித்த ரஞ்சனா தன் வலது கை விரல்களால் அவன் வாயைப்பொத்தி, இடது கையால் அவனை சுற்றி வளைத்து தன்னோடு இறுக்கிக்கொண்டாள்

“ ரஞ்சனா, என் கண்மணியே” என்று ஏக்கத்தோடு அழைத்து கிருபாவும் அவளை அணைத்துக்கொண்டான்

அதன்பின் அவர்கள் உறங்கும்போது ஜன்னல் வழியாக கீழைச் சூரியனின் கங்குல்கள் வயல்வெளியின் பின்னனியில் தெரிந்தது,

கிருபா சோம்பலாய் கண்விழித்தபோது அருகில் ரஞ்சனா இல்லை, கீழே படுத்திருந்த குழந்தையும் இல்லை, இவன் போர்த்தியிருந்த போர்வை இடுப்பில் சுற்றப்பட்டு இருக்க வேட்டி பக்கத்தில் கிடந்தது,

போர்வையை விலக்கி எழுந்த கிருபா வேட்டியை எடுத்து கட்டிக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான்,, ஹாலில் இருந்த கடிகாரத்தில் மணி எட்டு என்று காட்டியது,, “ ச்சே எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்” என்றபடி ரஞ்சனாவை தேடி பின்கட்டு வந்தான்



ரஞ்சனா சமையல் அறையில் வேலையாக இருந்தாள்,, அவள் பின்புறமாக போய் நின்று அவளை அணைக்கலாமா, என்று ஆர்வத்துடன் நெருங்கினான், அவளை தொடுமுன் சட்டென்று திரும்பி விலகி நின்றாள்

அவனும் பிரேக்கடித்தாற்ப் போல் நின்று அசடு வழிய சிரித்து “ ரொம்ப நேரம் தூங்கிட்டேன்,, அனிதா எங்க ரஞ்சனா ” என்றான்

அவனைவிட்டு சில அடிகள் நகர்ந்தவள் “ தாத்தா வயலுக்கு தூக்கிட்டு போனார்,, நீங்க போய் பல் தேய்ச்சுட்டு வாங்க காபி கலந்து வைக்கிறேன்” என்றாள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத குரலில் ..

கிருபாவுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் மறுபேச்சின்றி பாத்ரூமுக்கு போனான்,, அவள் பல் மட்டும் தேய்ச்சுட்டு வரச்சொன்னா,, பழையகாலத்து பாய்லரில் காய்ந்த வெண்ணீரில் குளித்துவிட்டே வந்தான்

தலையை துவட்டிக்கொண்டே கூடத்துக்கு வந்தவன் அங்கே விளையாடிக்கொண்டிருந்த அனிதாவை பார்த்ததும் ஆர்வத்துடன் தூக்கிக்கொண்டான், தன் மூக்கால் குழந்தையின் மூக்கை உரசியபடி “ என் சின்னக் கண்ணம்மா எப்போ எழுந்தீங்க,, ம்ம் குளிச்சுட்டீங்களா என் செல்லக்குட்டி” என்று கொஞ்சினான்

குழந்தையும் இவனின் ஒரு வார தாடியை தடவி அவன் மூக்கை கடிக்க முயன்றது,, அனிதாவுக்கு கிருபாவின் கையில் இருப்பதென்றால் அவ்வளவு சந்தோஷம்,, கையைத் தட்டித்தட்டி மழலையில் “ அப்பா அப்பா” என்று அழைத்து சிரித்தாள்

காபியுடன் வந்த ரஞ்சனா அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு, காபியை நீட்ட,... கிருபா அதை வாங்கி ஸ்டூலில் வைத்துவிட்டு, அவளை கையைப் பிடித்து இழுத்தான்,, குழந்தையுடன் அவன் மார்பில் வந்து விழுந்தாள் ரஞ்சனா

அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான், ரஞ்சனா தலைக்கு குளித்து கூந்தலை தளரவிட்டிருந்தாள்,, நெற்றியில் காலணா அளவுக்கு சிவப்பு நிற பொட்டு வைத்திருந்தாள்,, வேறு எந்த அலங்காரமும் இன்றி இயல்பாக கன்னங்களில் புதுப் பெண்ணின் வெட்கச் சிவப்பு இருந்தது, இரவு முழுவதும் கண்விழித்ததால் கண்களில் சோர்வு இருந்தது,, இவனை இரவெல்லாம் சுமந்த களைப்பு முகத்தில் தெரிந்தது,, மொத்தத்தில் ஒரு முதலிரவு முடிந்த பெண்ணின் சாயல் அவள் முகத்தில் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் விட அடிபட்ட அவமானம் அதிகமாக இருந்தது, கிருபா அவளையே உற்றுப்பார்த்தான் பிறகு அவளை தன்பிடியில் இருந்து விட்டுவிட்டு “ சரி போய் வேலையைப் பார்” என்று மட்டும் கூறிவிட்டு சோபாவில் அமர்ந்து காபியை குடித்தான்

பிறகு படுத்திருந்த அறைக்கு போய் தனது செல் போனை எடுத்துக்கொண்டு காருக்கு வந்தான், கார் டிக்கியை திறந்து நேற்று மருத்துவமனையில் தங்குவதாக இருந்தால் தேவைப்படும் என்று எடுத்து வைத்த தனது உடைகள் அடங்கிய லெதர் பேக்கை எடுத்துக்கொண்டு வந்தான்

வீட்டு வாசலில் நின்று மருத்துவமனைக்கு போன் செய்து வசந்தி இருக்கும் அறைக்கு இணைப்பு கொடுக்கச் சொன்னான், உடனடியாக கொடுத்ததும் வசந்தியின் குரல் கேட்டது,,

“ என்னம்மா எப்படியிருக்க,, நைட் மழை அதிகமா இருந்தது, காய்ச்சலும் குறையலை அதனால இங்கயே தங்கிட்டேன், இன்னும் இரண்டு மணிநேரத்தில் அங்க இருப்பேன்” என்று அவளுக்கு தகவல் சொன்னான்

கிருபா தோட்டத்து வீட்டில் இருக்கிறான் என்றதும், வசந்தியிடம் பேச்சு இல்லாமல் மவுனமே பதிலாக வந்தது,, அவளது மவுனத்தை வைத்தே நடந்ததை ஓரளவுக்கு யூகித்திருப்பாள் என்று கிருபாவுக்கு புரிந்தது

இவனுக்கு கண்ணீர் வரும்போல இருநதது “ என்னம்மா என்னை வெறுத்துட்டயா,, நான்... நான்... ரொம்ப கேவலமானவன் நெனைக்கிறயா?, நான் தவறானவன் இல்ல வசந்தி,, என் மனசை கட்டுப்படுத்தும் தைரியம் எனக்கு இல்லை,, என்னை மன்னிச்சுடும்மா” என்று கண்ணீர் குரலில் மனைவியிடம் இறைஞ்சினான் கிருபா


அவனது அழுகுரல் கேட்டதுமே வசந்தியின் மவுனம் உடைந்து போனது “ அய்யோ என்னங்க இப்படியெல்லாம் பேசுறீங்க,, இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை,, எனக்கு பிறகு உங்களுக்கு ஒரு துணை வேனும்னு நெனைச்சேன், அது நீங்க விரும்பிய ரஞ்சனாவா இருந்தா நல்லதுன்னு கடவுளை வேண்டினேன்,, அப்படியே அமைஞ்சதுல எனக்கு சந்தோஷம் தான்,, நான் எப்பவுமே உங்க வசந்திங்க,, இன்னும் எத்தனை பொண்ணுங்க உங்க வாழ்க்கையில் வந்தாலும் உங்க மனசுல உயர்ந்த இடத்துலதான் என்னை வச்சுருப்பீங்கன்னு எனக்கு தெரியும்,, நீங்க எதை நெனைச்சும் கவலை படாதீங்க,, ஒன்னும் அவசரமில்லை மெதுவாவே வாங்க, வரும்போது அவளையும் கூட்டி வாங்க” என்றாள் வசந்தி, அவள் குரலில் ஒரு சந்தோஷம் நினைத்ததை சாதித்து விட்ட சந்தோஷம்,,

தப்பு செய்துவிட்டு அதை பலவருடங்களாக மறைத்து வாழும் ஆண்கள் மத்தியில், சூழ்நிலையால் தவறினாலும் அதை மறைக்கத் தெரியாமல் உடனே கண்ணீருடன் ஒப்புக்கொண்ட கணவனை நினைத்து அவளுக்கு பெருமையாக இருந்தது

வசந்தியின் குரல் ஒரளவுக்கு தைரியத்தை கொடுக்க “ அவ எழுந்ததுல இருந்து என்கூட சரியாவே பேசலை வசந்தி,, நடந்ததை ரொம்ப அவமானமா நெனைக்கிறாப் போலருக்கு,, இப்போ ஆஸ்பிட்டல் கூப்பிட்டா வருவாளான்னு தெரியலை ” என்றான் கிருபா

ஒரு நிமிட மவுனத்துக்கு பின்னர் “ என்னதான் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தவறிட்டாலும் மானமுள்ள எந்த பொண்ணும் நடந்ததை நெனைச்சு அவமானப்படத்தான் செய்வா,, என்னதான் இதுக்கெல்லாம் நானும் ஒரு காரணமாயிருந்தாலும் என் முகத்தில் முழிக்க சங்கடமாத்தான் இருக்கும்,, நீங்க ரஞ்சனாவா கூப்பிட்டா வரமாட்டா,, உங்க பொண்டாட்டியா கூட்டிட்டு வாங்க நிச்சயமா வருவா” என்ற வசந்தி “ சரிங்க என்னால பேசமுடியலை, நீங்க இங்க வாங்க பேசிக்கலாம்” என்று போனை வைத்துவிட்டாள்

கிருபா கலங்கிய கண்களுடன் கையில் இருந்த செல்போனை வெறித்தான்,, வசந்தியைப் போல உயர்வான பெண்கள் உலகத்தில் இருப்பார்களா,, என் சந்தோஷம் ஒன்றே குறிக்கோளாக வாழும் இவள் போன ஜென்மத்தில் என் தாயாகத் தான் இருந்திருக்கவேண்டும்’, என்று எண்ணினான் கிருபா

சிறிதுநேரம் அங்கேயே நின்று யோசித்தான், அப்போது வயலில் இருந்து வந்த அன்னம்மாவை பார்த்ததும் தன்னருகில் அழைத்தான்,, அவன் கூப்பிட்டான் என்றதும் சிறு பெண்போல் அவசரமாக ஓடிவந்த அன்னம்மாவிடம் நெருங்கி எதையோ விசாரித்து ஏதோ எடுத்து வரச்சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டான்
படுக்கையறைக்கு வந்து பேக்கில் இருந்து உடைகளை எடுத்து போட்டுக்கொண்டு அங்கிருந்த கண்ணாடியில் தலையை வாரிக்கொண்டு வெளியே வந்தான்,,

அதற்குள் கந்தனுக்கு செய்திப் போய் வாயெல்லாம் பல்லாக ஓடிவந்து கிருபாவின் கையைப் பற்றிக்கொண்டார்

“ இப்பதான் ராசா கெழவி விஷயத்தை சொன்னா,, உடனே வேலையை போட்டுட்டு ஓடியாந்தேன்,, அந்தப்புள்ள ரொம்ப பாவம் சாமி,, எவ்வளவு ஏச்சயும் பேச்சயும் தாங்ககிட்டு இருக்கு,, இன்னிக்குத்தான் அதுக்கு விடிவுகாலம் பொறந்திருக்கு போல” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்

சிறு சிரிப்புடன் அவர் கையை தட்டிக்கொடுத்த கிருபா,, அவருடன் எதிரில் இருந்த பூஜையறைக்குள் நூழைந்தான்,, அங்கிருந்த கிருபாவின் பெற்றோர்கள் படங்களுக்கு முன்பு அன்னம்மா விளக்கேற்றி வைத்திருந்தார்,,

கிருபா கண்கலங்க தன் பெற்றோரின் படங்களை பார்த்தான்,, ஒருவனுக்கு ஒருத்தி என்ற எல்லைக்கோட்டை மீறாமல் வாழ்ந்து மறைந்த அப்பாவிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டான்,, பணம் அந்தஸ்து என்று படாடோபமாக வாழமல் எளிமையே உருவாக பரம்பரை கௌரவத்தை மதித்து வாழ்ந்து மறைந்த அம்மாவிடம் அந்த கௌரவத்தை குலைத்ததற்காக கண்ணீர் மல்க மன்னிப்பை வேண்டினான்,

ஆனாலும் ஒரு அபலைக்கு வாழ்க்கை கொடுத்ததை எண்ணி தன் பொற்றோர்கள் தன்னை மன்னிப்பார்கள் என்ற தைரியத்துடன் “ அவளை கூட்டி வாங்க அன்னம்மா” என்றான்


அன்னம்மா போன சிறிதுநேரத்தில் இடுப்பில் குழந்தையுடன் வந்த ரஞ்சனா அங்கிருந்த கண்கலங்கி நின்ற கிருபாவை பார்த்து திகைப்புடன் பார்த்தாள்

பிள்ளையார் சிலை இருந்த மாடத்தில் இருந்து மஞ்சள் முடிந்த தாலிச் சரடை எடுத்து அன்னம்மா கிருபாவின் கையில் கொடுக்க, அதை வாங்கி தன் பெற்றவர்களின் பாதங்களில் வைத்து கும்பிட்டுவிட்டு, இடுப்பில் குழந்தையுடன் நின்றிருந்த ரஞ்சனாவின் கழுத்தில் கட்டினான் கிருபா

இதையெல்லாம் எதிர்பார்க்காத ரஞ்சனா திகைப்பில் வாயடைப்போய் நின்றிருக்க,, அன்னம்மா கொடுத்த குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்துவிட்டு, அவளிடம் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு அவள் கையைப்பிடித்து அவளுடன் மண்டியிட்டு குழந்தையோடு தனது பெற்றோர்கள் படத்துக்கு வணங்கி எழுந்தான், பிறகு அன்னம்மா கந்தன் காலில் விழுந்து வணங்க,, அவர்கள் கண்ணில் நீருடன் ஆசிர்வதித்தார்கள்

கண்ணை துடைத்துக்கொண்ட அன்னம்மா கிருபாவின் கையிலிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு வெளியே போய்விட, அவருடன் கந்தனும் வெளியே போனார்

பின்னர் ரஞ்சனாவின் தோள்ப்பற்றி தன்புறம் திருப்பி “ இப்பவாவது புரிஞ்சுக்கிட்டயா நான் குருமூர்த்தி இல்லை,, உன்னை உண்மையா நேசிக்கும் கிருபானந்தன்னு” என்று கிருபா தீர்க்கமாக கேட்க

“ என்னை மன்னிச்சிடுங்க” என்று கதறியபடி அவன் காலில் விழுந்தவளை தூக்கி அணைத்துக்கொண்டான்,, அவன் தோளில் தலை சாய்த்து “ மறுபடியும் நான் எச்சில் இலை ஆயிட்டேனோன்னு ரொம்ப அவமானப்பட்டேங்க,, அதனாலதான் காலையில உங்க முகத்தில் முழிக்கவே அசிங்கமா இருந்தது” என்று காலையிலிருந்த தனது நிலைக்கு இப்போது விளக்கம் கூறினாள்

அவன் தோளில் உரிமையோடு தலைசாய்த்திருந்தவளை விலக்கி நிறுத்தி “ இப்போ சந்தோஷம் தானே, போதும் அழுதது, போய் டிபன் எடுத்து வை சாப்பிட்டு ஆஸ்பிட்டல் போகலாம்” என்று கூறிவிட்டு அவள் முகத்தருகே குனிந்து அவள் இதழ்களில் தன் உதட்டை வைத்து அழுத்தினான் கிருபா
ஒரு நிமிடம் அவன் முத்தத்தில் மயங்கியவள், மறுநிமிடம் அவனை விலக்கித் தள்ளிவிட்டு வெட்கத்துடன் வெளியே ஓடினாள்..

நேற்று இரவு அவ்வளவு நடந்தபோது இல்லாத வெட்கம் இப்போது அவளிடம் பார்த்து கிருபாவுக்கு சந்தோஷமாக இருந்தது... சிரிப்புடன் வெளியே வந்து அன்னம்மாவிடம் இருந்து மகளை வாங்கிக்கொண்டு இதுவரையில் இல்லாத உரிமையோடு கொஞ்சினான்

அதன்பின் இருவரும் சிறுசிறு பார்வையின் உரசல்களுடன் சாப்பிட்டு விட்டு குழந்தையோடு மருத்துவமனைக்கு கிளம்பினார்கள்..

வசந்தியின் அறைக்குள் நுழைந்தவுடன் ரஞ்சனா வேகமாக போய் கட்டிலில் கிடந்த வசந்தியின் காலைத்தொட்டு கும்பிட்டாள்,, வசந்தி சங்கடத்துடன் காலை இழுத்துக்கொண்டு “ என்னம்மா இது எழுந்திரு” என்றாள்

பின்னால் வந்த கிருபா கையிலிருந்த அனிதாவை வசந்தியி மடியில் வைத்துவிட்டு அவளருகில் அமர்ந்துகொண்டான்.. சாய்ந்து அமர்ந்திருந்த வசந்தியின் தோளில் அவளுக்கு நோகாமல் ஆதரவாக தலையை சாய்த்துக்கொண்டான்,,

அவன் மனதில் இவ்வளவு நாள் இருந்த குற்றவுணர்வு இப்போது இல்லை, மனம் நிர்மலமாக இருந்தது,, அய்யோ மனைவிக்கு துரோகம் செய்கிறோமே என்ற தவிப்பு இப்போது இல்லை,,இத்தனை நாட்களாக ரஞ்சனாவை மனதில் கள்ளத்தனமாக நேசித்த அவமானம் இப்போது இல்லை,, ரஞ்சனாவுக்கு ஏற்ப்பட்ட கெட்டப்பெயரையும் துடைத்து, ரஞ்சனா கழுத்தில் தாலி கட்டியதன் மூலம் கள்ளத்தனத்தையும் உதறிவிட்டு நேர்வழியில் கால் வைத்திருப்பதாக அவன் மனதில் எண்ணினான்





No comments:

Post a Comment