Tuesday, August 11, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 15

"இல்லைமா, நீ மருமகளா வர நாங்கதான் கொடுத்து வச்சுருக்கணும். உன்னை போல பொறுப்பான பெண்ணை பெத்த என்னோட சம்மந்திய சீக்கிரம் பாக்கணும்ன்னு எங்களுக்கும் ஆசையா இருக்காதா என்ன"
."சரி அங்கிள், இன்னொரு விஷயம், அவரோட பிரெண்ட் ஹரின்னு,"

"நல்லா தெரியுமே"

"அவரும் கலாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புற மாதிரி தெரியுது."

"அப்படியா. அந்த பையனும் நல்ல மாதிரி தான்."

"நீங்க இங்கே வந்தா அதையும் பேசி முடிச்சுடலாம். ஒரு வாரம் இருக்குற மாதிரி வாங்க அங்கிள். அத்தைய கேட்டதா சொல்லுங்க.சரி நான் போனை வைக்கட்டுமா" என்று கேட்டு போனை வைத்தாள்.அடுத்த போனில் கிருஷ் தன் அம்மாவுடன் போனில் பேசினான்.
"அம்மா நாந்தான்"

"சொல்லு கிருஷ்ணா."

"அம்மா உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நீ ப்ரீயா இருக்கியா."

"நான் எப்போதும் ப்ரீதான். என்ன விஷயம் சொல்லுடா. ரொம்ப பொடி வச்சு பேசுறதை பார்த்தா ஏதோ குண்டை தூக்கி போட போறேன்னு நினைக்கிறேன்

."

"நீ வேறம்மா, சும்மா மிரட்டாதே."

"சரி விஷயத்துக்கு வா."

"அம்மா என் செல்ல அம்மா,என் கூட ஸ்வேதான்னு ஒரு பொண்ணு வேலை பார்கிறா தெரியும்ல. அதுதான் அன்னைக்கு கூட நம்ம வீட்டுக்கு வந்து தங்கிட்டு போனாளே."

"ஓ நல்லா ஞாபகம் இருக்குடா. கலாவும் அந்த பொண்ணும் ஒட்டி பிறந்த ரெட்டை குழந்தை மாதிரி திருஞ்சாங்களே".

"ஆமா அம்மா அந்த பொண்ணுதான். அதை பத்தி நீ என்ன நினைக்கிறே."

"நல்ல பொண்ணு. புத்திசாலித்தனமான பொண்ணு.ஆமா அந்த பொண்ணை பத்தி இப்போ எதுக்கு கேக்குற."

"எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சு இருக்கும்மா."

"டேய் என்னடா சொல்ற. உன் அத்தை பொண்ணு, அந்த சிலுத்த மண்டை சிறுக்கி, மரகத வள்ளி, அவளுக்கு தான் உன்னை பேசலாம்னு இருந்தோம். ஏன்டா எங்க தலைல கல்லை தூக்கி போடுறே."

"போம்மா, நீ வேற, அவளை யார் கட்டிக்குவா."

"டேய் உன் அப்பாவுக்கு தெரிஞ்சா கோவப்படுவாரு."

"அதுக்காக நான் அவளை கட்டிக்க முடியுமா. இந்த பாருமா நீ மரியாதையா ஒத்துகிட்டா, கல்யாணத்தில கலந்துகிட்டு ஆசிர்வாதம் பண்ணலாம். இல்லைனா உன்னை கல்யாணத்துக்கு கூப்பிட மாட்டேன்."

சிரிக்க ஆரம்பித்தாள் தேவகி. "சும்மா கிண்டல் பண்ணினேண்டா. என்ன இருந்தாலும் நான்உன்னோட அம்மா தானே. உன்னோட கொஞ்சம் விளையாடி பார்க்கணும்னு தோணுச்சு. எனக்கு அந்த பெண்ணை பாத்ததிலே இருந்து அவள் தான் எனக்கு மருமகள்னு நான் முடிவு பண்ணிட்டேன். போதுமா"

"அம்மா என் ஸ்வீட் அம்மா". என்று கொஞ்ச, சிரித்து விட்டு
"சரி எப்போ நாங்க பொண்ணு கேக்க வரணும்" என்று கேட்க"அம்மா நீ ரொம்ப பாஸ்ட். ஆனா நான் அதை விட பாஸ்ட். நீ, அப்பா,கலா எல்லோரும் நாளைக்கு ட்ரெயின்ல கிளம்பி பெங்களூர் வந்திங்கன்னா நல்லது. அப்புறம் கலா கல்யாண விஷயமாவும் பேச வேண்டி இருக்கு. அதையும் பேசி முடிச்சுடலாம்."

"ஏண்டா நீ ஏதாவது வரன் பாத்திருக்கியா".

"அதுதான் நம்ம கலாவும் ஹரியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க அம்மா. நீங்க வந்தா ரெண்டு கல்யாணத்தையும் பேசி முடிச்சுடலாம்" என்று சொல்ல 

"ஹரியா, நல்ல பையன் தான். ஆமா எல்லாம் நீயே பேசி முடிச்சுட்டா நாங்க பெரியவங்க எதற்கு". 

"சரி அம்மா, கோவிச்சுக்காதே, நேர்ல மீதி விஷயங்களை பேசி கொள்ளலாம்"

"அப்பாகிட்ட பேசலையா."

"இல்லைமா ஸ்வேதா பேசுறேன்னு சொல்லி இருக்கா". 

"ஏண்டா நீ பேச மாட்டியா. உன்னோட அப்பா தானே. அவர் கிட்ட பேச என்ன இப்படி யோசிக்கிற."

"எனக்கு புரியுது அம்மா. எனக்கு கொஞ்சம் டைம் கொடுமா நான் மாற முயற்சி பண்ணுறேன்" என்று கெஞ்ச, தேவகி கண்ணில் கண்ணீர்"சரிடா நான் அப்பா கிட்ட பேசி தட்கால் டிக்கெட் புக் பண்ண சொல்றேன்".

பேசி விட்டு போனை வைத்த கிருஷ்ணாவை ஸ்வேதா பார்த்து கொண்டு இருந்தாள்.

"என்ன ஸ்வேதா நான் அம்மா கிட்ட பேசியாச்சு.அப்பாவும், கலாவும் அவங்களோட வருவாங்க."

"நீங்க பேசியதை கேட்டேன். நானும் உங்க அப்பாகிட்ட பேசிட்டேன்"

"சரி KK, இப்போ என்ன break fast செய்றது."

ஸ்வேதா, ஒண்ணும் செய்ய வேண்டாம். இப்போ ஏதாவது பழம் இல்லை ஜூஸ் குடிச்சுட்டு ஒரு 12 மணிக்கு வெளியே சாப்பிட்டு வரலாம்"என்று சொல்ல, 

"நல்ல ஐடியா. இப்போ சாருக்கு என்ன பழம் வேண்டும்" என்று கேட்டு கொண்டே திரும்ப, அவன் பார்த்த குறுகுறுப்பான பார்வை அவளுக்கு வேற ஒன்றை உணர்த்தியது. 

"ஸ்வேதா எனக்கு பிடிச்ச பழத்தை நானே எடுத்துக்குறேன்" என்று சொல்லி அவளின் மார்பில் கை வைக்க, அவள் 

"வேண்டாம் KK எனக்கு ஒரு மாதிரியா இருக்கு" என்று கெஞ்ச, அவளை அப்படியே தூக்கி கொண்டு படுக்கை அறைக்கு சென்று கட்டிலில் உருட்டி விட, ஸ்வேதா நிலை குலைந்து போனாள்.

"என்னோட கண்ணு குட்டி, நீ சாயந்தரம் ஆறு மணிக்கு கிளம்பிடுவ, அப்புறம் நான் உன்னை தொடனும்னா கல்யாணம் வரை காத்து இருக்கணும். நீ ஆசை காட்டி மோசம் செய்ய கூடாது. இப்போ ஒரு ரவுண்டு வச்சுக்கலாம். சாப்பிட்டு வந்த பின்னால திரும்ப ஒரு தடவை.அப்புறம் நான் உன்னை தொல்லை செய்ய மாட்டேன்" என்று கெஞ்ச, அவன் முகத்தை பார்த்தாள். 

பாவமாக இருந்ததால்,மெதுவாக தலை அசைக்க, சந்தோசத்தில் "ஹுர்ரே" என்று கத்தியபடி அவள் மேல் பாய்ந்தான்.

"மெல்ல மெல்ல நான் எங்க ஓடியா போக போறேன். Please handle with care"என்று குறும்பு சிரிப்புடன் சொல்ல, அவசரமாக அவளின் சுடிதார் டாப்ஸ்சை கழட்டினான்.

பிராவுக்குள் கை விட்டு தடவிய அவன், "ப்ளீஸ்" என்று கெஞ்ச பிராவின் பட்டன்களை விடுவித்தாள்.தன் முன்னே தரிசனம் தந்த அந்த இரண்டு கனிகளை கைகளால் அளந்து பார்த்து, "ஒரு வாரத்துக்கு முன்னால இருந்ததை விட பெருசா ஆன மாதிரி இருக்கு" என்று சொல்ல, ஸ்வேதா அவனை பார்த்து, 

ஆமா தினமும் அதையே போட்டு இந்த கசக்கு கசக்கினா, அது இப்படி தான் ஆகும்" என்று முனக, தன் இரு கைகளால் அவன் பிடித்து இறுக்க, "ஆ" என்று கத்தி கொண்டே "விடுடா ராஸ்கல்" என்று செல்ல திட்டு திட்டினாள்.

அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவள் வர, அவள் உடல் அவனுக்கு திகட்ட திகட்ட இன்பம் தந்தது.எத்தனை தடவை அனுபவித்தாலும் இன்பம் குறையவில்லை. அவள் மீது பித்து பிடித்தவன் போல் ஆனான்.கட்டிலில் அவனுக்கு ஸ்வேதா ஈடு கொடுக்க,அவன் திணறி போனான்.

காதல் விளையாட்டில் களைத்த அந்த ஜோடி, சிறிது நேரம் கண்ணயர பதினோரு மணி அளவில் ஹரிவிடமிருந்து கால் வந்தது. 

போனை எடுத்து கிருஷ் பேசினான்."என்ன ஹரி, வீட்டுக்கு வரியா, வேணாம், நான் இப்போ லஞ்ச் சாப்பிட கிளம்பிகிட்டு இருக்கேன். நீ வேணா KFCஸ்வேதாவையும் கூட்டி வந்துடுறேன். ஓகே. 12 மணி. சரியா"

ஸ்வேதாவின் மீது படுத்து இருந்த கிருஷ், மெதுவாக விலகி அவளுக்கு வழி விட கட்டிலில் இருந்து இறங்கிய அவள், 

"KK நாம் குளிச்சுட்டு வந்துடுறேன். நாம கிளம்பலாம்" என்று சொல்ல, "சரி" என்று சொல்லி விட்டு, கீழே கிடந்த ஜட்டியை எடுத்து அணிந்து கொண்டான்.




பாத்ரூம் சென்ற ஸ்வேதா சில நிமிடங்களில் கதவை மெதுவாக திறந்து "KK டவல் கொடுங்க, நான் எடுத்து வர மறந்துட்டேன்" என்று சொல்ல சுற்றுமுற்றும் பார்த்து டவலை கண்டு எடுத்து கொடுக்க, அவள் கதவை திறந்து வாங்கி கொண்டாள். அவள் கதவை முழுக்க சாத்தும் முன், தன் காலை வைத்து கதவை திறந்து உள்ளே நுழைந்தான். 

"ஐயோ, KK என்ன இது, திடீர்னு நீங்க உள்ளே வந்துட்டிங்க. வெளியே போங்க ப்ளீஸ்"அவள் நிர்வாண உடலை இரு கைகளால் மறைக்க முயற்சி செய்தாள்.

"ஸ்வேதா நாம ரெண்டு பேரும் சேர்ந்து குளிச்சா, நேரம் மிச்சம் ஆகும். சீக்கிரம் ரெடி ஆகலாம்."

"இல்லை. நீங்க இப்போ இருக்குற மூடுக்கு பாத்ரூமை பெட் ரூமா மாத்திடுவிங்க. ப்ளீஸ், வெளியே போங்க" என்று கெஞ்ச, தண்ணீர் வாரி அவள் மீது இறைத்தான்.

அவளை இழுத்து சீண்டினாலும் இருவரும் சீக்கிரம் குளித்து விட்டு வெளியே வந்து கிளம்பி KFCBrigade Road சேர மணி 12.10.

இருவரையும் பார்த்து ஹரி மகிழ்ச்சி அடைய, மூவரும் பேசி கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்.

"மாம்ஸ் அப்பா, அம்மா, கலா எல்லாரும் நாளை மறுநாள் நைட் ட்ரெயின்ல கிளம்பி வராங்க, அடுத்தநாள் அதாவது புதன்கிழமைஸ்வேதா வீட்டுக்கு போய் கல்யாணம் பத்தி பேச போறோம். சேர்மன் வியாழகிழமை வரார். அவர் வந்த உடனே நீயும், சேர்மனும் சேர்ந்து என்னோட வீட்டுக்கு கலாவை பெண் பார்க்க வாங்க. அதுக்குள்ள நான் அம்மா, அப்பாகிட்டஎல்லாம் பேசி முடிச்சுடுறேன். இந்த பிளான் ஓகேயா" என்று கேட்டான்.

இடைமறித்தஸ்வேதா "ஹரி நீங்களும் KK கூட எங்க வீட்டுக்கு வரலாமே" என்று அழைக்க, "எனக்கு பிரஸ்மீட் இருக்கு, நான் வர முயற்சி பண்ணுறேன்" என்று சொன்னான்.

அதற்குள் சேர்மன் போன் வர, பேசி விட்டு போனை வைத்த ஹரி, "அப்பா அவசரமா ஒரு Email அனுப்ப சொன்னார். நான் வீட்டுக்கு கிளம்புறேன். தப்பா எடுத்துக்காத. சாரி ஸ்வேதா"என்று சொல்லி விட்டு விடை பெற்றான்.

இருவரும் வீட்டுக்கு திரும்ப நேரம் மதியம் இரண்டு மணி. இன்று மாலை பிரிய வேண்டும் என்ற நினைவு அவர்கள் இருவரையும் வாட்டியது. 

தன்னிடம் இருந்த வீட்டின் இன்னொரு duplicate சாவியை அவளிடம் கொடுத்து, "இந்த சாவியை நீ வச்சுக்கோ. உனக்கு எப்போ வரணும்னு தோணுதோ அப்போ நீ கட்டாயம் வரலாம். நான் வெளியில போயிருந்தா கூட நீ வீட்டை திறந்து உள்ளே எனக்காக வெயிட் பண்ணலாம்" என்று சொல்ல அவள் அதை வாங்கிகொண்டு தனது பர்சில் சொருகி கொண்டாள்.

தனது trolley bag எடுத்து டிரஸ் எல்லாவற்றையும் மெதுவாக அடுக்க ஆரம்பித்தாள். அவளை அருகே இருந்து கவனித்த கிருஷ், "என்ன ஸ்வேதா என்னமோ மாதிரி இருக்க, என்ன பிரச்சனை" என்று கேட்க,

"ஒண்ணும் இல்லை KK. நான் கிளம்புற வேளை வந்தாச்சு. சீக்கிரம் கல்யாணம் பண்ணினா நமக்கு நல்லது இல்லைனா, நாம நம்ம குழந்தையோட தான் கல்யாணம் பண்ண வேண்டி இருக்கும்" என்று சொல்லி விட்டு அவனருகில் வந்தாள்.

அவள் வயிற்றில் முத்தமிட்டு "பயமா இருக்கா?"

அவன் தலை முடியை வருடி கொண்டே, "ராத்திரி பகல்னு பார்க்காம இப்படி போட்டு படுத்தினா"

அவன் முகம் வாடி போனது. "சாரி ஸ்வேதா உன்னை ரொம்ப படுத்திட்டேன்".

"ஹே சும்மா உங்களை கிண்டல் செய்தேன். இதுல உங்களோட தப்பு மட்டும் இல்லை, என்னோட தப்பும் அடங்கி இருக்கு. I am also party to this crime"பெருமூச்சு விட்டபடி பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தாள். 

சிவந்த கண்கள் அவள் அழுது இருந்தாள் என்பதை தெரிவிக்க, அவளின் கையை பிடித்து இழுத்து சோபாவில் உட்கார வைத்து,"ஸ்வேதா எதுக்கு அழுத"

"நானா அழுதேனா, இல்லையே"

"பொய் சொல்ல கூடாது. உன் கண்கள் உண்மையை சொல்லுது. என்கிட்ட சொல்ல மாட்டியா"
முகத்தை திருப்பி கொண்ட ஸ்வேதா தனது உதட்டைகடித்து அழுகை வராமல் தடுக்க முயற்சிக்க, அவளின் முகத்தை தன்பக்கம்திருப்பி கண்களை ஊடுருவி பார்த்தான்.

"ஸ்வேதா நான் ஏமாத்திடுவேன்னு தோணுதா".

"இல்லை"

"அப்புறம் என்ன problem?"

"உங்களை விட்டு எப்படி இருக்க போறேன்னு தெரியலை. இந்த ஒரு வாரம் நாம மனசால மட்டுமில்லஉடலாலயும் சேர்ந்துட்டோம். நீங்க எனக்கு வேணும் KK"கண்களில் கண்ணீர் வழிந்தோட மார்பில் சாய்ந்து அழுதாள்.

கிருஷ்ணாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவள் முதுகை தடவி கொண்டே, "ஸ்வேதா நீ வெளிப்படையா சொல்லிட்ட,நான் சொல்லலை அது தான் வித்யாசம்.இப்போ நீ ஓகே சொன்னா போதும். நாம போய் registered marriage பண்ணிக்கலாம். ஆனா நம்மை நம்பி இருக்கிற பெற்றோர்களை நினைத்து பார். நம்ம ஆசைக்கு அவங்க எப்பவுமே குறுக்கே இருந்ததில்லை. அதனால நாம கொஞ்சம் பொறுமையா இருக்கிறது நல்லது."

கண்களை துடைத்து கொண்டு, "சரி" என்று தலை அசைத்தாள். மாலை ஆறு மணிக்கு அபார்ட்மென்ட் வாசலில் இறக்கி விட ஸ்வேதா கை அசைத்து விட்டு மெதுவாக நடந்து சென்றாள். அவள் லிப்ட் ஏறும்வரை காத்திருந்து விட்டு, தனது காரை செலுத்தி தனது வீட்டுக்கு திரும்பினான்.

அடுத்த நாள் திங்கள் அன்றுவழக்கம்போல் சீக்கிரம் ஆபீஸ் வந்த கிருஷ், ஹரியுடன் பேசி கொண்டு இருக்க, ஹரி கிருஷ்ணாவிடம்"போனவாரம் முழுக்க நீ லேட்டா வந்து சாயந்தரம் சீக்கிரம் கிளம்பி போய்ட்ட, ஸ்வேதாவும் உன்கூட கிளம்பி போனா.என்னடா ரெண்டு பேரும் வெளியில நல்லா சுத்துனிங்களா" என்று கேட்க, 

அவன் அருகில் வந்து காதுக்குள் "இல்லை மாம்ஸ். ரெண்டு பேரும் என் வீட்லதான் ஸ்டே பண்ணினோம்"

"என்னடா சொல்ற. உண்மையா"ஒரு நிமிடம் பேயறைந்தது போல் விழித்தான் ஹரி. பிறகு சமாளித்து கொண்டு, "தப்பு ஒண்ணும் நடக்கலையே" என்று கேட்க சிரித்து கொண்டே, 

"தப்பா. தினமும் அதை தானே செஞ்சுகிட்டு இருந்தோம்"

"என்னடா சொல்ற. இது மன்னிக்க முடியாத தவறுடா. பெண் பாவம் உன்னை சும்மா விடாது."

"டேய் ரொம்ப அலட்டிக்காத. நான் அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். Do you know she is exceptional in bed."சிரித்து கொண்டே சொல்ல, ஹரி கோபமானான்.

"மச்சான், அவள் கிட்ட நடந்த விஷயம் எல்லாத்தையும் சொல்லிட்டியா."

"சொல்லனும்னு தான் நினைக்கிறேன். ஆனா கொஞ்சம் பயமாதான் இருக்கு. இப்போ தான் எல்லாம் நடந்தது முடிஞ்சு போச்சு. உண்மை தெரிஞ்சாலும், அவள் அட்ஜஸ்ட் பண்ணிக்குவான்னு நினைக்கிறேன். பொண்ணுக்கு கற்பு முக்கியம் இல்லையா."

"ஏண்டா வில்லன் மாதிரி பேசுற. எனக்கு என்னமோ நீ நெருப்போட விளையாடுற மாதிரி தோணுது. நானாவது அவள் கிட்ட உண்மைய சொல்லட்டுமா."

"சொல்லு ஆனா, அதோட நம்ம பிரெண்ட் ஷிப் கட் ஆய்டும்."

ஹரி தலையில் கை வைத்து கொண்டே கேபினை விட்டு கிளம்பி சென்றான்.

ஸ்வேதா பத்து மணிக்கு ஆபீஸ் வர அவனை கேபினுக்குள் பார்த்து சந்தோசமானாள். 

"வா ஸ்வேதா, அப்பா அம்மா ஊர்லே இருந்து வந்துட்டாங்களா."

"காலைல வந்தாங்க. வந்த உடனே எப்போ கிருஷ்ணா அப்பா அம்மா எப்போ வருவாங்கன்னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் இன்னொரு விஷயம்"
"என்ன"

"நான் அங்கே ஒரு வாரம் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. செக்யூரிட்டி சொல்லிட்டான் போல.எங்க போனேன்னு அம்மா கேட்டப்போ எனக்கு பொய் சொல்ல தோணலை. உங்களோட தான் இருந்தேன்னு சொல்லிட்டேன்.என்ன வரம்பு மீறிட்டிங்களா அப்படின்னு அம்மா கேட்டப்போ ஆமான்னு சொல்லிட்டேன். 

உடனே என்னை கன்னா பின்னான்னு திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. உனக்கு அறிவு இல்லையா. நீ ஒரு பொண்ணு தெரியுமா, இதனால பாதிக்கப்பட போறது நீதான்.அப்படின்னு என்னனமோ சொன்னாங்க. அவங்களை சமாதானபடுத்துறதுகுள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு."
"இதுல என்ன கவலை பட வேண்டி இருக்கு. நாமதான் கல்யாணம் பண்ணிக்க போறோம்னு சொல்ல வேண்டியது தானே."

"அப்பாடி ஒரு வழியா சமாதான படுத்திட்டேன்."

அவள் முகத்தில் தெரிந்த பொலிவு, மேலும் அழகை கொடுத்தது. அவன் வெறித்து பார்த்தது அவளுக்கு கொஞ்சம் பயத்தை தோற்றுவிக்க, "என்ன KK ஒரு மாதிரி பாக்குறிங்க".

"ஸ்வேதா நீ நாளுக்குநாள் அழகா ஆகிட்டு வர்ற. உன்னைய என்ன பண்ணலாமான்னு யோசிக்கிறேன். இன்னைக்கு கச்சேரி வச்சுக்கலாமா?"

"அய்யோ வேணாம்பா.கல்யாணம் வரைக்கும் strictly NO. அம்மா இனிமே அவங்களை கேட்காம நான் எங்கயும் போககூடாதுன்னு சொல்லிட்டாங்க. sorry KK"

"சும்மா கிண்டலுக்குதான் கேட்டேன்.புதன் கிழமை காலைல 11 மணிக்கு வீட்டுக்கு வரோம். இப்போ ஓகே தானே". என்று கேட்க,ஸ்வேதா முகத்தில் சந்தோச சிரிப்பு. 

புதன் காலை மைசூர் எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் வந்த பெற்றோர் மற்றும் தங்கையை அழைத்து வர மெஜஸ்டிக் ரயில்வே ஸ்டேசன் சென்றான் கிருஷ். வீட்டுக்கு வந்த அனைவரும் குளித்து, சாப்பிட்டு ரெடியாக ஸ்வேதா வீட்டுக்கு போய் வந்து விடலாம் என்று முடிவு செய்தனர். 

அம்மா, அப்பா இருவரையும் தனியாக அழைத்து கலா ஹரி விஷயத்தை பேச, பெற்றோர்கள் இருவரும் சுப்ரமணியம் ஊரிலிருந்து வந்த உடன் பேசி முடிக்கலாம் என்று முடிவு செய்தனர்.'ரெண்டு கல்யாணத்தையும் அடுத்தடுத்த முகூர்த்தத்தில் நடத்த வேண்டும்'என்றும் வாசுதேவன் சொல்ல, தேவகி தலை அசைத்தாள்.

நால்வரும் கிளம்பி 11 மணிக்கு ஸ்வேதா வீட்டுக்கு வந்து வாசலில் நிற்க, கிருஷ் காலிங் பெல்லை அழுத்தினான். உடனே கதவு திறந்து சுங்குடி சேலை கட்டி இருந்த ஸ்வேதா "வாங்க ஆன்டி, வாங்க அங்கிள், வா கலா, வாங்க KK" என்று அனைவரையும் வரவேற்க, உள்ளே இருந்து வந்த சுமன், நிவேதிதா தம்பதியினர் கிருஷ்ணாவின் குடும்பத்தை வரவேற்றனர்.

அவளின் சேலையை தடவி கொண்டு, "ஸ்வேதா இது" என்று இழுக்க, "ஆன்டி நீங்க நினைக்கிறது சரிதான். இது நீங்க மதுரைல எனக்கு வாங்கி கொடுத்த saree தான்" என்று சொல்ல, தேவகி முகத்தில் மலர்ச்சி. 'புத்திசாலி பொண்ணு' என்று நினைத்து கொண்டாள்.

பெரியவர்கள் நால்வரும் தனியே அமர்ந்து பேச, ஸ்வேதா கலாவுடன் பேசிகொண்டு இருக்க, கிருஷ் சுற்றுமுற்றும் பார்த்துகொண்டு இருந்தான். ஸ்வேதா கலாவிடம் கிசுகிசுத்தாள்

"உன் அண்ணாவை பார். திருவிழாவில காணாம போன குழந்தை மாதிரி முழிக்கிறாரு"என்று கிண்டல் செய்ய

"அண்ணி, வேணாம் பாவம். அப்புறம் அண்ணா அழுதுடுவார்" என்று வடிவேலு பாணியில் கலா பதில் சொல்ல இருவரும் வாயை பொத்தி கொண்டு சிரித்தனர்.

தூரத்தில் இருந்து இவர்களை கவனித்த கிருஷ்ணாவுக்கு தன்னை தான் கிண்டல் செய்கிறார்கள் என்று புரிந்ததுவிரல் அசைத்து'கொன்று விடுவேன்' என்று விளையாட்டுக்கு மிரட்ட அவர்கள் இருவரும் மீண்டும் கலவென்று சிரித்தனர்.





No comments:

Post a Comment