Friday, August 7, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 5

பாவனாவும் பின் தொடர்ந்து வர, இப்போது தியேட்டர் மேனேஜர் ரூமில் பிரகாஷ், பாவனா, ஸ்வேதா, கிருஷ், ஹரி.

பிரகாஷ் ஏதோ சொல்ல வர அவனை பேச விடாமல் பாவனா திட்டி கொண்டுருந்தாள். 

ஸ்வேதா இன்னமும் தியேட்டரில் சிலர் அவள் அருகில் நெருங்கி பிரச்சனை செய்ததில் இருந்து வெளி வரவில்லை. அவள் மேனி இன்னமும் நடுங்கி கொண்டுருந்தது.

ஹரி மேனேஜரிடம் பேசி கொண்டுரிக்க, கிருஷ் ஸ்வேதாவிடம் "இப்போ இந்த பிரச்சனை தீர்க்க ஒரே வழி தான் இருக்கு, பிரகாஷை மன்னிப்பு கேட்க சொல்லு இல்லைனா அந்த பொண்ணு போலீஸ் கிட்ட போனா ஒன்னும் பண்ண முடியாது."

இதை கேட்ட பிரகாஷ் டென்ஷன் ஆனான். "நான் எதுக்கு மன்னிப்பு கேக்கணும். நான் ஒன்னும் தப்பு பண்ணலை."

கிருஷ் அவன் தோளை தொட்டு, "மிஸ்டர் பிரகாஷ் நீங்க சொல்றது உண்மையா இருக்கலாம். ஆனால் நடக்கிற சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கு எதிரா இருக்கு. அந்த பொண்ணு போலீஸுக்கு போனா உங்களுக்கு எதிராதான் கேஸ் போகும். பரவா இல்லையா?"

பிரகாஷுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் போலீஸ் கஸ்டடி யில் இருந்தது நினைவுக்கு வந்தது. அப்போது தவறு செய்தேன் அனுபவித்தேன். இப்போது நான் ஒரு தவறும் செய்யவில்லை, ஆனாலும் இப்போது தப்பிக்க வழி தெரியவில்லை என்று கலங்கி நின்றான்.

அவன் நிலை கண்டு கிருஷ் மெதுவாக அந்த பெண்ணிடம், "அம்மா நடந்தது எல்லாம் தப்பு தான். நான் அவர் சார்பா மன்னிப்பு கேட்டுக்கிறேன்" என்று சொல்ல, 

ஸ்வேதா கோபத்தில் பொங்கி எழுந்தாள். "KK நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கணும். தப்பு செஞ்சவர் பிரகாஷ் அவர் தான் மன்னிப்பு கேட்கணும்."

பிரகாஷ் நிலை கட்டுக்கு அடங்காமல் செல்வதை கண்டு வேறு வழி இல்லாமல், பாவனாவிடம் மன்னிக்க சொல்லி வேண்டி நிற்க, அவள் ஹரியை ஓர கண்ணால் பார்க்க, ஹரி சரி என்று தலை ஆட்டினான். 

"சரி உனக்காக இல்லாட்டினாலும், இந்த சாருக்காக (கிருஷ்ணாவை சுட்டி காண்பித்து) நான் ஏத்துக்கிறேன். இனிமே நீ எந்த பொண்ணு கிட்டயும் வாலாட்ட கூடாது" என்று எச்சரித்து விட்டு வெளியே சென்றாள்.

பெருமூச்சு விட்ட கிருஷ், ஹரி இருவரும் "சரி ஸ்வேதா எங்களுக்கு படம் பார்க்கிற மூடே போச்சு நாங்க கிளம்பறோம்" என்று சொல்ல, 

"கிருஷ் நான் உங்க கூட வரேன்" என்று சொல்லி விட்டு, பிரகாஷை பார்த்து "உன்னை பார்க்க எனக்கு அருவெறுப்பா இருக்கு நீ இனிமே எந்த காரணத்தை முன்னிட்டும் என்னை சந்திக்க கூடாது. அப்படி நான் உன்னை திரும்ப பார்தேன்னா இங்கே நடந்த விஷயம் உன் வீட்ல எல்லாருக்கும் தெரிய வரும். உனக்கும், உன் friendship-க்கும் good bye" என்று சொல்லி விட்டு, கிருஷ் கைகளை இருக்க பிடித்து கொண்டு வெளியேறினாள்.

காரில் ஏறிய ஸ்வேதா கிருஷ்ணாவை பின் சீட்டுக்கு வர சொல்ல, கிருஷ்ணாவும் பின் சீட்டுக்கு வந்தான்.


"ஆமா KK நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்டிங்க" என்று கேட்க, வண்டியை ஒட்டி கொண்டிருந்த ஹரி பேச தொடங்கினான்.
"ஸ்வேதா நீ சொல்றது சரி தான். ஆனா உன்னோட நிலைமைய யோசிச்சு பாரு. ஒரு வேளை அந்த பொண்ணு போலீஸ் கிட்ட போகலாம்னு சொல்லிட்டா, அவங்க பிரகாஷ் கூட வந்த உன்னையும் விசாரிப்பாங்க. ஆதுவும் போலீஸ் ஸ்டேஷன்ல. அதுனால தான் கிருஷ் மன்னிப்பு கேட்டான்."

ஸ்வேதா கதறி அழ ஆரம்பித்தாள். இவனை போய் சந்தேகபட்டோம் என்று.இப்போது கூட தன் அருகில் உட்காராமல் தள்ளி அமர்ந்து இருக்கிறான். அந்த முத்த சம்பவத்துக்கு பிறகு தன்னை பார்த்தாலே தலை குனிந்து விலகி போகிறான். நான் இவனை மிகவும் பாதித்து விட்டேன். அதனால் தான் அப்படி நடந்து கொண்டான். என் மீது எந்த அளவுக்கு காதல் இருந்தால் அவன் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுருப்பான்.

அவன் கையை எடுத்து தன் கன்னத்தோடு வைத்து பிணைத்து கொண்டாள்.

காரின் கண்ணாடியில் இதை பார்த்து நமட்டு சிரிப்புடன் காரை ஒட்டி கொண்டே இப்போ எங்கே போவது என்று கிருஷ்ணாவை கேட்க, "எனக்கு ஒன்னும் work இல்லை. மேடம் தான் டிசைட் பண்ணனும்" என்று சொல்ல, ஸ்வேதா அவனை முறைத்தாள். 
"என்ன கிண்டலா, எனக்கு சீக்கிரம் வீட்டுக்கு போனா போர் அடிக்கும். இப்போ எனக்கு பசிக்க ஆரம்பிச்சுடுச்சு. எங்கயாவது போகலாமா? please"

"ஹரி, Raheja Towerல இருக்கிற Om restaurant போகலாம். Veg தான் ஆனா ரொம்ப நல்லா இருக்கும்" என்று சொல்ல காரை திருப்பி கோரமங்கலாவை நோக்கி சென்றான்.

ரெஸ்டாரென்ட்டில் சாப்பிடும் போதும் சரி, காரில் திரும்ப ஸ்வேதாவை வீட்டில் ட்ராப் செய்யும் போதும் சரி கிருஷ்ணாவின் விரல் கூட அவள் மீது தவறாக படவில்லை.
ஸ்வேதாவுக்கு கிருஷ்ணாவை விட்டு போக மனசில்லை, ரெண்டு பேரையும் வீட்டுக்கு அழைக்க, கிருஷ் "வீட்ல யாரும் இல்லையா ஸ்வேதா".
"அம்மா அப்பா நெக்ஸ்ட் வீக் தான் வராங்க. நான் தனியா தான் இருக்கேன்."

தன் கையை பிடித்துரிந்த ஸ்வேதா கையை மெல்ல எடுத்து, "ஸ்வேதா பெரியவங்க யாரும் இல்லாத வீட்ல, ஒரு அழகான பொண்ணு (அவளை கை காட்டி) ரெண்டு தடி பசங்களோட (ஹரி, தன்னை கை காட்டி) இந்த நேரத்ல பேசி கிட்டு இருந்தா உன்னை தான் தப்பா நினைப்பாங்க. யாராவது உன்னை பத்தி தப்பா நினைச்சா எனக்கு பிடிக்காது. சாரி, அம்மா அப்பா வந்த உடனே சொல்லு ஒரு நாள் நாங்க வீட்டுக்கு வரோம்" என்று சொல்லி விட்டு, "இப்போதைக்கு Good Night" என்று விடை பெற்றான்.

ஸ்வேதாக்கு அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் உண்மை என்று புரிந்தது.தனது அறையில் படுத்து கொண்டே சிந்தித்தாள். இப்போது தன் மனதில் இருப்பது KK மட்டும் தான். ஆனால் அவனிடம் தன் காதலை சொன்னால் ஏற்று கொள்வானா? ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாக புரிந்தது. அவன் இல்லாமல் தன் வாழ்க்கை இல்லை என்று.


கிருஷ்ணாவும் ஹரியும் ஒன்றும் பேசி கொள்ளாமல் வந்ததால் கனத்த மௌனம் நிலவியது.

"கிருஷ் என்னடா மச்சான் ஒன்னும் பேசாம வர்ற"

"மாப்ஸ் பாருக்கு விடு".

"என்னடா நீ தண்ணி அடிச்சி பல மாதங்கள் இருக்குமே? என்ன திடீர்னு""மனசே சரி இல்லைடா?"Brigade ரோடில் வண்டியை பார்க் செய்து விட்டு அருகில் இருந்த பாருக்குள் இருவரும் நுழைந்தனர்.

"மாம்ஸ் எனக்கு King Fisher பீர் மட்டும் போதும்" என்று சொல்லி விட்டு பேசாமல் அமர்ந்து இருந்தான் கிருஷ்.

"டேய் ஏண்டா ஒரு மாதிரியா இருக்க.?""எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்குடா?"

"ஏண்டா"

"நான் அந்த பிரகாஷை விலக்கனும்னு தான் இதை செஞ்சேன். ஆனா ஸ்வேதா இவ்வளவு சீக்கிரம் என்னை நம்பிடுவாள்னுஎதிர்பார்க்கலை. இது வரைக்கும் என்னை தான் பொண்ணுங்க ஏமாத்தி இருக்காங்க. இப்போ முதல் தடவையா ஒரு பொண்ணு என்னை நம்புறா? அவள் கிட்ட இப்பவே உண்மைய சொல்லிரட்டுமா?"

"டேய் வேற வினையே வேணாம். இப்போ சொல்லாத. கொஞ்ச நாள் கழிச்சு சொல்லு.நீ சொன்ன மாதிரி பந்தயத்ல ஜெய்ச்சுட்ட, treatதரலையா?"

"treatடை தூக்கி குப்பைல போடு. நான் பந்தயதுக்காக தான் அவளை காதலிக்கிற மாதிரி நடிச்சேன். இப்போ உண்மைலே காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்னு எனக்கு தோணுது. அவள் கண்ணுல தெரிஞ்ச நம்பிக்கை, அவள் என் மேல வச்சுரிக்க அந்த காதல், அவ சொல்லட்டினாலும் ஒவ்வொரு அசைவிலையும் தெரியுது. இனிமேயும் நான் அவளை ஏமாத்த விரும்பலை. என்னோட காதலைஇப்பவே சொல்ல போறேன்.".

"தப்பு பண்ற கிருஷ். வெண்ணை திரண்டு வரும்போது குடம் உடையர மாதிரி. இன்னும் அவ தன்னோட காதலை சொல்லதப்போ நீ போய் சொல்லி வைக்காதே.நீ அவளை உண்மையா காதலிக்கிரியா?"

"ஆமாண்டா. அவ இல்லாம என்னால இருக்க முடியும்னு தோணலை.

"ஹரி அவன் தோளை தட்டி கொடுத்து "சரி இந்த பீரை குடி, நாம கிளம்பலாம்" என்று சொல்ல, king fisher பீரை உறிஞ்ச ஆரம்பித்தான் கிருஷ்.


கிருஷ்ணாவும் ஹரியும் ஒன்றும் பேசி கொள்ளாமல் வந்ததால் கனத்த மௌனம் நிலவியது.

"கிருஷ் என்னடா மச்சான் ஒன்னும் பேசாம வர்ற"

"மாப்ஸ் பாருக்கு விடு".

"என்னடா நீ தண்ணி அடிச்சி பல மாதங்கள் இருக்குமே? என்ன திடீர்னு""மனசே சரி இல்லைடா?"Brigade ரோடில் வண்டியை பார்க் செய்து விட்டு அருகில் இருந்த பாருக்குள் இருவரும் நுழைந்தனர்.

"மாம்ஸ் எனக்கு King Fisher பீர் மட்டும் போதும்" என்று சொல்லி விட்டு பேசாமல் அமர்ந்து இருந்தான் கிருஷ்.

"டேய் ஏண்டா ஒரு மாதிரியா இருக்க.?""எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்குடா?"

"ஏண்டா"

"நான் அந்த பிரகாஷை விலக்கனும்னு தான் இதை செஞ்சேன். ஆனா ஸ்வேதா இவ்வளவு சீக்கிரம் என்னை நம்பிடுவாள்னுஎதிர்பார்க்கலை. இது வரைக்கும் என்னை தான் பொண்ணுங்க ஏமாத்தி இருக்காங்க. இப்போ முதல் தடவையா ஒரு பொண்ணு என்னை நம்புறா? அவள் கிட்ட இப்பவே உண்மைய சொல்லிரட்டுமா?"

"டேய் வேற வினையே வேணாம். இப்போ சொல்லாத. கொஞ்ச நாள் கழிச்சு சொல்லு.நீ சொன்ன மாதிரி பந்தயத்ல ஜெய்ச்சுட்ட, treatதரலையா?"

"treatடை தூக்கி குப்பைல போடு. நான் பந்தயதுக்காக தான் அவளை காதலிக்கிற மாதிரி நடிச்சேன். இப்போ உண்மைலே காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்னு எனக்கு தோணுது. அவள் கண்ணுல தெரிஞ்ச நம்பிக்கை, அவள் என் மேல வச்சுரிக்க அந்த காதல், அவ சொல்லட்டினாலும் ஒவ்வொரு அசைவிலையும் தெரியுது. இனிமேயும் நான் அவளை ஏமாத்த விரும்பலை. என்னோட காதலைஇப்பவே சொல்ல போறேன்.".

"தப்பு பண்ற கிருஷ். வெண்ணை திரண்டு வரும்போது குடம் உடையர மாதிரி. இன்னும் அவ தன்னோட காதலை சொல்லதப்போ நீ போய் சொல்லி வைக்காதே.நீ அவளை உண்மையா காதலிக்கிரியா?"

"ஆமாண்டா. அவ இல்லாம என்னால இருக்க முடியும்னு தோணலை.

"ஹரி அவன் தோளை தட்டி கொடுத்து "சரி இந்த பீரை குடி, நாம கிளம்பலாம்" என்று சொல்ல, king fisher பீரை உறிஞ்ச ஆரம்பித்தான் கிருஷ்.




"Now the first joke"

"ஒரு சினிமா நடிகை. அவளுக்கு தான் நல்லா நடிக்கிறோம்னு திமிர். ஒரு பெரிய டைரக்டர் கிட்ட நடிக்கும் போது சரியா நடிக்கலை,ரெண்டு மூணு டேக் வாங்கினா. டைரக்டருக்கு கோபம் தலைக்கேற திட்ட ஆரம்பிச்சிட்டார். 'தே---யா உன்னை போய் நடிக்க கூட்டி வந்தேன் பாரு' என்று திட்ட நடிகைக்கு கோபம் வந்தது. 

'சார், நான் அப்பிடிபட்ட பொண்ணு கிடையாது' அப்படின்னு சொன்னா. 

'சரி அப்பிடின்னா நிருபிச்சு காட்டு' அப்பிடின்னு டைரக்டர் சொல்ல சவாலை ஏத்துகிட்டு நடிகை வீட்டுக்கு கிளம்பினா. அடுத்த நாள் காலைல ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்த நடிகை டைரக்டர் கிட்ட வந்து பாருங்க 'சார் நான் டாக்டர் சர்டிபிகேட் வாங்கி வந்துருக்கேன்' என்று சொல்ல, 'சரி கொடு பார்க்கலாம்' என்று டைரக்டர் வாங்கி படிக்க ஆரம்பித்தார். 

அதில் நடிகையின் பெயர் எழுதி அவர் இன்னும் கன்னி பெண் தான் என்று எழுதி டாக்டர் கையெழுத்து போட்டு இருக்க, அதை திருப்பி கொடுத்து விட்டு, 'நீ இன்னும் தே---யா தான்' என்று சொல்ல, நடிகை 'சார் சர்டிபிகேட் எல்லாம் பாத்துட்டு இப்படி சொல்லலாமா?' என்று கேட்க. 'சர்டிபிகேட் எல்லாம் ஓகே, ஆனா நேத்து தேதில்ல போட்டுருக்கு' என்று சொல்ல, நடிகை மயங்கி விழுந்தாள்"

ஸ்வேதாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

"உங்களுக்கு ஆனாலும் குசும்பு ஜாஸ்தி."

"இன்னொரு ஜோக். சொல்லட்டுமா?"

"சரி சொல்லுங்க."

"ஒருத்தன் பாலைவனத்ல ஒட்டகம் மேல போய்கிட்டு இருந்தான். இருட்டி விட்டது, மேலே போக வழி இல்லை. அதனால ஒரு ஓடை அருகே இருந்து ரெஸ்ட் எடுக்க ஆரம்பித்தான். நல்ல குளிர் அவனுக்கு தன்னோட பொண்டாட்டி ஞாபகம் வந்துடிச்சு. என்ன பண்ணுறதுன்னு தெரியலை. வேற வழி இல்லாம உட்கார்ந்து இருந்த ஒட்டகத்தை முயற்சி பண்ணலாம்னு try பண்ணுனான். 

அவன் தொல்லை தாங்க முடியாம ஒட்டகம் எழுந்து நிற்க அவனால் தொடர்ந்து முயற்சி செய்ய முடியவில்லை. பாலைவனதிலோ சேர், ஸ்டூல் கிடைக்க வாய்ப்பில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்ட போது தூரத்தில் ஒருத்தர் வருவது தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் அருகில் வருவது யார் என்று தெளிவாக தெரிய அது ஒரு அராபிய அழகி. 

அவனுக்கோ ஒரே கொண்டாட்டம். அழகி வேறு பக்கத்தில்வந்து விட்டாள். வந்தவளோ 'பாலைவன புயலில் கூட வந்த அனைவரும் சிக்கியதாகவும்' அவள் மட்டுமே தப்பி பிழைத்ததாகவும், தன்னை இரவு அங்கு தங்க அனுமதித்து காலை அருகில் உள்ள நகரத்தில் இறக்கி விட சொல்லி' கெஞ்சினாள். 'கை மாறாக என்ன வேண்டுமானாலும் தருவதாக' சொன்னாள். 

நம்ம ஆளுக்கோ ஒரே சந்தோஷம், அவள் அருகில் வந்து 'அழகியே உன்னை பார்த்த உடன் என் ஆசை நிறை வேறும் என்ற நம்பிக்கை வந்து விட்டது என்று சொல்ல' அழகிக்கு புரிந்தது. 

குளிர்ந்த காற்று, அருகில் ஆடவன், நாமோ அழகி என்ன செய்வது என்று யோசித்தாள்.சரி இவன் கிட்ட கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்த இரவு ஓடி விடும் காலையில் இவனுடனே போய் அருகில் உள்ள ஊரில் இறங்கி கொள்ளலாம் என்று நினைத்து,தன் உதடு நடுங்க 'நான் இப்போ என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டாள். 

'ஒண்ணுமில்ல நானும் ரொம்ப நேரமா இந்த ஒட்டகத்தை முயற்சி பண்ணுறேன். முடியல. நீ கொஞ்சம் குனிஞ்சுகிட்டா உன் முதுகு மேல ஏறி நான் என்னோட அந்த ஒட்டகத்துகிட்டஆசைய தீத்துக்கேவேன்' என்று சொல்ல, அந்த அழகி தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டாள்."

முகத்தை மூடி கொண்டு ஸ்வேதா தொடர்ந்து சிரித்து கொண்டே இருக்க, அதிகபடியான சிரிப்பால் கண்களில் கண்ணீர்.

"நீ ஒரு lovely rascal டா" என்று பல்லை கடித்து கொண்டு சொல்ல

"என்ன என்ன" என்று கிருஷ் கேட்க

"இல்லை உங்களுக்கு எப்படி தான் இந்த மாதிரி தோணுதோன்னு ஆச்சர்யப்பட்டேன்".


"நக்கலா? இதெல்லாம் சொந்த சரக்கு இல்லை, நெட்டில் சுட்டது.ஆமா இன்னைக்கு ஏதோ லஞ்ச் வேணாம்னு சொன்ன"

"ஆமா சொன்னேன். இன்னைக்கு நான் லஞ்ச் கொண்டு வந்துருக்கேன்"

"ஆமா. தினமும் நீ லஞ்ச் கொண்டு வர்ற. இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்."

"இல்லை இன்னைக்கு உங்களுக்கும் சேர்த்து கொண்டு வந்துருக்கேன்.நாம உங்க கேபின்ல சாப்பிடலாமா? ப்ளீஸ்"

"நான் எப்போதும் pantry ல தான் சாப்பிடுவேன். இன்னைக்கு ஒரு நாள்தானே. ஆனா ஹரி வர மாட்டான். ஒரு இன்டர்வியு விஷயமா வெளியே போயிருக்கான். லஞ்ச் வர மாட்டேன்னு என் கிட்ட போன் பண்ணி சொல்லிட்டான்.உனக்கு ஒண்ணும் ப்ரோப்லம் இல்லை தானே?"

"அப்பாடா" என்று, நிம்மதி பெரு மூச்சு விட்டாள். "ஓகே நான் ஒரு மணிக்கு வரேன். இப்போ கிளம்புறேன்" என்று எழுந்து வெளியேறினாள்.

தனது சீட்டுக்கு சென்று அமர்ந்த ஸ்வேதா வுக்கு வேலை ஓடவில்லை. மனம் தடக் தடக் என்று அடித்து கொள்ள, கஷ்டப்பட்டு தன் மனதை திருப்பி வேலை செய்ய ஆரம்பித்து பிறகு மூழ்கி போனாள்.

இன்டெர் காம் அடிக்க, எடுத்து காதில் வைத்து, "Hello ஸ்வேதா" என்று சொல்ல

"என்ன மேடம் ஒரு மணி ஆச்சு. பசிக்குது. மறந்துட்டிங்களா?"என்று கிருஷ் கேட்க, 

"சாரி, வேலைல என்னை மறந்துட்டேன். இதோ இப்பவே வந்துட்டேன்" என்று சொல்லி டைப் அடித்து கொண்டுறிந்த வேலையை சேவ் செய்து விட்டு, Hot packஹாட் பாக் அடங்கிய பையை எடுத்து கொண்டு கிருஷ் கேபினுக்கு செல்ல அதற்குள் இரண்டு ப்ளேட்,நாலு பௌல், சில கரண்டிகளை pantry யிலிருந்து கிருஷ் வரவழைத்து வைத்துருந்தான்.

ஹாட் பாக் எடுத்து உணவு பொருட்களை அடுக்க, அதை எடுத்து பௌல் அனைத்திலும் ஸ்வேதா இட, கிருஷ்என்ன இருக்கின்றன என்று எட்டிபார்த்தான். சாதம், கறி மீன், பொறிக்கப்பட்ட மீன், நீரு தோசை, இவற்றை கண்ட அவன் நாக்கில் எச்சில் ஊறியது.

"ஆஹா, எல்லாமே எனக்கு பிடிச்ச ஐடம் தான். தேங்க்ஸ் ஸ்வேதா. இதை எல்லாம் பார்த்த உடனே எனக்கு பசி அதிகம் ஆய்டுச்சு.
சாப்பாட்டில் கை வைத்த அவன் கண்கள் கலங்கின. ஸ்வேதா பார்ப்பதற்குள் கண்களை துடைத்து விட முயற்சி செய்ய, ஸ்வேதா அதற்குள் அவனை கவனித்து விட்டாள்.

"என்ன ஆச்சு KK"

"ஒண்ணும் இல்லை வீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு".

அவன் நிலைமை புரிந்து கொண்ட ஸ்வேதாவுக்கு மனதில் சொல்ல முடியாத வேதனை பரவியது.
சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் ஒன்றும் பேசவில்லை.
கை கழுவி வந்தவுடன் இருவரும் திரும்ப வந்து கேபினில் அமர "ஸ்வேதா உன் கையை கொடு" என்று கேட்க, கையை காண்பித்தாள்.
இரு கைகளையும் பற்றி "இவ்வளவு அருமையான சாப்பாடு போட்ட இந்த கைகளுக்கு தங்க வளையல் போடணும். என்ன சரியா?"என்று அவள் கைகளை பார்த்து கேட்க,

பதிலுக்கு ஸ்வேதா "அதை நீங்க கைகிட்ட கேட்க கூடாது, கைகளுக்கு சொந்தகாரியான என் கிட்ட கேட்கணும்" என்று குறும்பு சிரிப்புடன் கூற, அவன் சிரிக்க ஆரம்பித்தான், தொடர்ந்து ஸ்வேதாவும் சிரிக்க, அந்த கேபினை தாண்டி சிரிப்பலை பரவியது.


"ஸ்வேதா அடுத்த ரெண்டு நாள் நானும் ஹரியும் ஹோசூர் போறோம்."

"ஆமா ஏதோ மீட்டிங் இருக்குன்னு சேர்மன் மெயில் வந்தது. நாம எப்போ போகணும்".
"திங்கள் காலைல. இங்க இருந்து மூணு Volvo பஸ் ஏற்பாடு பண்ணி இருக்கோம். காலைல ஏழு மணிக்கு கிளம்பனும். எல்லாரும் பஸ்ல தான் போறோம்" என்று சொல்ல, 

"சரி நான் இப்போகிளம்பட்டுமா" என்று ஸ்வேதா கேட்க, 

"நாங்க ஹோசூர் போயிட்டு வந்த உடனே நீ டிபார்ட்மென்ட் மாறலாம். நான் ஹரி கிட்ட பேசி ட்ரான்ஸ்பர் லெட்டர் issue பண்ண சொல்றேன்" என்று சொல்ல தலை அசைத்து "சரி" என்று சொல்லி விட்டு தன் hot pack உடன் இருக்கைக்கு திரும்பினாள்.

கிருஷ் ஆபீஸ் boy யை அழைத்து ப்ளேட் எடுக்க சொல்லி விட்டு வெளியே கிளம்பினான்.

அடுத்த இரண்டு நாட்களில் அவனை ஸ்வேதா காலை எழுந்தவுடன் ஒரு தடவை, சாப்பிட்டவுடன் சாப்பிட்டாச்சா என்று கேட்டு காலை, மதியம், இரவு ஒரு முறை, பிறகு தூங்க போகும் போது ஒரு முறை என்று தினமும் ஐந்து முறையாவது கிருஷ்ணாவை அழைப்பது வழக்கம் ஆனது. அதிலும் இரவு நெடு நேரம் அவர்கள் இருவரும் பேசி கொண்டுப்பதை யாராவது கேட்டால் தலையை பிய்த்து கொள்வார்கள்Sweet Nothing என்பது போல், பேச்சு வளர்ந்து கொண்டே போகும்.

திங்கள் காலை ஏழு மணிக்கு பஸ் ஆபீஸில் இருந்து கிளம்பியது. டிபார்ட்மென்ட் வாரியாக எல்லோரும் செல்ல, கடைசி பஸ்ஸில் ஹரி, கிருஷ், ஸ்வேதா, காவிரி உட்பட முப்பது பேர் ஏறி கொள்ள, பஸ் கிளம்பியது. பஸ்ஸில் பத்து சீட்டுக்கு மேல் காலியாக இருந்ததால், சில பேர் ஒரு சீட்டில் உட்கார்ந்து வந்தனர். 

கிருஷ், ஹரி இருவரும் அருகருகில் அமர்ந்து பேசி வர, கிருஷ்ணாவுக்கு SMS வந்தது. யாராக இருக்கும் என்று திறந்து பார்க்க,ஸ்வேதா.

'You are always with Hari only. Please spend this time with me- SS'

எட்டி போனை பார்த்த ஹரி "என்னடா மச்சான் அழைப்பு வந்துடுச்சா? சீக்கிரம் போய் அவ கிட்ட உக்காந்துக்கோ. ஆமா அவ உன்னை காதலிக்கிறதா சொன்னாளா?

"

"இல்லை மாம்ஸ்"

"அப்படின்னா நீ சொல்ல வேண்டியது தானே"

"இல்லைடா ஏற்கனவே நான் கொஞ்சம் அவசரபட்டதுல்ல அவள் என் மேல கடுப்புல இருந்தா. அதுனால நான் முதல்ல சொல்லி அடி வாங்கிறதா இல்லை."

சொல்லி விட்டு ஸ்வேதா உக்கார்ந்து இருந்த சீட்டுக்கு போக அவள் அருகில் இருந்த காவேரி எழுந்து வேறொரு சீட்டுக்கு போனாள்.

"என்ன KK என் கூட உக்கார கசக்குதா?"

"ச்சே அப்படி எல்லாம் இல்லை. ஏதோ நீ நல்லபடியா பழகுற, பேசுற, அதை வச்சு நான் உன் கிட்ட கொஞ்சம் Freeயா இருந்தா,எனக்கு பெரிய ஆப்பு வைக்க மாட்டியா?"



No comments:

Post a Comment