Friday, August 28, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 7



அடுத்த நாள் விடிகாலை ஆறு மணி அளவில் சைலோ வாடகை காரில் இருவரும் கிளம்ப, மதியம் பனிரென்று மணி அளவில் கொடைக்கானல் ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ் வந்து சேர்ந்தனர்.

ஹனி மூன் தம்பதிகள் என்று ஏற்கனவே தெரிவித்து விட்டதால், தனியான சூட் ரெடி செய்து இருக்க, ரிசப்ஷனில் மாலை மரியாதையுடன் வரவேற்புக்கு தீபக் ஏற்பாடு செய்து இருந்தான்.

மதியம் லஞ்ச் முடித்து இருவரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க, மாலை நாலு மணி அளவில் கொடைக்கானல் லேக் அருகில் உலாவ சென்றனர். ஜனவரி மாதத்தின் அந்த இளம் குளிர் இருவருக்கும் இணக்கத்தை அதிகபடுத்தியது.

கொடைகானல் லேக்கை ஒட்டி இருந்த அந்த நடை பாதையில் இருவரும் நடக்க, சிவா பேசி கொண்டு வந்தான்.

"வீணா, உன் கிட்ட என்னோட அக்கா வசந்தியை பற்றி சில விபரங்கள் சொல்லணும். என் மேல அளவுக்கு அதிகமான பாசம் இருந்தாலும், அதே நேரத்தில அவளுக்கு சொத்து மேல ஆசை அதிகம். 



அப்பாவுக்கு அக்காவோட குணத்தை பத்தி நல்லா தெரியும். அதனால நான் என்னோட பங்கையும் அக்கா பேரில் எழுதி வைக்கலாம் என்று சொன்னபோது, அப்பா என்னை தடுத்து விட்டார். சொத்து பிரிச்சு கொடுத்தா நீ நடு தெருவுக்கு போயடுவன்னு சொன்னார்.


உண்மைய சொன்னா, எனக்கு காம்பஸ்ல வேலை கிடைச்சபோது, அப்பாவை அக்காகிட்ட தனியா விட்டுட்டு போக விருப்பம் இல்லை. அதனாலதான் சரின்னு அத்தான் கூடவே எங்க குடும்ப பிசினஸ் பார்த்துகிட்டு இருக்கேன்.

உனக்கு வீட்ல ஏதாவது பிரச்சனை அக்கா மூலமா வந்தா என்கிட்ட உடனே சொல்லு, நான் பாத்துக்கிறேன்"
அதுவரை அவன் சொன்னதை எல்லாம் கேட்டு வந்த வீணா சைகை மொழியில்பேச தொடங்கினாள்.

"எனக்கு உங்களை உங்ககுடும்பத்லே இருந்து பிரிக்கிறதுக்கு இஷ்டம் இல்லை. நான் இதுவரைக்கும் எங்கவீட்ல தனிஆளாதான் வளர்ந்தேன். எனக்கு கூட்டு குடும்பத்தோட குடித்தனம் பண்ணனும்னு ஆசை. 

அப்படியே அக்கா என்னை பத்தி ஏதாவது சொன்னாங்கன்னா, நான் அதை இந்த காதில போட்டு, அந்த காதில விட்டுடுவேன். மாமாவுக்கும் உடல்நலம் சரியில்லைன்னு சொல்றிங்க. அடிக்கடி இடம் மாற்றுவது அவரோட உடல் நலத்துக்கும்நல்லதில்லை.நாம எல்லாரும் ஒன்னாவே இருக்கலாம். ப்ளீஸ்" என்று அவன் தாடையை பிடித்து கெஞ்ச, நெகிழ்ந்து போனான்.

"வீணா, எனக்கு ஒரு சந்தேகம். உனக்கு கோபமே வராதா?"அவனை பார்த்து மென்மையாக சிரித்தாள். 

"எனக்கு கோபம் வரும். ஆனா கோபத்தினால அந்த விஷயத்தை தீர்க்க முடியுமான்னு யோசிப்பேன். தீர்க்க முடியாதுன்னு தெரிஞ்சு போகும், கோபத்தை கட்டுபடுத்தி கொள்வேன். அது மட்டும் இல்லை, யார் கோபப்படுறாங்களோ அவங்களோட பார்வைல இருந்து யோசிப்பேன். அவங்க கோபப்படுற அளவுக்கு என்ன தப்பு நான் செஞ்சு இருக்கேன்னு? யோசிச்சு பார்த்து என்னை திருத்தி கொள்வேன். 

அதிகபட்சமா, நான் கோபப்பட்டா எனக்கு பிடித்த வீணையை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சுடுவேன். சில நேரம் கோபத்தில நன்மை விளைறது உண்டு. இப்போ நீங்க கோபப்பட்டு சாந்திக்காக சண்டை போடலையா, அப்புறம் கல்யாணத்துக்கு வந்து அங்கே எனக்காக சண்டை போடலையா?"

உரக்க சிரிக்க ஆரம்பித்தான் சிவா.

"உங்க கோபம் எல்லாமே நன்மைல முடிஞ்சு இருக்கு. உங்க கோபத்தில சுய நலம் இல்லை."

சிரிப்பை நிறுத்திய சிவா, பெருமிதத்தில் நெஞ்சை உயர்த்தி கொண்டான்.அவள் தோளை தன் கைகளால் இறுக்கினான்.

"என்னை சரியா புரிஞ்சு வச்சுருக்கஆமா உனக்கு வீணை வாசிக்க தெரியுமா? சொல்லவே இல்லை."

" எனக்கு இசைன்னா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசில பாட்டு கிளாஸ் போனேன். என் பேச்சு நின்னு போன பின்னே வீணை கிளாஸ் போக ஆரம்பிச்சுட்டேன்.ஊருக்கு போன பிறகு நான் உங்களுக்கு வாசிச்சு காட்டுறேன். ஓகேயா?"

"ஓகே"

"எனக்கு சில சந்தேகங்கள். கேட்கலாமா?"

"கேளு வீணா"

"நீங்க வரதட்சினை வாங்க மாட்டேன்னு சொல்றீங்களே அதுக்கு ஏதாவது குறிப்பிட்டகாரணம் இருக்கா?"

சிவா அவளை பார்க்க, வீணா அவன் முகத்தை ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தாள்.

அங்கே இருந்த சேரில் உட்கார்ந்து அவளையும் உட்கார வைத்து, தன் கைகளை அவள் கையுடன் பிணைத்து பேச தொடங்கினான்.
"வீணா, நான் கொஞ்சம் விரிவா சொல்றேன். மனிதன் ஒரு சமூக விலங்கு. பண்டைய காலத்தல இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் அவனை சார்ந்து இருந்தார்கள். பல போர்கள் பெண்களை காப்பாற்ற, கவர்ந்து செல்ல நடந்து இருக்கின்றன. மகாபாரதம், ராமாயணம் இரண்டுக்குமே பெண்கள்தான் முக்கிய காரணம். 

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சம்பாதிக்க தொடங்கி, சுயமா சொந்த காலில நிற்க ஆரம்பிச்சாலும், அவர்களுக்கு ஆணின் துணை வேண்டி இருக்கிறது. பெண், ஆண் இருவருமே ஒன்றை ஒன்று சார்ந்து வாழ வேண்டும் என்பது சமூக நியதி. 

ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்யும் போது அந்த பெண் யாரை நம்பி புகுந்த வீட்டுக்கு வருகிறாள்?

தன்னை பெற்று வளர்த்த தாய் தந்தை, கூட பிறந்தவர்கள்தவிர யாருடன் பழக்கம் இல்லாத அந்த பெண் புகுந்த வீடு வரும்போது, தன் கணவனை நம்பி தான் வருகிறாள். 

பாவம் அந்த பெண். புகுந்த வீட்டில் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கணவனை அனுசரித்து போக வேண்டும், மாமியார், மாமனார், நாத்தனார், மைத்துனன், என்று பல பேர்களுடன் ஒன்றி போக வேண்டும். யோசித்து பார், ஒரு ஆணுக்கு இந்த நிலைமை வந்ததுண்டா?

அவனுக்கு தினம் தனது செக்ஸ் தேவையை தீர்க்க ஒரு பெண், அதற்கு மனைவி என்ற பெயர். அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று அவனுக்கு கவலை இல்லை. அவன் அம்மா எப்போதும்மருமகள் மீது குற்றபத்திரிகை வாசித்து கொண்டு இருப்பாள். இதற்குமேல் ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ள வரதட்சினை கேட்பது எவ்வளவு அயோக்யதனமானது என்று யோசித்துபார்.

என்னை பொறுத்தவரையில் ஒரு பெண் தன் கணவனை நம்பி புகுந்த வீடு வருகிறாளே, அவளே ஒரு சீதனம். அந்த மகாலக்ஷ்மி வீட்டுக்கு வருவதற்கு எதற்கு வரதட்சினை.?"


தன் கண்கள் கண்ணீர் வழிய அவன் சொல்வதை கேட்டு கொண்டு இருந்தாள் வீணா.

"வீணா எனக்கு காதல் மீது நம்பிக்கை அதிகம். காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கனும்னு என்னோட ஆசையும் கூட. ஆனா இப்போ என்ன ஆச்சு எனக்கு கல்யாணம் ஆகி விட்டது.ஆனாலும் எனக்கு காதல் மேல நம்பிக்கை போகலை.

என்ன ஒரு வித்தியாசம். கல்யாணத்துக்கு அப்புறம் காதலிக்கிறேன். அதுவும் உன்னை மாதிரி தேவதை இருக்கும்போது காதலிக்காம இருக்க முடியுமா என்ன?"

வெட்கத்தால் முகம் சிவந்தாள். 

"ச்சூ", என்று சொல்லியபடி அவன் உள்ளங்கையை மெல்ல கிள்ள, "ஆ" என்று பொய்யாக கத்தினான் சிவா.

கொஞ்சம் கொஞ்சமாக வானம் இருட்ட, இருவரும் ரிசார்ட்ஸ் திரும்பினர்.

இருவரும் உடை மாற்றி கொண்டு இரவு உடைக்கு மாற, கட்டிலில் அமர்ந்து இருந்த சிவா அருகில் வந்து வீணா உட்கார, அவள் உடலில் இருந்து வந்த அந்த லக்ஸ் சோப் மணத்தில் மயங்கி அவள் கழுத்தில் முகர்ந்தான். அவள் மெல்ல சிணுங்க, அவள் காதில் முணுத்தான்

"வீணா, உன்னை இன்னைக்கு ராத்திரி தூங்கவிட மாட்டேன், உனக்கு ஒண்ணும் ப்ரோப்லம் இல்லையே?"

'இல்லை' என்று தலை அசைத்து அவனை குறும்பு பார்வை பார்த்தாள்.

அவள் இடுப்பு கீழே கைகொடுத்து அவளை அருகில் இழுத்து இறுக்கி கட்டி கொண்டான்.

அவள் தேன் இதழில் அவன் கொடுத்த முத்தங்கள் மொத்தமாக நீண்டன.

அடுத்த சில நிமிடங்களில் இருவரும் முத்தத்தில் மூழ்கி போக, காலிங் பெல் அடித்தது. 

சடக்கென்று விலகி கொண்ட வீணா, தள்ளி உட்கார, கதவை திறந்தான் சிவா.

வாசலில் சர்வர், "சார் ரெண்டு டீ, பகோடா கேட்டிங்க, உள்ளே வைக்கட்டுமா?" என்று கேட்க, சிவாதலையை சொரிந்து கொண்டு வழி விட்டு நின்றான்.

உள்ளே டைனிங் டேபிளில் வைத்து விட்டு சர்வர் கிளம்பியுடன், கதவை சாத்தி விட்டு ஓடி வந்து வீணாவை அள்ளிக்கொள்ள அவளுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

"முதல்ல ஸ்நாக்ஸ் சாப்பிட்டு டீ குடிக்கலாம் இல்லைனா ஆறி போயிடுமே" என்று வீணா சொல்ல, "எனக்கு டீ வேண்டாம், தேன்தான் வேண்டும்" என்று அவளின் சிவந்த இதழ்களை பார்த்து பிடிவாதம் பிடிக்க, அவனை இழுத்து தன்னிடம் அமர வைத்து, ஸ்நாக்ஸ் சாப்பிட சொல்ல, வேண்டா வெறுப்பாக சாப்பிட்டான்.

டீ குடித்து விட்டு, "வீணா இப்பவே மணி ஏழு ஆய்டுச்சு, டின்னர் வேண்டாமே. நம்மகிட்ட வழில வாங்க ஆப்பிள் இருக்கு அதை வேணா கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடலாம்" என்று சிவா சொல்ல, அவளுக்கு புரிந்தது. சிவாவுக்கு இரவு நேரத்தை வீணாக்க விருப்பம் இல்லை என்று. 

அவனை குறும்பு பார்வை பார்க்க, அவனோ அசடு வழிந்தான்.


வீணா டீ கப், சாசர்என்றுஎல்லாவற்றையும் எடுத்து கதவை திறந்து வெளியே ஓரத்தில் வைக்க, சிவா காத்து கொண்டு இருந்தான்.

கதவை தாளிட்டுஅவள் திரும்ப கட்டிலுக்கு வரும் வரை பொறுமை இல்லாமல் அவளை அள்ளி தூக்கி கொண்டு கட்டிலில் போட, வீணா விழுந்த வேகத்தில் தடுமாறி கிடக்க, சிவா அவள் மீது இரைக்கு பாயும் புலியை போல, அந்த புள்ளி மானின் மீது விழ, அவனின் எழுபத்து ஐந்து கிலோ எடையை ஐம்பது கிலோ பூங்கொடி தாங்கி கொண்டது.

முகம் எங்கும் முத்த மழை பொழிய, வீணா திணறி போனாள். அவள் நைட்டியின் ஜிப்பை இழுக்க, உள்ளே அவளின் பிராவில் இருந்த இரண்டு அழகு பந்துகள் அவனை பார்த்து முறைத்தன.

அவளின் மீது ஏறி மார்பை கவ்வி கொண்டு, பல நாள் பசியோடு இருக்கும் குழந்தை போல ஆவேசத்தில் உறிஞ்சி எடுத்தான்.தன் அழகு மன்மதனுக்கு அவள் நெஞ்சை உயர்த்தி கொடுக்க,சிவாவுக்கு கொண்டாட்டம்தான்.

அவளின் இரு தனங்களும் அவன் கண் முன்னே விருந்தளிக்க, எதை உண்ணுவது என்று திணறி போனான். மாறி மாறி உறிஞ்சியதால் அவளின் வெண்ணிற மார்பகங்கள் செந்நிறமாயின.

இருவரும் உடையை கலைந்து நிர்வாணமாக படுக்க, அவளின் மீது படுத்த சிவா தனது இயக்கத்தை தொடர்ந்தான்.

அவன் கேட்டதெல்லாம் அவள் வாரி வழங்க, மறுப்பே சொல்லாத அந்த தேவதையை ஆராதித்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் உச்சம் அடைய, சிவா களைப்படைந்து அவள் மீது சரிந்து விட்டான்.

தன் அன்பு கணவனை ஆரத்தழுவி கொண்ட வீணா, அவன் நெற்றியில் முத்தமிட்டு இருக்க கட்டிகொண்டாள்.

இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. இரவு முழுக்க இன்பம் அனுபவித்தாலும், இருவருக்கும் அலுக்கவில்லை. களைத்து உறங்கியபோது காலை மணி ஐந்து.

காலை பத்துமணிக்கு கண் விழித்த சிவா அருகில் கையை வைத்து தேட வீணாவை காணவில்லை. 

பாத்ரூமில் இருந்து வந்த சத்தத்தை வைத்து, வீணா குளிப்பதை அறிந்து கொண்டான்.எழுந்து சோம்பல் முறித்து, கட்டிலை விட்டு மெல்லகீழே இறங்கினான்.

பாத்ரூம் கதவை திறக்கும் ஓசை கேட்டு ஓடிப்போய் கதவின் பக்கத்தில் நின்று கொள்ள, வெளியே வந்த வீணா சிவாவை படுக்கையில் காணாமல் கண்களால்தேடினாள்.

பின்னே இருந்து சத்தம் போடாமல் வந்த சிவா வீணாவின் உடலை சுற்றி இருந்த அந்த துண்டை பிடித்து இழுக்க, கீழே விழுந்த துண்டை பார்த்தவுடன் ஓடி சென்று கட்டிலில் விழுந்து பெட் சீட்டை எடுத்து முழுக்க போர்த்தி கொண்டாள்.

தொடர்ந்து வந்து சிவாவும் பெட் சீட்டில் புகுந்து கொள்ள, வீணா 'ப்ளீஸ்' என்று கை எடுத்து கெஞ்ச, "இல்லை கண்ணா கொஞ்ச நேரம்தான்" என்று அவளை சமாதானபடுத்த, 'சொன்னா கேட்க மாட்டான்' என்பதை உணர்ந்து தன்னை கொடுக்க, குளித்து வந்த புத்தம் புது ரோஜா மலர் போல் இருந்த வீணாவை மெல்ல மெல்ல ஆக்ரமிக்க தொடங்கினான். வீணாவின் கெஞ்சல்கள் கொஞ்சலாக மாற, முனகல்கள் அந்த அறையை நிரப்பின.

தனது சந்ததியை அவளிடம் விதைத்த சிவா, அவளை அள்ளி கொண்டு பாதரூம் செல்ல, இருவரும் குளித்து விட்டு வர மணி பன்னிரண்டு ஆனது.

இருவருக்கும் பசி வயிற்றை கிள்ள, கொஞ்ச நேரத்தில் ரெஸ்டாரென்ட் கிளம்பிசென்று சாப்பிட்டு வந்தனர்.


அடுத்த ஐந்து நாட்களும் கண் இமைப்பது போல் பறந்து செல்ல, கடைசி நாள் மதியம் ரெண்டு மணிக்கு ரூம் காலி செய்து, சைலோ காரில் கிளம்பி மாலை ஏழு மணி அளவில் சேலம் வந்து சேர்ந்தனர்.

வாசலில் வந்த புது மண தம்பதியினரை வசந்தி கோவர்த்தன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். 

வீணாவை பார்த்த உடன் சந்தோசபட்ட ப்ரியா அவளின் கையை பிடித்து கொண்டு "அக்கா என் கூட வாங்க" என்று அழைத்து கொண்டு சென்று விட்டாள்.ப்ரியா வீணா காதில் "தாத்தா உன் கூட ஏதோ பேசனும்னு சொன்னார் அதுனால தான் கூட்டி வந்தேன். நீங்க பேசிட்டு இருங்க நான் ரூம் வாசல்ல நிக்கிறேன்" என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.

தன் மாமனாரை கண்டு கால்தொட்டு கும்பிட்டு அவர் அருகில் இருந்த சேரில் உட்கார, தன் மருமகளை கண்ட கந்தசாமி கண் கலங்கினார். 

"அம்மா வீணா, உன்னை பார்த்தா மகாலட்சுமியை பார்த்த மாதிரி இருக்கு. உன்னை சிவா கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டி வந்தபோது நடந்த விஷயங்களை எல்லாம் என் கிட்ட ப்ரியா சொன்னா. உன்னை பார்த்த உடனே எனக்கு உன் மாமியார் ஞாபகம் வந்தது.என்னோட பையன் சிவா கோபம் உனக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன். அவன் கோவக்காரனா இருந்தாலும், பாசக்கார பையன்.நீ அவனை புரிஞ்சு அனுசரிச்சு போகணும்."

மெளனமாக தலை ஆட்ட "சரிம்மா நீ சீக்கிரம் போ. உன்னோட நாத்தனார் சந்தேகப்பட்டு இங்கே வந்து எட்டி பார்ப்பா. அவள் கிட்ட கொஞ்சம் ஜாக்ரதையா இருந்துக்கோ" என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்.

திரும்ப ஹாலுக்கு வந்த வீணாவை பார்த்து சிவா முகம் மலர்ந்தது.

வசந்தி அவர்கள் இருவரையும் பார்த்து, கொஞ்சம் மாடிக்கு வாங்க ஒரு ஆச்சர்யம் காத்து இருக்கு என்று சொல்ல, இருவரும் வசந்தியை தொடர்ந்து சென்றனர்.

சிவா ஆச்சர்யத்தில் வாய் பிளந்து நின்றான். மொட்டை மாடியில் அவன் ஒரு ரூம் இருந்த இடத்தை ஒட்டி பெரிய ஹால், மற்றும் கிட்சன் இருக்க, அசந்து போய் "என்ன அக்கா நம்பவே முடியலை" என்று கேட்க

"இல்லைடா சிவா. நீங்க ரெண்டு பேரும் சின்னஞ்சிறுசுங்க. கொஞ்சம் முன்ன, பின்ன இருக்கணும்னு ஆசைபடுவீங்க. அதனால இந்த ஒரு வாரத்ல இதை ரெடி பண்ண சொல்லிட்டேன். அது மட்டும் இல்லை ப்ரியா வேற சின்ன பொண்ணு, நீங்க ரெண்டு பேரும் கொஞ்சுறதை பார்த்தா அவ மனசு சலனப்படும்" என்று தயங்கியபடி சொல்ல,

சிவா வசந்தி கையை பிடித்து "அக்கா எனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. தாங்க்ஸ் அக்கா" என்று உருகினான்.

வீணா இருவரையும் பார்த்து புன்முறுவல் செய்தாள்.

"டேய் சிவா இன்னொரு விஷயம்.வீணா அப்பா அவளுக்கு ஒரு கிப்ட் கொண்டு வந்து வச்சு இருக்கார். உங்களோட பெட்ரூம்ல இருக்கு போய் பாருங்க" என்று சொல்லி விட்டு, வீணாவின் அருகில் சென்று அவள் காதில் மெதுவாக "ஒரு அரை மணி நேரத்ல சாப்பிட வாங்க"என்று சொல்லி விட்டு கீழே சென்றாள்.

உள்ளே நுழைந்த வீணா அங்கே சுவரில் சாய்த்து இருந்த வீணையை பார்த்தவுடன் ஓடி சென்று அருகில் அமர்ந்து கண்களை மூடி கொண்டு அதன் தந்தியை மீட்ட தொடங்கினாள்.அவள் கண்கள் ஆனந்த கண்ணீரில் நெகிழ்ந்தது.


அவள் தோளில் கை வைத்து "என்ன கண்ணா உனக்கு வீணை வாசிக்கணுமா. இப்போவே வாசிக்கிறியா இல்லை சாப்பிட்டு விட்டு ஆரம்பிக்கலாமா" என்று கேட்க, "இல்லை நாம சாப்பிட்டு வந்துடலாம்" என்றாள்.

அந்த புதிய வீட்டை சுற்று முற்றும் பார்த்து இருவரும் சந்தோசபட, தன் கையில் இருந்த அந்த டிராவல் பாக்கை ஹாலில் வைத்தான் சிவா.

ஹாலில் டி வி, டைனிங் டேபிள், என்று தேவையான அனைத்தும் இருக்க, பெட் ரூம் விரிவு படுத்தப்பட்டு உள்ளே சுவரோடு வார்ட்ராப் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த புதிய வீட்டின் எந்த பகுதியும் வீணாக்காமல் வடிவமைக்க பட்டு இருந்தது. சிவா தன் அக்கா வசந்தியை மனதார பாராட்டினான்.

வீணா அதற்குள் சமையல் அறைக்குள் சென்று பார்க்க, இத்தாலியன் கிட்சன் முறையில் அந்த சமையல் அறை அருமையாக அமைக்கப்பட்டு இருந்தது.

"என்ன மேடம் உங்க டிபார்ட்மென்டா?" என்று சிரித்தபடி கேட்டான் சிவா.

"கவலைபடாதே, நாளைலஇருந்து நீ சமைக்க ஆரம்பிச்சுடு. நீ தர்ற சாப்பாடுதான் நான் எடுத்து போவேன்" என்று சொல்ல, மலர்ந்த முகத்தோடு தலை அசைத்தாள்.

அந்த அழகு தேவதையின் சந்தன இடுப்பை தன் கையால் வளைத்து அவளை அருகில் இழுத்து உதட்டில் முத்து பதித்தான்.

"வீணா, நீ எப்போவும் சேலைல தான் இருப்பியா. வேற எந்த டிரஸ்சும் போட மாட்டியா?" என்று கேட்க, 

"வீட்டில் இருக்கும் போது தாவணி, நைட்டி, வெளியே போகும்போது சில நேரங்களில் சுடிதார்."

"ஏன் ஜீன்ஸ், டி சர்ட் போட மாட்டியா."

"இல்லைங்க எனக்கு பழக்கம் இல்லை. அது மட்டும் இல்லை, எனக்கு அந்த மாதிரி டிரஸ் பிடிக்கிறது இல்லை."

"ஓ அப்படியா. சரி,"

கீழே இருந்து வசந்தியின் குரல். "தம்பி, வீணா, தோசை ஊத்த ஆரம்பிச்சுட்டேன், சீக்கிரம் வாங்க" என்று ஒலிக்க, "சரி கீழ போகலாம் இல்லைனா அக்கா நம்மளை திரும்ப கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க"



இரவு உணவை முடித்து இருவரும் மேல வந்து ஹாலில் இருந்த இரண்டு பிளாஸ்டிக் சேரை வெளியே போட்டு கீழே பாயை விரித்து, பெட் சீட் விரித்து சிவா வீணாய் யை எடுத்து வந்து வைக்க, வீணா வீணையை மீட்ட தொடங்கினாள்.

பல ராகங்களை அவள் மீட்ட மயங்கி போனான் சிவா.

"வீணா எனக்கு கர்னாடக சங்கீதம் தெரியாது. ஆனால் என்னால ரசிக்க முடியும்" என்று சொல்ல வீணா "அப்படின்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று கை அசைத்து சில சினிமா பாடல்களை வீணையில் வாசிக்க தொடங்கினாள்.



No comments:

Post a Comment