Thursday, August 27, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 6

அவன் தன் உடைகளை கலைந்து நிற்க, அவன் திண்ணென்று இருந்த மார்பை பார்த்து மயங்கி போனாள்.

அவள் பாவாடையை மெதுவாக உயர்த்தி கைகளை கொண்டு அவளது பாண்டிக்குள் நுழைத்து அங்கே வளர்ந்து இருந்த முடிகளை மெல்ல பிடித்து இழுக்க அவளுக்கு உணர்ச்சி கரை புரண்டது.

அவன் கைகள் அவளது பாண்டிக்கு விடுதலை கொடுக்க, இப்போது படுக்கையில் அவன் கண் எதிரே ஒரு நிர்வாண தேவதை.

தனது உடைகளை முழுக்க களைந்த உடன் அவன் எழுச்சி பெற்ற ஆண்மையை கண்ட வீணா வெட்கத்தால் கண்களை இருக்க மூடி கொண்டாள். 


மூடிய அவள் கண்களில் முத்தமிட்டு,சிவந்த உதடுகளை சுவைத்த பிறகு அவள் மீது படர்ந்தான்.அவர்கள் இருவரின் உடலும் பாம்பு போல ஒன்றை ஒன்று படர்ந்து கொள்ள, அந்த அறையும் உஷ்ண நிலை ஏற தொடங்கியது. 

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளிடம் தன் ஆண்மையை உள்ளே அனுப்பவா' என்று கேட்க, வெட்கத்தில் தலை அசைத்தாள்.அவள் கால்களை விரித்து முதலில் தனது இரண்டு விரல்களை கொடுத்து இடைவெளி ஏற்படுத்தினான்.

அவள் தனது கையால் அவன் ஆண்மையை வழி நடத்த, அவளின் இன்பபெட்டகத்தின் வாசலை தட்டினான். ஆரம்பத்தில் உள்ளே நுழைய இடம் கிடைக்காமல் திணறிய அவன் ஆண்மைதொடர்ந்து கஜினி முகமது போல படை எடுத்து, தாக்குதல் நடத்த, அவளின் பெண்மை கோட்டை பாதுகாப்பு ஆட்டம் கண்டது. 



பாதிவரை உள்ளே புகுந்த அவனது ஆண்மையை வெளியே எடுத்து மீண்டும் அதிரடியாக இறக்க, 
''ஹா'' என்று அவள் தொண்டையில் இருந்து சத்தம் வந்து, தொடர்ந்து ''ம்மா'' என்று அவள் முனககண்களில் இருந்து நீர் கன்னங்களில் வழிந்தது.

''வலிக்குதாடா'' என்று சிவா அவளை பார்த்து பாவமாக கேட்க, ''பரவாயில்லை'' என்று கண்களை துடைத்து கொண்டு தலை அசைக்க,தொடர்ந்தான்.தொடர்ந்து தனது கூராயுதத்தை கொண்டு அவள் பெண்மையை பிளந்து, வெற்றிக்கொடிநாட்டி, தனது சந்ததியை அவளுக்குள் விதைத்தான்.

தொடர்ந்த களைப்போடு அவள் மீது சாய, அவனை கட்டி இறுக்கி அணைத்து கொண்டு முத்த மழை பொழிந்தாள் அவன் காதல் மனைவி.அந்த அறை முழுக்க அவர்கள் இருவரின் உடலில் இருந்து வந்த சுகந்த மணம் வீசியது.

அவளின் காதில் அவன் ''நன்றி'' சொல்ல, ''எதற்கு'' என்று அவன் தலையில் செல்லமாக கொட்டினாள்.

அருகில் புரண்டு படுத்து கொண்டு, அவளை இழுத்து தன் மேல் கிடத்தி கொண்டான்.அவள் நெற்றி, கண்கள், உதடு, மார்பு, வயிறு,பெண்மை என்று அனைத்துஇடங்களிலும் முத்திரை பதிக்க, அவள் சிலிர்த்து போனாள்.

அவள் காதில் "சாரி கண்ணா, உனக்கு ரொம்ப வலிச்சதா'' என்று உண்மையான அக்கறையோடு கேட்க, ''போடா முட்டாள்'' என்பது போல், அவனை செல்லமாக மீசையை பிடித்து இழுத்தாள்.''ஆ''என்று பொய்யாக கத்தி விட்டு, அவளின் வெற்று முதுகை கைகளால் தடவி கொடுத்து, ''இன்னொரு ரவுண்டு போடலாமா?'' என்று கேட்க, அவள் வெட்க சிரிப்பு சிரித்தாள்


இருவரின் ஆட்டமும் முடிந்து உறங்கியபோது மணி இரவு இரண்டு மணி. களைப்பில் இருவரும் உறங்க, காலை ஜன்னல் வழியாக சூர்ய வெளிச்சம் முகத்தில் பட, சிவா கண் விழித்தான்.

அருகில் கை வைத்து தடவி பார்க்க, வீணாவை காணவில்லை. மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தபடி எழுந்து, தன் காலடியில் கிடந்த வேட்டியை எடுத்து உடலில் சுற்றி கொண்டான்.

பாத்ரூம் போய் விட்டு, பல் விளக்கி வாய் கொப்பளித்து விட்டு வெளியே வர, அங்கே டேபிளில் சூடான டீ இருந்தது. சுற்று முற்றும் பார்க்க யாரையும் காணவில்லை. டீ குடித்து விட்டு, சட்டையை மாட்டி கொண்டு கீழே வர, சமையல் அறையில் இருந்த வீணாவை பார்த்து, அருகில் இருந்த வசந்தி, ''இங்கே பாரு உன் புருஷன் உன்னை தேடுறான்'' என்று சொல்ல, முகம் சிவந்தாள்

மெதுவாக மாடிப்படியில் இருந்து இறங்கி, சமையல் அறைக்கு வந்த சிவாவை பார்த்து, ''டேய் இங்கே வாடா'' என்று வசந்தி கூப்பிட,அருகில் சென்றவனின் காதை திருகினாள். ''ஆ'' என்று கத்தியபடி ''என்ன அக்கா இப்படி செய்ற'' என்று கெஞ்சலுடன் கேட்க, ''ஏண்டா இப்படியா செய்றது. பாவம் அந்த பொண்ணு, முகத்தை காட்ட மாட்டேன்கிறா."

''என்ன அக்கா என்று புரியாதவன் போல் கேட்க, ''நீயே பாரு'' என்று அவள் முகத்தை கைகளால் உயர்ததி காண்பிக்க, வீணாவின் இரண்டு கன்னங்களிலும் பல் தடங்கள். உதடுகள் ரத்த சிகப்பாக இருந்தன.சடக்கென்று தலை குனிந்து கொண்டாள் வீணா

என்ன செய்வதென்று தெரியாமல் தலையை சொரிய, ''டேய் இனிமே, அவள் என்னோடதான் படுப்பா'' என்று வசந்தி குண்டை தூக்கி போட்டாள்.கெஞ்ச ஆரம்பித்தான். ''அக்கா, அக்கா, ப்ளீஸ்''

''சரி இனிமே அவகிட்ட டிசன்ட்டா நடந்துக்குவேன்னு சொல்லு அப்பத்தான் உன் கூட அனுப்புவேன், கன்னத்தை பாரு இவ அப்பா கேட்டா நான் என்ன சொல்லுவேன".

''ஆமா அவளோட அப்பாவுக்கு வேற வேலை இல்லை, இதை தான் கேப்பாரு'' என்று முனக, ''என்னடா முனகுற, அப்புறம் நீ தனியாதான் படுக்கணும்''.
''அக்கா, உன்னை கையெடுத்து கும்பிடுறேன், என் பொண்டாட்டியை என் கூட அனுப்பி வை, ப்ளீஸ் என்று கெஞ்ச, சரிம்மா நீ அவன் கூட மாடிக்கு போ, இப்போ மணி ஏழு ஆகுது, ஒரு எட்டரை போல கீழ சாப்பிட வாங்க'' என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

முன்னால் சிவா செல்ல, அவனை தொடர்ந்து பின்னாலே வீணா.உள்ளே நுழைந்த அவளை இடுப்பை பிடித்து தூக்கி ஒரு சுற்று சுற்றி கீழே விட, தடுமாறிய வீணாவை அள்ளி கொண்டான்.

அவள் உதடு, கன்னங்களின் இரவு நேர முத்திரைகள் இருக்க, ''சாரி ஹனி, நான் ராத்திரில சரியா கவனிக்கலை'' என்று மன்னிப்பு கோரும் விதத்தில் பேச, கண்களால் அவனை பாத்து ஒண்ணும் ப்ரோப்லம் இல்லை என்று புன்முறுவல் செய்தாள்.

''வீணா இனிமே உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியும்னு தோணலைடா. ப்ளீஸ் என் கூடவே எப்போதும் இருப்பியா'' என்று கெஞ்சலுடன் கேட்க, பதிலாக அவன் இரண்டு கன்னத்திலும் முத்தத்தை வழங்கி ''சரி'' என்று தலை அசைத்தாள்.




அவன் குளித்து விட்டு வர, இருவரையும் ஒன்றாக சாப்பிட சொன்னாள் வசந்தி. 

கடைக்கு போகலாம் என்று கிளம்பிய சிவாவை ''நீ ஒண்ணும் இப்போதைக்கு போக வேணாம். ஹனி மூன் போயிட்டு வந்த பின்னால போய்க்கலாம். இப்போ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு எங்கயாவது போயிட்டு வா'' என்று சொல்ல, எங்கே போகலாம் என்று யோசித்தான். 

தன் காதல் மனைவியை பார்க்க, அவளோ ''நாம நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகலாம்'' என்று சொல்ல, நல்ல யோசனை என்று தலை அசைத்து, காரை எடுத்து கொண்டு இருவரும் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசம் செய்ய சென்ற போது மணி பதினொன்று. 

பூஜை, முடிந்தவுடன், ''வீணா என்ன திடீர்னு. உனக்கு ஆஞ்சநேயர் மேல பக்தி அதிகமோ?'' என்று கேட்க, ''நீங்க கல்யாண மேடைல கல்யாணத்தை நிறுத்தினப்போ, நான் ஆஞ்சநேயரை தான் வேண்டிகிட்டேன், நீங்களே எனக்கு புருஷனா வரணும்னு. இவர் சக்தி வாய்ந்த தெய்வம். நான் வேண்டிக்க மாதிரி என் கனவை நிறைவேத்திட்டார்.''அவள் கண்கள் கலங்கி இருந்தன. 

சிவாவுக்கு அவள் தனக்கு மேல் வைத்து இருக்கும் இந்த எல்லை இல்லாத காதலுக்கு தான் தகுதி வாய்ந்தவனா என்று சந்தேகம் வந்து விட்டது.

மாலை வீணாவின் அப்பா சதாசிவம் வந்தார். 

''வாங்க மாமா, வீணா இங்கே வா, அப்பா வந்துருக்காங்க.''

''என்ன மாமா நாங்களே அங்கே கிளம்பி வரலாம்னு பார்த்தோம். என்ன மருந்து ஒழுங்கா சாப்பிட்டின்களா.?''

''அது ஒண்ணும் பிரச்சனை இல்லை மாப்ளை.''

அதற்குள் வசந்தியுடன் வேலை செய்து கொண்டுறிந்த வீணா அப்பா சதாசிவத்தை பார்த்து, ஓடி வந்து கட்டி கொண்டாள்.

''நல்லா இருக்கியாம்மா?'' என்று கேட்க, சந்தோச முகத்தோடு தலை அசைத்தாள்.

''இந்தாம்மா, உன்னோட நகைகள் எல்லாம். கல்யாணத்தில போட்ட அம்பது பவுன் நகையும், பைக் வாங்க நான் கேட்டு இருந்த ஐம்பதாயிரம் பணத்தையும் வச்சு இருக்கேன்'' என்று அந்த பையைகொடுக்க, 

''இல்லப்பா நான் வாங்க மாட்டேன். அவர் கிட்ட கொடுங்க'' என்று சிவாவை கை காட்டினாள்.

''மாப்ளை இந்த பைல இருக்கிறது நகையும் பணமும். நான் வரதட்சிணையா கொடுக்க வேண்டியது'' என்று சொல்ல, 

அப்போதுதான் வந்த வசந்தி ''வாங்க சம்மந்தி'' என்று அழைத்து கொண்டே, ''அந்த பையை கொடுங்க'' என்று வாங்க போக

''அக்கா நிறுத்து'' என்று கர்ஜித்தான் சிவா. ''முதல்ல அந்த நகைகளையும், பணத்தையும் அவர் கிட்ட திரும்ப கொடு.''


வசந்தி தயங்க, அவளிடம் இருந்து பிடுங்கி, சதாசிவத்திடம கொடுத்து

''மாமா என்னை அவமானப்படுத்தாதிங்க. உங்க பொண்ணுதான் எனக்கு கிடைச்ச சீதனம், வரதட்சினை எல்லாம். அவளுக்கு மேல எனக்கு எதுவும் தேவை இல்லை. என் சம்பாத்தியத்தில அவள் குடும்பம் நடத்தணும்னு நினைக்கிறேன். நீங்க கஷ்டப்பட்டு கடன் வாங்கி இந்த நகைகளை செய்து போட்டு இருக்கீங்க. முதல்ல இதை வித்து பணத்தை திரும்ப கொடுங்க. ஏதாவது குறைஞ்சா நான் ஏற்பாடு பண்ணி தரேன்."
''இல்லை மாப்பிளை. இதை வரதட்சினையா நினைச்சு பார்க்காதிங்க. என் பொண்ணுக்கு நான் கொடுக்கிற ஒரு திருமண பரிசா நினைச்சுக்கங்க'' என்று கெஞ்ச,

''இல்லை மாமா, நீங்க கஷ்டபடுறீங்க. கல்யாணத்துக்கு கடன் வாங்கி இருக்கிங்கன்னு தெரியும். இதையெல்லாம் வாங்கித்தான் என்னோட அன்பை புரிய வைக்கணும்னு நான் நம்பலை.அப்படியே என் மனைவிக்கு நகை கொடுக்கணும்னா, நான் என்னோட சொந்த சம்பாத்தியத்தில வாங்கி கொடுப்பேன். தயவு செஞ்சு என்னை தப்பா எடுத்துக்காதீங்க, ப்ளீஸ" என்று கைகூப்பி இறைஞ்சினான்.

'சதாசிவத்துக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. 'இவ்வளவு நல்ல மாப்பிள்ளையா என்று நினைத்து சந்தோசபடுவதா, இல்லை உலகம் தெரியாமல் குழந்தை மாதிரி இருக்கிறாரே மாப்பிள்ளை என்று வருத்தபடுவதா?' அவருக்கு புரியவில்லை. 

வீணாவை பார்க்க அவளோ ''அப்பா அவர் சொன்னதுதான் என்னோட எண்ணமும். தயவு செய்து எடுத்து போய்டுங்க'' என்று கண்களால் தெரிவித்தாள்.

''சரி மாப்ளை, நீங்க ஹனி மூன் போறதா கேள்வி பட்டேன் வாழ்த்துக்கள். நான் கிளம்புறேன்'' என்று சொல்ல, அவருக்கு அதற்குள் வீணா காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

சதாசிவம் கிளம்பி சென்றவுடன் வசந்தியை பார்த்து திட்ட ஆரம்பித்தான். 

"அக்கா உனக்கு அறிவு இல்லையா? பாவம் அவர் கஷ்டப்பட்டு, கடன் வாங்கி கல்யாணம் செய்து இருக்கார்.அவரை போய் கஷ்டபடுதுறியே. நீயும் ஒரு பெண் தானே?''

''இல்லைடா, கல்யாணம்னா எல்லாரும் தான் கஷ்டப்பட்டு செய்வாங்க. அதுக்காக போய் நம்ம வீட்டுக்கு வர லட்சுமியை வேணாம்னு சொல்ல முடியுமா?''

கோபத்தில் சிவா முகம் மாறியது. ''நம்ம வீட்டு லட்சுமி இந்த வீணா தான்.அக்கா உனக்கு வேணாம் அது சரியா தெரியலாம். இது ஒரு பெண்ணும், பையனும் மனமொத்து சேர்ந்து வாழும் வாழ்க்கை. இதுல ரெண்டு பேருக்கும் பங்கு உண்டு. வரதட்சினை கேட்கும் ஆண்கள் செய்வது ஒரு விபச்சாரத்துக்கு சமம். எனக்கு அதுல உடன்பாடு இல்லை. என்னை வற்புறுத்தாதே." சொல்லி விட்டு கோபம் குறையாமல் மாடிக்கு படியேறி சென்று விட்டான்.

''இவன் இப்படிதான். ஏதாவது சொன்னா உடனே பொசுக்குன்னு கோபம் வந்துடும். வீணா நீதாம்மா இனிமே அவனை சமாதான படுத்தனும். கோபத்தில காபி குடிக்காம போய்ட்டான். கொடுத்துட்டு அவனையும் சமாதானபடுத்தி கீழே கூட்டி வா.''

வீணாவுக்கு தன் கணவனை நினைத்து பெருமையாக இருந்தது. ''வாய்ப்பு கிடைத்தால் மாமனாரை மொட்டை அடிக்கும் மாப்பிள்ளை இல்லை, ஆபத்து வந்தால் கை கொடுக்கும் மாப்பிள்ளை''

காபியை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தாள். கோபத்தில் வந்த சிவா டிவியை ஆன் செய்து சேனல் ஒவ்வொன்றையும் மாற்றி கொண்டு இருக்க, காபியை மேடையில் வைத்து விட்டு, அவன் கையில் இருந்த ரிமோட்டை வாங்கி கீழே வைத்தாள்.

சிவந்து இருந்த அவன் கண்களை அவள் தன் கண்களால் சந்திக்க, அவன் அருகில் மெல்ல நடந்து வந்து தலை கோதி கொடுக்க, தன் முகத்தை அவளின் நெஞ்சில் சாய்த்து கொண்டான்.


அவனை மெதுவாக விலக்கி, ''என்ன கண்ணா, கோபமா என் கிட்ட பேச மாட்டிங்களா?'' என்று கண்களால் வினவ, 

''ச்சே, உன் மேல எனக்கு கோபம் கிடையாது''. முகத்தில் சிரிப்பு அரும்ப ''நீ இப்படி என்னை அணைத்து சமாதான படுத்தினா நான் அடிக்கடி கோபப்படலாம்னு நினைக்கிறேன்."
அவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, சிரித்து கொண்டே அவனுக்கு காபியை எடுத்து கொடுக்க குடுத்து விட்டு கொடுத்தாள்்.


"சிவா உங்களோட கோபம் எல்லாமே, காரணத்தோடதான். அதுல எந்த தப்பும் இருக்கிற மாதிரி தெரியலை. கோபம் வந்த உங்களுக்கு அது உடனே காணாம போயிடுது. இருந்தாலும் நீங்க கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. ப்ளீஸ்'' என்று சைகை மொழியில் கெஞ்சினாள்.

காபியை குடித்து கொண்டே அவள் சொல்லியதை கவனித்த அவன், தனது தவறு உறைக்க ''சாரி நான் என்னை மாத்திக்க முயற்சி பண்றேன் வீணா'' என்று மனம் வருந்தி சொல்ல, அவளுக்கோ அவன் பேசியதுகுழந்தை தன் தாயிடம் மன்னிப்பு கேட்பது போல் இருந்தது. 

பின்னணியில் இந்த பாடல் டிவியில் ஓடி கொண்டு இருந்தது.

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு
தென்றல் பேசும் அதை மோதும் மலர்களில் நின்று (வீணை பேசும்) 

நாணம் ஒரு வகை கலையின் சுகம்
மௌனம் ஒரு வகை மொழியின் பதம்

தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே

தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே (தெய்வம் சொல்லாத) 

காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதை கலை

வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே (வார்த்தை இல்லாத)

தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே





No comments:

Post a Comment